ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அன்னை, திலீபன் அண்ணா உள்ளிட்ட பல மாவீரர்களை தமிழீழத் தாயக விடுதலைக்காக பெற்றெடுத்தவள். இன்று அன்னையின் மடியினில் அவளின் புதல்வர்களுக்குக்கும் ஏனைய மாவீரச் செல்வங்களுக்கும் வீர அஞ்சலி செய்யும் வகையில் மாவீரர் வார நிகழ்வுகள் 1000 க்கும் மேற்பட்ட சிங்களப் படையினர் கல்லூரி வளாகத்தை சுற்றிவளைத்து நிற்க ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ் இந்து அன்னையின் புதல்வன் திலீபன் அண்ணாவின் நினைவு ஸ்தூபி சிங்கள இராணுவ எடுபிடிகளால் உடைத்து நாசம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மாவீரர் நினைவு ஸ்தூபி..! http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& படம் தொடர்பான …
-
- 1 reply
- 1.6k views
-
-
16 வாக்குகளில் தப்பியது மகிந்த அரசு ஜதிங்கட்கிழமைஇ 19 நவம்பர் 2007இ 05:34 Pஆ ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் 16 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக 102 வாக்குகள் பதிவாகி உள்ளன http://www.puthinam.com/full.php?22ymUcc3o...6D2e2HMC3b34ASe
-
- 12 replies
- 3.4k views
-
-
சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட மகிந்த ரட்ணதிலக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்தில்லாத புடவைக் ககைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுப் பதவி இன்று வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 975 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதல்களால் மன்னாரில் 22,332 பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 725 views
-
-
புதன் 21-11-2007 15:55 மணி தமிழீழம் [தாயகன்] பிரித்தானியாவில் தஞ்சம்கோருவோர் வரிசையில் முதல் 10 நாடுகளுக்குள் சிறீலங்கா பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோருவோர் வரிசையிலுள்ள முதல் பத்து நாடுகளுக்குள் சிறீலங்காவும் உள்ளடங்குவதாக உள்துறை அலுவலகம் (UK Home Office) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள மூன்றாம் காலாண்டிற்குரிய அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது மூன்றாம் காலாண்டில் சிறீலங்காவிருந்து அகதி அந்தஸ்து கோருவோர் எண்ணிக்கை ஒரு வீத்தத்தால் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 245 இலங்கையர்கள் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ளமை குறிப்பி…
-
- 0 replies
- 889 views
-
-
இலங்கையின் கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளியேற வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுக்களின் ஒன்றான பிள்ளையான் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 921 views
-
-
முறையிட இடமில்லை. 20.11.2007 / நிருபர் எல்லாளன் .தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு - குறிப்பாக மட்டு - அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கு மகிந்த ராஜபக்சவின் வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் அன்றேல் நீங்கள் அல்லது உங்கள் உறவினர்கள் படுகொலை செய்யப்படுவீர்கள் என ஒட்டுக்குழுவினரால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிழக்கில் வழங்கப்பட்டிருந்த காவல்துறைப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டமையும் அவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலும் அதற்கான காரணம் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தலும் இதன் பின்னணியில் மகிந்த ராஜபக்சதரப்பு இருப்பதை உறுதிசெய்யப்போதுமானதாகும். …
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வெற்றியைப் பெற்ற போதும் அந்நாட்டின் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை ஆட்சியாளரின் நீண்ட கால சுலோகத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கும் அமெரிக்கா [21 - November - 2007] * பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும்ஆட்டிவிடும் கைங்கரியத்தை வாஷிங்டனும் டில்லியும் தொடரக் கூடாதென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு வ.திருநாவுக்கரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) நிதி முடக்கி வைக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது விடுதலைப்புலிகளுக்கு எதிரானதே ஒழிய தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என அமெரிக்க அரசாங்கம் 16.11.2007 ஆம் திகதி தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுவதற்கும் ஆயுதக் கொள்வனவு செய்வதற்கும் TRO முகவர் நிலையமாகச் செயற்பட்டு வருகிறதென்பதே நிதி முடக்கத்திற்கான காரணமெனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்க நிர்வாகத்தின் 13224…
