ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் துயரைத் துடைப்பதற்கு அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைதிப் பிரார்த்தனை ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஒன்றுகூடிய பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் 15 நிமிடம் அமைதிப் (மெளனம்) பிரார்த்தனையை மேற்கொண்டனர். யுத்த முன்னெடுப்புகளால் வன்னியில் இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களுக்கு அனைத்துலக மற்றும் உள்ளுர் தன்னார்வ நிறுவனங்கள் உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த அமைதிப் பிரார்த்தனையின் ஈடுபட்டுள்ளனர். இதேநேரம் நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையி…
-
- 0 replies
- 633 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முயற்சி மேற்கொண்ட போதிலும் அதனை அவர்கள் மறுதலித்தனர். அதன் பின்னர் அவர்களுக்கு விளங்கக்கூடிய யுத்த மொழியில் தற்போது வெற்றிகரமாகப் பதிலளித்து வருகின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவான்வெலவில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு அங்குலம்கூட காணி உரிமையற்ற படைவீரர்கள் நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க உயிரைப் பணயம் வைத்துப் போராடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்வதன் மூலம் படைவீரர்களின் கரங்களை வலுப்படுத்த முடியும் என அவர் சுட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
விமானப் படையில் புதிதாக 2500 பேர் [19 - August - 2008] விமானப் படையின் தரைமார்க்க நடவடிக்கைக்கு புதிதாக 2,500 பேரை ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன. விஷேட கொமாண்டோக்களாகச் சேர்க்கப்படவுள்ள இவர்கள் அதிகாரிகளின் பாதுகாப்பு, குண்டுகளைச் செயலிழக்க வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளனர். நேற்று முதல் ஏக்கல, அநுராதபுரம், அம்பாறை, பாலாவி, இரத்மலானை விமானத் தளங்களில் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. க.பொ.த. (சாதாரண) பரீட்சையில் குறைந்தது ஆறு பாடங்களில் சித்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியுமென விமானப் படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். http://www.thinakkural.com…
-
- 0 replies
- 995 views
-
-
இராணுவப்படையினரால் வடக்குப் பிரதேசத்தில் இதுவரையில் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு ஒப்பீட்டளவில் குறைந்தளவானதே என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றி தொடர்பான அரசாங்கத்தின் காலக்கெடு அடிக்கடி மாறும் தன்மையினை பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான எதிர்கால யுத்தம் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் என்பதே யதார்த்த நிலை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் உக்கிரமடைந்துள்ள நிலையில் வன்னிப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான சிவிலியன்கள் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பொதும…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்தியாவுடன் எதைப் பற்றிப் பேசுவது?: 'நிலவரம்' ஏடு [திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2008, 05:01 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பை சிறிலங்கா இல்லாமற் செய்தபோது அதுபற்றிக் கவலைப்படாமல் இந்தியா உள்ள நிலையில் இந்தியாவுடன் பேசுவதற்கு என்னதான் இருக்கிறது? என்று சுவிசிலிருந்து மாதமிருமுறை வெளிவரும் 'நிலவரம்' ஏடு கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயாமான அரசியல் தீர்வு எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் செயற்பட்டுவரும் இந்தியா மீண்டுமொருமுறை ஈழப் பிரச்சினையில் மூக்கை நுழைக்க ஆ…
-
- 1 reply
- 705 views
-
-
