Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவுக்கு எதிராக நாளை கனடிய தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 18 சனவரி 2009, 10:28 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோவில் அமைந்திருக்கும் இந்திய துணைத் தூதரகம் முன்பாக நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இக்கண்டன ஆர்ப்பாட்டம் கனடிய தமிழ் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்திய துணைத் தூதரகம் முன்பாக நாளை திங்கட்கிழமை காலை 9:30 நிமிடம் தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை நடைபெறவுள்ளது. தமிழினப் படுகொலைப் போரை உடனடியாக நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழினப் படுகொலையை அரங்கேற்றும் சிறிலங்காவுக்கு ஆயுத தளபாடங்கள், கதுவீகள்,…

    • 11 replies
    • 1.5k views
  2. இலங்கைத்தீவில் தமிழர்களின் அதிகார மையத்தினை அனைத்துலக சமூகம் அங்கீகரித்தால் மட்டுமே இன மோதுகை தணிப்பு சாத்தியமாகும் என சுவிற்சர்லாந்து ஜெனீவாவை தளமாகக்கொண்ட அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 463 views
  3. மத்திய அரசு ஏதும் செய்யும் என இன்னுமா நம்புகிறார் தமிழக முதல்வர் [19 ஜனவரி 2009, திங்கட்கிழமை 10:30 மு.ப இலங்கை] அண்மைக்கால தமிழ் சினிமாவில் ஒரு காட்சி. வெற்று வாயால் வெட்டி வீழ்த்தி வாய்ச்சவடால் பண்ணும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் எடுப்புகளைப் பார்த்து ஊர் மக்கள் அசந்துபோய் வாய் பிளப்பர். அதைக் கண்டு கைப்பிள்ளை வடிவேலுவுக்கே ஆச்சரியமாய் இருக்கும். "இன்னுமா உலகம் எங்களை நம்புகின்றது?" - என்று தன்னை மறந்து தோழர்களிடம் அக்காட்சியில் கேட்பார் வடிவேலு. அதுபோலத்தான் இருக்கின்றது ஈழத் தமிழர் பிரச்சினையை ஒட்டி இப்போதும் கயிறுவிட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் போக்கும். வாழ்வா, சாவா என்ற இறுதிக் கட்டத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் ஈழத் த…

  4. மொனராகலை மாவட்டத்திலுள்ள ஒக்கம்பிட்டியக் கிராமத்துக்குள் இன்று (18) இரவு திடீரென நுழைந்த ஆயுதாரிகள், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலரை வெட்டியும் சுட்டும் கொன்றதாகச் சற்று நேரத்துக்கு முன்னர் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படுகாயமடைந்த சிலர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கிராமத்துக்குள் துப்பாக்கிகள், ஆயுதங்கள் சகிதம் திடீரென நுழைந்த சிலரே இவர்களை வெட்டியும் சுட்டும் கொன்றதாக நேரில் சம்பவத்தைக் கண்ட ஒருவர் தெரிவித்ததுடன் இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் ------ எனத் தாம் நம்புவதாகவும் கூறினார். புத்தல பொலிசாரை சற்று நேரத்துக்கு முன்னர் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய அவ…

  5. "இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் எதிரொலியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்திருக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தங்கும் வசதிகளை இந்திய அரசு கவனித்து வருகிறது. ஈழத் தமிழ் அகதிகளுக்கான பராமரிப்புப் பொறுப்பை அரசு எப்போது ஏற்றுக்கொண்டதோ அன்று முதல் இவ்விவகாரம் "உள்நாட்டுப் பிரச்சினை' என்ற வட்டத்தைக் கடந்து ஈழத் தமிழர் பிரச்சினையில் தலையிடும் உரிமை இந்தியாவுக்கு வந்துவிட்டது. இலங்கைப் பிரச்சினையில் தலையிட எல்லா உரிமையும் உண்டு மட்டுமல்ல; கணிசமான பொறுப்பையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். முக்கிய பங்காற்ற வேண்டும். சொல்லொணாத் துன்பங்களுக்குள்ளாகி தினமும் உயிர் விட்டுக் கொண்டிருக்கும் அந்த ஈழ…

