Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "அரச பயங்கரவாதம்' தொடர்பாக மேற்குலகின் பிரதிபலிப்பு என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் ஆயுதக்குழு அச்சுறுத்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கின்றது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனில் இருந்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் அது குறித்து விலாவாரியாக விளக்கியிருக்கின்றார்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு நடப்பது நாளை ஏனைய கட்சியினருக்கும் நடக்கலாம் என முற்கூட்டியே எச்சரித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க. அவர் கருணா குழு என்ற பெயரில் உருவாக்கிவிட்ட துணைப்படையே இன்று பிள்ளையான் குழுவாகி …

  2. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத்திட்டம் மீதான வாசிப்பின் போது சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஒ பிளேக்கின் செயற்பாடுகள் தொடர்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  3. மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு தேவாலயப்பகுதியை சிறுகச் சிறுக முன்நகர்ந்து கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படையினர் முயற்சித்து வருவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  4. முகமாலை, நாகர்கோவில், கிளாலி மோதலில் படையினர் இருவர் படுகாயம் வீரகேசரி நாளேடு முகமாலை, நாகர்கோவில், கிளாலி மற்றும் வவுனியா முன்னரங்கப் பகுதிகளில் நேற்றும் நேற்றுமுன்தினமும் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இம்மேதால் சம்பவங்களில் புலிகள் தரப்பில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பதுங்குகுழிகள் மூன்று சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கிளாலி முன்னரங்கப் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் மூன்று பதுங்குகுழிகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதுடன

  5. உங்கள் பெயரில் ஒரு விளக்கு ஏத்துங்கள் http://karthikai27.com/

  6. செவ்வாய் 20-11-2007 22:11 மணி தமிழீழம் [சிறீதரன்] கொழும்பில் பாகிஸ்தானின் இரு யுத்தக் கப்பல்கள்: கடற்பாதுகாப்பு குறித்து இரு தரப்பும் ஆராய்வு பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு யுத்தக் கப்பல்கள், கொழும்பு துறைமுக கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளன. சாஜஹான், நாசார் ஆகிய இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும், எரிபொருள் நிரப்புவதற்காகவே கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதாக, சிறீலங்கா அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா கடற்படை தளபதி, இரு நாட்டுக் கடற்படையினருக்கும் மத்தியில் நல்லெண்ணத்தையும், உறவையும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் கொழும்பு துறைமுகத்திற்கு இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும் வருகை தந்ததாகவும், ப…

    • 2 replies
    • 1.3k views
  7. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் கடற்றொழில் செய்துகொண்டிருந்த 37 பேரை கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  8. வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் தமது அரசாங்கம் தப்பிப்பிழைத்த போதும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முயற்சித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  9. இலங்கையின் இன நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்கு வேண்டிய அழுத்தத்தை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கொடுக்குமாறு கனடியப் பிரதமர் ரீவன் ஹார்ப்பரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  10. தென்னிலங்கை குதூகலித்துக் கொண்டாடக் கூடிய கொலையா இது? [20 - November - 2007] வி.சுப்பிரமணியம் எவர் எதைச் சொன்னாலும், இலங்கையில் நிலவுகின்ற இந்த நீண்ட கால யுத்தமும், அதன் அடிப்படைக் காரணமான இனப்பாகுபாட்டு அரசியல் ஆட்சி முறை பிரச்சினையும் சமாதான வழிமுறைகளினூடாகவே இறுதியில் தீர்த்து வைக்கப்பட வேண்டியிருக்கும் என்பதே உண்மையாகும். இந்நிலையில், சமாதான வழிமுறைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு செயல் முறையும் இந்த நாட்டினதும் அதன் மக்களினதும் எதிர்கால நலன்களுக்கு தீங்கு செய்யும் நடவடிக்கையாவே கருதப்படவேண்டும். அண்மையில் கிளிநொச்சியின் திருவையாற்றுப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட அதிகாலை `மிக்' விமானத் தாக்குதலினால் ஏற்பட்ட அநர்த்தம் காரணமாக எல்.ரீ.ரீ.ஈ. இனரின் அரசியல…

  11. நல்லூரில் உள்ள தியாகி திலிபனின் நினைவுச்சிலை உடைக்கப்பட்டுள்ளது. Thileepan statue destroyed in Nalloor, Jaffna A gang of unidentified men went on rampage Sunday night, during the curfew hours, demolishing the statue of Lt. Col. Thileepan (Rasiah Parthipan) located behind the historic Nalloor Kanthaswamy Koayil on Point Pedro Nalloor road, sources in Jaffna said. The memorial erected in 1988 was completely destroyed by Sri Lankan Army (SLA) when the SLA moved in to occupy Jaffna in 1996. When Cease Fire Agreement (CFA) was implemented in 2002, the statue was reconstructed by the public. However, when clashes erupted between SLA and Liberation Tigers of…