வறுமை காரணமாக இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மலையக யுவதி (ருத்ரன்) 8/19/2008 9:49:29 AM - குடும்ப வறுமை காரணமாக தலவாக்கலைப்பகுதியை சேர்ந்த 21 வயது இளம் யுவதி இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தலவாக்கலை சென்கிளயர் பகுதியைச்சேர்ந்தவர் எனத்தெரியவருகிறது.இச்சம்பவம
-
- 0 replies
- 810 views
-
-
உலகத் தமிழர் பேரமைப்பின் ஆறாம் ஆண்டின் நிறைவு விழா, உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடாக சனிக்கிழமை தமிழ்நாட்டின் மதுரையில் நடைபெற்றது. இம்மாநாடு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் இடம்பெற்றது. மதுரை மாநகரில் உள்ள அரசடிப் பகுதியில் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஏராளமான தமிழக எழுத்தாளர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் பங்கேற்று உரையாற்றினர். தமிழ் எழுத்துலகிற்கு அருந்தொண்டாற்றி வரும் எழுத்தாளர்களான தி.க. சிவசங்கரன், கி. இராஜநாராயணன், எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ.), ஜே.வி. கண்ணன், வே. தங்கவேலு (நக்கீரன்) ஆகியோருக்கு "உலகப் பெருந்தமிழர்' விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
வன்னியின் சகல முனைகளிலும் கடும் தாக்குதலை ஆக்கிரமிப்பாளர் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரியவரும் அதே வேளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரச அதிபாகளை வவுனியாவிலிருந்து செயற்படுமாறு அரசு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. வன்னியில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் அங்கு ஐ.நா அமைப்புகளும் சர்வதேச தொண்டர் அமைப்புகளும் செல்வதை முடிந்த வரை தவிர்க்குமாறு அவற்றுக்கு படைத்தரப்பு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கிருந்து மக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வருவார்களென அரசும் படைத்தரப்பும் கடந்த சில வாரங்களாக எதிர்பார்த்த போதும் மக்கள் எவருமே ஆக்கிரமிப்பாளரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவில்லை. மா…
-
- 3 replies
- 2.1k views
-
-
வன்னியில் முன்னெடுக்கப்படுகின்ற படை நடவடிக்கைள் காரணமாக இடம் பெயரும் மக்களுக்கு எவ்விதமான குறைபாடுகளும் இல்லை. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் அரசு அதியுச்ச கட்டமான கரிசனையை செலுத்திவருகிறது என்று மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். வன்னியில் இடம் பெயர்வால் அவல வாழ்க்கையை வாழ்வதாக சர்வதேசத்தின் முன் பிரசாரம் மேற்கொண்டு படைநடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் சர்வதேச இராணுவத்தை வரவழைப்பதற்கும் சூழ்சிசிகள் மேற்கொள்ளப்படு:கின்றன. இடம் பெயர்பவர்களுக்கு சாவதேச நிறுவனங்கள் உதவுவதாயின் எம்முடன் கைகோர்த்துக் கொள்ளலாம்' என்றும் அவர் சொன்னார். இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்…
-
- 1 reply
- 2.4k views
-
-
மன்னாரில் இருவரைக் காணவில்லை. 18.08.2008 / நிருபர் எல்லாளன் மன்னார் பேசாலை மற்றும் தம்பனைக்குணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருவரும் குடும்பஸ்தர் ஒருவரும் காணமல் போயுள்ளதாக மன்னார் சகவாழ்வு மன்றத்தில் உறவினர்களால் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளத
-
- 0 replies
- 670 views
-
-
பின்வாங்கி முன்னேறும் தந்திரோபாயம்-அன்பரசு- 'ஓரடி பின்னே ஈரடி முன்னே" என்று சீனப் புரட்சித் தலைவர் மாவோ சொன்னார். சுனாமி அலை போல் பின்னுக்குச் சென்று முன்னேறி வந்து தாக்குதல் தொடுக்கும் இராணுவத் தந்திரோபாயத்தை அவர் இப்படிப் புலப்படுத்தினார். எதிரியின் எதிர்பார்ப்புக்கு இணங்க நாம் எமது உத்திகளை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. எமது வசதிதான் எமக்கு முக்கியம். எதற்காகப் பின்னோக்கி வரவேண்டும் என்பதற்கு முக்கிய காரணங்கள் உண்டு. சண்டைக்குப் பொருத்தமில்லாத களச் சூழலிலிருந்து தந்திரோபாயமாக விலகிவிட வேண்டும். எதிரியை உள்வரவிட்டுத் தாக்குதல் நடத்துவதால் கிடைக்கும் அனுகூலம் பற்றிக் கணிப்பிட வேண்டும். தனது அணிக்கு வரவிருந்த இழப்பைத் தவிர்த்து அணியின் …
