Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை நஷ்­டத்தில் இருந்து மீட்­கவே சீனா­வுடன் உடன்­ப­டிக்கை : மஹிந்த சம­ர­சிங்க "அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை நஷ்­டத்தில் இருந்து மீட்­கவும் திறை­சே­ரிக்கு வரு­மா­னத்தை ஏற்­ப­டுத்தும் நோக்­கத்­தி­லுமே சீன நிறு­வ­னத்­துக்கு துறை­மு­கத்தை குத்­த­கைக்கு வழங்க அர­சியல் ரீதி­யி­லான தீர்­மானம் எடுக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது" என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அலு­வல்கள் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், …

  2. அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்­பான முக்­கிய ஒப்­பந்தம் இம்­மாத இறு­தியில் பிர­தமர் தகவல் (எம்.எம்.மின்ஹாஜ்) அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்­பான முக்­கிய ஒப்­பந்­தம் இம்­மாத இறு­தியிலும் அம்­பாந்­தோட்டை மத்­தள விமான நிலையம் தொடர்­பான ஒப்­பந்தம் இவ்­வ­ருட இறு­தியிலும் கைச்­சாத்­தி­டப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பால் பண்­ணை­யா­ளர்­களை உரு­வாக்கும் மாவட்­டத்தை பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்­து­கின்றார். ஐக்­கிய தேசிய கட்சி தலை­வ­ரான நான் பசும் பால் குடிக்கும் மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்றேன். ஆகவே பசும் பால் உ…

  3. வியாழன் 01-11-2007 06:01 மணி தமிழீழம் [மயூரன்] அம்பாந்தோட்டைக்கு 1000 படையினர் நகர்த்தப்பட்டுள்ளனர் சிறீலங்காப் படையினரில் ஒரு தொகுதியினர் அம்பாந்தோட்டைக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். அம்பாறை கச்சிகுடிச்சாறுப் பகுதிக்கு மூவாயிரம் படையினர் நகர்த்தப்பட்ட நிலையில் அம்பாறையிலிருந்து ஆயிரம் படையினர் அம்பாந்தோட்டைக்குகு நகர்த்தப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கோடும் அங்கு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டும் இப்படையினர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நன்றி பதிவு.

  4. அம்பாந்தோட்டையில் சிறிலங்கா இராணுவம் - ஆயுததாரிகள் கடும் மோதல் [வெள்ளிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2008, 06:00 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால - 2 வனப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இடையில் நீண்ட நேரம் இடம்பெற்ற கடுமையான மோதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: யால - 2 வனப்பகுதியில் உள்ள மாணிக்கை கங்கையிலிருந்து திஸ்ஸமகராகம பக்கமாக செல்லும் கடற்கரை வீதிப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:30 நிமிடமளவில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இடையில் கடுமை…

    • 0 replies
    • 1.3k views
  5. அம்பாந்தோட்டையில் படைக் காவலரண் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி [செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2008, 10:35 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள திஸ்ஸமாகராம பகுதியில் சிறிலங்கா படைக் காவலரண் மீது அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். திஸ்ஸமாகராம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6:30 நிமிடமளவில் படைக் காவலரணில் காவல் கடமையிலிருந்த படையினர் மீதே அடையாளம் தெரியாதோர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காவல் கடமையிலிருந்த படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். புதினம்

  6. (எம்.ஆர்.எம்.வஸீம்) வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்வதற்காக அம்பாந்தோட்டை சுகீ தேசிய பாடசாலைக்கு வந்த வாகனமொன்றில் இருந்து வாக்குச்சீட்டுக்களுக்கு சமமான 58 போலி வாக்குச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதைத்தொடர்ந்து குறித்த வாகன சாரதி கைதுசெய்யப்படுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது, அம்பாந்தோட்டை முல்கிரிகல தேர்தல் தொகுதியில் இத்ததெமலிய வாக்களிப்பு நிலையத்துக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதற்கு குறித்த வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரி மற்றும் உதவியாளர் வாக்குப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு குறித்த வேனுக்குள் ஏறியுள்ளனர். இதன்போது வாகன சாரதி ஆசனத்துக்கு அ…