  12. இலங்கையில் தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் கவலையளிக்கிறது ஐ.நா. செயலர் பான் கீ மூன் இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு நிலவிவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல், சுதந்திரமான செயற்பாடுகளுக்கான இடையூறுகள் என்பன கவலையளிப்பதாகவுள்ளன என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ.மூன் தெரிவித்துள்ளார். மனிதாபிமான பணிகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் தொடர்பாக நேற்று நியூயோர்க்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பான்.கி.மூன் மேலும் கூறியிருப்பதாவது. பாதுகாப்பு சுதந்திரமான செயற்பாடுகள் என்பன மனித நேய பணிகளுக்கு அடிப்படையானதாகும். எனினும் துரதிஷ்டவசமாக இலங்கையில் தொண்டு நிறுவனப் பண…

  13. சிறிலங்கா படையினர் பயணித்த ட்ரக் வண்டி தடம் புரண்டது.15 பேர் காயமடைந்தனர். மாத்தறை, பேரஹேனப் பிரதேசத்தில் படையினர் சென்ற ட்ரக் ஒன்று நேற்றுப் பிற்பகல் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பதினைந்து வரையான படையினர் காயமடைந்தனர் எனத் தெரியவந்துள்ளது. - சங்கதி

  14. சிங்கள தேசப்பற்றுடன் ஆறுமுகன் தொண்டமானும், ரவூப் ஹக்கீமும் இருக்கின்றனர் - ஹெல உறுமய [Monday November 19 2007 04:53:17 PM GMT] [யாழினி] Tamilwin.com ஜே.வி.பியை விட, சிங்கள தேசப்பற்றுடன் ஆறுமுகன் தொண்டமானும், ரவூப் ஹக்கீமும் இருப்பதாக, ஜாதிக ஹெல உறுமிய கூறியுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் கருத்துரைத்த ஜாதிக ஹெல உறுமியவின் கொள்கை வகுப்பாளரும், சிறீலங்கா சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, அரசாங்கத்திற்கு 2008ஆம் ஆண்டிற்கான பாதீட்டிற்கு ஆதரவாக வாக்களித்ததன் ஊடாக, தமது தேசப்பற்றையும், கரிசனையையும் ஆறுமுகன் தொண்டமானும், ரவூப் ஹக்கீமும் நிரூபித்திருப்பதாக பாராட்டுத் தெரிவித்துள்ளார். எனினும் பாதீட்டிற்கு எதிராக வாக்களித்ததன் மூலம், தமது தேசவிரோத …

  15. நாட்டு மக்களை மூடர்களாக்கி அரசியல் நடத்தும் எத்தனம் ஈழத்தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை வைத்துத்தான் தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளின் அரசியல் அதிகாரப் போர்கள் நடக்கின்றன என்பதைப் பல தடவைகள் இங்கு சுட்டிக்காட்டினோம். நாடு தேசிய ரீதியில் பிளவுபட்டு, சிறுபான்மையினரான தமிழர்களின் உண்மை நிலை பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குத் தெரியாத புரியாத பெரும் இடைவெளி நிலைமை நிலவுகின்றது. இதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு பேரினவாத அரசியல் கனகச்சிதமாக நகருகின்றது; நகர்த்தப்படுகின்றது. உதாரணத்துக்கு சில சம்பவங்களை இங்கு குறிப்பிடலாம் என நம்புகிறேன். அவற்றில் பொதிந்து கிடக்கும் உண்மைகளைத் தாமாகவே உய்த்து, உணர்ந்து கொள்வதன்மூலம் தென்னிலங்கைச் சிங்கள அரசியல் நாகரிகத்தின் போக்கு எத்தக…

  16. குடாநாட்டில் பிரிட்டிஷ் அதிகாரி பிரிட்டிஷ் அபிவிருத்தி அமைச்சின் சர்வதேச ஆலோசகர் நீல்பரி யாழப்பாணம் வந்துள்ளார். யாழ்ப்பாணத்தின் கள நிலைமையை ஆராயும் நோக்குடன் வந்துள்ள இவர் இங்கு பிரிட்டிஷ் அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன் னேற்றத்தை மதிப்பீடு செய்வார். நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த நீல்பரி, நேற்று யாழ். அரச அதிபர் கே.கணேஷ், யாழ். ஆயர் அதிவண. தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோரை சந்தித்து குடாநாட்டு நிலைமைகளைக் கேட்டறிந் தார். சர்வதேச உள்ளூர் தொண்டர் அமைப் புக்களின் பிரதிநிதிகளையும் அவர் சந் தித்து கலந்துரையாடியுள்ளார் -உதயன்

  17. தமிழர் தொடர்பான கொள்கையை அமெரிக்கா மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  18. அம்பாந்தோட்டை அசம்பாவிதத்துடன் ஜேவிபி தொடர்பு : கோத்தபாய ராஜபக்ச அம்பாந்தோட்டை திஸ்ஸமகாரகம, ரன்மிதென்ன, தம்பரவேவ ஆகிய பகுதிகளில் அண்மைக் காலமாக சிங்கள மக்கள் காணாமல் போதல் மற்றும் படுகொலைகளுடன் ஒரு தென்னிலங்கையில் இயங்கும் கட்சி ஒன்று (ஜேவிபி மறைமுகமாகக் கூறியுள்ளார்) தொடர்புபட்டுள்ளதாக சிறீலங்கா பாதுப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 15ஆம் நாளன்று, அம்பாறையில் இருந்துஊடுருவி, யால தல்கஸ்மங்கட வனப்பகுதியில் தாக்குதல்களை நிகழ்த்திய, இருபத்தைந்து போராளிகளைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி, தமது இலக்கு நிறைவேறியதும்கஞ்சிக்குடிச்

