ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
இலங்கை இனப்பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாமல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கேரளாவைச் சேர்ந்த மலையாளிகள் குழு ஒன்று இறுக்கிப் பிடித்திருப்பதாக பிரபல இந்திய ஆங்கில ஊடகமான தி ஸ்டேட்ஸ்மென் சாடியுள்ளது. த ஸ்டேட்ஸ்மென் நாளிதழில் பிரபல ஊடகவியலாளர் சாம் ராஜப்பா எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: தெற்காசியாவில் சிறிலங்கா இராணுவமயமாக்கப்பட்ட ஒரு நாடாக உருவாகி உள்ளதாக அண்மையில் பெங்களுரைச் சேர்ந்த உத்திகளுக்கான அமைப்பு ஒன்றின் அறிக்கையில் அண்மை தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தானைவிட 1,000 பேருக்கு 8 இராணுவத்தினர் என்கிற நிலை சிறிலங்காவில் உள்ளது. தனது பொருளாதாரத்தில் 4.1 விழுக்காட்டை பாதுகாப்புக்கு சிறிலங்கா ஒதுக்குகிறது. இந்தியாவோ 2.5 விழுக்கா…
-
- 1 reply
- 1.1k views
-
-
[வியாழக்கிழமை, 12 ஒக்ரொபர் 2006, 17:32 ஈழம்] [ச.விமலராஜா] தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமையையும் அவர்களது தந்திரோபாய நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் விதத்தையும் சிறிலங்கா இராணுவம் குறைத்து மதிப்பிட்டு விட்டது என்று "ராவய" வார இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் நாமல் பெரேரா தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் தெரிவித்த கருத்துக்கள்: தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமையையும் அவர்களது தந்திரோபாய நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் விதத்தையும் சிறிலங்கா இராணுவம் குறைத்து மதிப்பிட்டு விட்டது. விடுதலைப் புலிகளின் பொறிக்குள் இராணுவம் உள்நுழைந்துவிட்டது. பரந்த வெளியில் இராணுவத்தை நுழையவிட்டு வளைத்து எறிகணைத் தாக்குதலின் மூலம் வீழ்த்தியிருக்கின்றனர். தங்களத…
-
- 3 replies
- 2.4k views
-
-
படையினர் மீதான தாக்குதல்களை தயவுசெய்து நிறுத்துங்கள் ஹொரணையில் சூளுரை. [saturday October 14 2006 08:32:40 AM GMT] [virakesari.lk] இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் விடுதலைப்புலிகள் படையினர்மீது கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்க படையினர் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களை தயவுசெய்து நிறுத்துங்கள் இல்லையேல் தரை மற்றும் வான் வழிகளில் தாக்குதல்களை நடத்துவோம் என்று பிரதமர் ரட்ண சிறிவிக்கிரமநாயக்க தெரிவித்தார் . பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து தாய் நாட்டை காப்பாற்ற வேண்டிய காலம் கனிந்து விட்டது என்பதனால் தேசத்தை பாதுகாப்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கு வருகிறார் அமெரிக்காவின் ரிச்சர்ட் பௌச்சர் (வெள்ளிக்கிழமை, 13 ஒக்ரொபர் 2006, 18:47 ஈழம்) (கொழும்பு நிருபர்) அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தலைமையிலான மூவர் குழு எதிர்வரும் வாரம் இலங்கை வருகை தருகிறது. சிறிலங்கா தலைநகரம் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்தது. "போர் நடவடிக்கைகளை உடனே நிறுத்தவும் அமைதிப் பேச்சுக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தவும் ரிச்சர்ட் பௌச்சர் இலங்கை வருகிறார்" என்று அமெரிக்கத் தூதரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர், ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூகி அகாசி ஆகியோரும் எதிர்வரும் இலங்கை வருகை தர உள்ள…
-
- 16 replies
- 3.5k views
-
-
