ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்ட பிரதேச சபையின் உப தலைவர் நாராயணன் முத்துலிங்கம் (வயது 41) இன்று மாலை வெள்ளை வானில் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 843 views
-
-
சனி 29-03-2008 17:56 மணி தமிழீழம் [விஜயன்] வகை தொகையின்றி தமி்ழர் கடத்தல், கைது தொடர்கின்றன. கடந்த இரு வாரங்களில் மட்டும் 6 தமிழர் கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர். மேலும் செய்தியாக வெளிவராமல் பல கடத்தல்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 24.03.08 திங்கள், யாழைப்பாணத்தை சொந்த இடமாகக்கொண்ட மூன்று மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளை வாகனத்தில வந்த ஆயுததாரிகளால் கடத்தப்படடுள்ளனர். இரவு 7.30 மணியளவில் இவர்கள் வீடு முற்றுகையிடப்படடு இளைஞர்கள் கடத்தப்படடுள்ளனர். இம்மூவரும் பலவருடங்கள் மொரட்டுவ பல்கலைக்கழத்தில் கல்வி பயின்றும், அதே முகவரியில் பலகாலம் வசித்து வந்ததாகவும் உறவினர்கள் முறையிட்டள்ளனர். மடடுவிலைச்சேர்ந்த தம்பாபிள்ளை கஜன், அளவெட்டி…
-
- 1 reply
- 949 views
-
-
தமிழ் சிவிலியன்கள் 26 பேர் நேற்று படையினரிடம் தஞ்சம் வீரகேசரி இணையம்3ஃ26ஃ2008 1:50:17 Pஆ - கிளிநொச்சி மற்றும் விடத்தல்தீவு பிரதேசங்களில் இருந்து தப்பி வந்த 26 தமிழ் சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று தஞ்சமடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து இரு பெண்கள் உட்பட 11 பேர் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளை கடற்படையினர் அவர்களைக் காப்பாற்றி புங்குடுதீவு பிரதேசத்துக்கு நேற்று அழைத்து வந்துள்ளனர். புலிகளுக்காக பதுங்கு குழிகள் அமைக்கும் நடவடிக்கைகளில் துப்பாக்கி முனையில் தாம் இரவு பகலாக ஈடுபடுத்தப்படுவதாகவும் இக்கொடுமைகளை சகிக்க முடியாமலேயே இராணுவத்தினரிடம் தஞ்சமடையும் நோக்கில் தாம் அங்கிருந்து தப்பி வந்ததாகவ…
-
- 30 replies
- 4.9k views
-
-
'மாக்ஸ்' தனியார் தொலைக்காட்சி நிறுவத்தின் 'நான்காவது மாடி' என்னும் நிகழ்ச்சியில் மே.ம.மு. தலைவர் மனோ கணேசனை சென்ற 28ம் திகதி பேட்டி கண்ட வேளையிலே மனோ மேற்படி கருத்தைத் தெரிவித்திருந்தார். இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தும் படி வெளிநாடுகளுக்குச் சென்று அழுத்தம் கொடுப்பதில் மஹிந்வை முன்னோடியாகக் கொண்டே செயல்படுகிறேன். 1988-1990 காலப்பகுதியில் தெற்கில் சிங்கள இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் அன்றைய அரசினால் கொன்றொழிக்கும் போது அன்றைய அரசுக்கெதிராக எதிர்க்கட்சியிலிருந்த மஹிந்த கட்டுநாயக்காவுடாக ஜெனிவா நோக்கிச் சென்று ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான அமைப்பில் முறையிட்டதை மனோ கணேசன் நினைவுபடுத்தினார். அதுபோல் 'அம்னாஸ்டி இன்டர்நஷனல்', 'ஹியூமன் ரைட் வொ…
-
- 0 replies
- 1.3k views
-
-
நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கு முதலமைச்சர் அபேட்சகர் ஒருவரை பெயரிடாமலிருக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரியவரகிறது. இதன்படி, மாகாணசபைத் தேர்தல்களில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் அபேட்சகரை முதலமைச்சராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பு மனுச் சபையின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இந்த விடயம் தொடர்பாக சில அரசியல் கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தமது முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையானை தெரிவு செய்துள்ளனர். இம்முறை கிழக்கு மாகாணசபைத்…
-
- 15 replies
- 5.4k views
-
-
Posted on : 2008-03-29 இந்தியாவின் கரிசனையில் பொதிந்துள்ள அர்த்தங்கள் "இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வுத்திட்டம் பற்றிய சிந்தனையே இலங்கை அரசுக்குக் கிடையாது. அது விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரேயொரு இராணுவ நோக்கத்துடன் மாத்திரமே செயற்படுகின்றது.'' இவ்வாறு விசனத்துடன் கருத்துக்கூறியிருக்கின்றார
