Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய அரசாங்கம் புலிகளுக்கு உதவும் சாத்தியம் உருவாகிறது [09 - September - 2006] [Font Size - A - A - A] இந்திய அரசு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான நிலைப்பாடு உடையது என்பது உண்மைதான். ஆயினும், இதனைவிட இந்தியா, பாகிஸ்தானுக்கு விரோதமாக உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இந்தியாவுக்குப் பெரும் சவாலாகவும் முக்கிய விரோதியாகவும் இருந்து வருவது பாகிஸ்தானே. இந்தியா புலிகள் இயக்கத்துடன் ஒரு யுத்தத்தில் முன்னர் ஈடுபட்டிருந்தாலும் பாகிஸ்தானுடன் மூன்று பெரிய யுத்தங்களைச் செய்த நாடாகும். இந்திய அரசு, இந்தியாவின் தெற்கு வாசலில் ஒரு தனியான தமிழ் நாடு. (குறிப்பாக, புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில்) உருவாகுவதை விரும்பாது விட்டாலும், அதைவிட, விரோத நாடாகி…

  2. (4ஆம் இணைப்பு) தென்மராட்சி மோதல்களில் 26 படையினர் பலி - 125பேர் காயம் தென்மராட்சி முன்னரங்கப் பகுதிகளிலிருந்து இன்று அதிகாலை சிங்களப் படைகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் அதிகாரி ஒருவர் உட்பட 26 படையினர் கொல்லப்பட்டும் 125 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி தெரிவித்துள்ளது. ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்களின் செறிவான சூட்டாதரவுடனும் வான்படையின் குண்டு வீச்சுடனும் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தென்மராட்சி முன்னரங்கப் பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கிச சிங்களப் படையினர் பாரிய தரை ஆக்கிரமிப்பு முயற்சி மேற்கொண்டனர். இதற்கு எதிராக விடுதலைப் ப…

    • 1 reply
    • 1.3k views
  3. இலங்கை எதிர்க்கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மகிந்தவை இனபிரச்சனை சம்மந்தமாக சந்திக்கவுள்ளதாக TAMILNET இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

    • 2 replies
    • 1.1k views
  4. வட போர்முனை மோதலில் 11 இராணுவத்தினர் பலி- 53 பேர் காயம்: சிறிலங்கா [சனிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2006, 18:04 ஈழம்] [தெ.சந்திரநாதன்] வட போர்முனையின் முன்னரங்கப் பகுதிகளில் இன்று சனிக்கிழமை விடுதலைப் புலிகளின் நிலைகளைத் தாக்கியதாகவும் இதில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளதாவது: ஆர்ட்டிலறி மற்றும் விமானத் தாக்குதல்களை முன்னோடியாக மேற்கொள்ளப்பட்டு தாக்குதல் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். முகமாலை முன்னரங்கப் பகுதியிலிருந்து மேற்கொள்ளப்படும் சிறிய ரக மோட்டார்த் த…

  5. ஆக்கிரமித்த பகுதியிலிருந்து இராணுவம் வெளியாறாது விடின் போர் வெடிக்கும்: சீ.புலித்தேவன் ஆக்கிரமித்த பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் உடனடியாக வெளியாறாது விடின் போர் வெடிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செய்மதி தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளதாவது: தொடர்ச்சியான ஆர்ட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை நடத்தி திருகோணமலையின் தெற்கில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றை, சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. 2002 இல் உருவான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு தரப்பின் கட்டுப்பாட்டுப் பகுதியை அத்துமீறி மற்றைய தரப்பு ஆக்கிரமித்துள்ளம…

  6. சமாதான செயலகத்திடம் அனுமதி பெறாது நோர்வே தூதுவர் பிராஸ்கர் கிளிநொச்சி விஜயம் எதிரி நாடாக நோர்வே செயற்படுவதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு நோர்வே இலங்கைக்கு எதிரி நாடாகவே செயற்பட்டுவருகின்றது. நோர்வே இலங்கையின் இறைமையை மதிக்காது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. எனவே சமாதான செயற்பாட்டிலிருந்து அந்நாட்டை உடனடியாக வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜே.வி.பி. மீண்டும் ஒருமுறை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நோர்வே தூதூவர் ஹன்ஸ் பிராஸ்கர் கடந்த புதன்கிழமை கிளிநொச்சிக்கு சென்று புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்துவிட்டு மறுதினமே கொழும்பு திரும்பியுள்…

