ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இராணுவ பலத்தை வெளிப்படுத்திய சுதந்திரதின அணிவகுப்பு நிகழ்வு. இலங்கையின் 59ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற சுதந்திரதின அணிவகுப்பு, இராணுவ பலத்தை வெளிப்படுத்திக் காட்டும் வகையில் அமைந்தது என்று சர்வதேச செய்தி ஏஜென்ஸிகள் தெரிவித்தன. இலங்கையின் 59ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் நேற்றுக்காலை கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரைநிகழ்த்தினார். ஜனாதிபதியின் உரையை அடுத்து முப்படையினரதும் பொலிஸாரினதும் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையில் 126 படை அதிகாரிகளும் 3,366 படையினரும் கலந்துகொண்டனர். முதலில் படையி…
-
- 10 replies
- 2.2k views
-
-
தீர்வு முயற்சியில் அரசுடன் கைகோக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சுதந்திரதின உரை மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல்களில் அரசுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. வடக்கில் பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்தும், வன்முறைகளின் கீழ்த்தரமான விளைவுகளில் இருந்தும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்பதற்காக அரசுடன் கைகோத்துச் செயற்பட ஒன்றிணையுமாறு ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைத்திருக்கிறார். நாட்டின் 59 ஆவது சுதந்திரதினமான நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்…
-
- 6 replies
- 1.5k views
-
-
முகமாலையில் சிறீலங்கா இராணுவமும் விடுதலைப்புலிகளும் எறிகணை வீச்சு. [திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2007, 04:51 ஈழம்] [க.திருக்குமார்] நேற்று காலை யாழ்குடாநாட்டின் முகமாலை முன்னரங்க நிலைகளில் இருந்து சிறீலங்கா இராணுவம் விடுதலைப்புலிகளும் பரஸ்பரம் மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் ஈடுபட்டதாக உசன் மற்றும் மிருசுவில் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளால் ஏவப்பட்ட இரு எறிகணைகள் உசன் பகுதியில் உள்ள சிறீலங்கா இராணுவ முகாமினுள் வீழ்ந்து வெடித்ததாகவும், மேலும் ஒரு எறிகணை உசன், மிருசுவில் பகுதியில் உள்ள படைநிலைகளுக்கு அண்மையில் வீழ்ந்து வெடித்ததாகவும் அதன் போது இரு பொதுமக்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட…
-
- 0 replies
- 811 views
-
-
சுதந்திரம் என்ன விலை? -யாழின்மைந்தன்- இலங்கை சுதந்திரம் பெற்றதாக கூறப்பட்டு ஐம்பத்தொன்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற போதும், பல்லின மக்கள் வாழும் நாட்டில் இனமுரண்பாடுகள் நீக்கப்படவில்லை. இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா ஊன்றிய இனவாத விதை பெருவிருட்சமாக வளர்ந்து நிற்கின்றது. இந்த நிலையிலேயே சிங்களத் தேசிய இனம் சுதந்திரதின நிகழ்வை இன்று கொண்டாடுகின்றது. ஆனால் தமிழ் தேசியமோ அறுபதாவது சுதந்திர தின நிகழ்வைப் பகிஷ்கரித்து வருகின்றது. சுருங்கச் சொன்னால், அரசுக்கு அடிபணியாத தமிழர்கள் மீது இன்றைய அரசு வரலாறு காணாத மனித அவலங்களை ஏற்படுத்தி வருகின்றது. இலங்கை மீது விஜயன் படையெடுப்பதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கையில் வடபகுதியில் உயர் நாகர…
-
- 0 replies
- 809 views
-
-
பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" தமிழீழ விடுதலைப் போர்பற்றிய அற்புதப் படப்பிடிப்பு! - பேரா. அய்யாசாமி கடந்த ஆண்டில் நான் படித்த நூல்களில் என்னைக் கவர்ந்தது எது என்று கேட்டால் அன்றன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" என்று தயங்காமல் விடை கூறுவேன். இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை தமிழர்கள் நடத்தி வரும் உரிமைப் போராட்டங்களை எடுத்துக்கூறி அவை வெற்றி பெறாமல் போனதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கியிருக்கிறார் பாலசிங்கம். இவற்றை யெல்லாம் சர்வதேச அரசியல்வாதிகளுக்குத் தெரிவிப்பதற்காக முதலில் ஆங்கிலத்தில் எழுதி, பின்னர் அவரே அதனைத் தமிழாக்கியிருக்கிறார். சிங்களவர்கள் திருப்பித் திருப்பிக் கூறுவதைப்போல் தமிழர்கள் கள்ளத் தோணிகளல்லர்…
