ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
அம்பாறையில் கண்திறந்த பிள்ளையார் சிலை! - காணக்குவியும் மக்கள். [Wednesday 2014-12-10 07:00] அம்பாறை மாவட்டத்தின் பழந்தமிழ் கிராமமான மல்வத்தையில் அமைந்துள்ள பண்டைய ஆலயம் ஒன்றிலுள்ள பிள்ளையார் சிலையின் கண்கள் திறந்துள்ளதாக, பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மல்வத்தை முதலாம் வட்டாரத்தில் உள்ள குளத்தடி பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பழம்பெரும் பிள்ளையார் சிலையின் இரு கண்களே இவ்வாறு திறந்துள்ளன. இந்த ஆலயம் வேடர்களால் வழிபாடு செய்யப்பட்ட தொன்மையானது என ஆலய வரலாறு கூறுகிறது. அம்பாறை மாவட்டத்தின் பழந்தமிழ் கிராமமான மல்வத்தையில் அமைந்துள்ள பண்டைய ஆலயம் ஒன்றிலுள்ள பிள்ளையார் சிலையின் கண்கள் திறந்துள்ளதாக, பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மல்வத்தை முதலாம் வட்டாரத்தில் உள்ள குளத்தடி பிள்ளை…
-
- 3 replies
- 1.3k views
-
-
அம்பாறையில் கருணா கூலிக்குழு அலுவலகம் சேதமாக்கப்பட்டுள்ளது கடந்த திங்கட்கிழமை இரவு 9.45 மணியளவில் அம்பாறை 15ம் காலணியில் கருணா ஒட்டுக் கூலிக்குழு அலுவலகம் மீது ரொக்கற் உந்துகணைத்தாக்குதலும், கைக்குண்டு தாக்குதலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் கருணா கூலிக்குழுவின் அலுவலகம் முற்றாக சேதமடைந்துள்ளதாக அறியமுடிகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 843 views
-
-
அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் கோமாரி வாடியடி கடற்கரைப் பகுதியில் சுமார் 15 அடி நீளமான இராட்சத மீன் ஒன்று கரையொதிங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையில் கோமாரி கடற்கரையில் கரையொதியுள்ளதுடன் இதனை பார்வையிடுவதற்காக கிராம மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற கோமாரிப்பகுதி இராணுவம் மீனை பார்வையிட்டுள்ளதுடன் இது தொடர்பாக பொலிசாருக்கும் மீன் பிடி திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ் இராட்சத மீனை துறைசார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டதனை அடுத்து பொத்துவில் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் புதைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அப்பகுதி பிரதேச சபை உறுப்பினர…
-
- 2 replies
- 775 views
-
-
http://www.yarl.com/articles/files/100420_podiyappu_piyasena_ampara.mp3
-
- 2 replies
- 863 views
-
-
அம்பாறையில் காணாமற்போனோர் குறித்த விசாரணை – புறக்கணிக்க சிவில் அமைப்புகள் அழைப்பு APR 06, 2015 | 2:13by மட்டக்களப்புச் செய்தியாளர்in செய்திகள் காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும், சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்று அம்பாறையில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த விசாரணைகளைப் புறக்கணிக்குமாறு, மாவட்ட சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிபர் ஆணைக்குழு, இன்று தொடக்கம் எதிர்வரும் 9ம் நாள் வரையான நான்கு நாட்கள் அம்பாறை மாவட்டத்தில் அமர்வுகளை மேற்கொள்ளவுள்ளன. கல்முனை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்களில் நடைபெறவுள்ள இந்த அமர்வுகளில் பங்கேற்க, 330 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் …
-
- 0 replies
- 189 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் கிராமவாசிகள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 522 views
-
-
அம்பாறையில் கிளேமோர் தாக்குதல் இருவர் பலி வீரகேசரி இணையம் அம்பாறை பக்கிமிட்டியாவை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இதில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் ஊர்காவர்படை வீரர் ஒருவரும் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒரு அதிரடிப்படை வீரர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை வீரர்களை இலக்கு வைத்து இக் கிளேமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அம்பாறை பக்கிமிட்டியாவ மற்றும் கொடுறுஹெலவிற்கும் இடையில் இக் கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
-
- 0 replies
- 1.2k views
-
-
அம்பாறையில் கிளேமோர்த் தாக்குதல் விசேட அதிரடிப்படையினர் இருவர் பலி. - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 11 ஆயசஉh 2007 12:31 அம்பாறை பகுதியில் கிளேமோர்த் தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது. அம்பாறை கல்முனை பட்டிருப்புப் பகுதியில் இன்று காலை 8.55 மணியளவில் ரோந்து சென்ற சிறிலங்காப் படையினரின் விசேட அதிரடிப்படையினரை இலக்கு வைத்து கிளேமோர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இரண்டு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. http://sankathi.org/news/index.php?option=...29&Itemid=1