-
- 10 replies
- 3.9k views
-
-
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு மக்கள் தனக்கும் தனது அரசாங்கத்திற்கும் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் தான் பின்னிற்கப்போவதில்லை எனக்குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். விரிவு » http://www.tamilseythi.com/srilanka/mahindar-2008-08-18.html
-
- 0 replies
- 963 views
-
-
சாள்ஸ் அன்ரனி படைபிரிவை சேர்ந்த காண்டீபனுடனான நேர்காணல்
-
- 5 replies
- 3.6k views
- 1 follower
-
-
கம்பஹா பிரதேசத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 29 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வடக்குகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இருந்து கம்பஹாப் பிரதேசத்திற்கு வந்து வியாபாரத் தளங்களில் சேவை செய்பவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தத் தேடுதலின் போது சுமார் 250 வீடுகளும் வியாபாரத் தளங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. அத்துடன் 200 வாகனங்களும் சோதனையிடப்பட்டன. செய்தி
-
- 0 replies
- 655 views
-
-
பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் இடம்பெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் * காசாவிலிருந்து யூதக்குடியேற்றங்கள் அகற்றப்பட்டதை முன்வைத்து ஒரு ஒப்பீடு உலக வரலாற்றில் தேசிய மக்களி னங்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கி, இன அழிப்பினை மேற்கொண்ட, மேற் கொள்கின்ற அடக்குமுறை அரசுகள் பல, திட்டமிட்ட குடியேற்றங்களை அதற்கான கருவியாகக் கைக்கொண்டன. திட்டமிட்ட குடியேற்றங்களை மிக நுணுக்கமா கவும், பேரினவாதத்தின் தொலைநோக்கு நலன்களுக்குச் சாதகமாகவும் கையாண்ட அரசுகளில் இஸ்ரேலும் சிறிலங் காவும் முதன்மையானவை. இதன் மூலம் விடுதலைக்காக போராடும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்வது அல்லது இல்லாமற் செய்வது இவர்களின் மூலதந்தி ரமாக இருந்தது. என…
-
- 0 replies
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கை மத்திய வங்கி ஆயிரம் ரூபா நாணயக்குற்றியினை அறிமுகம் செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு உதவி வழங்கும் வகையிலேயே இந் நாணயக் குற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக இந் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது .
-
- 1 reply
- 1.8k views
-
-
மணலாற்றின் ஆண்டான்குளம் பகுதியில் நேற்று மாலை 6.00 மணியளவில் உழுவூர்தியில் பயணித்த படையினர் மின்னலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன்போது நான்கு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயங்களிற்கு இலக்காகியுள்ளனர். இதேவேளை ஆண்டான் குளம் பகுதியில் நடைபெற்ற வௌ;வேறு மோதல்களில் மேலும் நான்கு படையினரும் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
- 4 replies
- 1.8k views
-
-
வடக்கு கிழக்கின் சிங்களமயத் திட்டங்கள் யுத்தகள நிலவரத்திலேயே தங்கியுள்ளன. (ஆய்வு) [ திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2008, 03:03.07 AM GMT +05:30 ] நாட்டைக் காப்பது அல்லது நாட்டின் இறைமையைக் காப்பது” என்ற சுலோகங்களின் கீழ் இலங்கை அரசாங்கம் தற்போதைய யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது. ஆனால் அதன் உண்மையான நோக்கம் அதுவல்ல மீண்டும் ஒரு 1956 ஆண்டின் சிங்களமயமே அதன் பின்னால் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியாத விடயம். கிழக்கு மாகாணத்தை முழுமையாக மீட்டு விட்டோம் என்றும் அந்த மாகாணசபைக்குக் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதாக அரசாங்கம் சர்வதேசத்தின் முன்னால் கூறிவருகிறது. எனினும் கிழக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரம் வழங்கப்படாது. அதன்போது பாரிய தடங்கல்களுக்கு வாய்ப்பு…