  6. அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு அண்மையில் நடத்திய உலகளாவிய கருத்துக் கணிப்பில் 90 வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் "தமிழீழத் தனியரசே" தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர் என அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 689 views
  7. ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 437 views
  8. அமெரிக்க தமிழ் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பான "அமெரிக்கத் தமிழர்களும் நண்பர்களும்" (Tamil Americans and Friends - TAF) எதிர்வரும் வெள்ளிக்கிழமை வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் பேரணிக்கு ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 369 views
  9. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்காக தமிழகமே செயலிழக்கும் அளவில் 10 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 835 views
  10. முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான் படையின் விமானங்கள் கொத்தணிக் (கிளஸ்ர்) குண்டுகளை வீசி வருகின்றன. இதில் சில குண்டுகள் வெடிக்காமல் காணப்படுகினறன. மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய, சர்வதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள இக் குண்டுகளை சிறிலங்கா தொடர்ச்சியாக வீசி வருகின்றது. கடந்த வாரம் இக்குண்டு வீச்சினை சிறிலங்கா மேற்கொண்ட காட்சிகளையும் சிறிலங்கா வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.அந்த ஒளிக்காட்சியைக் காண http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  11. இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சென்னையை அடுத்த மறை மலைநகரில் கடந்த 15-ந் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். இன்று நான்காவது நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில் இன்றூ மாலை பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரத மேடையில் திருமாவளவன் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார். ‘’உலகத்திலேயே சிறந்த தளபதி என்று இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகாவை புகழ்ந்திருக்கிறார் ஒரு காங்கிரஸ்காரர். காங…

  12. புலிகள் தோல்வியடைவதை இந்தியா விரும்பாது - ஜே.வி.பி. தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 1/18/2009 10:23:14 PM - பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென தெரிவிக்கும் இந்தியா, மறுபுறம் விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை டில்லிக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளமை இந்தியாவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் முழுமையாக தோல்வியடைவதையும் எமது நாடு பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றி பெறுவதையும் இந்தியா ஒரு போதும் விரும்பாது என்றும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே …

  13. பொய்யுரைப்பது என்று முடிவான பிறகு என்ன வேண்டுமானாலும் புளுகலாம். ? இதற்கு ஜெயலலிதா மட்டும் விதிவிலக்கா என்ன? பொய்யுரைப்பது என்று முடிவான பிறகு என்ன வேண்டுமானாலும் புளுகலாம். அதைப் பிரசுரிக்க ஊடகங்கள் தயாராக இருக்கும்போது, சொல்ல நா கூசுமா என்ன… போர் என்பது நேருக்கு நேர் இரு தரப்புக்குமிடையே மட்டும்தான் நடக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமும் கூட. ஆனால் இலங்கை விஷயத்தில் நடப்பது எந்த வகை தர்மம் எனப் புரியவில்லை. ஒரு பக்கம் இலங்கை ராணுவம். அவர்களுக்கு பின்னால் மறைந்து நின்று தாக்கும் 6 பெரிய வல்லரசுகள். கூடவே இருந்து காட்டிக் கொடுத்த கூட்டம், தமிழர்களின் தீரா வியாதிகளாய் மாறி கொழும்பில் கூடாரமடித்துத் தங்கிவிட்ட பெருச்சாளிகள் தொடர்ந்து தரும் தொல்லை, இன்…

    • 0 replies
    • 1.2k views
  14. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

    • 2 replies
    • 1.7k views
  15. வத்தளையில் சிறிய குண்டு வெடிப்பு வீரகேசரி இணையம் 1/16/2009 5:11:00 PM - வத்தளையில் சிறிய குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது . பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

  16. அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற மூன்று தமிழ் கைதிகளும் கைது வீரகேசரி இணையம் 1/18/2009 9:21:50 AM - அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து நேற்று அதிகாலை தப்பிச் சென்ற மூன்று தமிழ் கைதிகளும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். இந் நபர்கள் மூவரும் அனுராதபுரம் - யாழ்ப்பாணம் சந்தியில் மஹிந்த வித்தியாலயத்திற்கு அருகாமையில் மறைந்திருந்த வேளை கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.கணேசமூரத்த

  17. இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சென்னையை அடுத்த மறை மலைநகரில் கடந்த 15-ந் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். இன்று நான்காவது நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரது உடல் நலன் கருதி, தமிழக முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், ஆற்காடு வீராசாமி, தா.பாண்டியன். என்.வரதராஜன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினர். இன்று திருமாவளவனின் தாயார் பெரியம்மாவும் கேட்டுக்கொண்டார். இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் நிர்வாக குழு கூட்டம் உண்ணாவிரத பந்தல் அருகே நடந்தது. இதில் மாநில, மாவட்ட ந…

