Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 53 இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா மீன் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 443 views
  2. மூன்று மாதத்துக்குள் முல்லைத்தீவை கைப்பற்றுவோம்; தென்பகுதியில் 117 தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவல்: அரசாங்கம் [ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 03:49.43 PM GMT +05:30 ] முல்லைத்தீவை கைப்பற்றி விடுதலைப் புலிகளுக்கு முழுமையான தோல்வியை பெற்றுக் கொடுக்கும் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதகால எல்லைக்குள் முல்லைத்தீவையும் கைப்பற்றி வன்னிப் பரப்பிலும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வோம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தோல்வியை தழுவிக் கொண்டுள்ள புலிகள் கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக 117 தற்கொலை குண்டுதாரிகள் தென்பகு…

    • 0 replies
    • 1.1k views
  3. கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் சிறீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மும்முனை முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இத் தாக்குதலின் போது 41 படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 102 படையினர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கியும் பன்னங்கண்டி நோக்கியும் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியிலிருந்து இரணைமடு நோக்கியும் சிறிலங்காப் படையினர் மும்முனை முன்நகர்வுத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். பெருமெடுப்பிலான எறிகணைச் வீச்சுகள் மற்றும் கனரக சுடுகலன்களின் சூட்டாதரவுத் தாக்குதல்களின் பின்பலத்துடன் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர். இந்த முன்னகர்வுகளுக்கு எதிராக தமிழீழ …

    • 6 replies
    • 2.3k views
  4. செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 10:34.25 AM GMT +05:30 ] கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ கவசவாகனங்கள் மூலம் இடித்தழித்துள்ளனர். சர்வதேச போரியல் விதிமுறைகளுக்கு முரணாக சிறிலங்காப் படையினர் இவ்வாறான அநாகரீகமான நடவடிக்கைகளில் கடந்த காலங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது மாவீரர் துயிலுமில்லத்தை கனரக வானங்கள் மூலம் இடித்து அழித்து தமது இனவெறியை அரங்கேற்றி வருவதாக தெரியவருகின்றது. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------…

  5. ராஜபக்சேவுக்கு நன்றி கூறியுள்ளார் "இந்து" ராம்; (ஆரிய) இனம் இனத்தோடு சேர்கிறது! அரசியல் தீர்வு அரசியல் தீர்வு என்று இந்திய தரப்பில் இன்னும் எத்தனை நாளைக்கு அதே பல்லவி? தேர்தலை காங்கிரஸ் சந்திக்கவேண்டாமா? அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா புரிந்து செயல்படட்டும் கிளிநொச்சியை சிங்கள இராணுவம் பிடித்துவிட்டதாகக் கூறி "இந்து" ராம், "துக்ளக்" சோ, "தினமலர்" கூட்டம் மகிழ்ச்சிக் கூத்தாடுவது குறித்தும், இந்திய அரசு அரசியல் தீர்வு, அரசியல் தீர்வு என்று பழைய பல்லவியையே திருப்பித் திருப்பிப் பாடுவதுபற்றியும் எச்சரித்து, மக்களவைத் தேர்தலில் தமிழ் மக்களை காங்கிரஸ் எந்த முகத்தோடு சந்திக்கப் போகிறது? அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா கா…

  6. இலங்கை தலைநகரான கொழும்புவில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என மகிந்தா ராஜபக்சேயைக் குடியரசுத் தலைவராகக் கொண்ட சிங்கள வெறி அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், இது மூன்றாவது முறையாகத் தமிழர்களை இழிவுபடுத்தவும், அச்சத்திற்கு உள்ளாக்கவும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு ஆகும் (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4). காலை 6 மணிமுதல் குளிரையும் பொருட்படுத்தாது, பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்துத் தமிழர்களும், கொழும்பு காவல் நிலையங்களுக்குமுன் காணப்பட்டனர்; மாலை நெடு நேரங்கழித்தும் பதிவு வேலை நடந்தது. கிளிநொச்சியைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிவிட்டதாக, சிங்களவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்துவரும…