  7. இலங்கையின் தென்பகுதி மற்றும் மத்திய பிரதேசங்களில் இன்று காலை 7.45 மணியளவில் நில அதிர்வு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அம்பாந்தோட்டை. பதுளை, திஸ்ஸ்மகரகம, லுஙுனுவெவ ஆகிய மாவட்டங்களில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அனர்த்த முகாமை நிலையம் தெரிவித்துள்ளது.http://www.eelanatham.net/news/important

  8. அம்­பாந்­தோட்டை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை தேடி சிறப்பு பொலிஸ் குழு­வினர் விசா­ரணை - இது­வரை 63 பேர் கைது; 51 பேருக்கு விளக்­க­ம­றியல்- (எம்.எப்.எம்.பஸீர்) அம்­பாந்­தோட்டை மிரிஜ்­ஜ­வெல, இலங்கை – சீன கைத்­தொழில் மற்றும் அபி­வி­ ருத்தி வல­யத்தின் ஆரம்ப நிகழ்வின் போது நீதி­மன்ற உத்­த­ர­வையும் மீறி ஆர்ப்­பாட்டம் செய்­தோரை கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழுக்களa் களத்தில் இறக்­கப்­பட்­டுள்­ளன. தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்­ளியூ.எப்.யூ. பெர்­னான்­டோவின் மேற்­பர்­வையில் அம்­பாந்­தோட்டை உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் நேரடி கட்­டுப்­பாட்டில் இப்­பொலிஸ் குழுக்கள் நீதி­மன்ற உத்­த­ரவை மீறி­யோரைக் கைது செய்யும் நட­வ­டிக…

  9. அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்துக்கு தவறான புரிதலே காரணம் சீனா தெரிவிப்பு (நமது நிருபர்) அம்­பாந்­தோட்டை கைத்­தொழில் வல­யத்தில் சீனாவின் தொழில் முயற்­சி­க­ளுக்கு மட்டும் சந்­தர்ப்பம் வழங்­கு­மாறு ஒரு­போதும் இலங்கை அர­சாங்­கத்­திடம் கோர­வில்லை என்று சீனா தெரி­வித்­துள்­ளது. மேலும். அம்­பாந்­தோட்­டையில் நடத்­தப்­பட்ட போராட்டம் தவ­றான புரிதல் கார­ண­மாக ஏற்­பட்­ட­தாக சீன வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் ஹவா சுன்யிங் தெரி­வித்­துள்ளார். பீஜிங் நகரில் நேற்று இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் இலங்கை மக்கள் சரி­யான முறையில் அறி­வு­றுத்­தப்­ப­டா­மையின் கார­ண­மாக குறித்த நில…

  10. அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம்; 16 வயது சிறுவன் ஒருவரும் சிறையில்? அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 16 வயது சிறுவன் ஒருவரும் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிலங்கையின் கடும்போக்குவாத பிக்குகள் அமைப்புக்களில் ஒன்றான ராவனா பலயவின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் இந்த ஆர்ப்பாட்டம் கடந்த வாரம் அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்டது. நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த மற்றும் கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 35க்கும் அதிகமானவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்…

  11. அம்பாந்தோட்டை கலவரம் : 34 பேர் கைது 0 SHARES ShareTweet அம்பாந்தோட்டையில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கலவரத்தில் ஈடுபட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. அம்பாந்தோட்டை மத்தள வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகிந்த அணியினர் தலைமையில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் போது கலவரத்தை ஏற்படுத்தி, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் …

  12. அம்பாந்தோட்டை காணி விவகாரம்- சீனாவை எச்சரித்த மகிந்த அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவின் முதலீட்டுத் திட்டங்களுக்காக வழங்கும் போது, பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்று, சீனாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனா திபதி மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார். ஒருவார காலப் பயணமாக சீனா சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமை ச்சரும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வெளிவிகார செயற்பாடுகள் தொடர்பான முதன்மை அதிகாரியும், அர சவை உறுப்பினருமான யாங் ஜிச்சியை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பின் போது, மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர், இலங்கை மக்களுக்கு ந…

