ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
உடனடி போர் நிறுத்தத்தினைக் கோரியும், தமிழின அழிப்பினை நிறுத்தவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும், நோர்வே உட்பட்ட இணைத்தலைமை நாடுகளின் நீதியற்ற நடவடிக்கையைக் கண்டித்தும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மாபெரும் தீப்பந்தப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 445 views
-
-
ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைப் போருக்கு இராணுவ உபகரணங்களையும் ஆலோசனையும் வழங்கி இனப்படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் மலேசியாவில் மாபெரும் கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 434 views
-
-
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மனித உரிமைக் கழக வழக்கறிஞர்கள் மூலம் அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 433 views
-
-
சிறிலங்காவின் 61 ஆவது வருட சுதந்திர நாளினை நெதர்லாந்து தமிழர்களும் கறுப்பு நாள் என அறிக்கையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 425 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, தொடர்ச்சியாக இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதன் மூலம் வன்னியில் நெருக்கடிகளுக்குள் மத்தியில் இயங்கிய ஒரே மருத்துமனையான புதுக்குடியிருப்பு மருத்துவமனையை முற்றாகச் செயலிழக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது சிறிலங்கா அரசு என நிலைமையை நேரில் அவதானித்த "புதினம்" செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 347 views
-
-
இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா அரசாங் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு கத்தோலிக்க பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ற் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 481 views
-
-
போர் மற்றும் ஆயுதப் போராட்டங்களின் போதான அனைத்துலக சட்ட விதிகளை, சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மதித்து நடப்பது அவசியம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் கில்லாறி கிளின்ரன் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் கில்லாறி கிளின்ரன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 762 views
-
-
-
- 15 replies
- 1.5k views
-
-
இலங்கையில் சிங்கள அரசின் பீரங்கி தாக்குதலும் விமானங்களின் குண்டு வீச்சும் தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழர் களின் நெஞ்சங்களைத் தாக் கிக்கொண்டிருக்கிறது. தன் இனம் அழிக்கப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் இருக்கிறோமே என்ற கையறு நிலையில் இங்குள்ள அரசியல் கட்சிகள், மாணவர்கள், வணி கர்கள், பொதுநல அமைப்பினர் எனப் பலரும் வேதனைப் படுவதுடன் தங்களால் முடிந்த அளவில் போராட் டங்களையும் நடத்தி வருகின்றனர். இலங்கைப் பிரச்சினை உச்சகட்டத்தில் உள்ள நிலையில், தமிழக மக்களின் ஒட்டுமொத்த மனநிலை எப்படி இருக்கிறது என்பதையறிய களமிறங்கினோம். இதோ தமிழர்களின் இதயத்திலிருந்து வெளிப்படும் குரல்கள்... வேல்முருகன்- புலிவலம்-கடலூர் மாவட்டம்- இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப் படுவதைக் கண்டித்து அ.…
-
- 2 replies
- 1.2k views
-
-