-
- 0 replies
- 1.6k views
-
-
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார் வீரகேசரி இணையம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உகண்டாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பங்குபற்றுவதற்க்காக நேற்று செவ்வாய்க்கிழமை பயணமாகியுள்ளார். உகண்டாவில் கம்பனா நகரில் நவம்பர் 23ம் திகதி முதல் 25ம் திகதி வரை இம்மாநாடு இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளிக்கிழமை அம்பனா செரினா மாநாட்டு நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
-
- 0 replies
- 897 views
-
-
"அரச பயங்கரவாதம்' தொடர்பாக மேற்குலகின் பிரதிபலிப்பு என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் ஆயுதக்குழு அச்சுறுத்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கின்றது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனில் இருந்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் அது குறித்து விலாவாரியாக விளக்கியிருக்கின்றார்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு நடப்பது நாளை ஏனைய கட்சியினருக்கும் நடக்கலாம் என முற்கூட்டியே எச்சரித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க. அவர் கருணா குழு என்ற பெயரில் உருவாக்கிவிட்ட துணைப்படையே இன்று பிள்ளையான் குழுவாகி …
-
- 1 reply
- 1.3k views
-
-
செவ்வாய் 20-11-2007 22:11 மணி தமிழீழம் [சிறீதரன்] கொழும்பில் பாகிஸ்தானின் இரு யுத்தக் கப்பல்கள்: கடற்பாதுகாப்பு குறித்து இரு தரப்பும் ஆராய்வு பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு யுத்தக் கப்பல்கள், கொழும்பு துறைமுக கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளன. சாஜஹான், நாசார் ஆகிய இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும், எரிபொருள் நிரப்புவதற்காகவே கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதாக, சிறீலங்கா அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா கடற்படை தளபதி, இரு நாட்டுக் கடற்படையினருக்கும் மத்தியில் நல்லெண்ணத்தையும், உறவையும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் கொழும்பு துறைமுகத்திற்கு இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும் வருகை தந்ததாகவும், ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையின் இன நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்கு வேண்டிய அழுத்தத்தை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கொடுக்குமாறு கனடியப் பிரதமர் ரீவன் ஹார்ப்பரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.9k views
-
-
உங்கள் பெயரில் ஒரு விளக்கு ஏத்துங்கள் http://karthikai27.com/
-
- 4 replies
- 3k views
-
-
நல்லூரில் உள்ள தியாகி திலிபனின் நினைவுச்சிலை உடைக்கப்பட்டுள்ளது. Thileepan statue destroyed in Nalloor, Jaffna A gang of unidentified men went on rampage Sunday night, during the curfew hours, demolishing the statue of Lt. Col. Thileepan (Rasiah Parthipan) located behind the historic Nalloor Kanthaswamy Koayil on Point Pedro Nalloor road, sources in Jaffna said. The memorial erected in 1988 was completely destroyed by Sri Lankan Army (SLA) when the SLA moved in to occupy Jaffna in 1996. When Cease Fire Agreement (CFA) was implemented in 2002, the statue was reconstructed by the public. However, when clashes erupted between SLA and Liberation Tigers of…
-
- 8 replies
- 2.7k views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத்திட்டம் மீதான வாசிப்பின் போது சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஒ பிளேக்கின் செயற்பாடுகள் தொடர்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு தேவாலயப்பகுதியை சிறுகச் சிறுக முன்நகர்ந்து கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படையினர் முயற்சித்து வருவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
முகமாலை, நாகர்கோவில், கிளாலி மோதலில் படையினர் இருவர் படுகாயம் வீரகேசரி நாளேடு முகமாலை, நாகர்கோவில், கிளாலி மற்றும் வவுனியா முன்னரங்கப் பகுதிகளில் நேற்றும் நேற்றுமுன்தினமும் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இம்மேதால் சம்பவங்களில் புலிகள் தரப்பில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பதுங்குகுழிகள் மூன்று சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கிளாலி முன்னரங்கப் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் மூன்று பதுங்குகுழிகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதுடன
-
- 0 replies
- 1.1k views
-
-
தென்னிலங்கை குதூகலித்துக் கொண்டாடக் கூடிய கொலையா இது? [20 - November - 2007] வி.சுப்பிரமணியம் எவர் எதைச் சொன்னாலும், இலங்கையில் நிலவுகின்ற இந்த நீண்ட கால யுத்தமும், அதன் அடிப்படைக் காரணமான இனப்பாகுபாட்டு அரசியல் ஆட்சி முறை பிரச்சினையும் சமாதான வழிமுறைகளினூடாகவே இறுதியில் தீர்த்து வைக்கப்பட வேண்டியிருக்கும் என்பதே உண்மையாகும். இந்நிலையில், சமாதான வழிமுறைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு செயல் முறையும் இந்த நாட்டினதும் அதன் மக்களினதும் எதிர்கால நலன்களுக்கு தீங்கு செய்யும் நடவடிக்கையாவே கருதப்படவேண்டும். அண்மையில் கிளிநொச்சியின் திருவையாற்றுப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட அதிகாலை `மிக்' விமானத் தாக்குதலினால் ஏற்பட்ட அநர்த்தம் காரணமாக எல்.ரீ.ரீ.ஈ. இனரின் அரசியல…
-
- 2 replies
- 3.4k views
-
-
வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் தமது அரசாங்கம் தப்பிப்பிழைத்த போதும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முயற்சித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
சிங்கள தேசப்பற்றுடன் ஆறுமுகன் தொண்டமானும், ரவூப் ஹக்கீமும் இருக்கின்றனர் - ஹெல உறுமய [Monday November 19 2007 04:53:17 PM GMT] [யாழினி] Tamilwin.com ஜே.வி.பியை விட, சிங்கள தேசப்பற்றுடன் ஆறுமுகன் தொண்டமானும், ரவூப் ஹக்கீமும் இருப்பதாக, ஜாதிக ஹெல உறுமிய கூறியுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் கருத்துரைத்த ஜாதிக ஹெல உறுமியவின் கொள்கை வகுப்பாளரும், சிறீலங்கா சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, அரசாங்கத்திற்கு 2008ஆம் ஆண்டிற்கான பாதீட்டிற்கு ஆதரவாக வாக்களித்ததன் ஊடாக, தமது தேசப்பற்றையும், கரிசனையையும் ஆறுமுகன் தொண்டமானும், ரவூப் ஹக்கீமும் நிரூபித்திருப்பதாக பாராட்டுத் தெரிவித்துள்ளார். எனினும் பாதீட்டிற்கு எதிராக வாக்களித்ததன் மூலம், தமது தேசவிரோத …
-
- 9 replies
- 2.5k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் கடற்றொழில் செய்துகொண்டிருந்த 37 பேரை கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் கவலையளிக்கிறது ஐ.நா. செயலர் பான் கீ மூன் இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு நிலவிவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல், சுதந்திரமான செயற்பாடுகளுக்கான இடையூறுகள் என்பன கவலையளிப்பதாகவுள்ளன என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ.மூன் தெரிவித்துள்ளார். மனிதாபிமான பணிகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் தொடர்பாக நேற்று நியூயோர்க்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பான்.கி.மூன் மேலும் கூறியிருப்பதாவது. பாதுகாப்பு சுதந்திரமான செயற்பாடுகள் என்பன மனித நேய பணிகளுக்கு அடிப்படையானதாகும். எனினும் துரதிஷ்டவசமாக இலங்கையில் தொண்டு நிறுவனப் பண…
-
- 2 replies
- 1.3k views
-
-
நாட்டு மக்களை மூடர்களாக்கி அரசியல் நடத்தும் எத்தனம் ஈழத்தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை வைத்துத்தான் தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளின் அரசியல் அதிகாரப் போர்கள் நடக்கின்றன என்பதைப் பல தடவைகள் இங்கு சுட்டிக்காட்டினோம். நாடு தேசிய ரீதியில் பிளவுபட்டு, சிறுபான்மையினரான தமிழர்களின் உண்மை நிலை பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குத் தெரியாத புரியாத பெரும் இடைவெளி நிலைமை நிலவுகின்றது. இதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு பேரினவாத அரசியல் கனகச்சிதமாக நகருகின்றது; நகர்த்தப்படுகின்றது. உதாரணத்துக்கு சில சம்பவங்களை இங்கு குறிப்பிடலாம் என நம்புகிறேன். அவற்றில் பொதிந்து கிடக்கும் உண்மைகளைத் தாமாகவே உய்த்து, உணர்ந்து கொள்வதன்மூலம் தென்னிலங்கைச் சிங்கள அரசியல் நாகரிகத்தின் போக்கு எத்தக…
-
- 1 reply
- 1.5k views
-
-
அம்பாந்தோட்டை அசம்பாவிதத்துடன் ஜேவிபி தொடர்பு : கோத்தபாய ராஜபக்ச அம்பாந்தோட்டை திஸ்ஸமகாரகம, ரன்மிதென்ன, தம்பரவேவ ஆகிய பகுதிகளில் அண்மைக் காலமாக சிங்கள மக்கள் காணாமல் போதல் மற்றும் படுகொலைகளுடன் ஒரு தென்னிலங்கையில் இயங்கும் கட்சி ஒன்று (ஜேவிபி மறைமுகமாகக் கூறியுள்ளார்) தொடர்புபட்டுள்ளதாக சிறீலங்கா பாதுப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 15ஆம் நாளன்று, அம்பாறையில் இருந்துஊடுருவி, யால தல்கஸ்மங்கட வனப்பகுதியில் தாக்குதல்களை நிகழ்த்திய, இருபத்தைந்து போராளிகளைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி, தமது இலக்கு நிறைவேறியதும்கஞ்சிக்குடிச்
-
- 12 replies
- 3k views
-