-
- 0 replies
- 757 views
-
-
இலங்கையில் தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒபாமா குரல் கொடுப்பார் என அமெரிக்கத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கிய செயற்பாட்டாளர் ரஞ்சன் இராமநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வரும் எமது சொந்தங்களுக்கு ஒபாமா ஆதரவு வழங்குவார் எனப் பெரிதும் எதிர்பார்ப்பதாக இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒபாமா குரல் கொடுப்பார் எனத் திடமாக நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பரக் ஒபாமா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடம் ஒபாமா நிதி பெற்றுக் கொண்டதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிற்காகப் போட்டியிட்ட ஹிலாரி …
-
- 0 replies
- 1.7k views
-
-
-
நாச்சிக்குடாவில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி்; 20 பேர் படுகாயம் [திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2008, 06:30 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இருபதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆட்லெறி மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் நாச்சிக்குடாப் பகுதி ஊடாகவும் அதனை அண்டிய பகுதிகள் ஊடாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி படையினரின் நகர்வினை முறியடித்தனர். …
-
- 0 replies
- 974 views
-
-
பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தென் லண்டன் பகுதியைச் சேர்ந்த நிலாந்தன்(17) என்ற இளைஞர் கடந்த சனிக்கிழமையன்று கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று மணித்தியாலங்களில் குறித்த இளைஞர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் தமிழ் இளைஞர்களுக்கு இடையில் அடிக்கடி கோஷ்டி மோதல் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த வருடமும் குறித்த பிரதேசத்தில் 3 – 4 பேர் கோஷ்டி மோதல்களினால் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்ப…
-
- 0 replies
- 910 views
-
-
-
- 0 replies
- 918 views
-
-
சமஷ்டி முறை பிரச்சினைக்கு தீர்வா? ஒற்றையாட்சி தொடர்பான எமது சிந்தனைகளில் ஏற்பட்ட பிளவு நிலை சந்தர்ப்பத்திலேயே நாம் இனப் பிரச்சினையை நாட்டின் முக்கிய விவகாரமாகப் பேச ஆரம்பித்தோம். தேசியப் பிரச்சினை தொடர்பாக பேசும் போது ஒற்றையாட்சி என்ற சிறைக்குள் சிறைப்பட்டிராமல் மாற்றாக சமஷ்டி தீர்வு குறித்து சிந்தித்துப் பார்க்க முடியாதா? இவ்விடயம் குறித்து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானக் கல்விப் பிரிவைச் சேர்ந்த கலாநிதி டெஸ்மன் மல்லிகாராய்ச்சி கருத்துத் தெரிவிக்கையில் ‘மாட்டிற்கு தும்பிக்கையைப் பொருத்தியவுடன் மாடு ஒருபோதும் யானையாக முடியாது. அதனால் தும்பிக்கையுடன் யானைக்குரிய இதர அங்கங்களைப் பொருத்தினால் மட்டுமே அது யானையாக முடியும்;" என்றார். சமஷ்டி ப…
-
- 2 replies
- 2.1k views
-
-
மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 18, 2008 ராமேஸ்வரம்: நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை தாக்கி அட்டூழியம் செய்துள்ளது இலங்கை கடற்படை. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் கொழும்பு சென்றபோது அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இலங்கை கடற்படையினரின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. நேற்று 651 விசைப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. மொத்தம் 2604 மீனவர்கள் படகுகளில் இருந்தனர். அப்போது சில மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் த…
-
- 2 replies
- 935 views
-