ரசாயன ஆபத்து... இல்லாமல் போகும் இலங்கை? உலகம் முழுக்க வியாபித்திருக்கும் தமிழர்கள் ஒருசேரக் குரல் கொடுத்தும் சிங்கள அரசின் யுத்த வெறியாட்டத்துக்கு முடிவு கட்ட யாரும் முன்வரவில்லை! ''இன்னும் பத்தே நாட்களில் புலிகளைப் பூண்டோடு அழித்து விடுவோம்!'' எனக் கொக்கரித்திருக்கும் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவ நடவடிக் கைகளை உக்கிரமாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார். இதுநாள் வரை பதிலடித் தாக்குதல்கள் நடத்தாமல் தற்காப்பு போர் முறைகளையே பின்பற்றி வரும் புலிகள் தரப்பு, கல்மாடுகுள அணைத் தகர்ப்பைப் போல் அதிரடியாக ஏதோ நடத்தும் முடிவில் இருப்பதாகவும் இலங்கையில் இருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பொய்யாகிப் போன போர்நிறுத்தம்! சிங்கள ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்…
-
- 8 replies
- 1.8k views
-
-
ரவிக்குமார் எம்.எல்.ஏ. 'இனப்படுகொலை - இந்தியாவும் குற்றவாளியா?'' அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற் றிருக்கும் பாரக் ஒபாமா முன்னு ரிமை கொடுக்கவேண்டியது எதற்கு? பொருளாதாரச் சரிவிலிருந்து அமெரிக்காவைக் காப்பாற் றுவதற்கா... ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதற்கா... ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கா... ''இவையெல்லாவற்றையும்விட முக்கியமான பிரச்னை ஒன்று இருக்கிறது. அதற்குத்தான் அமெரிக்க அதிபர் முன்னுரிமை தரவேண்டும்; இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதுதான் அந்தப் பிரச்னை!'' என்று கூறியிருக்கிறார்கள், அமெரிக்காவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் மேடலின் ஆல்ப்ரைட்டும், பாதுகாப்புத் துறைச் செயலாளர் வில்லியம் எஸ்.கோஹனும். இதுபற்றிக் கூட்டாக அறிக்கையன்றை …
-
- 1 reply
- 1.1k views
-
-
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது வியாழக்கிழமைஇ 5 பெப்ரவரி 2009 புதுக்குடியிருப்பில் இயங்கி வந்த அரசாங்க வைத்தியசாலை இன்றைய தினம் மூடப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக வைத்தியசாலைப் பிரதேசத்திற்கு கடும் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோர் பாதுகாப்பான வேறொரு இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலையிலிருந்து எத்தனை நோயாளிகள் இடம்நகர்த்தப்பட்ட…
-
- 1 reply
- 956 views
-
-
டென்மார்க் ஊடகங்களில் தழிழரின் ஆர்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் .. டென்மார்க்மக்கள் அதிகளவில் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்றில் இல் தமிழர் மீதான அடக்குமுறைகளும் பேரணி பற்றிய தகவலும் TV2 - Go'morgen Danmark: Sri Lanka - nn overset katastrofe: http://programmer.tv2.dk/go/seneste/index....d-20214792.html டென்மார்க் செய்திஊடகங்களில்.... DR Update: ( காணொளி) - Danske tamiler i protest: http://www.dr.dk/NETTV/Update/2009/02/04/20090204151841.htm BT: ( காணொளி ) - Tamilere demonstrerer mod folkemord: http://www.bt.dk/clip/1/1094 DR Regioner: - Tamiler til demonstration i hovedstaden: http://www.dr.dk/Regioner/Trekanten/Nyhed…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
பிரான்சில் தமிழர் மாபெரும் எழுச்சி - 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு அத்துடன் இந்திய தூதரகத்துக்கு முன்பும் ஆர்ப்பாட்டம் விரிவான செய்திக்கு... இந்தியன் தூதரத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி இந்திய அரசின் ஆயுத உதவியை நிறுத்துமாறும் கண்டனங்களைத் தெரிவித்தனர். பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டு நாளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.
