ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2009, 01:18.34 PM GMT +05:30 ] பயங்கரவாதத்தை தோல்வியடைய செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் இன்று மேற்கொண்ட சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். மிக விரைவில் இலங்கை மக்கள் அனைவரும் சமாதானத்துடனான ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசுசி அகாசி, நாளையதினம் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்தேசிய…
-
- 10 replies
- 1.6k views
-
-
ஒவ்வொரு நாட்டு தமிழர் அமைப்புக்களும் தனித்தனியாகவும்இ கூட்டாகவும் பின்வரும் இடங்களுக்கு அவசர மனுவினை அனுப்பவும். மனுக்களை பக்ஸ் மூலம் அனுப்பிவிட்டு நாளை மாலை இதுபற்றி குறித்த பணியகங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும். - ஐநா செயலாளர்நாயகம் பணிமனை -ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணிமனை -சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் -கொழும்பில் உள்ள உங்கள் நாட்டு தூதரகம் -உங்கள் நாட்டு வெளிவிவகார அமைச்சு மனுவில் தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் 1. 50000 மேற்பட்ட சிறீலங்காப் படைகள் வன்னியில் 400 000 பொதுமக்கள் வாழும் பகுதிகளை சுற்றி வளைத்து தொடர்ச்சியான கடும் போரினை நடாத்துகின்றது. இந்தப் போர் புலிகளுக்கு எதிரானதாகக் சொல்லப்பட்டாலும், இது மக்களுக்கு எதிரானத…
-
- 8 replies
- 2.5k views
-
-
இந்த இணையத்துக்கு சொல்லவும் (அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம்) http://citizensbriefingbook.change.gov/sea...p;search=Search Halt Tamil Genocide in Sri Lanka <--- அதில் தற்போது 3 தொடர்பு பட்ட செய்திகள் வருகின்றன ஒவ்வொன்றையும் டபிள் கிளிக் செய்து திறக்கவும் பின் ஒவ்வொரு தலைப்பிலும் VOTE UP என்பதனை கிளிக் செய்யவும் விரும்பியவர்கள் பதில் போடலாம். இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி வாக்களிக்க செய்யுங்கள். இது ஓபாமா அவர்களின் அலுவலகர்களுக்கு போய் சேரும் !!!!
-
- 4 replies
- 2.8k views
-
-
-
இலங்கை பிரச்சனை: தமிழக தீர்மானம் இறுதி எச்சரிக்கையல்ல - காங்கிரஸ் இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இறுதி எச்சரிக்கையல்ல என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஸ்திவாரிஇ இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இறுதி எச்சரிக்கையல்ல. திமுக பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறட்டும் பார்க்கலாம் என்றார். இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை திமுக விலக்கிக்கொண்டால்இ காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று செய்தியாள…
-
- 0 replies
- 1.8k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் முறைப்பாடு ஒன்றையடுத்து எமது லங்கா ஈ நியூஸின் பிரதம ஆசிரியர் சந்துருவன் சேனாதீர இன்று (23) இரகசியப் பொலிஸ் விசேட பிரிவினரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பு, கோட்டையிலுள்ள இரகசியப் பொலிஸ் பிரிவின்; நான்காவது மாடியில் சுமார் ஆறு மணி நேரத்துக்கு மேலாக இவர் இன்று விசாரிக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி எமது இணையத்தளத்தில் வெளியான பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் தொடர்பான செய்தி ஒன்று குறித்தே இவரிடம் இரகசியப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்தச் செய்தி தொடர்பாக முன்னரும் இரகசியப் பொலிசார் எமது காரியாலயத்துக்கு வந்து விசாரணைகள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tam…
-
- 1 reply
- 786 views
-
-
38 வருடங்களாக கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை - லும்பினி விகாராதிபதி ஜ வெள்ளிக்கிழமைஇ 23 சனவரி 2009 ஸ ஜ ஞானேஸ்வரன் ஸ வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு பொது மக்களுடன் வருகைதந்த பிக்கு ஒருவரும் கிளிநொச்சியில் வைத்து படையினரிடம் சரணடைந்துள்ளார். கிபிலுவரசுமணசார என்ற பௌத்த பிக்குவே தர்மபுரம் பகுதியில் வைத்து சரணடைந்துள்ளார். இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி தென்பகுதியில் பிறந்தவர். பின்னர் 1960 இல் ஆசிரிய சேவையில் இணைந்து 1970 இல் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் சென்றார். இதன்பின் கிளிநொச்சி லும்பினி விகாரையில் கடந்த 38 வருடங்களாக பணியாற்றியுள்ளார். கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லையென சுமணசார தேரர் த…
