ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
1983ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 25வது ஆண்டையும், 1958 படுகொலையின் 50வது ஆண்டு நினைவையும் முன்னிட்டு, புலம்பெயர் நாடுகளில் பல்வேறு நினைவு நிகழ்வுகள், மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.பிரித
-
- 0 replies
- 665 views
-
-
சார்க் அமைப்பில் தமிழீழமும் ஒரு அங்கம் என்பதை விளக்கும் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு: சு.ரவி [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 07:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சார்க் அமைப்பில் தமிழீழ தேசமும் ஒரு அங்கத்துவ நாடு என்பதை வெளிப்படுத்தும் முகமாகவே அந்த மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் சு.ரவி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "நினைவழியா பெரு மனிதன்" நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சார்க் மாநாட்டை சாட்டாக வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசு ஒரு காயை நகர்த்தியது.…
-
- 0 replies
- 913 views
-
-
நவாலியில் இளைஞன் சுட்டுக்கொலை [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 07:00 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். நவாலிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 559 views
-
-
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம், புனானை மற்றும் வாகனேரி பிரதேசத்தில் விவசாயத்தில ஈடுபட்டுள்ள விவசாயிகள், உணவு மற்றும் எரிபொருட்களை வயல்களுக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக இராணுவத்தினரால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களையடுத்தே இந் நடவடிக்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்டப்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் உணவுப் பொருட்களுடன் சில தினங்களுக்கு முன்னர் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்திற்கு உணவு மற்றும் எரிபொருட்களை ஒரே தடவையில் நேரடியாக எ…
-
- 0 replies
- 561 views
-
-
இழப்பீடு வழங்க 40 கோடி தேவையென தெரிவிப்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மேலதிகமாக உள்ள ஊழியர்கள் 400 பேரை அவர்களுக்கு இழப்பீடு வழங்கி பணியிலிருந்து நிறுத்தவுள்ளதாக அந்நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10 வருடங்களுக்கு மேலான காலப் பகுதியில் பணியாற்றியவர்களும் 52 வயதுக்கு குறைவானவர்களும் கூட தன்னிச்சையாக ஓய்வுபெறும் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற விண்ணப்பிக்க முடியுமென்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க' லங்கா பிஸ்னஸ் ஒன்லைனு' க்கு தெரிவித்துள்ளார். 400 பேரும் ஓய்வுபெற விரும்பினால் அவர்களுக்கு இழப்பீட்டு நிதியை வழங்க கூட்டுத்தாபனத்துக்கு 40 கோடி ரூபா தேவைப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இத்திட்டத்திற்கு திறை…
-
- 0 replies
- 719 views
-
-
கிளிநொச்சிப் பிரதேசத்தை படையினரிடமிருந்து பாதுகாப்பதற்காக வெள்ளான்குளம் கடல் பகுதியிலிருந்து துணுக்காய் வரை கால்வாய் ஒன்றை அமைக்கும் பணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்துள்ளதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இராணுவத்தின் 57ம் மற்றும் 58ம் படைப்பிரிவினர் மேற்கொண்டு வரும் உக்கிர முன்நகர்வுகளை முறியடிக்கும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் படையினர் முன்னெடுத்த தாக்குதல்களின் காரணமாக மன்னார் பகுதி பூரணமாக விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய வலிந்த தாக்குதல்களை முறியடிக்கும் நோக்கில் புலிகள் இந்…
-
- 0 replies
- 1.7k views
-
-
