Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா இராணுவச் சிப்பாயின் உயிரைக் காப்பாற்றிய விடுதலைப் புலிகளின் மனிதாபிமானம் -வேல்சிலிருந்து அருஸ்- மோதலில் இறந்த எட்டு இராணுவத்தினரின் சடலங்களுக்கு மத்தியில் கழுத்திலும், கையிலும் காயமடைந்த நிலையில் புதிதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிப்பாய் கிடந்தார். வாழ்வதற்கான இந்த அதிர்ஸ்டம் கிடைத்ததற்கு அவர் விடுதலைப் புலிகளின் மனிதாபிமானத்திற்கு நன்றி கூறவேண்டும். தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினருக்கு எதிரான உக்கிர தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் பெரும்பான்மை ஒன்றைப் பெறும் மகிந்த அரசின் கனவுகளை நிறைவு செய்வதற்கு இராணுவம் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாத…

  2. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  3. கடந்த 5ம் திகதி தை மாதம் 2009 பிறிட்சிஸ் தமிழ் போறம்( தமிழ் படுத்துவது நல்லது அல்ல)... BritishTamilsForum அமைப்பாளர் ஒருவர் ஆனையிறவு கிளிநொச்சி விடுதலை பற்றி BBC செய்தி சேவை கேட்க்கும் கேள்விக்கு அளிக்கும் பதிலும்... http://uk.youtube.com/user/BritishTamilsForum

    • 6 replies
    • 2.2k views
  4. வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும் உண்மைகள்: இன்று கனடா நசனல் போஸ்ட் பத்திரிகையில வெளிவந்த கட்டுரை! வணக்கம், கனடா நசனல் போஸ்ட் பத்திரிகையில திருவாளர். மணி அவர்கள் ஒருபக்கச்சார்பாக கட்டுரைகளை முன்பு எழுதிவந்தது யாவரும் அறிந்ததே. ஆனால் அண்மைக்காலமாக அவரது கட்டுரைகளில் பலவிதமான மாற்றங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இன்றைய கட்டுரையில் சிறீ லங்கா அரசின் பல்வேறுவிதமான பயங்கரவாத செயல்களை திரு. மணி அவர்கள் குத்திக்காட்டி இருக்கின்றார். கட்டுரையின் முழு வடிவம்: Families' fears realized Canadians of Sri Lankan origin watch from afar as civil war takes its toll Stewart Bell, National Post Published: Friday, January 09, 2009 Ruki Navarat…

  5. விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் பிடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிப்போம் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகோலகாம கூறியுள்ளார். 'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்தியா,இலங்கை இடையே நாடு கடத்தப்படுவதற்கான ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை. எனினும், ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனை ஒப்படைக்குமாறு இந்தியா கோரினால், அதுகுறித்து சாதகமான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிப்போம். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒப்படைக்குமாறு இந்தியாவில் தற்போது தனிநபர்கள் அளவில் தான் கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக கேட்டால் அதுபற்றி பரிசீ…

  6. இந்திய மத்திய அரசு தொடர்ச்சியாக ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. இது பற்றிய சிந்தனையை தூண்டுவதே இந்த வாக்கெடுப்பின் நோக்கமாகும்.

    • 23 replies
    • 4.4k views
  7. நடேசன்: 'நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு' "இங்குள்ள தமிழ் மக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். அது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழ் இனத்தின் தார்மிக ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இதுவே எங்கள் பலம். இந்த பலத்தின் மூலம் நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு," என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், தமிழக நாளேடு தினமணியின் ஜனவரி 10ஆம் திகதிய இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். தினமணியின் கேள்விகளுக்கு திரு. நடேசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி வருமாறு: கேள்வி: மக்கள் யாரும் இல்லாத, வெறிச்சோடிக் கிடந்த கிளிநொச்சியைத்தான் இலங்கை …

    • 0 replies
    • 1.5k views
  8. ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தீர்வு காண வேண்டும் - மலேசிய துணை முதல்வர் சென்னையில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய மலேசியாவின் பிலால் மகாண துணை முதல்வர் ராமசாமி, இலங்கையில் நடைபெற்று வரும் போரால் பாதிக்கப்பட்டு வரும் தமிழர்கள், தமது பிரச்சினையில் இந்தியா தலையிட்டு தீர்வு காண்பதையே விரும்புகிறார்கள் என்றும், இதுவே உலகம் முழுவது:ம பரவியுள்ள தமிழர்கள் எதிர்பார்ப்பு என்றும் கூறியுள்ளார். நாசாவில் பாலஸ்தீனவர்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் மன்மோகன் சிங், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து கண்டனம் தெரிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

