Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 42 SLA killed in Mannaar clashes - LTTE [TamilNet, Tuesday, 12 February 2008, 14:15 GMT] 20 Sri Lanka Army soldiers were killed in an intensive counter-attack launched by the Tigers on SLA units that attempted to move through Paalaikkuzhi targeting Adampan on Tuesday, the Tigers said. The direct clash intensified after LTTE mounted artillery attack on Tha'l'laadi garrison and the fighting lasted till 12:30 p.m. Meanwhile, a unit of SLA troops that advanced was trapped, unable to pull back, in an open area along Paalaikkuzhi - Adampan road at 1:30 p.m. LTTE's long range snipers, who engaged the unit, gunned down 22 SLA soldiers between 4:30 and 6:00 p.m., Mannaar Opera…

  2. http://webeelam.com/

    • 0 replies
    • 1.5k views
  3. மன்னார் மாவட்டத்தில் உள்ள பாலைக்குழிப் பகுதியில் இருந்து அடம்பன் நோக்கி முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  4. மாலைதீவு ஜனாதிபதிக்கு "லங்கா மித்ர விபூசன" பட்டம் வழங்கப்படவுள்ளது 2ஃ12ஃ2008 3:14:58 Pஆ வீரகேசரி இணையம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாலைத்தீவு ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூமிக்கு லங்கா மித்ர விபூசன என்ற சிறப்புப் பட்டம் இன்று வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாத்திய வேறுபாடுகள் குறித்து மாலைத்தீவு ஜனாதிபதி ஆற்றியுள்ள சேவையைப் பாராட்டும் வகையிலேயே இலங்கையில் வழங்கப்படும் இந்த உயர் தேசிய கௌரவப் பட்டடம் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபத…

    • 3 replies
    • 1.6k views
  5. ஸ்ரீபதியின் மறைவிற்காக வெள்ளைக் கொடி கட்டியோர் மீது மேர்வின் கொலை மிரட்டல் ஸ்ரீபதி சூரியாரச்சியின் மறைவையொட்டி கிரிபத்கொட நகரை அண்டிய பகுதியில் இடப்பட்டிருந்த வெள்ளைக்கொடிகள் மற்றும் பதாகைகளை அமைச்சர் மேர்வின் சில்வாவின் குண்டர்கள் குழு அகற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் வெள்ளைக் கொடிகளை ஏற்றினால் கொலை செய்து விடுவதாக அமைச்சர் மேர்வின் சில்வா மிரட்டல் விடுத்துள்ளார். அண்மையில் திடீர் விபத்தொன்றில் அகால மரணமடைந்த ஸ்ரீபதி சூரியாரச்சியின் மறைவையொட்டி, அவர் தொகுதி அமைப்பாளராக கடமையாற்றிய களனிப் பகுதியின் பிரதான நகரமான கிரிபத் கொடவில் வெள்ளைக் கொடிகள் மற்றும் பதாகைகள் இடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் க…

  6. இரகசிய பொலிஸின் பதில் பொறுப்பதிகாரி நீதவான் பாதுகாப்பு பிரிவின் தலைவர் மீது தாக்குதல் இரகசிய பொலிஸின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் சந்தன சில்வா, நீதவான் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் தலைவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீசர் ரணவீர மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொம்பனித்தெருவில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பயணித்த வாகனத்தை கொம்பனி வீதியில் வைத்து வெள்ளை வான் ஒன்றினால் வழி மறித்ததாகவும், அதிலிருந்து இறங்கிய நபர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மீது தாக்குதல் நடத்த…

  7. மன்னாரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள பிரமாண்டமான தள்ளாடி இராணுவ தளம் மீது விடுதலைப்புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தியதில் 6 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டு சுமார் 10 பேர் வரை காயமடைந்துள்ளனராம். விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி ஆட்லறிகள் மற்றும் மல்ரி பரல் வெடிகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தின. இதனால் மன்னார் நகரமே அதிர்ந்து போயுள்ளது..!

  8. கன்பரா துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்த ஈழத்தமிழர்கள். இன்று நடைபெற்ற சிறிலங்கா இந்தியா துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் தமிழர்கள் தமிழீழம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்து கலந்து கொண்டார்கள். ஆனால் கிறிக் இன்போ இணையத்தளத்தில் இவ்வாறு இதனை குறிக்கப்பட்டிருக்கிறது. interestingly there were a few Tamils wearing red T-shirts with a map of Sri Lanka that had "Voice of Tamils. Where's humanity" painted across the north and east, which has borne the bulk of the violence over the past few decades. Jacobs agrees sport is one of the best mediums to get the message of peace across. "Cricket is one game that get…