-
- 25 replies
- 5.1k views
-
-
சுயாதீனக் குழுவை நேரில் அனுப்பி உண்மையைக் கண்டறியத் தயாரா? - உதயன் வெள்ளி, 23 ஜனவரி 2009, 17:52 மணி தமிழீழம் வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் அப்பாவித் தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பேரவலங்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக சர்வதேச சமூகம் உடனடியாக சுயாதீனக் குழு ஒன்றை அப்பகுதிகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பியிருக்கின்றார்.இது அவரதும், அவரது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் கருத்து நிலைப்பாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தின் கருத்தாகவும், நிலைப்பாடாகவும் கூட கொள்ளத்தக்கது. ஆனாலும், ‘ஆசாரி இடங்கொடுத்தாலும் பூசாரி இடங்கொட…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி பீட்டர் ஹெய்ஸ நேற்றும் இன்றும் கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற் கொண்டுள்ளார் வீரகேசரி இணையம் 1/23/2009 5:45:37 PM - மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பிரித்தானிய உதவியுடன் மேற் கொள்ளப்டப்டு வரும் வேலைத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்கும் அம் மாவட்டங்களில் மனித உரிமைகள் உட்பட தற்போதைய நிலவரம் குறித்து நேரடியாக அறிந்து கொள்வதற்காகவும் இவ் விஜயத்தை மேற் கொண்டுள்ள அவர் நேற்று அம்பாறை மாவட்டத்தில் சமூக ,சமய தலைவர்கள் ,அரசாங்க அதிகாரிகள் ,உட்பட பல் வேறு தரப்பினரையும் சந்தித்துள்ள அவர் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும இப்படியான சந்திப்பகளை நடத்தினார் . மட்டக்களப்பு அரசாங்க அதிப…
-
- 1 reply
- 700 views
-
-
இந்தியாவின் 60 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கையில் “காலங்களினூடான பொலிவூட்” எனும் கலை நிகழ்வொன்று இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. சுப்ரா பரத்வாஜினால் இயக்கப்பட்ட ராங்புஹார் நடனக்குழுவினால் வழக்கப்படும் இந்த நிகழ்ச்சிகள் கடந்த காலங்களில் இந்திய சினிமாவில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிப்பதாக அமைந்திருக்குமெனவும், ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் ஜனவரி 25ஆம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு ஒரு காட்சி இடம்பெறவுள்ளதுடன், ஜனவரி மாதம் 27ஆம் திகதி கண்டியிலுள்ள தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் பிற்பகல் 6 மணிக்கு இன்னுமொரு காட்சி இடம்பெறவுள்ளதாகவும் இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. உட்பிரவேசிப்பதற்கான அனுமதியினை இந்திய கலா…
-
- 1 reply
- 1.5k views
-
-
இராசபக்சே தீர்வைத் தர முடியுமா? - பழ.நெடுமாறன் ஆளில்லாத கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்ட எக்களிப்பில் இருக்கும் இராசபக்சே இலங்கை இனப் பிரச்சி னைக்கு அரசியல் தீர்வு அளிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். இந்திய அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்களும் இதற்கு ஆதரவாக நம்பிக்கையைத் தெரிவித்து இருக் கிறார்கள். இராசபக்சேவினால் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தர முடியுமா என்பது பெரும் கேள்வியாகும். 2004-ஆம் ஆண்டு நடை பெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்த லிலும் அதற்குப் பின்னர் 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலிலும் இராசபக்சேவின் கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி தனித்த பெரும்பான்மையைப் பெற முடிய வில்லை. ஜே.வி.பி., சிங்கள - உருமய போன்ற இனவெறிக் கட்சிகளி…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்த குழந்தைப்போராளியின் உடலத்தை பொறுப்பேற்க ராதிகா குமாரசாமி வன்னிக்கு செல்கிறார்.....?? (வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2009 ) ( இரா.பார்த்தீபன் ) முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவனின் உடலத்தை உரித்துடையவர்கள் தொடர்பு கொண்டு பொறுப்பேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த விஜயகுமார் தனுசன் எனும் சிறுவனின் உடலத்தினை உரித்துடையவர்கள் தொடர்பு கொண்டு பொறுப்பேற்குமாறு உடையார்கட்டில் இயங்கும் நட்டாங்கண்டல் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நன்றி - நிதர்சனம் -----------------------------------------------------…