நோர்வேத் தூதுவருடனான சந்திப்பு விரைவில் வன்னியில் இடம்பெறும் - இளந்திரையன் செவ்வாய், 22 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] அண்மையில் தென்னாபிரிக்காவின், உதவி அமைச்சர் ராதாகிருஸ்ணன் படையாட்சியும், மற்றும் ஐஸ்லாந்தி;ன் ஜனாதிபதி ஒலாபு ரெக்னார் கிரிம்சனும் இலங்கையின் இனப்பிரச்சினைத்தீர்வில் தாம் மத்தஸ்தம் வகிக்க தயாராக உள்ளதாக வௌ;வேறு சந்தர்ப்பங்களில் கருத்து தெரிவித்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்து படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் பதிலளித்துள்ளார். இளந்திரையன் தெரிவிக்கையில், தமீழீழ விடுதலைப்புலிகள் நோர்வேயை தவிர, வேறு எவரையும் சமாதான ஏற்பாட்டாளர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் …
-
- 0 replies
- 998 views
-
-
பொலன்னறுவை அரிசி ஆலைகளில் கப்பம் பெற்ற 4 ரி.எம்.வி.பி உறுப்பினர்கள் நேற்றிரவு பொலன்னறுவை காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கப்ப பணத்தை பெற்று தப்பிச் செல்லும் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஆயுதங்களுடன் சென்ற ரி.எம்.வி.பியினர் பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளின் உரிமையாளர்களை அச்சறுத்தி 2 லட்சம் ரூபாவரை கப்பமாக பெற்றுள்ளனர். பணத்தை கொடுக்க மறுத்த அரிசி ஆலை உரிமையாளர்களை தாக்கி அவர்களிடம் இருந்த பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறித்துச் சென்றுள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். மதீனா, லீலா, மன்சூர் ஆகிய அரிசி ஆலைகள் இவற்றில் அடங்கும் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அரிசி ஆலை உரிமையாளர்கள் இது குறித்து காவற்துறையினருக்கு தெர…
-
- 0 replies
- 669 views
-
-
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரியவை, இனந்தெரியாத குழுவொன்று பின்தொடர்கின்றமை குறித்து தாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நாட்டின் முன்னணி 5 ஊடக அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஊடகவியலாளர்களான நாமல் பெரேரா, கீத் நொயர் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் குறித்து இராணுவத் தளபதி கருத்து வெளியிட்ட மிகக் குறுகிய காலத்தில் இவ்வாறான ஒரு அச்சம்தரும் சம்பவம் நடைபெற்றிருப்பதாக ஊடக அமைப்புக்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரியவின் வீட்டினை கடந்த சில தினங்களாக இரண்டு குழுக்கள் அவதானித்து வந்ததாகவும் ஊடக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இதில் ஒரு குழுவினர் காலை…
-
- 0 replies
- 418 views
-
-
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாகரனை பிடிக்கும் காலம் நெருங்கியுள்ளதனால் விலைவாசி உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இராணுவத்தினர் வெற்றியடைந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அத்தியாவசியப்பொருட்களின் விலையை காரணங்காட்டி மக்களை தூண்டி விடும் நடவடிக்கையில் எதிர்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர் புலிகளை முழுமையாக ஒழிக்கும் காலம் நெருங்கி விட்டது பிரபாகரனின் இறப்பு அத்தாட்சிப் பத்திரமும் தயாராக இருக்கிறது, இன்னும் ஆறுமாதமோ ஒருவருடமோ அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றார். http://puspaviji.…
-
- 16 replies
- 3.2k views
-
-
மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளினால் பாதிக்கபடுகின்ற அப்பாவி பொதுமக்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்யும் பணியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஈடுபட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 465 views
-
-
முல்லைத்தீவு பகுதியில் உள்ள விடுதலைபுலிகளின் பயிற்சி முகாம் மீது விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் 7/22/2008 10:59:39 AM - இலங்கை விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள் இன்று காலை 8.15 மணியளவில் முல்லைத்தீவு உடயார்கட்டுக்குளம் பகுதியிலுள்ள விடுதலைபுலிகளின் பயிற்சி தளங்கள் மீது விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. உடயார்கட்டுக்குளம் பகுதியிலேயே விடுதலைப்புலிகளின் முக்கிய பயிற்சி தளங்கள் அமைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது
-
- 1 reply
- 1.2k views
-
-
