ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸாருக்கு சிங்கள மொழி வகுப்புக்களை நடத்துவதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த பொலிஸ் உயரதிகாரி இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸாருக்கு கிழமை நாட்களில் சிங்கள மொழி வகுப்புக்கள் யாழ்.பொலிஸ் நிலையத்திற்குள் நடைபெற்றுவருகிறது. வழமையாக நடைபெறும் சிங்கள மொழி கற்பிற்கும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தமிழ் பெண் பொலிஸாருடன் பாலியல் ரீதியில் துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண் பொலிஸார் தனது பெற்றோரிடம் மேலதிகாரியின் பாலியல் நடத்தை சம்பந்தமாக தெரியப்படுத்தியுள்ளார்…
-
- 1 reply
- 1.6k views
-
-
எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லி விஜயம்! நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ளார். ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மேற்கத்தேய நாடுகள், இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள இத்தீர்மானம் குறித்து அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரஸூக்கு கடந்த வெள்ளிக்க…
-
- 8 replies
- 1.6k views
-
-
காட்டுச் சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடியாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவேசம் ""காட்டுச்சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடி யாது. கொழும்பில் குண்டுகள் வெடித்தாலும், வடக்கில் சண்டை நடந்தாலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கை ஒருபோதும் ஸ்தம்பிதம் அடையாது.'' இவ்வாறு ஆவேசமாகக் கூறினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: இந்த நாட்டில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்களில் நான் மாத்திரமே ஊடகத் தணிக்கையை இதுவரை அமுல் செய்யவில்லை. இந்நிலையில் ஊடகங்கள் நாட்டின் முக்கியமான விடயங்களையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக வெளிச்சம் போட்டுக் காட்ட…
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான நியமிக்கப்பட்டமைக்கு தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இந்த நியமனம் குறித்து தமது கட்சி எதிர்ப்பு தெரிவிக்காத போதிலும் இதில் தமக்கு உடன்பாடில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதத்திலிருந்து ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டமை குறித்து கட்சி என்ற ரீதியில் திருப்தியடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 999 அப்பாவிப் பொதுமக்களை கொண்டதன் பின்னர் அங்குலி மாலா பௌத்த பிக்குவாக மாறியதனை அவர் இதன் போது நினைவூட்டினார். http://www.tamilskynews.com/index.php…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் செய்தியாளர்கள் மீது, குறிப்பாக தமிழ் செய்தியாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வது குறித்து இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் அனந்த் பாலகிட்ணர் செவ்வி. http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/02/130207_ananthonthinakkuralattack.shtml
-
- 3 replies
- 1.6k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரம சிங்கவை வேட்பாளராகவும் பொதுசன ஐக்கிய முன்னணி மகிந்த ராஜபக்சவை வேட்பாளராகவும் நிறுத்தியபோது, சந்திரிகா பண்டாரநாயக்க தமது ஆதரவை தமது கட்சி வேட்பாளரான ராஜபக்சவிற்கு வழங்காது, ரணில் விக்கிரமசிங்கவிற்கே வழங்கினார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிறுபான்மையோரின் ஆதரவு இருப்பதால், இவரே சனாதிபதியாகத் தெரிவாவார் எனவும் ரணில் சனாதிபதியானால், தான் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியாக இருந்து இந்நாட்டின் அரசியல் பங்காளியாக இந்தியாவில் சோனியாவைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கலாம் என எண்ணியே செயற்பட்டார். சனாதிபதித் தேர்தலின் போது வடகிழக்கு வாழ் தமிழர்கள் வாக்களிக்காது பகிஸ்கரிப்புச் செய்ததால், மகிந்த ராஜபக்ச சனாதிபதிய…
-
- 0 replies
- 1.6k views
-
-