-
- 2 replies
- 1.3k views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பில் யுத்தத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரையும் பரிசுத்த பாப்பரசர் 16 வது பெனடிற் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் அவரால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளில் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் அதி தீவிரம் அடைந்து பொதுமக்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கும் இந்த வேளையில் தாம் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இரு பகுதியினரையும் வேண்டிக் கொள்வது யாதெனில் மனித முறைமைகளை மதித்து மக்களை சுதந்திரமாக நடமாடவும் காயப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கவும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டுவதாக தெரிவித்துள்ளார். இம் …
-
- 0 replies
- 658 views
-
-
சிறிலங்கா அரசின் சுதந்திர தினமாகிய பெப்ரவரி 4ம் திகதியை, ஈழத்தமிழ்மக்கள் தங்கள் கரிநாளெனப் பிரகடனப்படுத்தி, சுவிற்சர்லாந்தின் ஜெனிவாநகரில் அமைந்துள்ள ஐ.நா சபையின் முன்னாக, பல்லாயிரக்கணக்கில் கடலெனத் திரண்டெழுந்து தங்கள் உணர்வுபூர்வமான கண்டனங்களைப் பேரெழுச்சியாகத் தந்நத வண்ணமிருக்கின்றார்கள். காலையில் இருந்தே இந்நிகழ்வு நடைபெறும் ஐ.நா முன்றலை நோக்கி பெருமளவில் திரண்டவண்ணமேயிருந்தார்கள். ஜெனிவா நோக்கித்திரண்ட தமிழர்களின் தொகையால், ஐ.நா மன்றுக்கு வரும் பாதைகள் பலவும் நிரம்பியிருந்தன. இதனால் பல மைல்களுக்கபப்பால், அவர்கள் பயனித்த பேருந்துகள் காவல் துறையால் மறிக்கப்ட்டன. இருந்த போதும், அந்த இடத்திலிருந்தே மக்கள் கால் நடையாகவே நிகழ்வு மைதானத்திற்கு வந்திருந்தார்கள். …
-
- 0 replies
- 1.1k views
-
-
"முத்துகுமார் ..." ஓர் உருக்கமான பதிவு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா நடத்திக்கொண்டிருக்கும் அழிவுப்போர் நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பொஸ்ரன் குளோப் இதழ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அதிகளவு வாசகர்களைக்கொண்ட இந்த இதழின் இன்று புதன்கிழமை ஆசிரியர் தலையங்கத்தில் இன்றைய இலங்கையின் நிலமை குறித்து எழுதப்பட்டது. அதில் சிறிலங்கா மேற்கொண்டிருக்கும் அழிவுப்போர் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவின் பயம் என்று தலைப்பிட்டு எழுதப்பட்ட அந்த ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையின் குழந்தைகள் பகுதி எறிகணை வீச்சுக்களால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் அழிவுப் போர் நடத்துவதை அவதானித்துள்ளோம…
-
- 2 replies
- 906 views
-
-
முல்லைத்தீவில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்டது என போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். “மீட்கப்பட்ட அந்த நீர்மூழ்கிக் கப்பலின் சில பாகங்கள் சுவிஸ்லாந்தின் பேஸ்லி நகரிலுள்ள ஹொஸ்லர் எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை” என்றார் அமைச்சர். 2002ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை காலப் பகுதியில் விடுதலைப் புலகிளின் உயர்மட்டக் குழுவினர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த போதே இவற்றுக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். “விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இந்த நகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்துள்ளார்” என அமைச்சர் கூறினார். இதேவேளை, நோர்வ…
-
- 6 replies
- 2.5k views
-
-
சிறிலங்காவுக்க திருப்பி அனுப்பிய சிப்பாய்கள் சிறிலங்காவுக்கு செல்லவில்லை பெங்களூரில் இறங்கியுள்ளனர். சிறிலங்காவிலிருந்து தமிழகத்திற்கு பயிற்சிக்காக சென்ற 8 சிறிலங்கா விமானப்படையைச் சிப்பாய்கள் தமிழக முதலவரின் தலையீட்டையடுத்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வந்தது. ஆனால் இந்த எட்டு சிறிலங்கா விமானப்படை சிப்பாய்களும் தற்பொழுது பெங்களூரிலுள்ள ஏலங்கா இந்திய விமானப்படை தளத்தில் இறக்கப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்செய்தியை அடுத்து பெங்களூரிலுள்ள தமிழின உணர்வார்கள் ஏலங்கா விமானப்படை தளத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த எண்ணியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிப்பாய்கள் திருப்பி அனுப்பும் விடயத்தில் இந்திய அரசு, தமிழக முதல்வருக்கு