-
- 2 replies
- 1.1k views
-
-
மொறட்டுவையில் வசித்து வந்த மூன்று வடபகுதி இளைஞர்கள் வெள்ளைவானில்இ சிவில் உடையில் வந்தோரால் அழைத்துச் செல்லப்ப்டனர் எனவும்இ அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்று அறியமுடியாதுள்ளது எனவும் உறவினர்களும், நண்பர்களும் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறு பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: மட்டுவிலைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை கஜன், அளவெட்டியைச் சேர்ந்த கணேசன் செல்வரஞ்சன், வடமராட்சியைச் சேர்ந்த சிவலிங்கம் ஆரூரன் ஆகிய மூன்று பட்டதாரி மாணவர்களே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர
-
- 1 reply
- 1k views
-
-
மன்னார் களமுனையில் கடும் மோதல் [ த.இன்பன் ] - [ மார்ச் 29, 2008 - 09:36 AM - GMT ] மன்னார் களமுனையில் இன்று காலை சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட நகர்வு முயற்சி ஒன்றைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை அடம்பனிற்குத் தெற்காகவுள்ள இளந்தீவன் பகுதி நோக்கி சிறிலங்கா படைகள் நகர்வு முயற்சியைத் தொடங்கியதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே கடும் மோதல்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த மோதலின் போது ஏற்பட்ட இழப்பு விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை http://www.eelatamil.net/index.php?option=...8&Itemid=67
-
- 0 replies
- 1.8k views
-
-
மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி பொருட்கள் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை ஒக்ரோபருக்குப் பின்னும் தொடர மறுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.8k views
-
-
"தொடரும் போர், கொடுத்து வருகின்ற "பாடத்தை" சம்பந்தப்பட்டவர்கள் புரட்டி பார்க்கட்டும்.´ இணையத்தள நிருபர் 3/29/2008 12:20:16 PM - தமிழர்களின், விடுதலை என்ற பயணத்தில், கால் நூற்றுண்டை "போர்" விழுங்கிவிட்டது. ஈழப்போர், அகிம்சை வழிப்போராட்டங்களாக ஆரம்பமாகி, ஆயுத வழியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காந்திய வழிப் போராட்டங்கள் சாத்தியமற்றுப் போனதால், ஆயுத வழிப் போராக மாறியது. கொடிய போரால், எத்தனை எத்தனை உயிர்கள் நாளாந்தம் சரிந்து கொண்டிருக்கின்றன. இரத்த ஆறு, வற்றாத நதியாக, ஓடிக்கொண்டிருக்கிறது. உயிர்குடிக்கும் ஆயுதங்கள், மிலேச்சத்தனமாக பாவிக்கப்படுகின்றன . கொடிய ஆயுதங்களால், அப்பாவி பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள் . கொடிய போர் இன்னும் தொடர்வதால் , தமிழர்கள் வாழ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளின் எறிகணை வீச்சில் 5 படையினர் காயம் [ த.இன்பன் ] - [ மார்ச் 29, 2008 - 07:56 AM - GMT ] மன்னார் மாவட்டம் மடுவிற்கு கிழக்காகவுள்ள சிறிலங்கா படையினரின் நிலைகளை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நேற்று மாலை மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் ஐந்து படையினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று மாலை 6.40 மணியளவில் இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியதாகவும் இதன்போது ஐந்து படையினர் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை மன்னார் கரம்பைக்குளம் பகுதியில் நேற்று மாலை 5.45 மணியளவில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். http://www.eelatamil.net/index.php?option=...7…
-
- 0 replies
- 883 views
-
-
சனி 29-03-2008 06:21 மணி தமிழீழம் [விஜயன்] மீசாலையில் சிறிலங்கா படைவீரன் பலி யாழ் முன்னரங்கு பாதுகாப்பிற்கென இராணுவத்தினரால் அமைக்கப்பெற்ற மின்சார வேலியில் திஸ்நாயக்க என்ற இராணுவவீரன் பலியாகியுள்ளான். கடந்த புதன் கிழைமை மீசாலை வடக்கில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கொடிகாமம் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 898 views