    • 30 replies
    • 5.3k views
  9. நாள் நோக்கு Feb 11th 08 ஒளி வடிவில்

  10. ஏ.பி புகைபடபிடிப்பாளர் சிவில் பாதுகாப்பு பிரிவினரால் கைது 2/12/2008 11:44:56 AM வீரகேசரி இணையம் - கொழும்பு இஸபத்தான கல்லூரியை அண்மித்த பகுதியை படமெடுத்த ஏ.பி. செய்தி சேவையின் புகைப்பட பிடிப்பளார் கெமுனு அமரசிங்க சிவில் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாராஹென்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவர் இஸபத்தானை கல்லூரியை அண்மித்த பகுதியை புகைப்படம் எடுத்த வேளை கைது செய்யப்பட்டுள்ளார். இதனருகே அமைச்சர் டக்ளஸ் தேவேனந்தவின் அலுவலகம் காணப்படிகின்றது. கைது செய்யப்பட்ட புகைப்படப் பிடிப்பாளரிடம் நாராஹென்பிட்டிய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், சுதந்திர ஊகட அமைப்புக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  11. மணலாறு கொக்குத்தொடுவாயில் 10 படையினர் பலி! 25 படையினர் காயம் மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மோதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 10 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 25 படையினர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  12. செவ்வாய் 12-02-2008 10:14 மணி தமிழீழம் [மயூரன்] நீர்கொழும்பில் வெள்ளைச் சிற்றூர்தியில் வந்த ஆயுததாரிகளால் தமிழ் வணிகர் கடத்தல் நீர்கொழும்பில் வெள்ளைச் சிற்றூர்தியில் வந்த இனம் தெரியாத ஆயுததாரிகளால் தமிழ் வணிகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் விமலன் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு வெள்ளைச் சிற்றூர்தியில் வந்த ஆயுததாரிகளே, இவரை வீட்டில் வைத்துக் கடத்திச் சென்றுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  13. மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில் மும்முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  14. அண்மையில் வாகன விபத்தில் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறீபதி சூரியாராச்சியின் நண்பர்களை சிறிலங்கா காவல்துறையினர் அடையாளம் கண்டு பின்தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  15. தெற்கு, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் இலங்கையிலேயே பணவீக்கம் மிக மோசமாக அதிகரிப்பு [11 - February - 2008] தெற்கு, தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் இலங்கையிலேயே பணவீக்கம் மோசமாக அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்தவருடம் சராசரி பணவீக்கம் இலங்கையில் 21.6 சதவீதமாக காணப்பட்ட அதேசமயம் நவம்பரில் 26.2 சதவீதமாக படுமோசமாக அதிகரித்திருந்தது. கடந்தவருடம் இறுதி காலாண்டில் இந்தோனேசியாவின் பணவீக்கம் 7 சதவீதமாகும். தாய்லாந்தில் 2.6 சதவீதமாகவும் மலேசியாவில் 2 சதவீதமாகவும் சிங்கப்பூரில் 2.9 சதவீதமாகவும் பிலிப்பைன்ஸில் 3 சதவீதமாகவும் இந்தியாவில் 6 சதவீதமாகவும் பங்களாதேஷில் 11.2 சதவீதமாகவும் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள லிர்னே ஏசியாவின் பிரதம பொருளியலாளரு…

  16. விழிப்புக்குழுக்களை அமைக்கும் பணி வியாழனன்று ஆரம்பம் 2/12/2008 12:03:02 AM வீரகேசரி இணையம் - நாட்டின் பாதுகாப்பு கருதி நாடு தழுவியரீதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களை இணைத்து தேசிய சிவில் பாதுகாப்பு விழிப்புக்குழுக்களை அமைக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. விழிப்புக்குழுக்களில் அங்கம் வகிப்போருக்கு அரசாங்க சேவையில் வெற்றிடங்கள் நிரப்பபடும் போது முன்னுரிமை வழங்கப்படும் என்று மின் சக்தி பிரதியமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். பொலிஸாருக்கும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இவர்களிடம் ஆயுதம் இருக்காது இவர்கள் சீருடையும் அணியமாட்டார்கள். சிவிலுடையில் மக்களுடன் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் இவர்களுக்கு வழங்கப்படும். இதன…

  17. Posted on : Tue Feb 12 2:00:00 2008 புலிகளை தோற்கடிப்பதற்கு இந்தியா இலங்கை அரசுக்கு உதவவேண்டும் ஆனந்தசங்கரி லண்டனில் தெரிவிப்பு விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா உதவ வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி. நெடுங்காலமாக நீடித்துவரும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வுக்கும் விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லண்டனுக்கு விஜயம் செய்துள்ள 74 வயதான ஆனந்தசங்கரி செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றின்போதே இவற்றைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: இலங்கையில் தமிழர்களுக்கு தனித…