-
- 5 replies
- 3.5k views
-
-
வன்னியில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுதலைப் புலிகளை நிர்பந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள மக்களை சுதந்திரமாக வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்காத பட்சத்தில் வன்னிக்கான உணவு விநியோகத்தை இடைநிறுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரிலேயே ஐக்கிய நாடுகள் சபை இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. மக்களை முற்றாக வெளியேற்றிவிட்டு பாரிய அழிவினை ஏற்படுத்தும் குண்டுகளை வீசி விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்;கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் ஐக்கிய நாடுகள் சபை அப்பாவி மக்களுக்கான உணவு விநியோகத்தை ஆயுதமாக பயன…
-
- 2 replies
- 2.2k views
-
-
ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றதுடன் இன்று காலை அவர் சோனியாவை சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அருண்குமார் சென்றிருந்தார். இலங்கையில் நடந்து வரும் கடும் போர் காரணமாக ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி சோனியாவிடம் தங்கபாலு குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சோனியா, ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக மக்களின் விருப்பப்படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் ஈழத்தமிழர்களை பாதுகாப்பது தொடர்பாகவே வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் கொழும்பு…
-
- 24 replies
- 3.1k views
-
-
மாபெரும் மறியல் போரட்டம் பிபிசி நிலையத்தின் முன்னால் இன்று இலண்டனில் மாலை 2:30 மணியளவில் 23.01.09 ரெயில் WHITE CITY WOODLANE LONDON W12 7R BUS 72,95,220,272
-
- 1 reply
- 1.5k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கைத் தமிழர் விடயத்தில் முதலைக் கண்ணீர் வடித்து தங்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களை ""ஏ தாழ்ந்த தமிழகமே தாங்கிக் கொள்வாயா?'' என்று கேள்வி எழுப்பி தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ""வெளியுறவுத் துறைச் செயலர் சிவ்சங்கர் மேனன் இலங்கை சென்று ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசி விட்டு வந்துள்ளார். அதன் விவரங்கள் சரியாக வரவில்லை. ஒருவேளை பிறகு வரக்கூடும்'' தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிக்கையில் இடம்பெற்ற இந்த வரிகளைப் படிக்கும் அரசியல் தெரிந்த தமிழர் எவருமே அதிர்ச்சி அடைவார்கள். மத்திய அரசில் திராவிட முன்னேற்றக் …
-
- 0 replies
- 1.8k views
-
-
சென்னை: இந்த ஆட்சி விலகினால், நாளையே தமிழ் ஈழம் மலரும் என்ற நிலை இருந்தால், இந்த ஆட்சியைத் துறக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கையில் அந்நாட்டுப் படையினரின் தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரபாகரன் தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின. முல்லைத்தீவை விரைவில் ராணுவம் பிடித்து விடும் என அந்நாட்டு அரசு கூறி வருகிறது. ஆனால் இந்த சண்டையில் 4 லட்சம் அப்பாவித் தமிழர்கள் சிக்கி சிதறுண்டு வருவதை அனைவருமே கவனிக்கத் தவறி வருகின்றனர் அல்லது மறந்து விட்டனர். வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழர்கள் படும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சாப்பாடு, மருந்து, உடை என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் விலங்குகளை விட மோசமான நிலையில் உ…
-
- 16 replies
- 3.1k views
- 1 follower
-
-
வன்னியில் இண்று வியாளக்கிழமை வன்னி போர் அரங்கில் முன்னர் கைது செய்யப்பட்ட சிப்பாய் புலிகளால் விடுவிக்க பட்டு உள்ளார்.. காயம் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் மருத்துவம் பெற்று வந்த வேளையில் இந்த சிப்பாய் விடுவிக்க பட்டு உள்ளார்... இலங்கை செஞ்சிலுவை சங்கம் இதை உறுதிப்படுத்தி உள்ளது... LTTE releases Sri Lankan Prisoner of War [TamilNet, Friday, 23 January 2009, 03:27 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) on Thursday handed over a Sri Lanka Army (SLA) soldier, who was captured by the Tigers in December in Ki'laali Forward Defence Line. The soldier was undergoing treatment at Puthukkudiyiruppu hospital at the time of his release…