-
-
அம்பாறையில் ஒட்டுக்குழுவின் முகாம் அருகே குண்டுவெடிப்பு [ த.இன்பன் ] - [ மார்ச் 28, 2008 - 11:07 PM - GMT ] அம்பாறை மாவட்டம் ஆலையடி வேம்பு பகுதியில் உள்ள உட்டுக்கும்பலின் முகாமருகே வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியளவல் குண்டு வெடிப்பொன்று நடைபெற்றுள்ளது. பிள்ளையான் கும்பலின் முகாமிலிருந்து நூறு மீட்டர்கள் தொலைவில் இக்குண்டு வெடிப்பு நடபெற்றுள்ளது. இக்குண்டு வெடிப்பின்போது தாக்குதலாளியென நம்பப்படுபவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது. எனினும் எவ்வாறு குண்டு வெடித்தது என்ற விபரத்தை சிறிலங்கா காவல்துறை வெளியிடவில்லை. http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67
-
- 0 replies
- 820 views
-
-
-------------------------------------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 744 views
-
-
இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் "வகிபாகம்" வீரகேசரி இணையம் 3/28/2008 10:55:29 AM - இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசு இருதலை கொள்ளி எறும்பாக செயற்படுகிறது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய நடுவன் அரசின் நிலைப்பாடு தான் என்ன? ஈழத்தமிழர் பிரச்சினையில் விடுதலைப்புலிகள் தொடர்பில் அது எத்தகைய நகர்வுகளை மேற்கொள்கிறது? ஈழத்தமிழர்களின் இனரீதியான விடுதலையை அது அங்கீகரிக்கிறதா? பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் கொழும்பு அரசுக்கு அது கற்பிக்க விரும்புவது என்ன? விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை அது எந்த கோணத்தில் பார்க்கிறது? இவ்வாறான கேள்விகளுடன் ஈழத்தமிழர்களின் இன விடுதலை என்ற வட்டத்துக்குள் இந்திய அரசின் பங்களிப்பை ஆராய்வோம். ஆரம்பத்த…
-
- 1 reply
- 977 views
-
-
மாகா ரெம்ப தொலை தொடா்பு நிலையம் மீது குண்டு தாக்குதல் நேற்று மாகா ரெம்ப தொலை தொடாபு நிலையம் மீது ஊந்துருளியில் வந்தவா்களினால் கை கண்டு தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளது. இதில் பெண் ஒருவவர் படுகாயமடைந்துள்ளரார் மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1186
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழின விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 18 replies
- 2.4k views
-
-
தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் புலிகளின் ஈழப் போரை ஆதரிக்கிறார்கள்: பா.நடேசன் பெருமிதம் 28.03.2008 / நிருபர் எல்லாளன் தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் புலிகளின் ஈழப்போரை ஆதரிக்கிறார்கள் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். "குங்குமம்" வார இதழுக்கு வழங்கிய நேர்காணால்: சமாதான உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு விலகிய பிறகு ஈழத் தமிழர்களின் நிலை எப்படியிருக்கிறது? கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போருக்குள் வாழும் ஒரு வாழ்க்கையைத்தான் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு கண்ணிவெடிகளையும் கண்ணீரையும்தான் இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பரிசளித்து வருகிறது. சிங்கள அரசு தொடுக்கு…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகள் எவை? என்பது குறித்து ஜெகான் பெரெரா தனது கட்டுரையில் விபரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 624 views
-
-
இன்று மட்டக்களப்பில் வெடித்த கிளைமோர், பிள்ளையான் குழுவினுடையதா? Wednesday, 26 March 2008 இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற கிளைமோர் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக அரசு கூறுவது உண்மையானால், அரசு மீட்டதாக கூறும் பகுதிகள் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டனவா என்ற கேள்வி எழுகிறது. கிளைமோர் தாக்குதல் இடம் பெற்ற பகுதி கடந்த உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்ற கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலேயாகும்? கிளைமோர் தாக்குதலுக்கு ஆளானோர் கிழக்கு பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு பிள்ளையான் அணியினர் அரசிடம் கோரிய எஸ்டீஎப் விசேட அதிரடிப் படையினர்? மேலதிக விபரங்களுக்கு http://www.ajeevan.ch/content/view/1365/1/
