ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
திகதி: 17.02.2009 தமிழீழம் 'விடியல்' வன்னியில் இருந்து திருகோணமலை கொண்டு செல்லப்பட்ட காயம் அடைந்த நோயாளர்களின் நிலமை மிகவும் படு மோசமாகக் காணப்படுவதாக திருகோணமலை வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். பெயர் குறிப்பிடவிரும்பாத மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டவர்களில் பெரும்பான்மையான பிள்ளைகள் பெற்றோர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளமையால் பெரும் கூக்குரலுடன் காணப்படுவதாகவும், உரிய முறையில் கவனிப்புகள் இல்லாத நிலமையில் பிள்ளைகள் உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதேபோன்று வயது வந்தவர்களும் கூட உரிய முறையில் கவனிக்கப்படாம…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்தியா, அமெரிக்கா ஆதரவுடன் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை - ஃபிரடி டி ஆல்விஸ்: இந்தியா, அமெரிக்கா ஆதரவுடன் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதாக ஆசியக் கிறிஸ்தவ மாநாடு (CHISTRIAN CONFERANCE OF ASIA) என்ற அமைப்பின் நிர்வாகச் செயலாளரான ஃபிரடி டி ஆல்விஸ் கவலை தெரிவித்துள்ளார். தாய்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஆசியக் கிறிஸ்தவ மாநாடு (CHISTRIAN CONFERANCE OF ASIA) என்ற அமைப்பில் பணியாற்றி வருகிறார் ஃபிரடி டி அல்விஸ். இலங்கையைச் சேர்ந்த இவர் கொழும்பில் பணிபுரிந்து வருகிறார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கடலூர் ஆற்காடு லுத்தரன் கிறிஸ்தவ தேவாலயத்தில், நேற்று (16) ஊடகவியலாளர்களிடம் உரையாற்றினார். தமது கிறிஸ்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவைக் காலனியாக்கத் தொடங்கின. பிரான்ஸ், ஹாலந்து, ஸ்பெயின், இங்கிலாந்து முதலிய நாடுகள் இதில் ஈடுபட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவிலருந்து பிரான்சை இங்கிலாந்து வெளியேற்றியது ஹாலந்து கட்டுப்பாட்டிலிருந்த நியூ நெதர்லாந்து என்ற பகுதயை எடுத்துக்கொண்டு அதற்கு நியூயோர்க் என்று இங்கிலாந்து பெயரிட்டது. இவ்வாறு அமெரிக்காவில் இங்கிலாந்து பதின்மூன்று காலனிகளை அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் கொண்டிருந்தது. நிலமற்ற விவசாயிகள் மதச் சுதந்திரம் வேண்டுவோர், முதலாளிகள், வணிகர்கள் என்று இப்பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். வடபகுதியில் தொழில்களும், தென்பகுதியில் வேளாண்மை மற்றும் தோட்டங்களும் வளர்ந்தன. ஓவ்வொரு காலன…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈழத்தில் இனப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு தழுவிய மனிதச் சங்கிலி அறப்போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 308 views
-
-
உக்கிரமடைந்துள்ள சிறிலங்கா அரச படைகளின் இன அழிப்பு நடவடிக்கையால் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டு வரும் அப்பாவி தமிழ் மக்களின் அழிவு குறித்து தொடர்ந்தும் மெளனமாக இருந்து வரும் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுப்பும் வகையில் தம்மை தாமே அக்கினியில் கரைத்துக்கொண்ட வீரப்புதல்வர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. ஹைடில்பேர்க் சென். ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலையில் நாளை மறுநாள் வியாழக்கிழமை (19.02.09) மாலை 7:00 மணியளவில் இந்த மலர்வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் வீரப் புதல்வர்களுக்கும் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தாயக ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி மலர்வணக்கம் செலுத்தப்படுவதுடன் நினைவுரைகளும் …
-
- 1 reply
- 860 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தளபதியாக இருந்த கருணா அந்த இயக்கத்தில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற கட்சியை தொடங்கினார். கருணா தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். கிழக்கு மாகாணத்தில் இந்த கட்சி ஆட்சியில் உள்ளது. பிள்ளையான் முதலமைச்சராக இருக்கிறார். இதற்கிடையே கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கருணா சமீபத்தில் பிள்ளையானை கடுமையாக விமர்சித்தார். இதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் கோரி நேற்று வரை காலக்கெடு விதித்திருந்தனர். ஆனால் கருணா விளக்க கடிதம் எதுவும் அனுப்பவில்லை. இந்நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப்பு…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் இயங்கி