  7. றூபன் என்றழைக்கப்படுகின்ற 18 வயயேதான துவாரகன் பாலசுப்பிரமணியம் இன்று மாலை மாலிசந்தி சின்னத்தம்பி வித்தியாலத்துக்கு அருகில் வைத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.ச

  8. புலத்தில் இருந்து ஈழத்துக்கு வந்த TTN,IBC அதிகாரிகள் பற்றிய கட்டுரை வாசித்து பாருங்கள் படங்கள் சில இவர்கள் ஆயுதங்களுடன் இருப்பது போல இக்கட்டுரையில் இணக்கப்பட்டுள்ளது அப்படங்களை பார்க்க கீளுள்ள இணைப்பை பாருங்க http://defence.lk/new.asp?fname=20060903_06

  9. color=blue]யாழில் மீண்டும் புதைகுழிகளா....??? மக்கள் சந்தேகம்....??? மகிந்த அரசு ஆட்சி பீடம் ஏறிய பின் காணமல் போகும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது . சந்தேகத்தின் பெயரில் கைதாவோர் காணமல் போகும் நிகழ்வானது இப்போ சாதரன மாகி விட்டது . இலங்கை படைகளால் காணமல் போகும் பட்டியலில் உள்ளவர்கள் மரணமானதாகவே எண்ணப் படுகிறது ... இது கடந்தகால ஆட்சி ஆளர்களினாலும் இவ்வாறே மேற் கொள்ளப் பட்டது . எத்தனை மக்கள் தமது உறவுகளை இழந்து கண்ணீரோடும் கதறலோடும் இராணுவ முகாம் மாற்றும் மனித உரிமை அமைப்புக்கள் முன்னால் ... ஆனால் அவைகள் கண்டது என்ன ஏமாற்றம் தான் தாங்கள் இப்படி ஆனவர்களை கைது செய்யவில்லை என்ற வாய் மொழி பதிலயை அராணுவ தரப்…

  10. 650 மக்களை ஏற்றிய பேருந்துகள் யாழ் நகரிலிருந்து வெளியேறின. இவர்கள் எங்கே, எதற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்ற தகவல்கள் இல்லை.14:35:32 பலாலியிலிருந்து ஒலிபரப்பாகும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பலாலி சேவையில் இன்று காலை அறிவிக்கப்பட்ட தகவலில் யாழ் குடாநாட்டிலிருந்து கொழும்பு செல்வதற்கு பதிவு செய்தவர்களில் முன்னுரிமை அடிப்டையில் பலர் கொழும்பு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் அவர்களை யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்திற்கு வரும்படியும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொழும்பு செல்ல பதிவு செய்த 11 ஆயிரம் பேர்களில் சுமார் 6 ஆயிரமம் பேர் முண்டியடித்துக் கொண்டு சிங்கள மகாவித்தியாலயத்திற்கு சென்றNபுhது இவர்களில் 650 பேர் மட்டும் தெரிவு செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றப…

  11. Sri Lankan Tigers say "vacate our land or it's war" 08 Sep 2006 08:13:45 GMT Source: Reuters Printable view | Email this article | RSS [-] Text [+] Background Sri Lanka conflict More By Simon Denyer COLOMBO, Sept 8 (Reuters) - Sri Lanka's Tamil Tigers told the government on Friday to immediately withdraw from a rebel stronghold it seized this week or face war. The army captured the territory on the southern edge of the strategic Trincomalee harbour on Monday after days of artillery battles. It was the first major capture of territory by either side since a 2002 ceasefire. "We perceive the Sri Lankan armed forces occupying our territory as ta…

  12. ஆக்கிரமித்த பகுதியிலிருந்து இராணுவம் வெளியாறாது விடின் போர் வெடிக்கும்: சீ.புலித்தேவன் [வெள்ளிக்கிழமை, 8 செப்ரெம்பர் 2006, 17:52 ஈழம்] [காவலூர் கவிதன்] ஆக்கிரமித்த பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் உடனடியாக வெளியாறாது விடின் போர் வெடிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செய்மதி தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளதாவது: தொடர்ச்சியான ஆர்ட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை நடத்தி திருகோணமலையின் தெற்கில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றை, சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. 2002 இல் உருவான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு த…

    • 0 replies
    • 1.1k views
  13. கல்லடி உப்போடையில் கிரிமிநாசினியால் விபரீதம்! 73 கல்லடி உப்போடையில் கிரிமிநாசினியால் விபரீதம்! 73 www.pathivu.com www.pathivu.com கல்லடி உப்போடையில் கிரிமிநாசினியால் விபரீதம்! 73 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பு.