வடபோர் முனையில் சிறிலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடபெற்ற சமரில் அரச படைகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பை அடுத்து இராணுவ விசாரணைக்கென கொழுப்பிலிருந்து இரு இராணுவ அதிகரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று யாழ் சென்றுள்ளது. இன்று பலாலி இராணுவ படைத்தளத்திற்கு சென்றடைந்த இக்குழு படைத் தளபதிகளிடம் விசாணைகளை நடத்திவிட்டு பலாலி படைத்தளத்திலிருந்து உலங்கு வானூர்தி மூலம் வரணி, கிளாலி, நாகர்கோவில் படைத்தளத்திற்கு சென்று படைத்தளபதிகளுடன் விசாரணைகள் நடத்ததியுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 11 replies
- 2.3k views
-
-
வட போர் முனையில் படைத் தளபாடங்களை திரும்ப பலாலிக்கு நகர்த்தும் சிங்களப் படையினர். ஜ சனிக்கிழமைஇ 14 ஒக்ரேபர் 2006 ஸ ஜ -பரணி ஸ வட போர் முனை முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற மோதலின் போது பெரும் இழப்பைச் சந்தித்த சிறிலங்காப் படைத்தரப்பு. தமது நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட படைப்பிரிவின் எஞ்சிய படையினரை முழுமையாகப் பலாலிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஆயுத தளவாடங்கள் சகிதம் பலாலிக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த மோதலில் 200ற்கும் அதிகமான படையழனர் உயிரிழந்திருந்ததுடன் சுமார் 500ற்கும் அதிகமான படையினர் காயங்களிற்கு உள்ளாகியிருந்தனர் இந்நிiயில் உயிர் தப்பி எஞ்சிய படையினரே பலாலிக்குது; திரும்பி அழைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் பெருமளவிலான வாகனங்களில…
-
- 1 reply
- 1.3k views
-
-
துணை இராணுவக் குழுவினருடனான தொடர்பை தடுக்கவில்லை: சிறிலங்கா மீது இங்கிலாந்து குற்றச்சாட்டு தங்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் எதுவித ஆயுதக் குழுக்களும் இயங்க அனுமதிக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை சிறிலங்க அரசாங்கம் செயற்படுத்தவில்லை என்று இங்கிலாந்து அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கை நிலைமைகள் குறித்து இங்கிலாந்து அரசாங்கத்தின் அறிக்கையை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மார்க்ரெட் பெக்கெட் வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2005 ஆம் ஆண்டு யூன் முதல் 2006 ஆம் ஆண்டு வரை மொத்தம் 900 வரையிலான பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அரைவாசிப் பேர் பொதுமக்கள். சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மனித உரிமைகளை மீ…
-
- 0 replies
- 798 views
-
-
JHU visit to Seru Nuwara, Seru Vila and Mahaweli Oya (Mavil Aru), on Oct. 7th and 8th, 2006
-
- 0 replies
- 1.4k views
-
-
நோர்வேத் தூதரகம் முன்னால் சிங்களவர் தீக்குளிப்பு. இலங்கைக்கான நோர்வேத் தூதரகம் முன்னால் நோர்வே வெளியேறக் கோரி சிங்களவர் ஒருவர் தீக்குளித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நோர்வே தூதரகம் முன்னால் தீக்குளித்த நபர் எரிகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிற்சைகள் பலனின்றி மருத்துவமனைலேயே உயிரிழந்துள்ளார். pathivu
-
- 25 replies
- 5.2k views
-
-