  18. இலங்கை அரசையும் புலிகளையும் மீண்டும் பேச்சுக்குச் செல்ல வற்புறுத்துகிறது நோர்வே! அந்நாட்டுப் பிரதமர் டில்லியில் வற்புறுத்து இலங்கையின் இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு சாத்தியமேயில்லை என வலியுறுத்தியிருக்கும் நோர்வேப் பிரதமர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க், இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் மீண்டும் பேச்சுகளை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவிற்கான தனது விஜயத்தின் போது நோர்வே பிரதமர் புதுடில்லியில் வைத்துச் செய்தியாளரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை நெருக்கடிக்கு இராணுவ வழிமுறையூடாகத் தீர்வு சாத்தியமென நோர்வே கருதவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில வருட மோதல்களுக்குப் பின்னர் இருதரப்பும் மீண்டும் பேச்சு மேசையில் சந்திக்கவேண்ட…

  19. புலிகளை அழிக்கும் வரை யுத்தம் நிறுத்தப்படாது - பிரதமர் 2/12/2008 12:06:23 AM வீரகேசரி இணையம் - விடுதலைப்புலிகளை அழிக்கும் வரையில் யுத்தம் நிறுத்தப்படமாட்டாது. இலங்கையில் மனித உரிமை மீறப்படுகின்றது என்று குரல்கொடுக்கும் வெளிநாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் புலிகளின் செயற்பாடுகள் குறித்து கருத்தில் கொள்வதில்லை என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகளேயாவர். சிங்களவர்கள் அனுபவிக்கும் அனைத்து அதிகாரங்களும் உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் உண்டு. 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்தி பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கியே தீருவோம். இதற்காக சவால்களை எதிர்கொள்ளவும் அ…

  20. இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை புறக்கணித்து இந்தியாவால் வல்லரசாக முடியாது - இந்திய அமைச்சர் ஜெய்ராம் 2/11/2008 10:17:46 PM வீரகேசரி இணையம் - இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை புறக்கணித்து இந்தியாவால் பொருளாதார வல்லரசாக முடியாது. தற்போது இலங்கையில் இந்தியாவின் முதலீடு 220 மில்லியன் டொலராக உள்ளது. இதனை 2 பில்லியன் டொலராக அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. என்று இந்திய வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை க் கைத்தொழில் துறைகளில், இருநாடுகளின் தனியார் துறையினர் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ வ…

  21. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பில்லை [Monday February 11 2008 03:16:44 PM GMT] [யாழ் வாணன்] இந்திய மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இடதுசாரிக்கட்சியான ஜே.வி.பி.யிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1970ஆம் ஆண்டு முதல் மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்டின் வருடாந்தா மாநாடு கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேண்டுகோளை அடுத்தே கம்யுனிஸ்ட் மாநட்டிற்காக ஜே.வி.பி.யிற்க…

    • 1 reply
    • 1.4k views
  22. 25 தொண்டர் நிறுவனங்களுக்கு மிகவிரைவில் வருகின்றது தடை? அவற்றைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க அரசு முடிவாம் [Monday February 11 2008 07:32:34 AM GMT] [pathma] மொத்தம் இருபத்தைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள அமைப்புகளாகப் பட்டியலிட்டு அவற்றுக்கு இலங்கையில் தடை விதிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட உளவு அறிக்கைகளின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கின்றது. ஆழிப்பேரலைப் பாதிப்புக்கு உதவி வழங்குதல், இனங்களுக்கிடையில் சமாதனத்தை ஏற்படுத்து…

  23. அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 887 views
  24. இலங்கை இராணுவம் தொடர்ந்து முன்னேறி வருவதால், ஆயுதங்களைக் கைவிடுவதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறு வழியில்லை என்று அந்நாட்டு ராணுவத் தளபதி சரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் போரில், ராணுவத்தை எதிர்த்து சமாளிப்பதற்கு போதிய படைபலமும், ஆயுதபலமும் இல்லாமல் புலிகள் தவித்து வருவதாகவும், அதனை புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாடு பிளவுபடுவதை தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஆனால், இலங்கையில் எந்தப் பகுதியில வேண்டுமானலும் தமிழர் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சரத் தெரிவித்தார். தற்போது வடக்கில் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே …

  25. அக்கரைப்பற்று நகரில் 10 கடைகள் எரிந்து நாசம் 2 1/2 கோடி ரூபாவுக்கு மேல் இழப்பு 2/11/2008 7:16:15 PM வீரகேசரி இணையம் - அக்கரைப்பற்று நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக 10 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.இத்தீவிபத்தின

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.