  9. இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் - இலங்கைக்கு ஐ.நா. கண்டனம் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.சபையின் அகதிகள் மறுவாழ்வு மையம் செய்தித் தொடர்பாளர் பெர்னன்ட், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும், கடந்த ஒரு மாதத்தில் 24 அப்பாவி பொதுமக்கள் ராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவ தாக்குதலால் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சுமார் 2 லட்சத்துக்கம் அதிகமான தமிழர்கள் வீடுகளை விட்டு, காடுகளிலும், இதர இடங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறியுள்ளார். இலங்கை ராணுவத்தின் இந்த அத்து மீறிலால், தமிழர்கள் இரவுகளில் தங்கள் வீடுகளில் தங்குவதற்கு அஞ்சி, மொத்தமாக ஒரு இடத்தில் கூடியுள்ளனர் என்றும், ராணுவத்தின் இத்தகைய மனித உரிமைகள் மீறல்கள…

  10. யூதாஸ், எட்டப்பன் வரிசையில் இன்னொரு பெயராக 'கருணா'வை சேர்த்துக்கொண்டுவிட்டார்கள

    • 9 replies
    • 3.5k views
  11. ராஜபக்சவும், பிரபாகரனும், இலங்கையும் ஒரே ராசி (விருச்சிகம்) என்று கூறியிருந்தீர்கள். ஜாதக ரீதியான வேறுபாடுகளில் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்? பதில்: மேஷம், ரிஷபம் சேர்ந்து விருச்சிக ராசி பிறந்திருக்கிறதா அல்லது கடகம், கன்னி சேர்ந்து விருச்சிகம் வந்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களில் எந்த ராசியும், எந்த ராசியும் சேர்ந்து இந்த (குழந்தை) ராசி பிறந்துள்ளது என்பது ரொம்ப முக்கியம். இதில் பிரபாகரன் விருச்சிக ராசி, அனுசம் நட்சத்திரம். பொதுவாக அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் கொள்கை/துறையில் உறுதியாக இருப்பார்கள். அது போராடும் துறையாக இருந்தாலும், துறவறம் மேற்கொள்வதாக இருந்தாலும் அதில் பிடிப்புடன் கடைசி வரை இருப்பார்கள். வ…

  12. வாருங்கள் ஒரு கை பார்ப்போம் புதிய பாடல்கள் கேளுங்கல் மிகவும் நன்றாக இருக்குறது http://votsong.com/Songs/Varunkal%20oru%20kai%20parpoom/ புலிகளின் குரல்

    • 4 replies
    • 3.1k views
  13. யாழ் கொக்குவில் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில், சிறீலங்கா படைகளுக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. IBC

    • 11 replies
    • 4k views
  14. வட்டக்கச்சியில் இருந்து இடம்பெயரும் மக்களின் அவலநிலைலை - காணொளியில் http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"&g…

    • 0 replies
    • 1.3k views
  15. கருணாவின் கடைசி காலம் இது TRT வானொலியில் ஒலிபரப்பான கருத்துக்கள் இங்கே. http://www.eelaman.net/index.php?option=co...6&Itemid=46

  16. மட்டக்களப்பு மாவட்டம் புனாணையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் காலை இழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 424 views
  17. "மேற்கு நாடுகளும் இந்தியாவும் இலங்கை அரசபடையினரிடம் பாடம் கற்கவேண்டும்' சிறிலங்காத் தமிழர் பிரச்சினையைப் பெரிதுபடுத்தியும், யுத்தத்தை நிறுத்தி உடனே பேச்சுவார்த்தை நடத்தும்படியும் சிறிலங்கா தமிழர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உடனடியாக அரசியல்தீர்வை ஏற்படுத்தும்படியும் இவ்வாறு பல்வேறுவகையிலும் அழுத்தங்களை வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்குக்கு இடைவிடாது கொடுத்துவருவதற்கு காரணம் அந்தநாடுகளால் சாதிக்க முடியாத பயங்கரவாத ஒழிப்பை வீரமிக்க சிறிலங்கா அரசபடையினர் வெற்றிகரமாகச் செய்து முடித்திருப்பதும் தொடர்ந்து பயங்கரவாதிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்காக வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதுமே ஆகும். இவ்வாறு பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சிறிலங்கா ஈட்டிய, ஈட…