    • 25 replies
    • 3.2k views
  18. 24 மணி நேரத்திற்குள் 18 க்கு மேல் ......... Artillery barrage kills several civilians, dozens wounded within 24 hours [TamilNet, Sunday, 18 January 2009, 14:27 GMT] At least 18 civilians have been confirmed killed within the last 24 hours till 5:00 p.m. Sunday in several villages of Mullaiththeevu district and the outer suburbs of Ki'linochchi district to the east of A9 highway. Sri Lanka Army (SLA) has stepped up artillery barrage continuously throughout the period, causing deaths and injuries to several. At least 42 civilians were wounded Sunday alone, according to available data. Medical authorities in Puthukkudiyiruppu express fear that the casualty fig…

  19. கொழும்பு : விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையில் தற்போது விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வரும் போரில் ராணுவத்திற்கு ஒரு சில மாதங்களில் முழு வெற்றி கிட்டிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரன் தனது குடும்பத்தை மிகவும் நேசிப்பவர் என்றும், எனவே ராணுவம் தன்னை நெருங்கும் வரை அவர் காத்திருக்க மாட்டார் என்று கூறிய பொன்சேகா, பிரபாகரன் ஏற்கெனவே கடல் மார்க்கமாக இலங்கையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். பிரபாகரன் எங்கு சென்றிருப்பார் என்பது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த பொன்சேகா , பிரபாகரன் சயனைட் விழுங்கி தற்கொ…

  20. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

    • 0 replies
    • 1.9k views
  21. தலைவர் பிரபாகரனும் நடேசனும் உரையாற்றும் காணொளி எதுவும் வெளியாகவில்லை: புலிகளின் வட்டாரங்கள் மறுப்பு ஜஞாயிற்றுக்கிழமைஇ 18 சனவரி 2009இ 10:45 பி.ப ஈழம்ஸ ஜதாயக செய்தியாளர்ஸ சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும்இ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் உரையாற்றும் காணொளி பதிவினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருப்பதாக ஒரு செய்தியை நேற்று வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை "புதினம்" தொடர்பு கொண்டு கேட்ட போதுஇ அப்படி ஒரு காணொளிப் பதிவு வெளியிடப்படவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளனர். "டெய்லி மிரர்" நாளேட்டில் நேற்று சனிக்கிழமை வெளியாகியிரு…

  22. அமைதி வலயங்களையும் அமைதி இடைவளிகளையும் அமைப்பது அவசர தேவையாகும்.-ஆயர்கள் கூட்டம் திங்கள், 19 ஜனவரி 2009, 23:26 மணி தமிழீழம் [செய்தியாளர் கோபி ] வன்னிப் போர்க்களத்தில் பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுப்பதற்கு கவனமாக திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தங்களிடம் மனதார வேண்டுகின்றோம் எனராஜபக்ஷவிடம் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர். யாழ்ப்பாணம் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இரா யப்பு ஜோசப் ஆண்டகை, குருநாகல் ஆயர் றோமன்ட் பீரிஸ் ஆண்டகை, அனுராத புரம் ஆயர் அன்றாடி ஆண்டகை, இலங்கை திருச்சபையின் கொழும்பு ஆயர் டுலிப் சிக்கேரா ஆகியோர் கூட்டாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்ப…

  23. உ‌ண்மை ‌நிலை தெ‌ரியாம‌ல் பேசு‌கிறா‌ர் ஜெயல‌லிதா : தா. பா‌ண்டிய‌ன் இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் த‌மி‌ழ் ம‌க்களை‌க் கேடயமாக‌ப் பய‌ன்படு‌த்த‌வி‌ல்லை எ‌ன்று‌ம், ஜெயல‌லிதா உ‌ண்மை ‌நிலை தெ‌ரியாம‌ல் பேசு‌கிறா‌ர் எ‌ன்று‌ம் இந்திய‌க் கம்யூனிஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மாநில‌ச் செயலர் தா. பாண்டியன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர

    • 0 replies
    • 788 views
  24. சென்னை: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார். இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார். அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந…

  25. இறுதிப் போர் யாருக்கு சாதகம்? [18 - January - 2009] விதுரன் முல்லைத்தீவில் இறுதிப்போரில் படையினர் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் குவிக்கப்பட்டுள்ள படையினர் ஆங்காங்கே பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடும் பதில் தாக்குதல்களால் பின்னடைவையும் சந்திக்கின்றனர். தங்களது சகல வளங்களையும் திரட்டி முல்லைத்தீவை குறிவைத்துள்ள படையினருக்கு புலிகளின் பதில் நடவடிக்கைகள் குறித்தும் பலத்த சந்தேகங்கள் உள்ளன. இதுவரை காலமும் பின்வாங்கிய புலிகளின் பதில் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது குறித்தும் படையினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். வன்னிப் போரில் படையினரின் கையே ஆரம்பம் முதல் ஓங்கியுள்ளது. வன்னியில் பெரும்பாலான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.