மன்னார் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் விமானத்தாக்குதல் 3/26/2008 1:46:02 PM வீரகேசரி இணையம் - மன்னார் பிரதேசத்தில் உள்ள புலிகளின் முக்கிய தளங்கள் மீது விமானப் படையினர் இன்று காலை இரண்டு பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலை 10.15 மணிக்கு எம்.ஐ. 24 ரக ஹெலிகொப்டர்கள் மன்னாரில் அலன்குளம் மற்றும் களியடஞ்சன் ஆகிய பிரதேசங்களில் இனங்கானப்பட்ட புலிகளின் முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படைப் பேச்சாளர் கமான்டர் என்று விஜேசூரிய தெரிவித்தார். தரையில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் படையினருக்கு சாதகமாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரவித்தார். கிளிநொச்சியில் உள்ள விஸ்வமட…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஆயுத வியாபாரம் [20 - October - 2008] சிறியரக ஆயுதங்களின் பரவலினால் உலகெங்கும் அதிகரித்திருக்கும் வன்முறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் ஜெனீவாவில் கூட்டப்பட்ட சர்வதேச மகா நாடொன்றில் வெளியிடப்பட்ட தகவல்களை நோக்கும் போது உண்மையான பேரழிவு ஆயுதங்கள் சிறியரக ஆயுதங்களே என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. 60 கோடிக்கும் அதிகமான சிறியரக மற்றும் இலகு ஆயுதங்கள் உலகம் பூராவும் புழக்கத்தில் இருக்கின்றன. கடந்த வருடம் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களின் மரணத்துக்கு சிறியரக ஆயுதங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. அதாவது, சிறியரக ஆயுதங்களினால் கடந்த வருடத்தில் வாரமொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உலகில் இடம்பெற்று வருகின்ற மோதல்களில் பெரும் எண…
-
- 0 replies
- 1.6k views
-
-
வியாழன் 20-12-2007 18:07 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இந்தியா,சிறீலங்கா கூட்டு விமானப்பயிற்சி இந்திய விமானப்படையும் சிறீலங்கா விமானப்படையும் இணைந்து கூட்டு விமானப்பயிற்சியில் இறங்கப்போவதாக ’டெய்லி மிரர்’ பத்திரிகைச் செய்தி தெரிவிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப்படையை எதிர்கொள்வதற்கான பயிற்சியை சிறீலங்கா விமானப்படைக்கு வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றத
-
- 6 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து ஆறரைக் கோடி தமிழ்நாட்டு மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ் கூட்டமைப்பின் அலுவலகம் ஒன்றை டில்லியில் திறப்பதற்கு இணக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு புதுடில்லியில் கட்சி அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் கொழும்பிலும் புதுடில்லியிலும் கட்சியின் அலுவலகத்தை திறப்பதற்கு தாம் தீர் மானித்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகளை தமது கட்சி மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். இதேவேளை புதுடில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தை திறப்பதறகு இந்திய அரசியல் கட்சிகளும் சம்பந்தம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் இ…
-
- 13 replies
- 1.6k views
-
-
வரலாற்றில் வடக்கு எதிர்கொள்ளாத பேரவலத்தை எதிர்கொள்ளும் வன்னி மக்கள்: மணலாறில் நிலைகொண்டுள்ள படையினர் மேற்கொண்டு வரும் தொடர் எறிகணை வீச்சினால் குமுழமுனை கிராம மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயரும் அப்பகுதி மக்கள் தற்போது முள்ளியவளை, முல்லைத்தீவு சிலாவத்தை, வற்றாப்பளைப், பகுதிகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். குமுழமுனை மகாவித்தியாலயம் தற்போது நீராவிப்பிட்டி கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரம், விசுவமடு, கண்டாவளை, புளியம்பொக்கணை, உடையார்கட்டு முதலான பகுதிகள் இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பி வழிகின்றன. மக்கள் வீதியோரங்களிலும், வயல்வெளிகளிலும், மரங்களின் கீழு…
-
- 5 replies
- 1.6k views
-
-
