ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
விளாத்திக்குள சமரில் ஒரு பற்றாலியன் படையினர் இழப்பு: சண்டே ரைம்ஸ். வவுனியா - மன்னர் எல்லையில் உள்ள விளாத்திக்குளம் பகுதியில் கடந்த 02.06.07 இல் இடம்பெற்ற சமரில் படையினர் கொல்லப்பட்டு, காயமடைந்தது, காணாமற் போனோர் என ஏறத்தாழ ஒரு பற்றாலியன் படையினரை இழந்துள்ளதாக சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது. சண்டே ரைம்சில் வெளிவந்த பாதுகாப்பு ஆய்வுப் பத்தியின் முக்கிய பகுதிகள்: ஓமந்தை நுழைவுப் பாதைக்கு மேற்காக முன்னகர்வுகள் மூலம் படையினர் தமது முன்னணி நிலைகளை முன்னகர்த்தியிருந்தனர். இந்த பகுதிகளில் மேலதிக பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொருட்டு ஜூன் 2 ஆம் நாள் காலை இராணுவத்தின் 56 ஆவது படையணியும் (4 பற்றாலியன்கள்) 57 ஆவது படையணியும் (7 பற்றாலியன்கள்) கல்மடுவுக்கு வடக்…
-
- 1 reply
- 1.8k views
-
-
சர்வதேச சமூகம் மகிந்த அரசினை வழிக்கு கொண்டுவருமா? -புரட்சி (தாயகம்) தென்னிலங்கையிலே மகிந்த அரசானது பதவி ஏற்ற காலப்பகுதியில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு மனித உரிமை மீறல்களையும் மனித அவலங்களையும் மேற்கொண்டு வந்த போதிலும் அண்மையில் கொழும்பு நகரத்திலே விடுதியில் தங்கியிருந்த தமிழ் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவமானது முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு சர்வதேச ரீதியாக பலத்த கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் சிறிலங்கா அரசிற்கு ஏற்படுத்திவிட்டது. வெளிநாட்டு தூதுவராலயங்கள், ஐ.நா செயலாளர் நாயகம் உட்பட பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மகிந்த அரசின் இந்த மனிதநேயமற்ற தான்தோன்றித்தனமான நடவடிக்கையின…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ்க் குடிமக்கள் மீது கருணா வரிகள் விதிக்கிறார்.! - கோதுமைத்திருடன் கே.ரீ.றாஜசிங்கம் அம்பலப்படுத்துகிறார். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 24 யூன் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில், சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாழ்கின்ற மீனவர்கள் மீது வரிகளை விதிப்பதன் மூலம், இப்பொழுது கருணா குழு நிதியைத் திரட்டி வருகிறது. இந்த இரண்டு மாவட்டங்ளில் உள்ள கிராம சேவை அதிகாரிகள் மூலமாக, அங்குள்ள தனியார்கள் மற்றும் குடும்பங்களின் வருவாய்களைப் பற்றிய விவரங்களைக் கருணா குழு திரட்டி வருவதாகவும் தகவல் அறிய முடிகிறது. வரிகளை விதிக்கும் நோக்கத்துடன், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருக்கும் கடைக்காரர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பற்றிய ஒரு பட்டியலைய…
-
- 0 replies
- 1.3k views
-
-
சர்வதேசத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுமாறு தமிழ் இனத்தின் துரோகிகள் மகிந்தவால் அவசரமா நியமனம். - அடுத்தவாரம் ஆணந்தசங்கரி தலைமையில் சுவிசிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சிறீதரன் தலைமையில் ஜேர்மனியிலும் ஆரம்பம்;. ஜ புதன்கிழமைஇ 27 யூன் 2007 ஸ ஜ பா.சிவரஞ்சன் ஸ சர்வதேசத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுமாறு தமிழ் இனத்தின் துரோகிகள் மகிந்தவால் அவசரமா நியமிக்கபட்டுள்ளனா.; இலங்கையில் இருந்து விமானத்தில் தமிழ் குழுக்களின் உறுப்பினர்கள் ஜரோப்பாவில் அனுப்பப்பட்டுள்ளனர். ஜரோப்பிய நாடுகளில் ஈழத்தமிழருக்கு எதிராக தமிழ் தேசவிரோதிகள் ஆர்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவருகின்றன. சுவிஸ் நாட்டில் ஆரம்பமாகும் நிகழ்வு ஜேர்மனி உட்பட பல நாடுகளி…
-
- 0 replies
- 1.3k views
-
-
இணைத் தலைமை நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 26 ஓஸ்லோவில் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நோர்வேயின் ஓஸ்லோவில் எதிர்வரும் 26 ஆம் நாள் நடைபெற உள்ளதாக நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை தொடர்பான நிலைமைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள இக்கூட்டம் கூட்டப்படுகிறது. வன்முறையை இருதரப்பும் கைவிட்டு மீண்டும் அமைதிப் பேச்சுக்குத் திரும்புவதற்கான வழிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்றும் அதில் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். வாசிங்ரனில் கடந்த நவம்பர் மாதம் இணைத் தலைமை நாடுகளின் கடைசிக…