-
- 0 replies
- 875 views
-
-
[04 - February - 2007] [Font Size - A - A - A] -மப்றூக்- விக்ரமாதித்தன்,வேதாளம் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! தன்னைப் பிடித்துக் கொண்டு போகும் விக்ரமாதித்தனிடம் கதை கூற ஆரம்பிக்கும் வேதாளம்! இறுதியாக கதையில் ஒரு புதிர் வைத்து அதற்கான விடையை விக்ரமாதித்தனிடம் வேதாளம் கேட்கும். ஆனால் நிபந்தனை;விக்ரமாதித்தன் பதில் சொல்லாவிட்டால் அவன் தலை வெடித்து விடும்.மௌனம் கலைந்தால் வேதாளம் தப்பித்து விடும்! இந்த நிலைதான் இப்போது மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு! எதைச் செய்தாலும் விளைவுகள் பாதகமாகவே அமைந்து விடுகின்றன அவருக்கு! அரசுடன் மு.கா.இணைய வேண்டுமென பல மட்டங்களிலிருந்தும் எழுந்த அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் சமாளிக்கும் பொருட்டு;கடந்த வாரம் அமைச்சுப் பதவிகள…
-
- 1 reply
- 1.3k views
-
-
தக்காளி நோய்...அச்சத்தில் மக்கள்... தக்காளி என்ற புதிய கொடிய நோய் ஒன்று யாழ்குடா மக்களை பீடித்துள்ளது. இன்று நம்மோடு உரையாடிய சிலர் அந்த நோய் தாக்கம் பற்றி எமக்கு தெரிவித்தபோது அந்த நோயானது தொப்பளமாக வந்து அதை உடைக்கும் போது அதற்க்குள் புழு வருவதாக கூறினர். இதனால் அந்த மக்கள் மத்தியல் பெரும் அச்சம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் கூறினர். இது இராணுவம் சில கொடிய வெடி பொருட்களை பாவிப்பதனால் அதில் இருந்து தொற்றி இருக்கலாம் என ஜயம் தெரிவித்தனர். -வன்னி மைந்தன்
-
- 4 replies
- 1.6k views
-
-
12.5 வீதமாக இருந்த தமிழர் இன்று 4 வீதமாக உள்ளனர் பாலித கோஹன தெரிவிப்பு இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் வெறும் 4 சதவீதமே தற்பொழுது உள்ளனர் என அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளரும், வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான பாலித கோஹன தெரிவித்துள்ளார்.1983 ஆம் ஆண்டு இலங்கையில் இனப்பிரச்சினை ஆரம்பித்த போது நாட்டின் மொத்த சனத்தொகையில் 12.5 சதவீதமாக இருந்த தமிழர்கள் இன்று வெறும் 4 சதவீதமாகவே இருப்பதாகவும்அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம மற்றும் பாலித v கோஹன ஆகியோர் கடந்த வாரம் ஜேர்மனிக்கான நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு விட்டு இலங்கை திரும்பினர். இலங்கை திரும்பும் வழியில் டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கல…
-
- 19 replies
- 3.8k views
-
-
அச்சுறுத்தும் கடற்புலிகள்! -விதுரன் முழு அளவிலான போரில் புலிகள் குதிக்காத நிலையில் இன்று முப்படைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் புலிகளுக்குள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வடக்கில் இராணுவத்தினர் புலிகளிடம் பல தோல்விகளைச் சந்தித்துள்ள அதேநேரம், கிழக்கில் புலிகள் வசமுள்ள பெரும்பாலான பகுதிகளை படையினர் கைப்பற்றி வருவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாயிருந்த போதிலும் கிழக்கில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள படைவலுச் சமநிலையிலான மாற்றங்கள், கிழக்கில் புலிகள் மரபு வழிச் சமரிலிருந்து மீண்டும் கெரில்லாப் பாணியிலான போர் முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. கிழக்கில் தற்போது தொடரும் படை நடவடிக்கைக…
-
- 17 replies
- 6k views
-
-