-
- 41 replies
- 4.8k views
-
-
பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் முயற்சிக்கு ஜப்பான் முழுமையான ஆதரவு வழங்கும் என்று கொழும்புக்கு சென்றுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அசாசி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 363 views
-
-
வன்னியில் சிறிலங்காவின் முப்படைகளும் நடத்திவரும் உக்கிரமான தமிழின அழிப்புப் படையெடுப்பில் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றமை தொடர்பாக கொழும்பில் உள்ள சிங்கள-ஆங்கில ஊடகங்கள் செய்திகள் எதனையும் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 372 views
-
-
மனித உரிமை மீறல் சம்பவங்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கும் பிரித்தானியா, மோதலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கூறியுள்ளது. “இலங்கையிலுள்ள அனைத்து சமூகமும் பிரச்சினைகள் இன்றி, சதந்திரமாக, சமாதானமாக வாழக்கூடிய சூழலொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்” என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்தார். “இலங்கையில் கடத்தல்கள், படுகொலைகள், காணாமல் போதல்கள் போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்வாகத் தகவல்கள் வெளியாகின்றன” என அவர் சுட்டிக்காட்டினார். மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம…
-
- 2 replies
- 1.3k views
-
-
போர்நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தக் கோரி தில்லியில் நாடாளுமன்றம் அருகே மதிமுக பொதுச்செயலர் வைகோ உண்ணாவிரதம் மேற்கொள்ளயிருப்பதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 12ம் திகதி மதிமுக பொதுச்செயலர் தில்லியில் நாடாளுமன்றம் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ஆயுத உதவி செய்வதகாவும், போரை முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசு முழு அளவில் முயற்சிக்கவில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார். -Pathivu-
-
- 0 replies
- 893 views
-
-
சென்னை: அய்யகோ; இலங்கையில் தமிழ் இனம் அழிகிறது - இந்திய பேரரசுக்கு இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் கருணாநிதி தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையொட்டி கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது. இலங்கையில் அந்நாட்டுப் படையினரின் தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரபாகரன் தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின. முல்லைத்தீவை விரைவில் ராணுவம் பிடித்து விடும் என அந்நாட்டு அரசு கூறி வருகிறது. ஆனால் இந்த சண்டையில் 4 லட்சம் அப்பாவித் தமிழர்கள் சிக்கி சிதறுண்டு வருவதை அனைவருமே கவனிக்கத் தவறி வருகின்றனர் அல்லது மறந்து விட்டனர். வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழர்கள் படு…
-
- 1 reply
- 1.1k views
-
-
நேற்றுக் காலையில் என்னோடு கதைத்த கவிஞர் ஒருவர் “பிரபாகரனைப் பிடித்துவிடப் போவதாகச் செய்திகளில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள
-
- 2 replies
- 4.4k views
-
-
CBC இணையத்தள செய்தி சேவையில் இராணுவத்தினால் வரையறுக்க பட்ட "பாதுகாப்பு வயைலத்தில்30 பேர் கொல்லப்பட்டதாக செய்தி போட்டிருக்கிறார்கள். அதில் வாசகர்கள் தங்களின் கருத்தை எழுதலாம் மற்றது recommended இல் click பண்ணுவதால் அச்செய்தியை பலரும் பார்கிற மாதிரி செய்யலாம். உங்களால் முடிந்த அளவுக்கு சாதகமான கருத்து பதிவுகளுக்கு Recommend this comment என்பதையும் பண்ணுங்கள். எப்பவாவது இருந்திட்டு தான் எங்களின் செய்திகளை போடுவார்கள் அதன் போது பல கருத்துகளை எழுதி ஆதரவு காட்டினால் மேன்மேலும் எங்கள் அவலங்களை வெளிக் கொண்டுவர உதவும். http://www.cbc.ca/world/story/2009/01/21/sri-lanka.html http://www.cbc.ca/world/story/2009/01/22/sri-lanka.html
-
- 1 reply
- 2.9k views
-