  19. Started by கந்தப்பு,

    இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய இந்திய நிலைப்பாடென்ன என்றும் அதுபற்றிய இலங்கைவாழ் தமிழ்த் தலைமைகளின் மதிப்பீடென்ன என்றும் யாருங் கேட்டால், முதலாவது கேள்விக்கு விடை கூறுவது எளிது. மற்றக் கேள்விக்கான பதிலைத் தலைவர்களாற் கூடத் தெளிவாகக் கூற இயலுமா என்பது நிச்சயமற்றது. அக்டோபர் பிற்பகுதில் ஒரு தமிழ் நாளேட்டின் முதலாவது பக்கத்தில் ஒரு கட்டமிடப்பட்ட செய்தி இருந்தது. அதற்குக் கீழாகக் கொட்டையெழுத்துத் தலைப்புடனான ஒரு செய்தி இருந்தது. முதலாவது செய்தி இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதை உறுதிப்படுத்துவது. மற்றது இந்தியா இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்குப் பங்களிக்க வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டது பற்றியது. இலங்கையின் தேசிய இ…

    • 1 reply
    • 1.3k views
  20. சிலாபம் முன்னேஸ்வரம் புஷ்பாராம விஹாரை காணியில் குழாய்க் கிணறு தோண்டும் போது கிணற்றுக்குள்ளிருந்து தீப்புழம்புகள் வெளிப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி காணியில் 50 அடி ஆழத்திற்கு மண் தோண்டப்பட்ட போது பெரும் சத்தமொன்று வெளியிட்டுள்ளது. அதனையடுத்து விஹாராதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தீப்பந்தமொன்றின் உதவியுடன் உள்ளே நோட்டமிட்ட போது அங்கு தீப்பிழம்பு காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பிரதேச மக்கள் பெருந்திரளாக இதனைப் பார்வையிட்டதுடன் சிலாபம் பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு அவர் வந்து பார்வையிட்ட பின் இது பற்றி பூகோளவியல் திணைக்களத்திற்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  21. வவுனியா, மன்னார் முன்னரங்கு பகுதிகளில் கடும் மோதல் இருதரப்பிலும் இழப்புகள் வீரகேசரி நாளேடு 20-11-2007 [01:00] வவுனியா மற்றும் மன்னார் முன்னரங்கப் பகுதிகளில் நேற்றுமுன்தினம் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது இருதரப்பிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் பரப்பன்கண்டல் பகுதியில் காலை 9.10 மணியளவிலும் வவுனியா உமயராசக்குளம் பகுதியில் நண்பகல் 12.20 மணியளவிலும் நாவற்குளம் பகுதியில் நண்பகல் 12.40 மணியளவிலும் பெரியதம்பனை பகுதியில் முற்பகல் 11.40 மணியளவிலும் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக வன்னி இராணுவ தரப்பு தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை, விளாத்திக்குளம் பகுதியில் நேற்ற…

  22. போராளி ஓவியநாதனின் "இரு மொழிகள் பேசின" நூல் வெளியீட்டு விழாவும், லெப். கேணல் தர்சன் நினைவு சதுரங்கப்போட்டி பரிசளிப்பும் இன்று கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 968 views
  23. 16 வாக்குகளில் தப்பியது மகிந்த அரசு ஜதிங்கட்கிழமைஇ 19 நவம்பர் 2007இ 05:34 Pஆ ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் 16 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக 102 வாக்குகள் பதிவாகி உள்ளன http://www.puthinam.com/full.php?22ymUcc3o...6D2e2HMC3b34ASe

    • 12 replies
    • 3.4k views
  24. வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் மீதான துன்புறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட சிறிலங்காவுக்கு வந்த மனித உரிமை கண்காணிப்பக அதிகாரிகள் மீது விசா மீறல்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் எடுக்க சிறிலங்கா அரசாங்கம் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  25. புலிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் ஜே.வி.பி. ""மஹிந்தவின் அரசு படைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகின்றது. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையில் கட்டிவிட எண்ணுகின்றது. இந்தப் போர்முனைப்புச் செயற்பாட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்து போய்க் கிடக்கின்றது. ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப்போன தாளாகி, உருக்குலைந்து கிடக்கிறது. புலிகளின் இலக்குகளுக்கு எதிராக மும்முனைகளிலும் தாக்குதல் தொடரும் என அறிவித்து, மஹிந்த அரசு ஒப்பந்தத்திற்கு ஈமைக்கிரியைகளையும் நடத்தி முடித்திருக்கின்றது.'' இது கடந்த வருடம் மாவீரர் தின உரையில் தலைவர் பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.