ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
வீரகேசரி நாளேடு - இந்திய கடற்படையின் போர் கப்பல்கள் பலாத்காரமாக இலங்கைக் கடலில் நுழையவில்லை. பாதுகாப்பமைச்சின் அனுமதியை பெற்றுக் கொண்ட பின்னரே இந்தியக் கப்பல்கள் இலங்கை கடலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். இந்தியா ஆசிய பிராந்தியத்தில் மட்டுமல்ல உலகத்திலேயே வல்லரசாக திகழ்கின்றது. எனவே அந்த நாட்டின் பிரதமருக்கு உச்சக்கட்டப் பாதுகாப்பென்பது அவசியமாகும். இந்தியப் படையினர் 2500 பேர் வருகை தந்துள்ளதாக ஐ.தே.க. வும் ஜே.வி.பி. யும் பிதற்றுகின்றன. இது குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளõர். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா கட்சி அலுவலகத்தை பயன்படுத்துவதில் அந்த கட்சிக்கும் கட்சியிலிருந்து வெளியேறிய எஸ். சதாசிவத்துக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறி தொடர்பான வழக்கில் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு சிறிலங்கா அரசு தலைவர் மகிந்த ராஜுபக்ஷ பொதுமன்னப்பு வழங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1k views
-
-
Posted on : 2008-07-31 உயர்நீதிமன்றத்தின் முடிவு புதிய சட்டத் திருப்புமுனை இலங்கையின் சட்டத்துறை வரலாற்றில் மிக முக்கிய மான தீர்மானம் ஒன்றை இலங்கையின் உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம் எடுத்திருக்கின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு எதிரான முக்கிய வழக்கு ஒன்றை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதன் மூலம் புதிய சட்டவாத, விவாதத்துக்கான அத்தியாயத்தை உயர்நீதிமன்றம் திறந்து விட்டிருக்கின்றது. இலங்கை அரசமைப்பின்படி, ஜனாதிபதிப் பதவியை வகிக்கின்ற ஒருவர் அந்தப் பதவி முறையில் அல்லது தனிப்பட்ட முறையில் செய்த அல்லது செய்யாமல் விட்ட கருமம் தொடர்பாக அவர்மீது வழக்குத் தொடுத்தலோ, தொடர்ந்து வழக்கு நடத்தலோ ஆகாது. அரசமைப்பின் 35(1) பிரிவு இதனைத் தெளிவாகவும் சந்தேகத்துக்கு அப்பாற் படவும் த…
-
- 0 replies
- 1k views
-
-
மக்களின் நிவாரணப் பணிகளுக்காக ஐ.நா 36 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி. 31.07.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் இடம்பெறும் உள்நாட்டு மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரணப்பணிகளுக்காக சிறிலங்கா அரசுக்கு அவசர உதவித்திட்டத்தின் கீழ் 36 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இருப்பதாக ஐ.நாடுகள் சபை நேற்று அறிவித்துள்ளது. இந்த நிதி போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரணப்பணிகளுக்கா செலவிடப்படும் என ஐ.நா.சபையின் அவசர உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஹோல்மஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா உட்பட 7 நாடுகளுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் சிறிலங்காவிற்கு வழங்கப்பட இருப்பதாகவும் அவர் இதனைத்…
-
- 0 replies
- 643 views
-
-
மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களில் 1990ஆம் ஆண்டுகளில் படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல்போனதாக கூறப்படுவோரில் சுமார் 100பேர் மகரஹம பிரதேசத்துக்குட்பட்ட கோமாகம என்னுமிடத்தில் உள்ள இராணுவ முகாமில் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக அதில் இருந்து தப்பிவந்ததாக கூறும் ஒருவர் தெரிவித்துள்ளார். விபரம் http://www.swissmurasam.info/
-
- 3 replies
- 2k views
-
-