வரம் அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனமான பீஸ் என்ட் குட் கவர்னன்ஸின் தலைவரை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கம் குறித்து போலியான தகவல்களை சர்வதேச ரீதியாக பரப்பி வந்த குற்றச்சாட்டின் காரணமாக குறித்த அமைப்பின் தலைவர் ஜேசி காட்மன் நாட்டைவிட்டு வெளியேற்றப்படவுள்ளார். நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறுமாறு குறித்த அதிகாரிக்கு ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ளதாக சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தள்ளார். சர்வதேச தொண்டு நிறுவனமொன்றின் பணியாளர் என்ற போர்வையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக குறித்த அமெரிக்கர் செயற்பட்டு வந்ததாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. TAMILWIN.COM
-
- 1 reply
- 861 views
-
-
இந்தியா உதவி செய்தால் புலிகளை எப்படியும் ஒழித்து விடுவோம் என்ற மகிந்தவின் பேச்சையும் இந்தியா இராணுவ தளபதிகளின் பேச்சையும் நம்பி புலியின் வாலை பிடித்திருக்கிறார் சோனியா. பிரபாகரனை நெருங்கி விட்டோம், இன்னும் ஒரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என்றெல்லாம் சொல்லி பல மாதங்கள் ஒடி விட்டன. ஆட்சி முடிவதற்குள் எப்படியாவது போரை முடிவுக்கு கொண்டு வந்து புலிகளை அழித்து விட வேண்டுமென்று சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு வேண்டிய உதவிகளையும் செய்கிறார். போர் முடிவுக்கு வராமல் எப்படி தேர்தல் பிரச்சாரத்திற்கு போவது? அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் தனக்கும், பிள்ளைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுப்பார்களா? இனிமேல் தமிழகத்திற்கு செல்ல முடியுமா? ராகுல், பிரியங்காவை எப்படி பாதுகாப்பத…
-
- 7 replies
- 1.9k views
-
-
வன்னியில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகள் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 294 views
-
-
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி தாக்கப்பட்டுள்ளார் சிதம்பரம் நடராகர் கோயில் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்ய இன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தார் சுப்பிரமணிய சாமி. அப்போது இலங்கை பிரச்சனையால் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய சாமி மீது முட்டைகள் வீசி தாக்கினர். http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php
-
- 28 replies
- 3.8k views
-
-
பொதுமக்கள் மற்றும் தமது ஊழியர்களை விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து மீட்பது குறித்து ஐ.நா கவனம் [ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 05:25.15 AM GMT +05:30 ] வன்னியில் யுத்த வலயத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் தமது நிறுவன ஊழியர்களை பாதுகாப்பாக விடுவிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த வலயத்திலிருந்து வெளியேற முடியாது தமது நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 12 கிலோ மீற்றர் பரப்புடைய பாதுகாப்பு வலயத்திலும் யுத்தம் தொடர்வதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது…
-
- 6 replies
- 1.2k views
-
-
எப்படி பல போராளி இயக்கங்கள் இலங்கையில் தோன்றியதோ அதே போல்தான் இப்போது தாய் தமிழகத்தில் இலங்கை மக்களை பாதுகாக்க பல இயக்கங்கள் தோன்றி இருக்கின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது தமிழ்நண்டு கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. கதை தெரியாதவர்களுக்கு இதோ கதை . எல்லா பாட்டில்களிலும் இரண்டு நண்டுகள் இருக்கும் அதுவும் ஒவ்வோறு மாநிலத்து நண்டுகள், ஒருபாட்டிலில் இரண்டு பஞ்சாப் நண்டு ,ஒன்றில் கர்நாடகா ஒன்றில் கேரளா என்று பல் வேறு மாநிலத்து நண்டுகள். இரண்டு இரண்டு நண்டுகளாக பாட்டிலில் போட்டு விட்டார்கள்.கொஞ்சம் நேரத்தில் எல்லா மாநிலத்து நண்டுகளும் பாட்டிலை விட்டு வெளியே வந்து விட்டன. ஆனால் தமிழ் நண்டுகள் மட்டும் வெளியே வரவில்லை. காரணம் ஒரு நண்டு ஏற முயற்ச்சிக்கும் போதே மற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
. அரசாங்கத்தால் அதுவும் தனிப்பட்ட முறையில் இலங்கை ஜனாதிபதியால் மிரட்டப்பட்டது முதல் " யாரு லசந்த ? அவருடைய கொலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் சிரித்து சிரித்து BBC க்குப் பேட்டி கொடுத்தது வரை அனைத்தைப் பற்றியும் கூறுகிறார் லசந்தவின் மனைவி. அவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்களே ஆகிறது என்பது கசப்பான உண்மை. செவ்வியைக் கேட்க