மோதல்கள் தொடந்தாலும் பேச்சுகளிலிருந்து அரசு விலகாது - நிமால் சிறிபால டி சில்வா மோதல்களோ, தாக்குதல்களோ இடம் பெற்றாலும் சமாதான நடவடிக்கைகளிலிருந்தோ, பேச்சுவார்த்தைகளிலிருந்தோ அரசாங்கம் விலகப் போவதில்லையென திட்டவட்டமாக அறிவித்திருக்கும் அரச பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா, உத்தேசப் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டுமென எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை ஆராய நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌரின் வருகைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு செவ்வாய்க்கிழமை சென்று விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நோர்வேத்தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார், சுவிற்சர்லாந்தில் அக்டோபர் 28,29 இல் நிபந்தனையற்ற விதத்…
-
- 6 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டு விட்டார்களா? [12 - October - 2006] [Font Size - A - A - A] -சங்கரன் சிவலிங்கம்- சமாதானத் திருவிழாவிற்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பித்துவிட்டன. நோர்வே தரகர்கள் கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். இணைத்தலைமை நாடுகள் இரு தரப்பிற்கும் அழுத்தங்களை சற்று அதிகமாகவே கொடுக்கத் தொடங்கிவிட்டன. அமெரிக்க, ஐரோப்பிய சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்தருக்கு சற்று காட்டமாகவே உலக ஆதிக்க சக்திகள் "சமாதான வழிமுறைக்கு செல்லுங்கள், நோர்வேயின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்" எனக் கூறிவிட்டன. பிராந்திய எஜமானான இந்தியாவும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. பிரதமர் மன்மோகன் சிங் "போர் தீர்வு அல்ல" என்பதை சற்…
-
- 9 replies
- 1.9k views
-
-
இராணுவத்தினருக்கு பாரிய உளவியல் பாதிப்பு: அம்பலமாகும் நேர்காணல்களும் அறிக்கைகளும் ஜவெள்ளிக்கிழமைஇ 13 ஒக்ரொபர் 2006இ 14:29 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறிலங்கா இராணுவத்தரப்புக்கு பெரும் மன உறுதிப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சிறிலங்காவின் உத்தியோகப்பூர்வ அறிக்கைகளும் இராணுவப் பேச்சாளரின் நேர்காணல்களும் அம்பலப்படுத்தி வருகின்றன. சிறிலங்கா இராணுவம் தனது உத்தியோகப்பூர்வ அறிக்கையிலேயே இராணுவத்தினர் மீதான தாக்குதல் மிகக்கொடுரமானதாக இருந்தததாக தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு இந்த முறியடிப்புத்தாக்குதல் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. வழக்கம் போல் புளுகு…
-
- 2 replies
- 1.8k views
-
-
வடபோர்முனைத்தாக்குதல் கேணல் தீபன் வழிநடத்தலில் இடம்பெற்றதாக விடுதலைப்புலிகள் தெரிவிப்பு என ஐபீசீ செய்தி வெளியிட்டுள்ளது.. மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் இங்கே இணையுங்கள்.. வாழ்த்துக்கள் தீபன் அண்ணா!! ;)
-
- 1 reply
- 2k views
-
-
வடபோர் முனையில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான ஒளிப்பதிவு. வடபோர் முனையில் நேற்று இடம்பெற்ற சிறீலங்காப் படையினரின் வலிந்த படையெடுப்பு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் போது எடுக்கப்பட்ட ஒளிப்பதிவுக் காட்சிகள் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 9 replies
- 5.8k views
-
-
யாழில் மூன்று ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 12 ஒக்ரொபர் 2006, 14:35 ஈழம்] [ம.சேரமான்] யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். யாழ். நகரின் மத்தியில் காங்கேசன்துறை மற்றும் கஸ்தூரியார் வீதிக்கு இடையே மின்சார நிலைய வீதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். புடவை விற்பனை உரிமையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் யாழ். போதனா மருத்துவமனைய…
-
- 7 replies
- 2.9k views
-
-