    • 0 replies
    • 1.6k views
  7. [TamilNet, Tuesday, 06 January 2009, 19:07 GMT] Sri Lanka Army (SLA) suffered setbacks Tuesday in an attempt to enter Liberation Tigers of Tamil Eelam (LTTE) Front Defence Line (DFL) areas in Mukamaalai while Jaffna-Kandy road was blocked for public transport for more than three and a half hours enabling ambulances to transport injured soldiers from Mukkamaalai FDL positions, sources in Thenmaraadchi said. Defence Ministry in Colombo, however, claimed that the SLA had advanced in Mukamaalai. Sri Lanka Air Force (SLAF) helicopters were also seen transporting injured soldiers from Mukamaalai FDL positions throughout Tuesday, sources in Jaffna said. Heavy artille…

  8. மக்களின் ஆதரவு உள்ளவரை கிளி. வீழ்ச்சி உட்பட அனைத்துச் சவால்களையும் தம்மால் எதிர்கொண்டு மீண்டும் வெற்றிகளைப் பெற முடியும் என்று தமிழ்நெட்டுக்கு நேற்றைய தினம் செவ்வி வழங்கியுள்ள பா.நடேசன் தெரிவித்துள்ளார். Peoples support will help surmount challenges: LTTE Political Head [TamilNet, Tuesday, 06 January 2009, 08:23 GMT] Pointing out that Ki'linochchi was where Sri Lanka military has suffered previous historic debacles, LTTE Political Head B. Nadesan, in an interview with TamilNet on Monday dismissed the occupation of the town as an insignificant setback in the context of a liberation struggle, and said, Tamil people’s support has always been LTTE’s strength, a…

  9. உரம்,எரிபொருள்,விவசாய உள்ளீடுகள் போன்றவற்றிற்கு சிறிலங்கா அரசின் தடைகளை எதிர்த்து கிளிநொச்சி விவாசயிகளின் மாபெரும் ஆர்ப்பாட்டபேரணி ஆர்ப்பாட்ட பேரணி 05.01.2009 நடைபெற்ற பேரணியின் நிழற்ப்படங்கள். நன்றி புலிகளின் குரல்

    • 8 replies
    • 1.9k views
  10. யாழில் காவல்துறையினரும் குறைப்பு திகதி: 06.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] பெரும் படையிணத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா யாழ்குடாவில் இருந்து படையினர், மற்றும் காவல்துறையினரை வெவ்வேறு களமுனைகளுக்கு அனுப்பி வருகின்றது. அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இருந்த சிறிலங்கா காவல்த்துறையினரின் காவல் அரண்களை காவல்த்துறையினர் மூடி உள்ளனர். இங்கு கடமையில் இருந்த காவல்த்துறையினர் வடமராட்சிப் பகுதியின் கரையோர பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அச்சுவேலிப் பகுதியில் மட்டும் தற்போது காவல்த்துறையினர் உள்ளனர். இங்கும் பெரும் ஆளணிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, வன்னியில் காயமடைந்த படையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் சிறிலங்கா மரு…

  11. சென்னை: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கு விமானம் கிடைக்கவில்லையா என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ராணுவத்திடம் வந்து விட்டது கிளிநொச்சி என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மகிழ்ந்து பாராட்டிக் கொண்டி ருக்கிறார் சிங்கள ராணுவத்தை மெச்சி. இந்த வெற்றி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதர ஆறு வெளிநாடுகளின் துணையை வச்சி... அப்படித் தானே! இல்லையென்று இலங்கை அரசால் மறுக்க முடியுமா, இல்லை, தமிழரோடு நேருக்கு நேர் நின்றுதான் மோதி வென்று இருக்க முடியுமா? சிங்கள அரசின் ஒத்தை துப்பாக்கி, அது சொத்தை துப்பாக்கி. இல்லையென்றால் அது இத்தனை நாடுகளின் துணையை தேடியிருக்குமா? இல்லை, …

  12. கிளிநொச்சியை வீழ்த்திய படையினர்! தமிழினத்தை கிளிநொச்சியில் தீர்த்துக் கட்டிய படையினர் விவரம் வருமாறு! 1) சிங்கள இனவெறிப் படை - 100,000 சிங்களர் 2) திருமதி சோனியா காந்தி அம்மையார் - (இத்தாலி இந்தியர்) 3) திரு.மன்மோகன் சிங் அவர்கள் (பஞ்சாபி) 4) திரு.ப.சிதம்பரம் அவர்கள் (தமிழர்) 5) திரு.பிரணாப் முகர்சி அவர்கள் (வங்காளி) 6) காங்கிரசுக் கட்சி - தமிழ்நாடு - 40 இலட்சம் தமிழர்கள்/தலைவர்கள் 7) தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் - 40 தமிழர்கள் 8) தமிழ்நாட்டுப் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் - 7/8 தமிழர்கள் 9) தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் 231 தமிழர்கள் (திருமா கட்சியினையும் இறந்து போன ச.ம.உவையும் தவிர்த்து) 10) அ.தி.மு.க கட்சி - 1 கோட…