[04 - February - 2007] [Font Size - A - A - A] சத்தியாக்கிரகம் என்ற அகிம்சைக் கோட்பாட்டையும் போராட்ட வடிவத்தையும் மோகனதாஸ் கரம்சந் காந்தி உலகிற்கு அறிமுகம் செய்து நூறு வருடங்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இந்தியத் தலைநகர் புதுடில்லியில் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் `சமாதானம், அகிம்சை, அதிகாரமளித்தல்- 21 ஆம் நூற்றாண்டில் காந்தீயக் கோட்பாடு' என்ற தொனிப்பொருளில் இருநாள் சர்வதேச மகாநாடொன்று நடைபெற்றது. சுமார் 90 நாடுகளில் இருந்து இந்த மகாநாட்டுக்கு பிரதிநிதிகள் வந்திருந்தனர். தென்னாபிரிக்காவில் வெள்ளையர் இன ஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கறுப்பின மக்களின் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த அங்கிலிக்கன் ஆயர் டெஸ்மண்ட் டுட்டு,நோபல் சமாதானப் பரிசு பெற்றவர…
-
- 1 reply
- 1.1k views
-
-
- பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 03 குநடிசரயசல 2007 14:05 தமிழ் மக்களுக்குப் போதியளவு அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதாகக் கூறி இலங்கை அரசாங்கம் உலகத்தைப் பிழையாக வழிநடத்துவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், அரசாங்கம் கூறுவதுபோல தமிழ் மக்களுக்குப் போதியளவு உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதில்லையென இந்திய இணையளத்தமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த அவர், பெரும்பாலான தமிழ் மக்கள் பட்டினிச்சாவையே எதிர்நோக்கியிருப்பதாகக் கூறினார். “இலங்கை உலகத்துக்கு தவறான கணக்கெடுப்புக்களைக் காண்பிக்கிறது. ஆனால் மரக்கறி மற்றும் எண்ணெய்க்குப் யாழ்ப்பாணத்தில் பெரும் தட்டுப்பாடு காணப்படுகிறது. பொருள்களின் விலை…
-
- 0 replies
- 812 views
-
-
முகமாலைப்பகுதி முன்னரங்கபகுதிகளில் இருந்து தென் புலம் நோக்கி அகோர தாக்குதல் நடத்தி தமது 59வது சுதந்திர தினத்தை வடக்கில் தற்காலிகமாக குடிகொண்டிருக்கும் சிங்கள கூலிப்படைகள் கொண்டாடியுள்ளன. இத்தாக்குதலானது தொடந்து நடைபெறுகிறதா? இதனால் ஏற்பட்ட சேதங்கள் போன்ற தகவல்கள் ஏதும் தெரியவில்லை. காரணம் சில நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்பக்கோளாறினால் தொலைத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் தகவல் பரிமாற்றம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு ஏங்கும் மக்களை கொலை செய்து அவர்கள் குருதியில் கொண்டாடும் உங்கள் சுதந்திரம் கூட நிலையற்றதுதான். தமிழ் தேசத்துரோகிகளும் புரிந்துகொள்ளுங்கள்.
-
- 0 replies
- 1.2k views
-
-
ஞாயிறு 04-02-2007 15:19 மணி தமிழீழம் ஜமகான்ஸ ஒரு பொதுமகனையும் கொல்லாது வாகரையை கைபற்றியதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பது சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு வாகரை பகுதியில் பாரியளவிலான இராணுவ நடவடிக்கையின் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தும். காயப்படுத்தியும் அப்பகுதியினை ஆக்கிரமித்து கொண்டு எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படாது வாகரையை கைபெற்றியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் நடவடிக்கை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது. வாகரை பகுதிக்கு விஜயம் மேற்கொ…
-
- 1 reply
- 1k views
-
-
ஈழம்: மத்திய அரசின் ஆதரவு தேவைகருணாநிதி 04.02, 2007 மத்திய அரசின் ஆதரவுடன் ஈழத் தமிழர்களைக் காப்போம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு மத்திய அரசின் ஆதரவோடும், துணையோடும் தீர்வு காண வேண்டும் என்றும் இந்திய அரசின் ஆதரவோடு இலங்கைத் தமிழர்களைக் காப்போம் என்றும் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்காக காத்திருப்போம், இலங்கைத் தமிழர்களைக் காப்போம். ஏன்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
- 9 replies
- 2.9k views
-
-
