ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142811 topics in this forum
-
வியாழன் 15-11-2007 20:10 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவிற்கு பிரித்தானியா பத்து இலட்சம் பவுண்ஸ் வழங்கியுள்ளது சிறீலங்கா அரசிற்கு பத்து இலட்சம் பவுண்ஸ்களை இவ்வருடம் வழங்கியிருப்பதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றில் அண்மையில் உறுப்பினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அனைத்துலக அபிவிருத்திக்கான நாடாளுமன்றச் செயலாளர் ஷாஹிட் மலீக் இந்தத் தகவலைத் தெரிவித்தார். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக எட்டு இலட்சமும், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய அமைப்பான "சாப்" (ருN iவெநச யபநnஉல ஊழஅஅழn ர்ரஅயnவையசயைn யுஉவழைn Pடயn - ஊர்யுP) மூலம் இரண்டு இலட்சம் பவுண்ஸ{ம் வழங்கப்பட்டுள்ளன. சிறீலங்காப் படைகள் கிழக்கில் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று இலங்கை விமானப்படை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் ரோஷன் கூனதிலகே கூறியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போது விடுதலைப் புலிகள் வன்னிப் பகுதியில் மிகக் குறுகிய இடத்திற்குள் சுருங்கி விட்டனர். எனவே பிரபாகரனைப் பிடிப்பது கடினமான காரியமாக நாங்கள் கருதவில்லை. விடுதலைப் புலிகள் தலைவரின் நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் விமானப்படை வீரர்கள் பிரபாகரன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விடுவர். மக்களும் விமானப்படைக்கு உதவ முன் வர வேண்டும். பிரபாகரன் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். விமானப்படை உள்ளி…
-
- 14 replies
- 4.2k views
-
-
சிறிலங்கா உலங்குவானூர்திகள் தொடரணியில் வந்த உலங்குவானூர்தி ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக மன்னாரில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறீலங்க வங்கிகளில் அதிக வட்டிக்காக வைப்பில் இடப்படும் பணங்கள் அரசினால் உள்ளக வங்கிக் கடன்களாக அரசினால் பெற்றுக் கொள்ளப்படுகிறது. இது அரசின் யுத்த பொருளாதாரத்திற்கு அண்மை வருடங்களில் அதிகரித்த அளவில் பலம்சேர்த்து வருகிறது. மோட்டுச் சிங்கள்வங்கள் எண்டா உவங்கள் தான்
-
- 1 reply
- 2k views
-
-
இலங்கை அரசின் 2008 ஆம் ஆண்டிற்கான நிதி வரவுசெலவுத் திட்டம் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் தற்போது எழுந்துள்ள பரபரப்பான சூழலில், மேற்குறிப்பிட்ட கேள்விகள் பலரிடமும் தோன்றியுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டு உங்கள் இலங்கை அரசியல் தொடர்பிலான அறிவை பரீட்சித்துப்பாருங்கள். இதில் வெற்றிபெறும் நபருக்கு இலங்கையில் விரைவில் வெளியிடப்படவுள்ள 5000 ருபாய் நாணயத்தாள் ஒன்றின் பிரதி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். (வெளியிடப்பட்ட பின்பு) இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள சிறு உதவிக் குறிப்புகள்: பொதுசன ஜக்கிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க் கட்சிக்கு வரிசைக்குக் கட்சி தாவல் ஆளும் பொதுசன ஐக்கி…
-
- 17 replies
- 1.7k views
-
-
வியாழன் 15-11-2007 14:45 மணி தமிழீழம் [தாயகன்] மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் இல்லை - பான்-கி-மூன் சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தவில்லை என, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கி-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பான்-கி-மூனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் மனித உரிமை மீறலைக் கட்டுப்படுத்தும் சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களை விசாரிக்கவென மகிந்த அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு உரிய முறையில் பூரணமாகச் செயலாற்றவில்லை எனவும், திருமலையில் சிறீலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸின் பட்டினிக்கு எதிரான அமைப்பின் மனிதநேயப…
-
- 0 replies
- 946 views
-
-
மகிந்த அரசாங்கத்திற்கு நிபந்தனைகளை விதிக்கவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றுமாறுதான் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று ஜே.வி.பி. யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 786 views
-
-