7 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு: படைச் சிப்பாய்க்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை புதன், 30 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] 7 வது சிறுமி மீது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய படைச் சிப்பாய்கு 14 ஆண்டு சிறைத் தண்டமை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை உவர்மலை கோணேசுவரம் பகுதியைச் சேர்ந்த இந்த 7 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட படைச்சிப்பாய்கே இத்தண்டணையை திருகோணமலை மாவட்ட உயர் நீதியாளர் இளஞ்செழியன் வழங்கியுள்ளார். 2002ம் ஆண்டு கடைக்குச் சென்ற சிறமியை தூக்கிச் சென்று மறைவிடம் ஒன்றில் பாலியல் வல்லுறவுக்குள் உட்படுத்தியதை மதகுரு ஒருவரும் கடைச்சிப்பந்தியும் அவதானித்து கூக்குரல் எழுப்பி, மக்களை வரவழைக்கப்பட்டு, படைச்சிப்பாய் நையப்புடைக்கப்ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான புதிய இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்கா இலங்கையுடன் ஆழமானதொரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இரு நாட்டு உறவுகளை மேம்படுத்திச் செயற்பட எதிர்ப்பார்ப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை ஜனாதிபதி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனாதிபதி புஷ்ஷிடம் தெரிவித்தார். இதேவேளை அமெரிக்காவுக்கான இலங்கைத்த்தூதுவராக …
-
- 4 replies
- 1.7k views
-
-
0094212224265 தற்பொழுது இது 0212224265 வேலை செய்யும் பழய இலக்கங்கள் சார்க் மாநாட்டுக்கு பிறகு வேலை செய்யலாம் என்று நம்மப்படுகிறது...
-
- 0 replies
- 1.6k views
-
-
குடாநாட்டிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்கான பயண அனுமதி முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. வெளிமாவட்டத்தில் தங்கும் இடத்தின் உரிமையாளரன் சம்மதம் உறுதிப்படுத்தப்பட்;ட பின்னரே, பயண அனுமதி வழங்கும் புதிய நடைமுறை நாளை -ஓகஸ்ட் முதாலம் திகதி- தொடக்கம் அமுலுக்கு வருகிறது. காங்கேசன்துறை நடேஸ்வராக் கலலூரியில் நேற்று நடைபெற்ற அரச உயரதிகாரிகள் மற்றும் சர்வதேச, உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரகள் கலந்துகொண்ட கூட்டத்தில் புதிய பயண அனுமதி குறித்து யாழ்.படைகளின் தளபதி ஜீ.ஏ.சந்திரசிறி அறிவித்துள்ளார். புதிய பயண அனுமதி நடைமுறை தொடர்பாக சந்திரசிறி தெரிவித்த விவரங்கள் குறித்து அறிய வந்ததாவது : * அரச ஊழியர்களோ, பொதுமக்களோ வெளி மாவட்டம் ஒன்றுக்கு பயண…
-
- 0 replies
- 834 views
-
-
புலத்தில் இருந்து இயங்கும் ஈழத்தமிழர்களின் ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிங்கள புலனாய்வுத்துறை முழு வீச்சில் ஈடுபட்டிருப்பதாக, ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கிய செய்தி அறிவிப்பாளர் ஒருவர் நெருப்புக்கு தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த காலங்களிலும் இதே போன்ற பல முயற்சிகளை சிங்கள புலனாய்வுத்துறை எடுத்த நிலையிலும், தோல்வியிலேயே இம்முயற்சிகள் முடிவுற்றன. ஆனால் சில வருடங்களுக்கு முன் பிரான்ஸிலிருந்து இயங்கும் வங்குரோத்து ஊடகங்களான ரி.ஆர்.ரி வானொலி-தொலைக்காட்சி, ஈழநாடு பத்திரிகை என்பன குகநாதனினால், சிங்கள புலனாய்வுத்துறை எறிந்த பிச்சைக் காசுக்காக மண்டியிட்டது. ஆ…
-
- 0 replies
- 2.4k views
-
-
இலங்கையுடனான உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு -சாடுகிறார் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவாதித்திய ரொஷான் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் வருகை இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவதற்குப் பதிலாக தாழ்ந்த மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவாதித்திய குற்றம் சாட்டினார். சிநேகபூர்வ அடிப்படையில் ஒருவருக்கொருவர் வெகுமதி அளிப்பது போலேவே ஐரோப்பிய ஒன்றியத்தால் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டதென தெரிவித்த அவர் குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் அரசாங்கம் மீண்டும் அதனைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பு …
-
- 0 replies
- 1.2k views
-
-