-
- 3 replies
- 1.6k views
-
-
சமாதானத்தை அடைவதாயின் சிறிலங்கா இராணுவம் பலமிக்கதாக விளங்கவேண்டும் - ஜீ.எல்.பீரிஸ் மேற்குலக நாடுகளின் மனிதவுரிமை மீறல்கள் குறித்த அழுத்தமும் நிதிக்குறைப்பினையும் எதிர்நோக்கியுள்ள சிறிலங்கா, தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில,; தமது பலத்தினை காட்டுவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டக்கூடியதாக இருக்குமென வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். றோய்ட்டேர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆசியப் பிராந்திய செய்தியாளர் போல் எக்கேர்டிற்கு, சிறிலங்காவின் வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வோசிங்டனில் வைத்து வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் வெற்றிபெறுவதன் மூலம், அரசாங்கம் ப…
-
- 3 replies
- 2.2k views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழர்களை இலங்கையரசு பலவந்தமாக வெளியேற்றிய சம்பவம் தொடர்பாக உலக நாடுகளே குமுறிக்கொண்டிருக்க, அயல் நாடும் இலங்கைத் தமிழர்கள் பாசமாக தம் தந்தைநாடென அழைப்பதும் அஹிம்சாவழியின் பிறப்பிடமான இந்தியா மட்டும் மௌனம் காத்தமை ஈழத்தமிழரை மட்டுமின்றி உலகத் தமிழரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக அன்று தொட்டு செயற்பட்டு வரும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் இலங்கையரசின் இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்தன. உலகிலுள்ள அத்தனை பொது அமைப்புகளும் இலங்கையரசுக்கு எதிரான தீர்மானங்களை வெளியிட்டன. பல நாடுகள் தமது தூதுவர்களை நேரில் அனுப்பி எதிர்ப்பைத் தெரிவித்தன. ஐ.நா. செயலார்…
-
- 16 replies
- 2.7k views
-
-
;.. மட்டகளப்பில் நூற்றுக் கணக்கான தமிழர் இராணுவத்தால் சுட்டக் கொலை - விசேட காலால்படை கோர தாண்டவம். மட்டகளப்பில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் சும்மார் 100 பொதுமக்கள் இராணுவ விசேட முன்னேறும் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இராணுவத்திற்கு அஞ்சி இரவு நேரங்களில் காடுகளில் நித்திரைக்கு சென்றவர்களே இவ்வாறு கொல்லபட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலதிக தகவல் தொடரும்.. http://nitharsanam.com/?art=23412
-
- 2 replies
- 3.2k views
-
-
புலிபாய்ந்தகல் நோக்கிய வலிந்த தாக்குதல்: இரு தரப்பினரிடையே கடும் மோதல் மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் பகுதி நோக்கி சிறீலங்காப் படையினர் வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற முயற்சியை அடுத்து அப்பகுதியில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. வலிந்த தாக்குதல் முயற்சி தொடர்ப்பில் விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. சிறீலங்காப் படையினர் மட்டக்களப்பு மாவட்டம் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆரம்பித்த பின்னர் புலிபாய்ந்தகல் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பகுதியாகவே இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது பதிவு
-
- 1 reply
- 2.1k views
-
-
யாரேனும் கட்சி தாவினால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடுவேன்: மகிந்த எச்சரிக்கை. மங்கள சமரவீரவின் புதிய கட்சிக்கு யாரேனும் தாவினால் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவேன் என்று மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்புக் கூட்டம், மகிந்தவின் அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய மகிந்த ராஜபக்ச, வேறு வழியே இல்லையெனில் தேர்தலைச் சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகியோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கியதனைத் தொடர்ந்து அவசர கூட்டம் ஒன்றுக்கு மகிந்த் அழைப்பு விடுத்திருந்தார். இக்கூட்டத…
-
- 4 replies
- 1.9k views
-
-