விடுதலைப்புலிகளை முறியடிப்போம் - சுதந்திரதின விழாவில் மகிந்த. [ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2007, 15:53 ஈழம்] [அ.அருணாசலம்] போர் டாங்கிகளும், துருப்புக்காவி கவசவாகனங்களும் அணிவகுத்துச் செல்ல சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதினத்தை அரச அதிபர் இன்று ஞாயிற்றுக்கிழமை கடும் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் காலிமுகத்திடலில் கொண்டாடினார். இந்த நிகழ்வில் சிறீலங்கா கடற்படையினரின் கப்பல்கள் காலிமுகத்திடல் கடலில் அணிவகுத்து செல்ல விமானப்படையினரின் போர்விமானங்களும், உலங்குவானூர்திகளும் வானில் பறந்து சாகாசம் காட்டியதுடன், 3,500 படையினரின் அணிவகுப்பும் இடம்பெற்றது. சிறீலங்கா அரசின் இந்த கடுமையான இராணுவ விளம்பரங்கள் விடுதலைப்புலிகளுடனான 20 வருட போரில் தாம் புதிய அத்தியாயத்…
-
- 23 replies
- 3.8k views
-
-
இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு தூதரை நியமிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை தூத்துக்குடி, பிப்.4- 'இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு தூதர் நியமிக்க வேண்டும்', என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று காலை தூத்துக்குடி வந்தார். பின்னர் ஸ்பிக் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒரு சிறப்பு தூதரை ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இந்திய அரசு நியமிக்க வேண்டும். சிறப்பு தூதராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஏ.பி.வெங்கடேசன் போன்றவர்களை நியமிக்கலாம். ஷில…
-
- 16 replies
- 2.6k views
-
-
கடந்த ஆண்டு ரீ.ஆர்.ஓ பணியாளர்கள் கடத்தப்பட்டமை மற்றும் அதன் பின் அவர்களிற்கு நடைபெற்ற கொடூரம் தொடர்பாக டி.பி.ஸ்.ஜெயராஜ் கட்டுரை ஒன்றை கருணா கும்பலின் முன்னாள் உறுப்பினரின் தகவல்களை வைத்து எழுதியுள்ளார். அக்கட்டுரைக்கான இணைப்பு: http://www.tamilsydney.com/content/view/369/37/
-
- 9 replies
- 5.7k views
-
-
சிறீலங்காவிற்கு 4.5 பில்லியன் டொலர் உதவித்தெகை கிடைப்பது சந்தேகமே. [ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2007, 06:16 ஈழம்] [அ.அருணாசலம்] சிறீலங்காவில் பாதுகாப்பு நிலமைகளில் முன்னேற்றம் தென்படும்வரை உதவிவழங்கும் நாடுகள் உதவித் தொகையை வழங்கப்போவதில்லை என உதவிவழங்கும் நாடுகள் முடிவெடுத்துள்ளன. மேலும் முதலில் அவர்களால் கொடுக்கப்பட் வாக்குறுதிகளையும் மீளப்பெற்றுக்கொள்ளும் நிலைக்கும் உதவிவழங்கும் நாடுகள் வந்துள்ளார்கள் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காலியில் நடைபெற்ற உதவிவழங்கும் நாடுகளின் கூட்டம் அரசை அமைதியற்சிகளில் ஈடுபட வைப்பதற்காகவே கூட்டப்பட்டது. எனவே தான் உதவிவழங்கும் நாடுகள் நிதியை வழங்குவதாக ஒத்துக்கொள்ளவில்லை, அதாவது அரசு விரைவாக பேச்சுக்களின் மூலம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பில் தேடுதல் 266 தமிழர்கள் கைது. [சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2007, 16:08 ஈழம்] [அ.அருணாசலம்] கொழும்பு நகரின் கோட்டே பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சிறீலங்கா காவல்த்துறையினரும் இராணுவத்தினரும் கூட்டாக மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது 53 பெண்கள் உட்பட 266 தமிழ் பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் மதியம் வரை வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு கோட்டே காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விசேடமாக அமைக்கப்பட்ட காவல்துறை பிரிவினரால் விசாரிக்கப்பட்டும் வருகின்றனர். இந்த தேடுதலில் யாழ்ப்ப…
-
- 1 reply
- 998 views
-
-
படையணிகளில் சிறுவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது - புலிகள் ஞாயிறு 04-02-2007 01:55 மணி தமிழீழம் [மயூரன்] படையணிகளில் சிறுவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவது குறித்த குற்றச்சாட்டுக்கள், சிறுவர்களின் உரிமைகளுடன் தொடர்புடைய விடயமாக அல்லாது, அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்து இன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள், ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் குறித்து, எதிர்வரும் 8ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இடம்பெறவுள்ள மாநாட்டின் போது, பக்கசார்பான தகவல்களை கொண்ட அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலை காணப்…