வடபோர்முனையில் புலிகளின் வெற்றி அவர்களின் படைவலு சமநிலயை நிருபித்துள்ளது -பி பி சி வடபோர்முனையில் விடுதலைப்புலிகள் ஈட்டிய வெற்றி அவர்களின் படைவலுச்சமநிலையை அவர்களிற்கு சாதகமாக திருப்பியுள்ளதாக உலக பி பி சி செய்தி தேவை தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இரத்தத்தில் தோய்த சிறீலங்கா படையினரின் உடைபட்ட மூக்கு என்ற தலைப்பிலான ஆய்விலேயே மேற்காண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் படைவலுவை சரியான முறையில் எடைபோடத்தவறியதன் காரணமாக வடபோர்முனையில் சிறீலங்கா படைகள் படுதோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டிற்கு பின்பு ஒரேநாளில் சிறீலங்கா படைகள் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.இச் சமரில் 200 படையினர் கொல்லப்பட்ட…
-
- 6 replies
- 2.1k views
-
-
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/6044664.stm :P
-
- 1 reply
- 1.9k views
-
-
JVP leader Somawansa Amarasinghe left the country yesterday hours after the party’s politburo meeting for London. Amarasinghe’s departure came after the politburo decided to step up the campaign against the government with street protests if the SLFP enters into a MoU with the UNP which is in conflict with that signed with the JVP. There was also speculation yesterday that investigations had commenced into Amarasinghe’s activities. ஜேவிபி தலை சோமவன்ச அமரசிங்க நேற்று 10.10.2006 தன் கட்சிக் கூட்டத்தின் பின்பு லண்டனுக்கு தப்பி ஓட்டம் எடுத்தான்.
-
- 2 replies
- 3.2k views
-
-
மகிந்தவின் பிரகடனம் படையினருக்கு எதிரான தாக்குதல் இடம்பெறும் பட்சத்தில் அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்கப்போவதாக சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்களிடம் தெரிவித்துள்ளதாக சனாதிபதிச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமையானது சிறிலங்கா இராணுவம் எவ்வேளையிலும் வலிந்த தாக்குதல் ஒன்றிற்குத் தயாராகவுள்ளது என்பதன் பிரகடனமாகவே கொள்ளத்தக்கது. ஏனெனில் சிறிலங்காப் படைத்தரப்பு அண்மையில் பல வலிந்த தாக்குதலை மேற்கொண்டது என்பது வெளிப்படையானது. சில வலிந்த தாக்குதல்களுக்குக் காரணங்கள் கூறிக்கொண்டும் சில வலிந்த தாக்குதல்களுக்குக் காரணங்கள் எதுவும் கூறாமலும் சிறிலங்கா அரசு படை நடவடிக்கைகளை மேற்கொண்டது. யுத்த நிறுத்த உடன…
-
- 0 replies
- 1.4k views
-
-
பனிச்சங்கேணித்தாக்குதல் முறியடிப்பு புரியவைக்கும் கள யதார்த்தம் -ஜெயராஜ்- வாகரைப் பிரதேசத்தில் கடந்த ஆறாம் திகதி சிறிலங்காப் படைத்தரப்பு மேற்கொண்ட கூட்டுப்படை நடவடிக்கை விடுதலைப் புலிகளாலும், கடற்புலிகளாலும், முறியடிக்கப்பட்டது. இச்சண்டையானது அண்மையில் விடுதலைப் புலிகள் குறித்துச் சில இராணுவ விமர்சகர்களும், செய்தியாளர்களும், முன்நிறுத்த முயன்ற கற்பிதங்களுக்கு முரண்பாடானதாக அமைந்தது எனின் தவறாகாது. மாவிலாறு, சம்பூர்ப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த தந்திரோபாயத்தை விடுதலைப் புலிகளின் தோல்வி பின்னடைவு என்றே பல இராணுவ ஆய்வாளர்களும், விமர்சகர்களும், வியாக்கியானம் செய்து கொண்டது உண்டு. விடுதலைப் புலிகளின் பின்வாங…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டு விட்டார்களா? [12 - October - 2006] [Font Size - A - A - A] -சங்கரன் சிவலிங்கம்- சமாதானத் திருவிழாவிற்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பித்துவிட்டன. நோர்வே தரகர்கள் கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். இணைத்தலைமை நாடுகள் இரு தரப்பிற்கும் அழுத்தங்களை சற்று அதிகமாகவே கொடுக்கத் தொடங்கிவிட்டன. அமெரிக்க, ஐரோப்பிய சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்தருக்கு சற்று காட்டமாகவே உலக ஆதிக்க சக்திகள் "சமாதான வழிமுறைக்கு செல்லுங்கள், நோர்வேயின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்" எனக் கூறிவிட்டன. பிராந்திய எஜமானான இந்தியாவும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. பிரதமர் மன்மோகன் சிங் "போர் தீர்வு அல்ல" என்பதை சற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