Posted on : 2007-06-23 மங்கள சமரவீர அணிக்கு காலம் பிந்திப் பிறந்த ஞானம் காலம் பிந்திப் பிறக்கும் ஞானம் குறித்து விளக்குவதற்கு தமிழில் நல்ல பழமொழிகள் உண்டு. "கண்கெட்ட பின் சூரிய நமஸ் காரம்', "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடுவது' என்று பல உள்ளன. முன்னாள் அமைச்சரும் தற்போது "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு' என்ற கட்சியை உருவாக்கியவருமான மங்கள சமரவீர தற்சமயம் கூறும் கருத்துக்களைக் கவனத்தில் எடுக்கும்போது இந்தப் பழமொழிகள்தான் நமக்கு நினைவுக்கு வருகின்றன. மங்கள சமரவீர தற்போதைய அரசையும், அரசுத்தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் மிக மோசமாக விமர்சித்திருக்கின்றார். தமது அரசியல் வாழ்க்கையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைப்போல ஒரு மோசமான அரசைத் தாம் இதற்கு முன…
-
- 4 replies
- 2k views
-
-
கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை நியாயமானது: முஸ்லீம் கோடீஸ்வரர். கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை நியாயமானது என தெரிவித்து கொழும்பில் உள்ள முஸ்லீம் கோடீஸ்வரர் ஒருவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் இடையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ளார் கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது கொழும்பில் சிங்களவர்களை விட அதிகளவில் சிறுபான்மையினரே வாழந்து வருவதாகவும் ஏறத்தாள இரண்டு இலட்சம்…
-
- 12 replies
- 3k views
-
-
ஊரடங்கு நேரம் அதிகரிப்பு குடாநாட்டில் முதலில் இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை அமுலில் இருநத ஊரடங்கு தற்போது இரவு 7 மணியில் இருந்து காலை 5 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இதனை பலாலி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது பதிவு
-
- 0 replies
- 962 views
-
-
கடத்தல் சம்பவங்கள்: வான் படை அதிகாரி கைது சிறிலங்காவில் நடைபெறும் கடத்தல் சம்பவங்களில் தொடர்பிருப்பதாகக் கூறி சிறிலங்கா வான்படையின் முன்னாள் அதிகாரி நிசாந்த கஜநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். "கடத்தல்கள், கப்பம் அறவிடுதல், படுகொலைகள் ஆகியவற்றுக்கு மூளையாக இருந்து செயற்பட்டதாக கஜநாயக்கவை கைது செய்திருக்கிறோம்" என்று குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கஜநாயக்கவுக்கு இச்சம்பவத்தில் தொடர்புள்ளமைக்கான போதுமான ஆதாரங்களைத் திரட்டிய பின்னரே அவரைக் கைது செய்ததாகவும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். கொழும்பில் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் நேரடி சாட்சிகள் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து கடந்த 9 ஆம் நாள் கஜநாயக்கவிட…
-
- 4 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் அனைத்து சட்டங்களுமே அனைத்துலக ஊடக சுதந்திர விதிகளுக்கு எதிரானவை சிறிலங்காவின் அனைத்து சட்டங்களுமே அனைத்துலக ஊடக சுதந்திர விதிகளுக்கு எதிரானவை என்று இலங்கைக்கு வருகை தந்த அனைத்துலக ஊடகவியலாளர்கள் குழு சாடியுள்ளது. எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் வின்செண்ட் ப்ரோசெல், அனைத்துலக ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் இயக்குநர் ஜாக்குலின் பார்க் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்தனர். கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தனர். அதன் பின்னர் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் மாநாட்டில் இருவரும் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள், இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவின…
-
- 1 reply
- 996 views
-
-
அதிவேக தரையிறங்கு கலத்தை விற்க கடற்படை முடிவு பிரித்தானியாவிடம் இருந்து 1998 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட அதிவேக ஹவர்கிராப்ற் ரக தாக்குதல் தரையிறங்கு கலத்தை விற்பனை செய்வதற்கு சிறிலங்கா கடற்படை கேள்விப்பத்திரங்களை கோரியுள்ளது. 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த கலமானது பல வருடங்களாக பாவனையற்று இருந்ததாககவும் இதற்கான கேள்விப்பத்திரங்களின் முடிவு நாள் ஜூன் 17 என்றும் பத்திரிகை விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 நொட்ஸ் வேகமுடைய இந்த தரையிறங்கு கலம் 10 தொன் நிறைகளை காவுவதுடன் 600 கி.மீ தூரம் வரையும் பயணிக்கக்கூடியது. நடுத்தர நிறையை காவும் எம்-10 ரக ஹவர்கிராப்ற் வொஸ்பெர் தொர்நிகுறொப்ற் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டதாகும். இது 56 துருப்புக்களை அல்…