கல்கிசையில் தேடுதல்; 11 பேர் கைது வீரகேசரி நாளேடு 7/30/2008 10:58:02 PM - கல்கிசைப் பகுதியில் இன்று இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கைகளில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கைகளின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறியவர்களே கைது செய்யப்பட்டதாக கல்கிசைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மகேஸ் பெரேரா தெரிவித்தார். இன்று காலை 6.00 மணி முதல் முற்பகல் 10 மணி வரையில் இடம்பெற்ற சோதனைகளின் போது பெருமளவான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.கல்கிசை, இரத்மலான மற்றும் கட்டுபெத்தை போன்ற பிரதேசங்களுக்குட்பட்ட பகுதிகளில் பஸ்தரிப்பு நிலையங்கள், ரயில் நிலையங்கள் மேலும் பிரதான வீதிகளில் பயணித்த வாகனங்கள், பயணிகள் என சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இதன்போது தமது அடை…
-
- 0 replies
- 573 views
-
-
சிறீலங்காவுடனான உறவுகளை தொடர்வதற்கு அமெரிக்கா விரும்பம் - ஜோர்ஜ் புஷ் புதன், 30 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்காவுடன் உறவுகளை தொடர்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் அவர்கள் விரும்பம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அமெரிக் வோசிங்டன் டிசிக்கான புதிய இலங்கைத் தூதுவராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சவின் மைத்துனரான ஐாலிய விக்கிரமசூரியவிடம் வெள்ளை மாளிகையில் வைத்து ஜோர்ஸ் டபிள்யூ புஷ் இதனைத் தெரிவித்துள்ளார். உறுதியான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இரு நாடுகளிடையே உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும் என அமெரிக் அதிபரான புஷ் தெரிவித்துள்ளார். இதேநேரம் சிறீலங்காவில் பயங்கரவாத்தை முறியடிக்க அமெரிக்காவின் ஒத்துழைப்பை சிறீலஙங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச…
-
- 0 replies
- 834 views
-
-
திருமலையில் இளைஞர் சுட்டுக்கொலை: மட்டக்களப்பில் எம்.பி.யின் பாதுகாவலர் மீது துப்பாக்கிச் சூடு Wednesday, 30 July 2008 கிழக்கு மாகாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற இரண்டு வெவ்வேறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில் மற்றொருவர் படுகாயமடைந்திருக்கின்றார். படுகாயமடைந்தவர் தமிழ்த் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய மெய்ப்பாதுகாவலர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 577 views
-
-
2ம் இணைப்பு)பாலமோட்டையில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 12 படையினர் பலி- 16 பேர் காயம் [புதன்கிழமை, 30 யூலை 2008, 05:47 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில், 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் 10:40 மணிக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வினை முறியடிக்கும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் மாலை 6:00 மணிவரை நீடித்தது. இழப்புக்களுடன் படையினர் தமது நிலைகளுக்கு பின்வாங்கினர். …
-
- 0 replies
- 760 views
-
-
களத்தில் விழுப்புண்ணடைந்த போராளிகளுக்காக கிளிநொச்சி வட்டக்கச்சிப் பிரதேசத்திலுள்ள இரு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று குருதிக்கொடை வழங்கியுள்னர். வட்டக்கச்சி மகாவித்தியாலயம் இராமநாதபுரம் மகாவித்தியாலம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே இக்குருதிக்கொடையினை வழங்கினர். www.tamilwin.com
-
- 0 replies
- 968 views
-
-
வடபோர்முனைப் பின்தளங்களிலிருந்து சிறிலங்காப்படையினரால் மேற்கொள்ளப்படும் எறிகணை வீச்சுக்கள் அதிகரித்துள்ளன. முகமாலை கிளாலிப் பகுதிகளிலிருந்து சிறிலங்காப்படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை நோக்கி நாளாந்தம் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டு வருகின்ற சூழலில் கடந்த 26ம் திகதி தொடக்கம் இது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவும் கடுமையான எறிகணை வீச்சுக்கள் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடபோர்முனையில் பாரிய சமர் நடைபெறுவது போன்று நேற்றிரவு முழுவதும் படையினரால் எறிகணை வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டன. www.tamilwin.com