-
- 0 replies
- 979 views
-
-
கின்னஸ் சாதனையில் மகிந்தவின் அமைச்சரவை. ஜஞாயிற்றுக்கிழமைஇ 4 பெப்ரவரி 2007இ 03:43 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவினால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய அமைச்சவை உலக சாதனைகளை பதியும் கின்னஸ் புத்தகத்தில் இந்த வாரம் பதியப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தவினால் கடந்தவாரம் 54 அமைச்சர்கள்இ 20 பிரதி அமைச்சர்கள்இ 34 அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டிருந்தது. உலக நாடுகளில் உள்ள அமைச்சரவையில் தற்போது சிறீலங்காவில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையே மிகப்பெரியதாகும். 1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 24 அமைச்சர்களும்இ ஒரு பில்லியனைவிட அதிகளவு சனத்தொகையை கொண்ட இந்தியாவில் 30 இற்…
-
- 4 replies
- 1.7k views
-
-
அதிகாரப் பகிர்வு விவகாரம் எந்த யோசனை புலிகளுக்குச் சமர்ப்பித்தாலும் ஜே. வி. பி. மிகக் கடுமையாக எதிர்த்தே தீரும்! [ஸடுர்டய் Fஎப்ருஅர்ய் 03 2007 08:15:10 ஆM GMT] [பத்ம] அதிகாரப் பகிர்வு யோசனை எதனையும், எந்த வடிவத்திலேனும் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசனை செய்யுமாயின், அதனை எதிர்ப்பதற் கான சகல விதமான நடவடிக்கைகளிலும் ஜே.வி.பி. தீவிரமாக இறங்கும் எல்லாக் கட்டங்களிலும் அதனை எதிர்த்தே தீரும். இவ்வாறு ஜே.வி.பி. வட்டாரங்கள் தெரிவித்தன. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு மீண்டும் இம்மாத மத்தியில் கூடவுள்ளது. அது குறித் துக் கருத்து வெளியிட்டபோதே ஜே.வி.பியினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இம்மாத மத்தியில் மீண்டும் கூடும…
-
- 1 reply
- 1.5k views
-
-
Meeting with Dr. Vickramabahu Karunaratne, Leader of the Nava Sama Samaja Party (NSSP), Sri Lanka Organised by the Tamil Information Centre (TIC) in association with Tamil Community Forum (Newham) and World Peace Organisation (UK) Sunday, 4 February 2007 From 4 pm – 7 pm At SMS Meeting Hall 2 Salisbury Road, Manor Park, London E12 6AB இந்த பொதுக்கூட்டத்தை தமிழ் தகவல் நடுவம் மற்றும் சில சமூக அமைப்புகளுடன் இணைந்து நடாத்துகின்றது.
-
- 1 reply
- 1.4k views
-
-
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சியில் ஸ்ரீலங்காவில் கருனா ஒட்டுக்குழு பற்றி ஒரு விபரணம் ஒளிபரப்பப் பட்டதாம். உண்மையை படம் பிடிதிருப்பதாக சொல்கிறார்கள் யாராவது பார்த்தவர்கள் அது பற்றி தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பபட்ட பின் தான் ரி.பி.சி வானொலி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் கசிக்கின்றன. தகவல் இன்றைய தமிழ்பாடசாலைக்கு சென்ற இடத்தில்
-
- 3 replies
- 2k views
-
-
சூரியனுக்காக சிவஒளி எழுதும்; அலரிமாளிகை கோயபல்சுக்கு ஒரு அவசரக் கடிதம் அன்புள்ள கேகலிய வ(ர)ம்புக்கெலவிற்கு வணக்கம். உங்கள் நலத்திற்கு கண்டி மகாநாயக்க தேரர்கள் அருள்புரிவார்களாக. வழக்கம் போலவே வற்றாப்பளை அம்மன் குறைவைக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் நாங்கள் வாழ்கின்றோம். எங்கள் வாழ்க்கை நம்பிக்கையுடன் நகர்கிறது. ஏங்கள் நம்பிக்கைகள் என்றைக்கும் வீண் போனதும் கிடையாது. அண்ணை எங்களுக்கோ ஏகப்பட்ட ஏற்பாடுகள் அதற்கு மத்தியிலும் இந்த மடலை உங்களுக்கு அவசரப்பட்டு ஏன் எழுதுறன் தெரியுமோ? காலிதுறைமுகம் மீது நடத்தப்ட்ட தாக்குதலைத் தொடாந்து பிபிசி வழங்கிய செய்தி அறிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தீர்கள்.காலி ஒரு சுற்றுலா நகரமே அல்ல எனவும் பிபிசி தவறான தகவலை வழங்க…
-
- 1 reply
- 1.3k views
-