-
- 2 replies
- 1.6k views
-
-
வவுனியாவிலிருக்கும் சன் தொலைக்காட்சி நிலைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , நிலையம் பொலிசாரால் சீல் வைக்கப்பட்டதாகவும் டெய்லிமிரர் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. The police say four local employees of the SUN TV network, a India based Tamil TV network which was operating without a valid license, have been taken into custody together with their equipment in Vavuniya for allegedly broadcasting false reports against the Sri Lankan government. Police spokesman SSP Ranjith Gunasekera told Daily Mirror the four employees were taken custody by the army yesterday and later handed over to the Vavuniya police for further investigations. Sun TV is a reg…
-
- 0 replies
- 708 views
-
-
சிறிலங்கா படையினர் வன்னிப்பெரு நிலப்பரப்பில் தொடர்ச்சியாக நடத்தி வரும் எறிகணை, பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் இதுவரை சுமார் 2,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 4,500-க்கும் அதிகமானனேர் காயமடைந்தும் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 319 views
-
-
இன்போசிஸ் அலுவலகங்கள் எதிரே ஆர்ப்பாட்டம்! சென்னை; இலங்கை அதிபரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இன்போசிஸ் நாராயணமூர்த்தி, அந்தப் பதவியை ஏற்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள இன்போசிஸ் அலுவலகங்கள் எதிரே இலங்கை தமிழர் போராட்டக் குழுவினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனால் அனைத்து இன்போசிஸ் அலுவலகங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் தகவல் தொழில் நுட்ப ஆலோசகராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இன்போசிஸ் நிறுவன தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி. இலங்கையில் ராணுவத்தின் கொடுந்தாக்குதலுக்கு உள்ளாகி தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும்போது, தமிழர்களால் பெரும் முன்னேற்றமடைந்த இன்போசிஸ் நிறுவனத் தலைவர் மகிந்த ராஜபக்ச…
-
- 0 replies
- 570 views
-
-
சிறிலங்கா அரசினால் யாழ்ப்பாணத்தில் மக்கள் தொலைக்காட்சி தடை யாழ் மக்கள் தமிழ் நாட்டுத் தொலைக்காட்சிகளான சன்,ஜெயா,கலைஞர், மக்கள் தொலைக்காட்சிகளை பார்த்து வருகிறார்கள். இதில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே வன்னி நிலவரங்களை யாழ்ப்பாண மக்களுக்கு வழங்கி வருகிறது. மற்றையவை பெரும்பாலும் சிறிலங்கா அரசின் செய்திகளைத் தான் வெளியிட்டு வருகின்றன. SLA bans re-telecast of Tamil Nadu TV in Jaffna Sri Lanka Army (SLA) officers in charge of their camps in Jaffna peninsula have ordered the cable TV operators not to re-telecast programs of Makkal TV from Tamil Nadu, civil society sources in Jaffna said. The recent news reports in Makkal TV on the present Vanni situation, and the TV…
-
- 0 replies
- 686 views
-
-
நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முன்பாக இன்று கவனயீர்ப்புப் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 345 views
-
-
இலங்கை அரசாங்கம் போர் நிறுத்தத்துக்கு இணங்காவிடில் பொருளாதாரத் தடை கொண்டு வருக! அமெரிக்க மதத் தலைவர்கள் ஹிலாரியிடம் கோரிக்கை இலங்கை அரசாங்கம் உடனடியாகப் போர் நிறுத்தத்தைக் கொண்டுவராவிடில் அதன்மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதோடு இலங்கை விவகாரம் குறித்துப் பாதுகாப்புச் சபையில் பிரேரணையும் கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனிடம் அந்நாட்டு மத நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன. போர் நிறுத்தத்தை கொண்டு வந்து, இலங்கையின் வடக்கே சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான மக்களை ஐ.நாவும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவும் சேர்ந்து வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்றும் வெளியுறவுச் செயலா ளரிடம் கோரப்பட்டுள்…
-
- 2 replies
- 1k views
-
-