உற…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்ற மோதல்கள் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் நாடு திரும்புவதற்கான காலம் கனிந்துள்ளது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது சுதந்திரதின உரையில் தெரிவித்தார். உலகில் எவ்வளவு எண்ணிக்கையான தேசங்கள் இருப்பினும் ஒருவருக்கு தான் பிறந்த நாட்டைப் போன்று பாதுகாப்பான இடம் வேறொன்றும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், 20 வருடங்களுக்கு மேலாக நீடித்துச் சென்ற துரதிர்ஷ்டவசமான மோதல்கள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய அனைத்து இலங்கையர்களும் நாடு திரும்பவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை இலங்கையின் 61வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் நிகழ்வுகள், முப்படையினரின் அணிவகுப்பு மரியாதைகள், கனரக இராணு…
-
- 22 replies
- 2.9k views
- 1 follower
-
-
'என் பிணத்தைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப் படுத்துங்கள்.' - ஈழத் தமிழர்களுக்காக ஜனவரி 29-ம் தேதி தீக்குளித்து மாண்டு போன முத்துக்குமாரின் மரண சாசனம் இது. அந்த மரண சாசனத்தில் வைத்திருந்த 14 அம்ச கோரிக்கைக்கு வெளியே வைத்திருந்த மற்றொரு கோரிக்கை இது! முத்துக்குமாரின் உடலைச் சுமந்த வேன் மார்ச்சுவரியில் இருந்து கொளத்தூருக்கு வந்து சேர்ந்ததும், சில நிமிடங்கள் வரைதான் அது உறவு களுக்கு சொந்தமாக இருந்தது. அதன்பிறகு ஈழ ஆதர வாளர்கள், மாணவர்கள் கட்டுப்பாட்டுக்குள் போனது உடல். ............... தொடர்ந்து வாசிக்க........ http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் சார்பாக ''தமிழீழ மாணவர்கள் போராட்டக் குழு'' என்ற ஒரு அமைப்பை மாணவர்கள் தொடங்கியுள்ளனர். பல கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் இவ்வமைப்பில் இணைந்துள்ளனர். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்த போராட்டக் குழு தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் கீழ்க் கண்ட கோரிக்கையை வலியுறித்தி சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் செய்யும்பொழுது அவர்களை காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அவர்களின் கோரிக்கைகள்: 1. இந்திய அரசே போரை நிறுத்து! ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்று! 2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி! 3. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு! காவல் துறையினரின் கண்மூடித்தனமான தா…
-
- 2 replies
- 973 views
-
-
தமிழகத்தில் இன்று இலங்கை பாதுகாப்பு பேரவை அறிவித்த பொது வேலை நிறுத்தத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என கலைஞரின் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது . தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன் படுத்துவதாக கூட அறிவித்திருந்தது . பொது வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என தலைமை செயலாளர் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அருப்பியிருந்தார்கள் . ஆனால் நேற்றே உயர் நீதி மன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது . சட்ட விரோதமில்லை மக்களின் உணர்வை காட்ட இதுவும் ஒரு போராட்டம் தான் என உயர்நீதி மன்றம் தெரிவித்திருந்தது . இதிலும் தோற்று போய் விட்ட திமுக அரசு காவல் துறை பாதுக்காப்போடு இன்று பேருந்துகளை இயக்கி வருகிறது . மக்கள் பயணங்களை தவிர்த்துள்ள காரணத்தால் பேருந்துகள் பெரும்பாலும் காலிய…
-
- 6 replies
- 1.4k views
-
-
நன்றி www.tamiloosai.com Source Link : http://tamiloosai.com/index.php?option=com...7&Itemid=75 தினமும் இந்த பக்கம் புதுப்பிக்கப்படும் Sri Lankan govt showing 'callous indifference' towards civilians - ABC Australia http://abc.com.au/news/stories/2009/02/04/...m?section=world Sydney traffic stops for Tamil protest - The Sydney Morning Herald. http://news.smh.com.au/breaking-news-natio...90204-7xs1.html Sri Lanka 'callous' over trapped civilians: rights body http://www.google.com/hostednews/afp/artic...BcJlcJMQ-11sc5A Sri Lanka shelling kills 52 civilians - The Age Australian - Melbourne http://news.theage.com.au/breaking-news-wo...9020…
-
- 1 reply
- 1.3k views
-