தமிழ்ச்செல்வனின் கடைசி வருகை -கு.கவியழகன் நவம்பர் இரண்டாம் திகதி, இதே நாள், எட்டு வருடங்களின் முன் வன்னிக் காடுகள் தம் மேனிசிலிர்க்க புளகாங்கிதம் தாளாமல் ஆனந்தக் கண்ணீர் சிந்தின. அன்று தான் வன்னிக் காட்டின் மார்பைப் பிளந்து தமிழர் மீது 'இறுதி வெற்றி" (ஜெயசிக்குறு) என வந்த சிங்களப் படையை துவம்சம் செய்து இந்தக்காட்டின் பிள்ளைகள் முன்னேறிக் கொண்டிருந்தனர். காடும் தன் பிள்ளைகளின் தீரம் கண்டு திமிர் கொண்டு எழுந்தது. வர்ணிக்க முடியா போர்க்களம். வகை சொல்ல இயலா வெற்றி. குதிரைக்கு கொம்பு முளைத்தாற்போல் உலகத் தமிழருக்கெல்லாம் திமிர் ஏறிய திருநாள் அன்று. எட்டு வருடம் கழித்து, அதே நாள் காலை விடிந்த பொழுதில் எல்லாவற்றையும், எப்பொழுதும் கண்ணுற்றிருக்கும் வானம் வன்னியில் அழு…
-
- 5 replies
- 1.5k views
-
-
மகிந்த ராஜபக்ச தனது அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வரவு-செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் தோல்வியடையச் செய்து மகிந்த ராஜபக்சவை கவிழ்த்துவிட வேண்டும் என்பதற்காக எதிரணியினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் சிறிலங்காவின் அரசியலில் "தாவல்" விளையாட்டுகளும் "பேர"ங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 791 views
-
-
யாழில் மனிதப் பேரவலம் தலைவிரித்தாடுகிறது என்று யாழ். மாவட்ட பொதுமக்களின் ஒன்றியம் குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு தாவ உள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர் அல்லாத தமிழ் இளைஞர் கைது வீரகேசரி இணையம் பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர் அல்லாத தமிழ் இளைஞர் ஒருவரை பேராதனை பொலிஸார் நேற்று கைது செய்தனர். பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் றேந்று மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே இவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும், பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவரது உத்தரவின் பேரிலேயே இவர் இங்கு தங்கியிருந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழ அமைதிப் பேச்சுக் குழுத் தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளை படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்து தமிழகத்தின் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய புரட்சிகர இளைஞர் முன்னணியின் 10 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 966 views
-
-
புதன் 14-11-2007 18:41 மணி தமிழீழம் [தாயகன்] அமெரிக்காவின் றாடர் கருவி: இந்தியா அச்சத்தில் - இந்தியப் பத்திரிகை அமெரிக்கா வழங்கியுள்ள றாடர் கருவி தொடர்பாக இந்தியா ஆழ்ந்த கரிசனை செலுத்தி வருவதாக, இந்தியாவிலிருந்து வெளிவரும் "ரைம்ஸ் நவ்" என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது. வவுனியாவில் தற்பொழுது தளப்படுத்தப்பட்டுள்ள இந்த றாடர் கருவி மூலம் இந்தியாவின் தென்பகுதியிலுள்ள முக்கிய படைத்தளங்களை அவதானிக்க முடியும் என இந்திய படை நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. pathivu.com
-
- 4 replies
- 2.5k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்து அனைத்துக் கட்சிக் குழுவையும் கலைக்குக! "பட்ஜெட்'டுக்கு வாக்களிக்க ஜே.வி.பி. நிபந்தனையும் காலக்கெடுவும் வரவு செலவுத் திட்டத்துக்கு (பட்ஜெட் டுக்கு) அரசுக்கு ஆதர வாக வாக்களிப்பதற்கு போர் நிறுத்த ஒப்பந் தத்தை ரத்துச் செய்வது உட்பட நான்கு நிபந் தனைகளை ஜே.வி.பி. விதித்துள்ளது. நான்கு நிபந்தனைகள் தொடர்பான சாத கமான முடிவை ஆறுநாள்களுக்குள் தெரி விக்க வேண்டும் என்று அக்கட்சி அரசுக்கு நேற்றுக் காலக்கெடுவிதித்துள்ளது. ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க நேற்று அரசுக்கு மேற்கண்ட நிபந் தனைகளையும் காலக்கெடுவையும் தெரி வித்தார். வரவு செலவுத் திட்டத்திற்கு ஜே.வி.பி. ஆதரவாக வாக்களிக்க வேண்டுமானால் கீழ்க்காணும் நான்கு நிபந்தனைகளை …
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கை விவகாரம் இன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றில்! பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக்கோரும் ஒத்திவைப்பு வேளை விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் குக்கீஸ் என்பவரினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஒத்திவைப்பு வேளை விவாதம் பெரும் எதிர்பார்ப்பை இன்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. கடந்த மே மாதம் குறித்த எம்.பியினால் கொண்டுவரப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய தினமும் இவ்விவாதம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது -உதயன்
-
- 7 replies
- 2k views
-
-