அண்மையில் சிறிலங்காவின் நிதிஅமைச்சு 2008ம் அண்டின் முதல் 5 மாதங்களிற்கு சிறிலங்காவிற்கு கிடைக்கவுள்ள நிதி உதவி தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்து. அந்த அறிக்கையின் பிரகாரம் அதிக உதவி வழங்கும் நாடாக ஈரானும் இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் இடம்பெற்றிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் சிறிலங்காவிற்கு உதவிசெய்யும் முதலாவது நாடாக டென்மார்க் இருப்பதாக சிறிலங்காவின் அறிக்கை கூறுவதை தமிழ்வொயிஸ் இணைத்தளம் செய்தியாக்கியிருந்தது. இதை அடுத்து டென்மார்க் தேசிய வானொலியும் “சிறிலங்கா தொடர்பாக மேற்குலகம் கண்மூடித்தனமாகவுள்ளது” என்ற தலைப்பில் ஒரு ஆய்வையும் செய்திருந்தது. இந்த ஆய்வின் இறுதியல் சிறிலங்காவின் அறிக்கை தவறானது என டென்மார்க் வெளிநாட்டமைச்சு கூறியிருப்பதாகவும் கூறப்பட்டது. …
-
- 1 reply
- 907 views
-
-
கடற்புலிகளிற்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே இன்று அதிகாலை 1.30 மணியளவில் கடற்சமர் ஒன்று நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. நாயாற்றிலிருந்து புல்மோட்டை நோக்கி வந்த ஐந்து வேகப்படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் படகு தொகுதி மீது கடற்படையின் அதிவே பீரங்கிப் படகுகள் தாக்குதலைத் தொடுத்ததாகவும், இதன்போது கடற்புலிகளின் படகு ஒன்று அழிக்கப்பட்டதாகவும் வேறு இரு படகுகள் சேதமாக்கப்பட்டதாகவும் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது தரப்பில் படகுளிற்கோ அல்லது கடற்படையினருக்கோ பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லையென படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1.7k views
-
-
வெற்றியின் விளிம்பில் இருக்கும் சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்புக் குறித்து அரசாங்கம் கவனம்செலுத்தவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க..
-
- 0 replies
- 699 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிராக மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் பெற்றுவரும் வெற்றிகளைத் திசைதிருப்பும் நோக்கில் தமிழக முதல்வர் கருணாநிதி போன்ற தென்னிந்தியத் தலைவர்கள் செயற்பட்டுவருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று (22-07 -2008) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து வாசிக்க..
-
- 0 replies
- 572 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள்: புலம்பெயர் தமிழர்களிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் கே.பி.றெஜி வேண்டுகோள் நன்றி:- தமிழ்நாதம் இந்தச் செய்தியை யாராவது பார்த்தீர்களா??? கண்ணில் பட்டதா??? ஏதாவது யோசித்துள்ளீர்களா??? மக்கள் இன்னல்படுகின்றார்கள் என எழுதுவோர் கவனத்துக்கு...................
-
- 10 replies
- 2k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கிருலப்பன பகுதியில் படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட உந்துருளி மற்றும் அதனுடன் இணைந்த வெடிமருந்து தொகுதி குறித்து இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 583 views
-
-
கடந்த சில தினங்களுக்கு முன்னர், மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவுப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர் ஓரிரு நாள்களில் விடத்தல்தீவிலிருந்து வடக்கே 12 கிலோ மீற்றர் தூரம் சடுதியாக முன்னேறி நேற்று இலுப்பைக்கடவையையும் இராணுவம் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக அரசாங்கத் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, மிகவும் வேகமாக பெரிதாக எதிர்ப்புகளோ, தடைகளோ இன்றி முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் படையினருக்கு ஆதரவாக, பின்புறம் இராணுவ நிலைகளிலிருந்து பொதுமக்கள் குடியிருப்புகளை நோக்கிச் செறிவான ஷெல் வீச்சுகள் நடத்தப்படுகின்றன. இதனால் இலுப்பைக்கடவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போக்கிடம் தெரியாமல், இடம்பெயர்ந்து அந்தரிக்கின்றனர் என்று அங்கிருந்…
-
- 0 replies
- 858 views
-
-