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மணலாறு, முகமாலை களமுனைகளில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் வெவ்வேறான தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்காப் படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 860 views
-
-
வடபோர் முனையில் விடுதலைப் புலிகள் காண்பிக்கும் பொறுமையின் எல்லைப்புள்ளியை அண்மித்திருக்கும் அரச படைகள், தாம் இரண்டு வருடங்களாக மேற்கொள்ளும் படை நடவடிக்கைக்கான ~பரிசு| பெறும் கட்டத்தையும் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு வழிகளிலும் புலிகளை சீற்றமுற செய்யும் காரியங்களை மேற்கொண்டு, ஒன்றிலுமே தாம் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற்றக்கொள்ளாமல் படைத்தரப்புத்தான் தற்போது சீற்றமடைந்திருக்கிறது. இதன் வெளிப்பாடாக அண்மைக்காலமாக கொழும்பில் அதிக நேரம் முகாமிட்டிருக்கும் இராணுவ தளபதி, வன்னியில் தாம் கைப்பற்றிய பிரதேசங்களாக உள்ளுர் கல்வெட்டுக்களையும் கைவிடப்பட்ட ஓலைக்கொட்டில்களையும் காண்பித்து பேட்டிகள் கொடுத்தவண்ணமுள்ளார். அதேபோல, களத்தில் படைகளை வழிநடத்தும் இராணுவ அதிகாரி…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு வருவதனைக் கண்டித்து சிறிலங்கா துணை தூதரகத்தினை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பிரிவினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 712 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திவரும் தாக்குதலில் எட்டு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். பாலமோட்டையில் இன்று புதன்கிழமை முற்பகல் 10:30 மணி தொடக்கம் சிறிலங்காப் படையினர் முன்னகர்வுத்தாக்குதலை நடத்தி வருகின்றனர். இம்முன்நகர்வுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் முறியடிப்புத்தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்றவண்ணமுள்ளது. இதில் இதுவரை எட்டு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 14 படையினர் காயமடைந்துள்ளனர். புதினம்
-
- 4 replies
- 1.4k views
-
-
இந்துக்கள் தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் ஆடி அடிமாவாசை நாளான எதிர்வரும் முதலாம் நாள் கொழும்பு முகத்துவாரம் கடற்பகுதியை பயன்படுத்தலாம் என்று சிறிலங்கா உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 964 views
-
-
வெலிக்கடை சிறையில் தமிழர்கள் 1,200 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திடிக்கிடும் தகவலை சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ் கட்சியினால் கைதுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கல்வி, தொழில், வெளிநாடு செல்ல என கொழும்பு சென்றவர்களும், கொழும்பின் புறநகர் பகுதிகளில் தொழில் புரிந்தவர்களும் சிறீலங்கா படைகளால் கைது செய்யப்பட்டு இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருமணம் செய்வதற்காக கொழும்பு சென்ற பத்திற்கும் மேற்பட்டவர்களும் திருமணத்திற்கு முதல்நாள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய…
-
- 2 replies
- 955 views
-
-
இது டாக்டர் மேவின் சில்வாவின் இந்த வருட நகைச்சுவை. http://isoorya.blogspot.com/2008/07/blog-post_1484.html
-
- 1 reply
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு - கொழும்பில் இடம்பெறும் சார்க் மாநாட்டை முன்னிட்டு பிச்சைக்காரர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு பொதுவான முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கட்டாக்காலி நாய்களையும் கொழும்பு மாநகர சபையின் உதவியோடு பிடித்து அடைத்து வைத்துள்ளனர். கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக பிச்சையெடுத்தவர்களுக்கு பஸ்ஸில் வந்த கும்பலொன்று 10 ரூபா நோட்டுக்களை விநியோகித்துள்ளது. இதனைக் கண்றுற்ற ஏனைய பிச்சிசைக்காரர்களும் ஓடோடிச்சென்று அங்கு கூடவே அனைவரையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இதன்போது பிச்சைக்காரர் ஒருவர் அவ்விடத்திலிருந்து பிடிபடாது ஓடித்தப்பியுள்ளார். அதேவேளை, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தை அண்மித்த பிரதேசங்களிலுள்ள…
-
- 20 replies
- 2.8k views
-