இன்றைய யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் லாவகமாக இலங்கையில் பத்திரிகையாளர் (தமிழ்) படும் அவலங்களை மூடி மறைத்து அறிக்கை விட்டுள்ளது UNESCO chief deplores deaths of journalists in Republic of Congo, Madagascar 16 February 2009 – Stressing the importance of freedom of expression, the head of the United Nations agency tasked with upholding press freedom today condemned the deaths of journalists in the Republic of the Congo and in Madagascar. Bruno Ossébi, a columnist for the online newspaper Mwinda who was known for writing about alleged high-level corruption, died in a military hospital in Brazzaville on 2 February. The 43-year-old journalist was …
-
- 1 reply
- 899 views
-
-
அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் இறந்தோருக்காக கதறிய இந்த உலகு; சிங்கள காட்டுமிராண்டியிடம் கொலைபடும் எமது மக்களுக்காக கவலை கூட படவில்லை: யோகி ஆதங்கம் [செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 07:28 மு.ப ஈழம்] [க.நித்தியா] அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்த போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாக்கி அழுகின்றன. ஆனால், ஹிட்லரிலும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை - காட்டுமிராண்டியைப் போல மக்களை கொலை செய்கின்ற ஒரு மனிதனை - அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். ஆனால், இந்த உலகம் எந்த அக்கறையும் காட்டவில்லை. அவனுக்குப் பின்னால் அது மனசாட்சியற்று நிற்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு …
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரியர்கள் புலனாய்வுப் பிரிவினரால் கடுமையாக விசாரணைக்குட் படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது. இன்று திங்கக்கிழமை உதயன், சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கொழும்பிலுள்ள புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் 6 மணித்தியாலம் தடுத்து வைத்து கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விசேட பிரிவிற்கமைய இந்த விசாரணைக்கு சமூகமளிக்குமாறு புலனாய்வுப் பிரிவினரால் வித்தியாதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. வன்னியில் கொல்லப்படுகின்ற மக்கள் படையினரின் எறிகணை வீச்சுகள் மற்றும் விமானத் தாக்குதல்கள் என்பவற்றினால் …
-
- 1 reply
- 617 views
-
-
வன்னியில் நிலை கொண்டிருந்த தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேற்றி விட்டு, தனது இன அழிப்புத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய சிங்களப் படைகள் அங்கே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினை மாத்திரம் தங்கியிருக்க அனுமதித்திருந்தன. உலக அபிப்பிராயம் தனக்கு எதிராக உருவாவதைத் தடுக்கவும், போரில் கொல்லப்படும் படையினரின் உடலங்களைப் பெற்றுக் கொள்ளவும், சிறைப் பிடிக்கப்படும் படையினரை விடுவித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுமே செஞ்சிலுவைச் சங்கம் வன்னியில் தங்கியிருப்பதற்கு அரசு அனுமதித்தது. இதிலே இன்னுமொரு அனுகூலத்தையும் அரசு எதிர்பார்த்தது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவானது, மோதல் நடைபெறுகின்ற பிராந்தியத்தில் பணியாற்றும் போது மோதலில் ஈடுபடுகின்ற தரப்புக்களின் அனுமதியுடன் மட்டுமே செயற்பட…
-
- 0 replies
- 501 views
-
-
முன்னூறு பேரைக்கொல்லும் போது மூக்கை பொத்திய ஐ. நா இப்போது துள்ளுவது ஏன்?. 400000 சனத்தை கொல்ல கொத்துக் குண்டு போடும்போது எங்கே போனது இந்த ஐ. நா. இதுவும் உடன்பாட்டில் உள்ளதா? வைத்தியசாலைகள் மீது குண்டு போடும் போதும்,அப்பாவி மக்களைக் கொல்லும் போது ....???????????? ராஜபக்சவின் அடிவருடியாக நடக்கும் ஐ. நா. மீது சிவனடியார் பாய்ச்சல். link http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28437
-
- 2 replies
- 929 views
-
-
சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும் இந்திய அரசு, தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டிருக்கும் சிறிலங்காவுக்கு செய்து வரும் உதவிகளை உடனடியாக நிறுத்தக் கோரியும் இலங்கையில் நடக்கும் இன அழிவிலிருந்து அப்பாவித் தமிழ் மக்களை காப்பாற்றுமுகமாக போர் நிறுத்தத்தை உடனடியாக அமுல்ப்படுத்தக் கோரியும் 18-02-09 புதன்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 2 மணிவரை பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் தமிழினம் அழிவை எதிர்நோக்கும் இக்கட்டான காலகட்டத்தில் காலத்தின் தேவை அறிந்து அனைத்துத் தமிழ் மக்களையும இதுபோன்ற போராட்டங்களில் தொடர்ந்து பங்குபற்றி ஒத்துழைக்குமாறு உரிமையுடனும் தாழ்மையுடனும் ஒழுங்கமைப்பாளர் கேட்டுக்கொள்கின்றனர். அ…
-
- 1 reply
- 554 views
-