-
- 15 replies
- 5.4k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை http://www.yarl.com/videoclips/view_video....9a1c0393373c5b4
-
- 0 replies
- 1.5k views
-
-
வீரகேசரி இணையம் "பிரபாகரன்" என பெயரிடப்பட்ட சிங்களத் திரைப்படம் தமிழ் நாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பலகைகளுக்கு உட்பட்டுள்ளது. இத் திரைப்படத்துக்கு வெளியாகாத நிலையிலேயே எதிர்ப்புக்கிளம்பி விட்டால் வெளியிட்டால் எப்படி இருக்கும். அதிர்ந்து போனார் துஸார பீரீஸ். இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் இலங்கைத் தமிழர்களையும் அவர்களது உணர்வுகளையும் கொச்டைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது . துஸார பீரீஸின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் இலங்கையில் திரையிடப்பட்டால் நிலைமை மேலும் சிக்கலுக்குள்ளாகும் . கொழும்புத் தமிழர்களின் பாதுகாப்பு கேள்ளிவிக்குறியாகும். இனத் துவேசத்தை தூண்டும் வகையில் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளன. இவ்வாறு நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எ…
-
- 6 replies
- 2.1k views
-
-
பிரேமதாச அரசு காலத்தில் முதற் தடவையாக சிறீலங்கா விமானப்படை சுப்பர் சொனிக் விமானங்களை தமிழர் தாயகம் மீது குண்டு வீச பாவிக்க ஆரம்பித்தது. அப்போது அவர்கள் சீனத் தயாரிப்பு F-7 விமானங்களைப் பாவித்தனர். அதன் பின்னர் சந்திரிக்கா அம்மையார் இஸ்ரேலிய தயாரிப்பு கிபீர் விமானங்களைப் பாவித்தார். அதன் பின்னர் ரணில் மகிந்த கம்பனி மிக் 21 மற்றும் மிக் 27, 29 விமானங்களைப் பாவிக்க ஆரம்பித்தன. தற்போது தரை இலக்குகளை தாக்க மீண்டும் சீனத் தயாரிப்பு F-7 களமிறக்கபட்டு வன்னியில் இன்று அதன் மூலம் தாக்குதலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீன F-7 தரைத் தாக்குதல் விமானம். வன்னி சர்வதேச நாடுகளின் பேரழிவு ஆயுதங்களின் பரீட்சைக் களமாக மாறி வருவது வருத்தமளிக்கின்ற விடயமாக உள்ளது..! அண்மையில் …
-
- 24 replies
- 4.3k views
-
-
Ki'linochchi facing imminent food crisis [TamilNet, Friday, 28 March 2008, 13:24 GMT] The food stock for emergency use in Ki’linochchi district has been completely exhausted due to difficulties in bringing in the required food items N.Vethanayagam, Government Agent (GA) said Thursday, when questioned about the imminent crisis in the region due to the worsening shortage of essential food items. The representatives of the Multi Purpose co-operative societies (MPCS) have brought to the attention of GA that the stocks in the MPCS have dwindled to an all time low and a serious food crisis is looming, rapidly deteriorating towards a possible critical situation of h…
-
- 1 reply
- 1.4k views
-
-
வெள்ளி 28-03-2008 16:29 மணி தமிழீழம் [முகிலன்] சிறீலங்கா எயார் லைன்சின் புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன சிறீலங்கா எயார் லைன்சின் தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் நியமனங்கள் தொடர்பில் புதிய பெயர்விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. சிறீலங்கா எயார் லைன்சின் புதிய தலைவராக பி.வி.ஜெயசுந்தரவும் பணிப்பாளர்களாக நிஷாந்த விக்கிரமசிங்க, லலித்,டி சில்வா,சுனில் விஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளர்கள். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 900 views
-