-
- 0 replies
- 662 views
-
-
அம்பாறையில் கிளேமோர்த்தாக்குதல் இருவர் பலி. அம்பாறை தமன பக்மிட்டியாகம பிரதேசத்தில் ஆயுததாரிகள் மேற்கொண்ட கிளேமோர் தாக்குதலில் ஊர்காவற் படைவீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை 8.30க்கு இடம்பெற்றுள்ளது வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த படையினரை நோக்கி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் இரண்டு ஊர்காவல் படையினரும் மூன்று விசேட அதிரடிப்படையினரும் காயமடைந்தனர் இத்தாக்குதலில் படையினரது கவசவாகனம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. காயமடைந்த படையினர் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.sankathi.net/
-
- 3 replies
- 1.5k views
-
-
அம்பாறையில் கிளைமோர் தாக்குதல்: படைத் தரப்பில் ஒருவர் பலி! மேலும் இருவர் படுகாயம் அம்பாறையில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அம்பாறை வக்கிமுட்டியாப் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்ட படையினரை இலக்கு வைத்தே கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/
-
- 1 reply
- 896 views
-
-
அம்பாறையில் கிளைமோர் தாக்குதல்: படைத்தரப்பைச் சேர்ந்தவர் பலி 15.07.2008 / நிருபர் குளக்கோட்டன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மொனறாகல சாலையில் சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: பொத்துவில் - மொனறாகல சாலையில் உள்ள செங்காமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7:25 மணியளவில் சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு படையினர் காயமடைந்தனர்…
-
- 1 reply
- 536 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைமோர்த் தாக்குதலில் மூன்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
அம்பாறை அரந்தலாவ பகுதியில் நேற்றிரவு நடந்த கிளைமோர் தாக்குதலில் 12 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியதாகவும் அது தெரிவித்துள்ளது. பிரத்தானிய அமைச்சரின் வருகையின்போது பொதுமக்களை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டு விடுதலைப் புலிகள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது.
-
- 3 replies
- 1.7k views
-
-
அம்பாறையில் கிளைமோர் தாக்குதல் : ஒருபொதுமகன் பலி, இருவர் காயம் அம்பாறை மாவட்டம் கல்முனை சாவல்கடை பகுதியில் மதியம் 2.15 மணியளவில் வீதியோர கிளைமோர் வெடித்ததில் ஒருபொதுமகன் கொல்லப்பட்டும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சொக்கிலேட் மற்றும் ரொபி ஆகியவற்றை விநியோகம் செய்யும் வாகனமே இத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் சாவல்கடை – மண்டுர் வீதியில் வேப்படி காவல்நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 1.5 கிலோமீற்றர் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது காயமடைந்த மூவரையும் கல்முனை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதில் ஒருவர் காயமடைந்து பின்னர் இறந்ததாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 0 replies
- 651 views
-
-
அம்பாறை வக்மிட்டியாவ பகுதியில் இன்று கலை 6.30 மணியளவில் வீதி ரோந்தில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து விடுதலை புலிகல் மேற்கொண்ட கிளைமோர் தாகுதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரழந்துள்ளதாக தேசிய பாதுகாப்புகான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது வீரகேசரி இணையம்
-
- 0 replies
- 753 views
-
-
விசேட அதிரடிப்படையினரும் உடந்தை! அம்பாறை- விநாயகபுரத்திலுள்ள சக்தி வித்தியாலயத்தின் வாசலில் வைத்து குடும்பஸ்தர்கள் மூவர் கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு 9மணியளவில் இரவு உணவை அருந்திவிட்டு இவர்கள் படுக்கைக்குத் தயாரானபோது – அம்பாறை விசேட அதிரடிப்படை முகாமின் முக்கிய அதிகாரியான ஜெயதிலக என்பவரும் அவருடன் மோட்டார்சைக்கிளில் வந்த நான்கு அதிரடிப்படை சிப்பாய்களும் இம்மூவரது வீடுகளுக்கும் சென்று இவர்களை விநாயகபுரம் வித்தியாலய பகுதிக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். வித்தியாலய வாசலில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை இக்குடும்பஸ்தர்கள் மூவரையும் வைத்து விசாரித்து அவர்கள் மீது கொட்டன்களாலும் பைப்களாலும் தாக்குதலைமேற்கொண்டு விட்டுச் செ…
-
- 0 replies