வன்னிக்குச் சென்று புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்து அவரை சிறையில் அடைக்கப் போவதாக கூறும் அரசு அவர் குறட்டைவிட்டுத் தூங்கும் மனிதரல்லர் என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டுமென த.தே.கூட்டமைப்பின் எம்.பி. தங்கேஸ்வரி தெரிவித்தார். வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டு சட்டப் பிரேரணையின் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: தேங்காயும் பால்மாவும் சாதாரண மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களாகும். தற்போது இப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை மக்களை பெரும் துன்பத்தில் தள்ளியுள்ளது. பயங்கரவாதத்தை அழிக்கப் போவதாகக் கூறிவரும் அரசு தமிழ் மக்களை அழித்துதொழிக்கவே திட்டமிட்டுள்ளது. வன்னிக்குச் சென்று அங்கு பிரபாகரன…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஐக்கிய இலங்கைக்குள் "தமிழர் தன்னாட்சி அரசாங்கத்தை" அமைப்பதை அனுமதிக்கும் வகையில் சிறிலங்காவின் அரசியல் யாப்புகள் திருத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் "போஸ்டன் குளோப்" ஏடு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்தக் கிராமமான அம்பாந்தோட்டை இன்று சூனியப் பிரதேசமாக காட்சியளிக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
-1- பல்தேசி நிறுவனங்கள் நாடுகளிற்கு எதிரான புறக்கணிப்பு முயற்சிகள் பொதுவாகவே தாக்கத்தை உண்டு பண்ணுமா, அதன் மூலம் மாற்றங்களை உருவாக்க முடியுமா? ஜனநாயக உலகில் தனிமனிதரின் வாக்குரிமைக்கு அடுத்தாக அவர்களது நுகர்வு ஏற்படுத்தும் பொருளாதாரம் ஒரு பலமான ஆயுதமாக இருக்கிறது. ஜனநாயக சமூகத்தில் நுகர்வோரை மய்யப்படுத்திய முதலாளித்துவப் பொருளாதாரத்தில் தனிமனிதரின் தெரிவு என்பது மேலும் முக்கியத்துவமடைகிறது. தனிமனிதரின் வாக்குரிமை எவ்வாறு குறித்த கொள்கைகள் நிலைபாடுகள் நோக்கி குவிக்கப்படும் பொழுது ஒருமித்த வெகுஜன பலமாகி ஒரு நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறதோ அதேபோலவே ஒற்றுமையாக தமது நுகர்வுகளில் மேற்கொள்ளும் தெரிவுகளும் ஒருமித்து தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார பலமாக மா…
-
- 6 replies
- 2.5k views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில் சிறிலங்காவில் கடத்தல்களும் காணாமல் போதல்களும் தொடரும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
மன்னார் பகுதியில் மக்களை வெளியேறக் கூறி துண்டுப் பிரசுரங்கள் இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரம் மற்றும் வங்காலை பிரதேசத்தில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியை முன்னிட்டு, உடனடியாக வெளியேறி 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் செல்லுமாறு விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படைப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகக் கோரப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்தத் துண்டுப் பிரசுரத்தினால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து இராணுவத்தினரின் கவனத்திற்குக் கொண்டுவந்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது. …
-
- 1 reply
- 2.3k views
-
-
புதன் 14-11-2007 23:01 மணி தமிழீழம் [தாயகன்] ஈரான் செல்லவுள்ள மகிந்த, வானூர்தி வாங்க கடன் கேட்பார் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ இம்மாத இறுதியில் ஈரானிற்குச் செல்லவிருப்பதுடன், அவரது இந்தப் பயணத்தின்போது ஈரானிடம் கடனுதவி கேட்பார் என தெரிய வந்துள்ளது. இவ்வாறு பெறப்படும் றிதியின்மூலம் அண்மையில் அநுராதபுரத்தில் விடுதலைப் புலிகளால் தாக்கியழழிக்கப்பட்ட வானூர்;திகளுக்குப் பதலீடான வானூர்திகளைக் கொள்வனவு செய்ய இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், சிறீலங்காவிற்குத் தேவையான எரிபொருட்களையும் கடன்திட்ட அடிப்படையில் தருமாறு கோரிக்கை முன்வைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ஸவின் பயணதிற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கென அமைச்சர் மிலிந்த மொ…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 9 replies
- 2.9k views
-
-
செவ்வாய் 13-11-2007 20:09 மணி தமிழீழம் [மயூரன்] யுத்தத்தை தொடர ஈரான், சீனா, பாகிஸ்தானிடம் ஆயுத உதவியை சிறீலங்கா நாடியுள்ளத - பி.ராமன் யுத்த முன்னெடுப்புகளை தொடர்வதற்கு ஈரான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியை சிறீலங்கா அரசாங்கம் நாடியுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் முன்னாள் இந்திய புலனாய்வுத்துறை உயர் அதிகாரி டீ.ராமன், எல்லாளன் நடவடிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் துவமச்சம் செய்யப்பட்ட, பயிற்சி விமானங்கள், மின்னியல் அவதானிப்பு விமானங்கள், ஆளில்லா வேவு விமானங்கள் போன்றவற்றிற்கு மாற்றீடாக புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கு, ஈரானிடம் கடனுதவிகளை சிறீலங்கா அரசாங்கம் கோரியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, பாகிஸ்தானிடம் இ…
-
- 5 replies
- 3k views
-