  13. இனவழிப்பு செயற்பாடு குறித்து சர்வதேசத்தின் பதில்தான் என்ன? [06 ஜனவரி 2009, செவ்வாய்க்கிழமை 9:50 மு.ப இலங்கை] கிளிநொச்சியை அரசுப் படைகள் கைப்பற்றியமையை ஒட்டி தென்னிலங்கைச் சிங்களவர்கள் வெடி கொளுத்தி, இனிப்புப் பரிமாறி, பால்சோறு பொங்கிக் கொண்டாட, மறுபுறத்தில் தலைநகரிலும் மேல்மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழர்கள் வரிசையாகக் காத்து நின்றனர் - தம்மைப் பொலிஸில் மீண்டும் மூன்றாவது தடவையாகப் பதிவு செய்வதற்காக. தமிழர் தேசம் கைப்பற்றப்பட்டமையை ஒட்டி, சிங்கள தேசம் ஆரவாரித்துக் கொண்டாடி மகிழ்கையில் - அந்த நேரம் பார்த்து - இந்தப் பதிவுக்கான அழைப்பைத் திடீரென விடுத்து, அதை முன்னெடுத்தமை ஈழத் தமிழரின் நெஞ்சத்தில் ஆழப் பதியும் விதத்தில் ஆப்பு இறக்…

  14. கொழும்பின் கேந்திரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு : தேடுதல், சுற்றிவளைப்புகள் தீவிரம் வீரகேசரி இணையம் 1/6/2009 2:08:44 PM - வன்னியில் படையினர் தொடர்ந்தும் முன்னேறிவரும் நிலையில் விடுதலைப் புலிகள் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தாக்குதல்களை நடத்தலாமெனத் தகவல்கள் கிடைத்திருப்பதையடுத்து கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேடுதல்கள், சுற்றிவளைப்புகள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்; ''புலிகளின் தாக…

  15. முல்லைத்தீவை பாதுகாக்க புலிகள் கிளிநொச்சியை கைவிட்டார்களா? அனைவர் மத்தியிலும் தற்போது எழுப்பப்படும் மிகப் பெரும் கேள்வி இதுவாகும். கிளிநொச்சிக்கான போரில் படையினர் தொடர்ந்தும் பேரிழப்புகளை சந்தித்து வந்தபோது புலிகள் திடீரென கிளிநொச்சியை கைவிட ஏன் தீர்மானித்தார்கள்? கிளிநொச்சியை மையப்படுத்தி புலிகள் படையினருக்கு தொடர்ச்சியாக பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வந்தபோது... முடிந்த வரை இழப்புக்களைக் குறைத்து இந்தப் படை நடவடிக்கையை எப்படி முன்னெடுப்பதென படைத்தரப்பு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்த நிலையில் பரந்தனையும் கிளிநொச்சியையும் கைவிட புலிகள் தீர்மானித்தனர். இதையடுத்து இன்று கிளிநொச்சி படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளது. கிளிநொச்சிக்கான போர் உண்மையிலேயே படையினரி…

    • 0 replies
    • 3.8k views
  16. கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லலாம் என்று கூறப்படுவது தவறானது. அவர் எந்த சூழ்நிலையிலும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டார் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை நிறுவியவரும், அதன் எம்.பியுமான கருணா கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தளபதியாக விளங்கியவர் கருணா. பின்னர் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு தற்போது இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புடன் புலிகளுக்கு எதிராக உளவு சொல்வது, புலிகள் இயக்கத்தினரின் பலத்தை போட்டுக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. கருணா குழுவினரின் உதவிய…

  17. கொழும்பின் கேந்திரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு: தேடுதல், சுற்றிவளைப்புகள் தீவிரம் [ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 08:23.52 AM GMT +05:30 ] வன்னியில் படையினர் தொடர்ந்தும் முன்னேறிவரும் நிலையில் விடுதலைப் புலிகள் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தாக்குதல்களை நடத்தலாமெனத் தகவல்கள் கிடைத்திருப்பதையடுத்து கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேடுதல்கள், சுற்றிவளைப்புகள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்…