    • 0 replies
    • 1.8k views
  18. எங்களுக்குத் தேவை மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வு: பா. நடேசன் தினமணிக்கு சிறப்பு பேட்டி இலங்கையில் கிளிநொச்சியை விட்டு வெளியேறிய தமிழ் மக்கள் தற்போது காடுகளில் வசித்து வருவதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பி. நடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தினமணியின் கேள்விகளுக்கு நடேசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி வருமாறு: கேள்வி: மக்கள் யாரும் இல்லாத, வெறிச்சோடிக் கிடந்த கிளிநொச்சியைத்தான் இலங்கை இராணுவம் பிடித்துள்ளது என்கிறார்களே, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கிளிநொச்சியிலிருந்து அழைத்துச் செல்லும் பணியை எவ்வளவு நாட்களாக செய்தீர்கள்? பதில்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தின் ஆக்…

    • 0 replies
    • 1.1k views
  19. சரத் பொன்சேகாவால் தான் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக உணர்கிறார் கருணா: இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகங்களுக்க வெளியிட்டுள்ள கருத்துக்களால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இழிவுபடுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. ஜெனரல் சரத் பொன்சேகா வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்தி உள்ளதாக கருணா உணர்வதாக ரிஎம்விபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கருணாவால் பல வழிகளிலும் பாரியளவில் வழங்கப்பட்ட தகவல்கள் படையினர் புலிகளுக்கெதிராக போர் புரிவதற்கு பெருமளவில் உதவியுள்ளதாக ரிஎம்விபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரிஎம்விபியின் உறுப்பினர்கள் கூட புலிகளுக்கெதிராக கிழக்கு …

    • 4 replies
    • 2.9k views
  20. கிளி விழுந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

    • 17 replies
    • 3.9k views
  21. கிளிநொச்சி பிடித்துவிட்ட களிப்பில் அரசு வெறியாட்டம் ஆடுகின்றது. அங்கு தமிழர்கள் கொல்லப்படும் போது இங்கு தென்னிலங்கையில் மக்கள் தேசியக் கொடிகளைக் கையில் ஏந்தி களியாட்டம் ஆடுகின்றனர். நாட்டு மக்களோ பசி பட்டினியாலும் பொருளாதார சீரழிவினாலும் அல்லல் படுகின்றமையை மறந்துவிட்டது. தமிழ்மக்கள் ஏன் கிளர்ந்து எழுந்தார்கள் என்பது இவர்களுக்குப் புரியாத நிலைலே உள்ளது. ஏழைகள் ஒவ்வொரு வித்திலும் சுரண்டப்படுகின்றனர். மக்கள் மோசமான பட்டினியில் தமது நாட்களைக் கழித்துக் கொண்டு இருக்கையில் இவர்கள் சிங்கக் கொடியை ஏந்திக் குதூகலிக்கின்றனர். மக்கள் இவ்வளவு மோசமான நிலயிலிருக்கும் போது அதிகாரத் தரப்பினர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்துண்டு மகிழ்கின்றனர். இன்று இந்த நாட்டில் தமிழ் மக…

    • 5 replies
    • 1.6k views
  22. மட்டு நாவற்குடா எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சுட்டுக் கொலை சனி, 10 ஜனவரி 2009, 08:34 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] மட்டக்களப்பு காத்தான்குடி காவல்நிலையத்திற்குட்பட்ட நாவற்குடா பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உரிமையாளர் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 50 அகவையுடைய தம்பிராசா ரவிந்திரன் என அழைக்கப்படுபவர் எனவும் சடலம் காத்தான்குடி காவல்துறையினரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதிவு

  23. சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் பொதுமக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த நிலையில் விபத்து காரணமாக தாயும் இரண்டு மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 325 views
  24. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை பகுதியில் சிறிலங்கா படையினரால் ஏழு பொதுமக்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 359 views
  25. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பலாத்தகாரமாக கிளிநொச்சியில் குடியமர்த்துவதற்கு சிறிலங்கா படைத்தரப்பு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 301 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.