- 720 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதிகாரி ஒருவர் உட்பட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 272 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உட்பட 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 324 views
-
-
அம்பாறை சென்றல்காம்ப் பகுதியில் நேரக்கணியக் குண்டு வெடித்தில் பொதுமக்கள் ஆறுபேர் படுகாயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விவசாய இரசாயன விற்பனைநிலையமொன்றிற்கு அருகில் இன்று காலை 10.30மணிக்கு இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏ.எம்.எம்.கருண், ஆதம் லெப்பை நபீர், ஆதம் லெப்பை நௌசாத், எஸ்.தர்மலிங்கம், டபிள்யூ.குலதுங்க, ஐ.எம்.அபேரத்ன ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். சென்றல் காம்ப் பகுதி அம்பாறை கல்முனையிலிருந்து 20கீலோமீற்றர் மேற்காக அமைந்துள்ளது http://www.sankathi.org/news/index.php?opt...58&Itemid=1
-
- 0 replies
- 730 views
-
-
Published By: DIGITAL DESK 3 16 AUG, 2023 | 12:47 PM குப்பைகளை உண்ண வருகின்ற யானைகள் அருகில் உள்ள விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றன. அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அஸ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100 க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தந்து உண்டு வருகின்றன. சில வேளை அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிப்பதுடன் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்கின்றன. மேற்படி, பகுதியில் தினமும் காரைதீவு, கல்முனை, அக்கரைப்பற்று, நிந்தவூர் உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து குப்பைகள் வாகனங்கள் மூலம் கொண்டு…
-
- 3 replies
- 503 views
- 1 follower
-
-
அம்பாறையில் கைக்குண்டுகள் மீட்பு! அம்பாறை – சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கு அருகாமையிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு, மீட்கப்பட்ட கைக்குண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (புதன்கிழமை) பொலித்தீன் பையில் சுற்றப்பட்டிருந்த கைக்குண்டுகளை எடுத்து சிறுவர்கள் விளையாடியுள்ளனர். இதை அவதானித்த பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பாக சவளக்கடை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், கைக்குண்டுகளை மீட்டுள்ளனர். அத்தோடு, குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருக்கும் இந்த விடயம் தொடர்பாக அறிவித…
-
- 0 replies
- 472 views
-
-
அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிள்ளைகள்: தந்தை அளித்த வாக்குமூலம் தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவியின் இழப்பு தன்னை வெகுவாக பாதித்து இருந்தமையால்தான் இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்றதாக தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த தந்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதி மேலும், தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணம…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
அம்பாறையில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புடைய 43 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை! by : Litharsan அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவருடன் பழகிய 43 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். குறித்த 43 பேரையும் மட்டக்களப்பு-பொலன்னறுவை எல்லைப் பகுதியில் உள்ள வெலிக்கந்தை கொரோனா தடுப்பு மையத்திற்கு அனுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையில், “கொரோனா தொற்றுக்குள்ளானவர் வெளிநாடு ஒன்றில் இருந்து ம…
-
- 0 replies
- 223 views
-
-
1990ம் ஆண்டில் அம்பாறையில் வைத்து கொல்லப்பட்ட 400 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அப்போதைய அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அம்பாறை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அருகாமையில் இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. பிரதிக் காவல்துறை மா அதிபர் நுவான் வெடிசிங்க இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். நினைவஞ்சலி நிகழ்வுகளின் போது பல் மத வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/archives/29507
-
- 0 replies
- 348 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள இங்கினியாகல கிரிமிற்றிய பகுதியில் நேற்று முன்நாள் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 637 views
-