-
- 9 replies
- 2.6k views
-
-
ஜனநாயக விரோத செயற்பாடுகளை முறியடிக்க கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றுபடுங்கள் வீரகேசரி நாளேடு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை முறியடிக்க அனைவரும் அணிதிரண்டு செயற்பட வேண்டுமென ஐ.தே.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.கட்சியின், அரசுக்கு எதிரான பிரசாரக்கூட்டத்தின் முதலாவது கூட்டம் குருணாகல் சத்தியவதி மைதானத்தில் நடைபெற்றது. குருணாகல் ஐ.தே.க. அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கொட்டும் மழையிலும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர். ஐ.தே.க. தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க, தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க, பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வவுனியாவில் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் மூவரை படுகொலை செய்தது இராணுவம் [வெள்ளிக்கிழமை, 22 யூன் 2007, 20:44 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் மூவர் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் செட்டிக்குளத்தில் காணாமற் போன 27 வயதுடைய மூன்று இளைஞர்கள் இன்று வெள்ளிக்கிழமை சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக எடுக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம் மெனிக்பாம் குடியேற்றவாசிகளான 27 வயதுடைய ரட்ணம் ரகுநாதன் அர்ச்சுனர் ரகுநாதன் மாணிக்கம் ரமேஸ் ஆகியோர் சடலங்களாக எடுக்கப்பட்டவர்களாவர். ரட்ணம் ரகுநாதன், அர்ச்சுனர் ரகுநாதன் ஆகிய இருவரும் நேற்று முன்னாள் மெனிக் பாமில் இர…
-
- 0 replies
- 931 views
-
-
சிறிலங்கா அரசால் மேலும் பல இணையத் தளங்கள் மூடப்படலாம் Written by Ellalan - Jun 22, 2007 at 10:03 PM தமிழ்நெட் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளது போன்று மேலும் சிறி லங்கா அரசையும், அரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்யும், விடுதலைப்புலிகள் ஆதரவு நிலையினை கொண்டுள்ள பல இணையத்தளங்களை தடை செய்ய கொழும்பு உயர்மட்டங்கள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவில் செயற்பட்டுவரும் இணைய சேவை வழங்குணர்களை சிறி லங்கா அரசாங்கமே தமிழ்நெட் இணையத்தளத்தை தடை செய்யவேண்டும் எனத் தெரிவித்தன் பிரகாரம் கடந்த 15ஆம் திகதி முதல் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது இதேபோல செய்திகள் தகவல்களை வழங்கும் சக…
-
- 1 reply
- 1.6k views
-
-
உலகில் ஊடகவியலளார்க்கு மிகவும் அச்சுறுத்தலான இடம் யாழ்ப்பாணம் சர்வதேச ஊடக அமைப்பினர் வீரகேசரி இணையத்தளம் இலங்கை ஊடகவியலாளர்களிற்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் முக்கிய நாடாக திகழ்கின்றது என சர்வதேச ஊடக உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் . தொடரும் கொலைகள் , தாக்குதல்கள் , அச்சுறுத்த்ல்கள் மற்றும் கடத்தல்கள் ஊடகவியலாளார்கள் சுதந்திரமாக செயற்பட முடியாமையால் சுதந்திரம் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக சுதந்திர ஆர்வலர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் . 2005ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 11 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதிநிதி ஜகுவிஸ் பார்க் தெரிவித்துள்ளனர் . அதே வேளை யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களிற்கும் மிகவும் அச்சுறுத்தல்…
-
- 0 replies
- 1k views
-
-