  13. அம்பாந்தோட்டை குறித்து இந்தியாவுக்கு சிறிலங்கா கொடுத்துள்ள உத்தரவாதம் அம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவொரு வெளிநாட்டுக் கடற்படைக்கும் வழங்கப்படாது என்று இந்தியாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியான அ்ட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர்,’தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். ”இந்தியாவின் பாதுகாப்புக்குக் கவலைகளை ஏற்படுத்தக் கூடிய எத்தகைய நடவடிக்கைகளும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மேற்கொள்ளப்படாது என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். அம்பாந்தோட்டையின் பாதுகாப்புத் தொடர்பாக எந்த இராணுவக் கூட்டணிக்குள்ளேயும் …

  14. அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சிறிலங்கா பெற்றுள்ளது. இந்தநிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா இப்போது உரிமை கோரி வருகிறது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்காக நிலப்பரப்பில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு, துறைமுகத்துக்கு வெளியே செயற்கைத் தீவு ஒன்று அமைக்கப்பட்டது. 50 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட இந்த …

  15. புதன் 31-10-2007 03:57 மணி தமிழீழம் [சிறீதரன்] அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி : சீனாவுடன் சிறீலங்கா ஒப்பந்தம் கொழும்பில் நேற்று சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில்,அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒப்பந்தத்தை, சீனாவுடன் சிறீலங்கா அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. சீன எக்ஸிம் வங்கியின் தலைமையதிகாரியான லீ றொகு அவர்களும சிறீலங்கா திறைசேரியின் செயலர் டீ.ஜெயசுந்தரவும், துறைமுக அபிவிருத்திக்கான நிதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளில், முப்பது கோடியே எழுபது இலட்சம் ரூபா வரையான நிதியை, குறைந்த அளவு வட்டி வீதத்தில், கடனுதவியாக சிறீலங்கா அரசாங்கத்திற்கு சீன எக்ஸிம் வங்கி வழங்க இருக்க…

  16. அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி இந்தியாவை ஓரம் கட்ட சீனா எடுக்கும் முயற்சி - பி.இராமன் - பாகிஸ்தானிலுள்ள க்வாதார் துறைமுகம் இலங்கையிலுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மியன்மாரிலுள்ள சிட்வீ துறைமுகம் ஆகியன குறித்து 2002 ஆம் ஆண்டிற்கு முன்னர் உலக மக்கள் அதிக அளவில் அறிந்திருக்கவில்லை. மீனவர்களின் நடவடிக்கைகளுக்கான மீன்பிடித் துறைமுகங்களாக மட்டுமே இந்தத் துறைமுகங்கள் விளங்கின. இந்தத் துறைமுகங்களால் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என எந்தவொரு ஆய்விலும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. 2002 ஆம் ஆண்டின் பின்னர் இந்தியாவின் கடற் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் பின்னர் இந்த மூன்று துறைமுகங்களின் பெயர்கள் அடிபட ஆரம்ப…

  17. அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை தோற்கடிக்க வெளிநாட்டுச் சதி-அமைச்சர் அர்ஜூன சந்தேகம் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை தோற்கடிக்க வெளிநாட்டுச் சதி ஒன்று இருக்கலாம் என்று துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். பதுரகொடவில் மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘தாய்லாந்தில் சீனாவின் நிதியுதவியுடன் கால்வாய் அமைக்கும் பணி நிறைவடைந்தால், தெற்காசியாவின் முக்கியமான நாடு ஒன்று இலங்கைக்கான வர்த்தகத்தை இழக்கும். அந்த நாடே, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை எதிர்க்கின்ற பின்னணியில்…

  18. அம்பாந்தோட்டை துறைமுக ஆரம்பநிகழ்வுகளில் பாரிய மோசடிகள் - ஊழல்கள் - அதிகார துஸ்பிரயோகங்கள்: 23 அக்டோபர் 2015 பிரபல நடனகலைஞர்களிடம் விசாரணை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- அம்பாந்தோட்டை துறைமுக ஆரம்பநிகழ்வுகள் 2010ம் ஆண்டு இடம்பெற்றவேளை 15 மில்லியன் செலவில் நடனநிகழ்ச்சிகள் இடம்பெற்றது குறித்து பாரதூரமான மோசடிகள் மற்றும் ஊழல்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பான ஐனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. பிரபல நடனகலைஞர்கள் சன்னா, உபுலியிடம் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.இருவரும் தங்கள் வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர் . எதிர்காலத்தில் அவர்களை அழைக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். துறைமுக ஆரம்பநிகழ…