தனது தந்தையால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பன்னிரண்டு வயது மகள் விரக்தியுற்று தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்த துயர சம்பவம் அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது. இச்சிறுமியின் மரண விசாரணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நகர மரண விசாரணை அதிகாரி எட்வேட் அகங்கம முன்னிலையில் நடைபெற்ற போது இத்தகவல் தெரியவந்தது. இறந்த சிறுமி தீக்காயங்களுடன் முதலில் அக்கரைப்பற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சையின் பின்னர் மரணமானார். கடல்கோளினால் பாதிக்கப்பட்ட தமது குடும்பத்தில் 16 வயதுடைய மூத்த மகள் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரையும் தனது கணவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ள
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கிருலப்பன பகுதியில் படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட உந்துருளி மற்றும் அதனுடன் இணைந்த வெடிமருந்து தொகுதி குறித்து இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 734 views
-
-
மன்னார் - வவுனியா கள முனையூடு முன்னேறிச் செல்லும் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே துணுக்காய்ப் பகுதியில் சண்டை நடை பெற்றுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 5 படையினர் பலியாகி ஒருவர் காணாமல் போயுள்ளார். விடுதலைப்புலிகளின் 3 உடலங்களை தாம் மீட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. துணுக்காய், மாங்குளம் - மல்லாவி வீதியில் உள்ள துணை நகராகும். இப்பாதையை படையினர் கைப்பற்றின் மேற்கே பூநகரி - மன்னார் வீதியில் வெல்லாங்குளம் நோக்கியும்.. கிழக்கே மாங்குளம் நோக்கியும் மேலும் வடக்கு நோக்கியும் பல முனைகளில் நகர முடியும்.
-
- 68 replies
- 8.2k views
- 1 follower
-
-
கச்சதீவும் இந்திய மீனவர்க்ள குறித்த விடயமும் ஒன்றொடோன்று தொடர்பு படாதவையெனத் தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித Nhஹன, கச்சதீவு இலங்கiயின் ஒரு பகுதியயென்றும் அதனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாதென்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார். இணையதளமொன்றிற்கு அளித்துள்ள பேட்டியிலலேயே இவர் அதனைத் தெரிவித்துள்ளார். 1974 இலேயே கச்சதீவு இலங்கையினுடையது என இந்தியா அங்கீகரித்து விட்டது.மேலும் பேசத் தேவையில்லை எனத் தான் கருதுகிறார் என்றும் பாலித தெரிவித்துள்ளர்ர். 'சார்க்' மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகையில் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் கச்சதீவு குறித்து புதிய சர்ச்சை உருவாகி வருவது குறித்து பாலித கவலை வெளியிட்டார். 'இந்திய மீனவர்கள் …
-
- 0 replies
- 1.2k views
-
-
வீரகேசரி நாளேடு - சார்க் மாநாட்டின் பெயரால் கொழும்பிலுள்ள ஏழை மக்களின் வீடுகளை அழித்தமை இலங்கை அரசாங்கத்திற்கும், அதன் கொள்கைக்கும் வெட்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும் என தெற்காசிய மக்கள் அரங்கு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் தொழில் கட்சியின் பேச்சாளர் பாரூக் தாரிக் குற்றம் சாட்டினார். இவ்விடயத்தை தெற்காசிய மக்களின் பிரதிநிதிகளான தாம் உலகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு கொம்பனி வீதியில் சார்க் மாநாட்டின் பாதுகாப்பைக் காரணம் காட்டி உடைத்து அழிக்கப்பட்ட பொதுமக்களின் குடியிருப்புப் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேல…
-
- 0 replies
- 832 views
-
-
நோர்வேயின் அனுசரணையை மட்டுமே ஏற்றுக்கொள்வோம்: விடுதலைப் புலிகள் [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 05:34 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கையில் அமைதி முயற்சிகளை ஆரம்பிக்கும் பொருட்டு தென்னாபிரிக்க மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலல ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்கும் பொருட்டு தென்னாபிரிக்க மற்றும் ஜஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர். நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்…
-
- 0 replies
- 788 views
-