'நான் அரசியலுக்கென வளர்க்கப்பட்டவனோ அல்லது அதற்கு பழக்கபட்வனோ அல்ல கரடுமுரடான 15 வருட ஆயுத போராட்டத்தில் என்னை அர்ப்பணித்து அப்போராட்டத் தலைமையின் தவறான வழி நடத்தலை உணர்ந்து, காலகாலமாக அல்லல்பட்ட அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியலில் பிவேசம் செய்ததவன். முதலமைச்ர் பதவியானது நான் விரும்பிய ஒன்றல்ல. ஆனாலும் மாகாணத்தின் சகோதரத்துவம். இன ஐக்கியம், அபிவிருத்தி போன்றவற்றிற்காக மக்கள் தந்த ஆணை' பதுளை ஊவா முகாமைத்துவ வள நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற முதலலைச்சர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில் இவ்வாறு பிள்ளையான் தெரிவித்துள்ளான். அவன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் : கௌரவம் மிக்க முதலமைச்சர்களின் இந்தச் சந்திப்பை எம் மக்களின் அரசியல…
-
- 7 replies
- 1.6k views
-
-
லண்டன் குறைடன் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையின் நத்தார் விழா நடை பெற்றது. பாடசாலை விழாத்தானே என்று போனால் அங்கு எல்லாவிதமான குடிவகைகளும் அளந்து அளந்து விற்கப்பட்டன. முன்னுக்கு பிள்ளைகளின் நிகழ்ச்சிகள் பின்னுக்கு அமோக மதுபான விற்பனை கடைசியாக டிஸ்கோ லயிற் போட்டு இருட்டுக்குள் ஒரே ஆட்டம் தான். சேலைகளும் சேர்ந்து ஆட்டம்தான். நிகழ்ச்சியின் இறுதியில் அறிவிப்பாளர் மேடைக்கு வந்தார். சொன்னார் மட்டக்களப்பு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு சேலை ஏலம் போடப்படும் என்று அதில் வரும் பணம் அவர்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தப்படும் என்று. நல்ல மது ஏற்றிவிட்டு நின்ற ஒருவர் 5 பவுனில் ஆரம்பித்த ஏலத்தை 40 பவுன் வரை கொண்டு சென்று தானே வாங்கினார். மற்றவர்கள் பலத்த கைதட்டல் மட்ட…
-
- 3 replies
- 1.6k views
-
-
"உதயன்", "சுடர் ஒளி' ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன..எம்.கே.சிவாஜிலிங்கம்2009-12-25 21:04:40 "உதயன்", "சுடர் ஒளி' ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன என்ற தமது புதிய கண்டுபிடிப்பை லண்டனில் போய் வெளியிட்டிருக்கின்றார் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் "உதயன்", "சுடர் ஒளி" ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன என்ற தமது புதிய கண்டுபிடிப்பை லண்டனில் போய் வெளியிட்டிருக்கின்றார் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் எம்.பி. இந்…
-
- 3 replies
- 1.6k views
-
-
பாதயாத்திரைக்கு தயாராகும் ஐ.தே.க!!! ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “நீதியின் குரல்” என்ற பாதயாத்திரை மூலமாக நாட்டை ஒரே சக்தியாக ஒன்று திரட்டவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. எதிர் வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி குறித்த பாத யாத்திரை கொழும்பிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன, “கொழும்பு நகர சபை வளாகத்திலிருந்து ஆரம்பமாகும் நீதியின் குரல் என்ற மக்கள் பாத யாத்திரை மொரட்டுவை பானந்துரை அளுத்கம அம்பலன்கொட ஹிக்கடுவ காலி மாத்தறை தேவுந்தர மற்றும் கதிர்காமம் வரையிலும் அதன் பின்னர் கண்டி வரையிலும் பயணிக்கும். அநுராதபுரம் வரையிலும் க…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்தில் அண்மையில் சமுர்த்தி நியமனம் வழங்கப்பட்டவர்களை கட்டாயப்படுத்தி தனது கட்சிப் பத்திரிகையான தினமுரசு பத்திரிகையை விற்பனையை செய்யும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பி ஈடுபட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயற்படக்கூடாது என்று சிறிலங்காவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதில் போட்டியிடவுள்ள ஈ.பி.டி.பி கட்சி தமது பிரச்சாரப் பத்திரிகையை மேற்படி சமுர்த்தி உத்தியோகத்தர்களைக் கொண்டு எவ்வாறு விற்பனை செய்ய முடியும் என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்தச் செயற்பாடானது தேர்தல் விதிகளை மீறும் செயற்பாடாகவே கருதப்பட வேண்டும். அரசில் அங்கம் வகிக்கும் தேசவிரோத கட்சியாகிய ஈ.பி.டி.பி இந்…
-
- 6 replies