  19. அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு மீளாய்வு செய்யப்படாது – சிறிலங்கா அதிபர் Dec 20, 2019 | 5:55by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மாற்றியமைக்க தாம் விரும்பவில்லை என்றும், ஆனால், துறைமுகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த 99 ஆண்டு குத்தகை உடன்பாட்டை மாற்ற விரும்புகிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா அதிபர், “அதை மாற்ற முயற்சிக்கவில்லை, ஏனெனில் இது முன்னைய அரசாங்கம்…

    • 3 replies
    • 533 views
  20. அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் நாளை பிற்பகல் பணிக்கு திரும்பவில்லையென்றால் பணியில் இருந்து நீக்கப்படுவர் என அரசாங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. நாளை பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் குறித்த பணியாளர்கள் வழமைப்போல் பணிக்கு திரும்பவில்லையாயின் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/14394

  21. அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை பிற்போட தீர்மானம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான காலம் பிற்போடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தினை அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிவரை குறித்த ஒப்பந்தம் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன மெர்ச்சன்ட்ஸ் துறைமுக ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், குறித்த திட்டத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தவாறு உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/…

  22. அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் நெருக்கடியில்.! (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சீனாவின் முக்கிய பிரதான இரு பாரிய திட்டங்களான துறைமுகர் நகர் மற்றும் அம்பந்தோட்டை துறைமுகம் மற்றும் சுதந்திர வர்த்தக வலய திட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் முக்கிய நகர்வுகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது. துறைமுக நகர் திட்டத்தின் ஒப்பந்தத்தில் காணப்பட்ட சர்ச்சைக்குறிய விடயங்கள் திருத்தப்பட்டு ஒப்பந்தம் இரு தரப்பினராலும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார். எனினும் சீனாவின் அம்பாந்தோட்டை திட்டங்களில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர…

  23. அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்காக பெறப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் உள்வாங்கப்படவில்லை - கோப் குழுவில் சுட்டிக்காட்டல் (இராஜதுரை ஹஷான்) அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடகாலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கியதன் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொண்ட கடனை செலுத்த பயன்படுத்தவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிப்பிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் இதுவரை உள்வாங்கப்படவில்லை கோப்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. நிதியமைச்சு, துறைமுக அதிகார சபையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் உரிய ஆவணப்படுத்தலுடன் கணக்குகளை தயாரித்து கோப் குழுவிற்கு…

  24. அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம் சீனத் தந்திரோபாயத்தின் ஓரங்கம் - அமெரிக்க இராணுவ ஆய்வறிக்கை இந்து சமுத்திரத்தில் பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அண்மித்ததாக தென்னிலங்கையில் நிர்மாணிக்கப்படும் துறைமுகமானது முக்கியமான வர்த்தக மார்க்கங்களை பாதுகாப்பதற்கும் செல்வாக்கை செலுத்துவதற்குமான சீனாவின் முயற்சியின் ஓரங்கமாக இருப்பதாக அமெரிக்க இராணுவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஒப்பந்தக்காரர்களால் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் வர்த்தக கப்பல் களஞ்சியங்களை உள்ளடக்கிய துறைமுகமானது அரசியல் ரீதியான அனுகூலத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வல்லமையை ஈட்டிக்கொள்வதற்குமான சீனாவின் "கோர்த்த முத்துக்கள்' என்று அழைக்கப்படும் தந்…

    • 0 replies
    • 1.7k views
  25. அம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் பதற்றம்- கடற்படை தாக்கி பலர் காயம்? பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்ற அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச துறைமுக ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தங்களது நியமனங்களை நிரந்தரமாக்குமாறும், துறைமுக வளாகத்தில் சீனாவின் முதலீடுகளைத் தடுக்குமாறும் கோரி கடந்த 7ஆம் திகதி முதல் அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பணிபுரியும் 483 ஊழியர்கள் நுழைவாயில் முன்பாக பணிபகிஷ்க ரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அவர்களை அங்கிருந்து கலைப்பதற்காக குறித்த பகுதிக்குச் சென்ற கடற்படையினரில் சிலர் துறைமுக ஊழியர்களுடன் வாய்த்தர்க்கத்தில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.