கைகளைத் தூக்கினால் குண்டு வெடிக்கும் புதிய உத்தியை பயன்படுத்தும் புலிகள் [22 - June - 2007] கிழக்கு மாகாணத்தில் படையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான தீவிர இராணுவ நடவடிக்கைகளால் தோல்வியடைந்து கிழக்கிலிருந்து புலிகள் இயக்கத்தினர் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில், ஏனைய பகுதிகளாகிய யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களில் வீதித் தடைமுகாம்களில் வைத்துப் படையினர் மீது தாக்குதல் நடத்தி படையினரின் நடமாட்டங்களைத் தடுக்கும் புதிய தாக்குதல் உத்தியைக் கையாளத் தொடங்கியிருப்பதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த வகையில் படையினரின் வீதித்தடைப் பகுதியில் வைத்து சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவரை இராணுவத்தினர் சோதனையிட முற்படும்போது, குறித்த நபர் கைகளை உயர்த்தும் …
-
- 3 replies
- 3.3k views
-
-
ரனில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ராஜபக்ச குடும்பத்தினால் மூன்று வழக்குகள் தாக்கல். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ராஜபக்ச குடும்பத்தினால் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர்களான ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய இரு சகோதரர்களான பசில் ராஜபக்ச கோட்டபாய ராஜபக்ச ஆகியோர் தனித்தனியாக இந்த வழக்குகளை தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார் ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் பற்றி தவறாக கருத்துக்களை ரனில் விக்கிரமசிங்க பொதுக் கூட்டங்களில் வெளியிட்டமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது இந்த வழக்கின் சாட்சிகளாக ஐக்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
`இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் போதிய தெளிவில்லை' [21 - June - 2007] இலங்கையில் இன அடையாளத்திற்கு அப்பால் மொழி அடையாளமே தமிழ், முஸ்லிம் நல்லுறவைப் பேணி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அநர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி தமிழ்நாட்டு முஸ்லிம்களிடையே இலங்கை முஸ்லிம்களது உரிமைப் பிரச்சினை, அரசியல் அபிலாஷை என்பவற்றில் போதிய தெளிவில்லை எனவும் தெரிவித்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற 7 ஆவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அமீர் அலி இவ்வாறு தெரிவித்துள்ளார். மாநாட்டில் அமைச்சர் ஆற்றிய உரை சுருக்கமாகத் தொகுத்துத் தரப்படு…
-
- 4 replies
- 1.8k views
-
-
Posted on : Thu Jun 21 6:42:48 EEST 2007 ஜூலை முதல் திகதி தொடக்கம் 24 மணி நேர விமான சேவை புலிகளின் தாக்குதலை முறியடிக்கத் தயாராம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாது காப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 24 மணிநேர விமான சேவைகளை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி யிலிருந்து ஆரம்பிக்க அரசு தீர்மானித்துள்ளது. இவ்வாறு தேசிய பாதுகாப்புத் தொடர்பான பேச் சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நேற்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது இரவு வேளையில் இலகு ரக விமானத்தைப் பயன்படுத்தி புலிகள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து கட்டுநாயக்கா சர்வதேச விமான நில…
-
- 3 replies
- 1.3k views
-
-
மகிந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும்: மங்கள சமரவீர [வெள்ளிக்கிழமை, 22 யூன் 2007, 10:51 ஈழம்] [க.திருக்குமார்] மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உரிய நேரத்தில் கவிழ்ப்போம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி(மக்கள் பிரிவு) தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நிறுவனர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகிய இருவரும் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: நாம் உரிய நேரத்தில் மகிந்தவின் அரசாங்கத்தில் உள்ள 15 முதல் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை எமது பக்கம் உள்வாங்குவோம். 116 உறுப்பினர்களின் பலத்துடன் தான் தற்போது ஆட்சி நடந்து வருகின்றது. எனவே புதிய கட்சியினால் இந்த சமன்பாட்டை மாற்றுவது கடினமாக இருக்காது. நாம் அவசரப்படக்கூடாது. சுதந்திரக் கட்சியை சரியான பாதையில் செல்…
-
- 1 reply
- 970 views
-