- 1.6k views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாய ரீதியான கொள்கை விடயத்தில் பொருந்தாத்தன்மை காணப்படுவதாக இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிராஜேஷ் மிஸ்ரா குற்றஞ்சாட்டியுள்ளார். சர்வதேச இந்திய மன்றத்தினால் டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிருஷ்ணசுவாமி சுப்பிரமணியம் ஞாபகார்த்த சொற்பொழிவில் கலந்துகொண்டோர் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். உலக ஒழுங்கு முறையில் இப்போதும் இந்தியா உரிய இடத்தைக் கொண்டிருக்காத தன்மை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். எமக்கு இரு பகைவர்கள் உள்ளனர். பாகிஸ்தானும் சீனாவும் அந்த எதிரிகளாகும். தெற்காசியாவுக்குள்ளேயே எம்மைப் பின்னிப் பிணைந்திருக்க வை…
-
- 6 replies
- 1.6k views
-
-
நான் எனது பணியினை ஆரம்பித்த போது களத்தில் இருந்த சூழ்நிலை, சர்வதேச நாடுகள் பிரச்சினையினை அணுகியவிதம், யுத்தத்தின் இறுதிக் கால கட்டத்தில் தலைவர் அவர்கள் முன்பாக இருந்த தெரிவுகள் உள்ளடங்கலான பல்வேறு விடயங்களுடன் இவ் வாரம் சந்திப்பதாககக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன். தலைவர் அவர்கள் 01.01.2009 அன்று முதல் அனைத்துலகத் உறவுகளுக்கான துறையின் தலைமைப் பொறுப்பாளராக என்னை நியமித்தமை குறித்தும் 12.01.2009 அன்று அதனை உலக நாடுகளின் தலைவர்களுக்கு அறிவித்தமை குறித்தும் கடந்த வாரப் பக்கங்களில் வெளிப்படுத்தியிருந்தேன். தலைவர் அவர்களால் எனது நியமனம் உலகநாடுகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் நான் எனது புதிய பணியினை ஆரம்பிக்கிறேன். இந்தக் காலம் மிகவும் சிக்கல் வாய்ந்தத…
-
- 0 replies
- 1.6k views
-
-
” ஒரு சந்நியாசின் இலக்கு இறைவனை கண்டடைவது. ஒடும் நதியின் இலக்கு சமுத்திரத்தை சென்றடைவது. ஒரு போராளியின் இலக்கு பூர்வீகத்தை வென்றெடுப்பதே “ வரலாற்று சுவடுகளை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சர்யமான நிஜம் தென்படும். சர்வாதிகாரத்தின் ஆயுள் ? அற்ப ஆயுள் என்பதே அது. போராட்டத்தில் பின்னடைவுகள் தோன்றலாம், மறையலாம் ஆனால் போராட்டம் மட்டுமே உறுதியானது இறுதியானது. இதை உலகிற்கு உரக்கசொன்னவர்கள் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தேசத்திற்காகவும், தேசவிடுதலைக்காகவும் புதுவிடியலை உருவாக்கிய உன்னத தலைவர்கள். அந்த உன்னத தலைவர்கள் பலர் மாபெரும் புரட்சி செய்து அடக்குமுறையை அப்புறப்படுத்தி மக்களாட்சி மலர்ந்திட செய்திருக்கிறார்கள். அதில் சிலர் யுத்தகளத்தில் வீரமரணத்தையும் ச…
-
- 3 replies
- 1.6k views
-
-
யாழ். குடாநாட்டு ஊடக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சிறிலங்காவின் தேசியக்கொடியை சிறிலங்கா இராணுவத்தினர் பலவந்தமாக ஏற்றினர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
முன்னாள் போராளிகளிடம் சில கேள்விகள் 1. போராட்டத்திற்காகவும்இ அதன் பின்பு அப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காகப் புனர்வாழ்வு முகாமிலும் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி கழிந்திருக்கிறது. நீங்கள் எதற்காகப் போராடினீர்களோ அந்த நோக்கம் எய்தப்படாமல் வலுக்கட்டாயமாக வல்லரசுகளின் துணையோடு இந்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உங்களது மற்றும் ஏனைய போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் வீணாகிப் போய் விட்டதாகக் கருதுகிறீர்களா? ஆ: இல்லை. நிச்சயமாக இல்லை.கடந்த முப்பது வருட கால ஆயுதப் போராட்டமே தமிழர்களுக்கென ஒருதனி நிலம் தேவையென்ற யதார்த்தத்தை உலகிற்கு உணர்த்தி விட்டுச் சென்றுள்ளது. ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. ஆனால் தமிழர்களின் போராட்டமானது வேறு வடிவங்களி…
-
- 2 replies
- 1.6k views
-
-
http://www.youtube.com/watch?v=LEwHruQqHe8
-
- 0 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு தரவைப்பகுதியில் கிபிர்த் தாக்குதல். மட்டக்களப்பு பிரதேச வான் பரப்பினுள் நுழைந்த சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் தரவைப்பகுதியில் இன்று காலை 10:00மணியளவில் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. தொடர்ச்சியாக ஐந்து தடவைகள் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதன் போது ஏற்பட்ட சேதவிபரம் பற்றித் தெரியவரவில்லை. www.sankathi.org
-
- 5 replies
- 1.6k views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலமும், படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-