  18. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள எம்.ரி.வி. நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 489 views
  19. முல்லைத்தீவில் சறுக்கல்-பின் வாங்கும் ராணுவம் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 6, 2009, 11:37 [iST] கொழும்பு: முல்லைத்தீவை நோக்கி முன்னேறும் முயற்சியில் இலங்கை ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கடுமையாக தாக்கி வருவதால் ராணுவம் தற்காலிகமாக பின்வாங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை ராணுவம் புலிகளின் ராணுவ தலைமையகமான முல்லைத்தீவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கற்சிலைமேடு பகுதியில் இருந்து கொருடமேடு நோக்கி ராணுவத்தினர் முன்னேற முயற்சி மேற்கொண்ட போது, அவர்களை விடுதலைப் புலிகள் தாக்கினர். இதில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மே…

  20. இராணுவ கோணத்தில் மட்டும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது: இந்தியா [ திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 04:53.29 PM GMT +05:30 ] இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ கோணத்தில் மட்டும் தீர்வுகாண முடியாது என்று இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகரம் இலங்கை இராணுவத்தின் வசம் வந்த பின்னர் இந்திய அரசு வெளியிடும் முதல் கருத்து இது. இராணுவ ரீதியிலான வெற்றி என்பது ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் அரசியல் ரீதியான அம்சமும் உள்ளது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் நலமுடன் வாழும் வகையில் ஒரு அரசியல் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். அந்தப் பாதையில் முன்னேற்றம் இல்லாமல் …

    • 0 replies
    • 964 views
  21. வரலாறு திரும்பும்; கிளிநொச்சியில் மீண்டும் தமிழர்களின் வெற்றி அரும்பும் திகதி: 06.01.2009 // தமிழீழம் // [சோழன்] ஆறரைக் கோடி தமிழர்கள் இந்தியாவிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு ஓடிவந்து உதவ முடியவில்லையென வேதனை தெரிவித்துள்ள இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், இலங்கையில் வரலாறு திரும்புமென்றும் கிளிநொச்சியில் மீண்டும் தமிழர்களின் வெற்றி அரும்புமென்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இராணுவத்திடம் வந்துவிட்டது கிளிநொச்சி என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மகிழ்ந்து பாராட்டிக்கொண்டிருக்கிறார். சிங்கள இராணுவத்தை மெச்சி... இந்த வெற்றி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதர ஆறு வெளிநாடுகளின் துணையை வைச்சி.. அப்படித்…

    • 1 reply
    • 2.4k views
  22. கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 41 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 102 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 546 views
  23. போரினால் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதால்தான் அரசுடன் இணைகின்றோம் : புளொட் இணைப்பாளர் வீரகேசரி இணையம் 1/5/2009 11:21:40 AM - யுத்தத்தின் மூலமாக அரசியல் தீர்வைக் காணமுடியாது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடவும் முடியாது என்பதால் தான் அரசுடன் இணைந்துள்ளொம்.இவ்வாறு கூறினார் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினரும் தேசிய இணைப்பாளருமான எஸ். ஜெகநாதன். புளொட் அமைப்பின் இறம்பைக்குளத்திலுள்ள அரசியற்துறை அலுவலகத்தில் பொறுப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற வவுனியா பத்திரிகையாளர்களுடனான சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது : ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். த…

  24. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பன்னிப்பிட்ட்டியவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான எம்.ரி.வி.யின் கலையகம் அடையாளம் தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  25. சிறிலங்கா படையினரின் காவலரண் மீது கைகுண்டு தாக்குதல் செவ்வாய், 06 ஜனவரி 2009, 11:06 மணி தமிழீழம் [செய்தியாளர் சிறீதரன் ] யாழ், திருநெல்வேலி-கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் முடமாவடி சந்தியில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் காவலரண் மீது கைகுண்டு தாக்கதல் நேற்று திங்கக்கிழமை இரவு 7.00 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதலும் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது படையினருக்கு கடும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதேவேளை தாக்குதல் நடைபெற்ற ஆடியபாதம் வீதியில் கோப்பாய் பொலிஸார் பகல் நேரங்களில் அடிக்கடி தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்தும், குறித்த காவலரணில் இரவு நேரங்களிலும் படையினர் காவல் கடமையில் ஈடுபட்டு வருவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.