j.v.p தலைவர் சோமவன்சா சிறீலங்காவை விட்டு வெளியேறி லண்டன் சென்றுள்ளார். சிறீலங்கா அரசிற்கு எதிராக சதி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்ற சிறீலங்கா புலனாய்வுதுறை அறிக்கை வெளியிட்டதை அடுத்தே தனது பாதுகாப்பு கருதி சோமவன்சா வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 1.2k views
-
-
துணை இராணுவக்குழுவினரால் 35 இளைஞர்கள் கடத்தல் அம்பாறை மாவட்டம் திருக்கோவில், அக்கரைப்பற்று ஆகிய தமிழ்ப் பிரதேசங்களில் 35 தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் கடத்தப்பட்டுள்ளனர். திருக்கோவில், தம்பட்டை, கோணாவில் விநாயகபுரம், அக்கரைப்பற்று போன்ற பல கிரமாங்களில் இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்று வருகின்றது. வெள்ளை வானில் செல்லும் துணை இராணுவக்குழுவினர் 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட தமிழ் இளைஞர்களை கடத்திச் செல்கின்றனர். இக்கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் துணை இராணுவக்குழுவினர் இளைஞர்களின் உறவினர்களை அச்சுறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக கடத்தப்பட்ட இளைஞர்களின் ஒருசில உறவினர்கள் காவல் நி…
-
- 1 reply
- 2.4k views
-
-
இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர், ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி ஆகியோர் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு வருகை தர உள்ளனர். ஒக்ரோபர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகள் தொடர்பிலான ஆலோசனைக்காக ஜோன் ஹன்சன் பௌயர் இலங்கை வருகை தருகிறார். சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடனான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரின் சந்திப்பின் போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கைக்கு 13 ஆம் முறையாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி வருகை தருகிறார். ஜப்பானிய தூதரகம் நேற்று புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள் பயணமாக யசூசி அகாசி இல…
-
- 0 replies
- 960 views
-
-
கடந்த சனிக்கிழமை அன்று முகமாலைக் களமுனையில் லெப்.கேணல் அக்பர் அவர்கள் வீரச்சாவடைந்தார். எதிரியின் முன்னேற்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில் முன்னேற்பாடாக நிலைகளைப் பார்வையிட்டு ஒழுங்கமைக்கும்போது எதிரியின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் இறக்கும்வரை விடுதலைப்புலிகளின் கவச எதிர்ப்புப் படைப்பிரிவான விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதியாவார். இலங்கைப் போர்க்களத்தில் ஆர்.பி.ஜி எனப்படும் கவச எதிர்ப்பு ஆயுதத்தை அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் புலிகளே. அதன்பின்தான் அரசாங்கமே அவ்வாயுதத்தைப் பாவிக்கத் தொடங்கியது. தொடக்க காலத்திலிருந்தே கவச எதிர்ப்பு ஆயுதம் புலிகளுக்கு முக்கியமானதாக இருந்து வந்துள்ளது. முன்னர் சண்டையணிகளில் இருக்கும் ஆர்.பி.ஜி க்களைத் தவிர தனியணியாக க…
-
- 11 replies
- 3.6k views
-