  14. Started by தேவன்,

    யே.வி.பி இன் கவலைகள்: புலிகளின் ஏமற்றும்தந்திரம், எங்களையும் எமது பீட்டன் மாதனமுத்தாபோல் பாவிக்கின்றாதா? விமானங்களும் இல்லை விமானஎதிர்ப்பு ஆயுதங்களுமமே இல்லாமல் வெறும் பயம் காட்டியே தமிழ்ஈழத்தை அடைந்துவிடப்போகிறார்களா? சமாதானத்தை தூக்கிஎறிந்துவிட்டு சண்டைக்கு போய்விடலாம் என்றால், ஒருவேளை அடிவாங்கும் நிலைவந்தால் உலகம் கைகொடுக்காதே, சரி சமாதான எல்லைக்குள் நின்றே அவர்கள் ஆயுதபலத்தின் உச்சத்தை பார்க்கலாம் என்றால், அதற்க்கும் பதிலளிக்கிறார்கள் இல்லையே. எமதூடகத்தின் பச்சைப் பொய்களுக்கு மக்கள்சிந்தனை பலியானதுபோல் எமதுதலைமைச் சக்த்திகளின் சிந்தனைகளும் எடுபட்டுவிட்டதா? இது தானய்யா காரணம் உலகின் கண்களுக்கு சமாதானத்துக்கு பச்சைக்கொடியும், புலிகளின் கண்களு…

  15. எழுதுமட்டுவாள் கண்டல்காட்டுப்பகுதியில் மோதல்கள். எழுதுமட்டுவாள் கண்டல்காட்டுப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. இரு தரப்பும் பரஸ்பரம் ஆட்லறி மற்றும் பல்குழல் எறிகணைத்தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்றிரவு 7:00மணியில் இருந்து இன்று மதியம் வரை இந் மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. இதேவேளை காயமடைந்த படையினரை ஏற்றிச் செல்வதற்கு உலங்குவானு}ர்திகள் மிருசுவில் படைத்தளத்திற்கு வந்து செல்வதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/news/index.php?option=...id=381&Itemid=1

  16. தென்மராட்சி மக்கள் வடமராட்சிக்கு இடப்பெயர்வு. யாழ்ப்பாணம் தென்மாராச்சியின் உசன் மற்றும் படித்த மகளிர் திட்டம் ஆகிய இடங்களில் இருந்த மக்கள் வடமாராச்சிக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மாராச்சியின் முன்னரங்க காவல் அரண் பகுதியில் இருந்து கடந்த 48 மணித்தியாலங்களாக தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில் நிலைமை சுமுகமாகும் என்ற எதிர்பார்ப்பில் இந்த மக்கள் நேற்று தென்மாராச்சியின் மன்னன் குறிச்சி என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். எனினும் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அச்ச மேலீட்டால் அவர்கள் இன்று வடமாராச்சியின் மன்னன்குளம் என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்து வந்துள்ளனர். இவர்கள் ஏ 9 பாதையின் ஊ…

  17. யாழில் ஒகஸ்ட் மாதத்தில் 143 பேரை காணவில்லை: சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் யாழ்ப்பாணத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 143 பேர் காணாமல் போயிருப்பதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளதாவது: ஓகஸ்ட் 1 ஆம் நாள் முதல் மொத்தல் 143 பேர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 பேரை சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோதும் இரவு நேரங்களிலும் இக்கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. மேற்கு அச்சுவேலியைச் சேர்ந்த யோகராஜா கஜன் (வயது 24) என்ற இளைஞர் கடந்த் …

  18. செஞ்சோலை வளாகத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து ICRC யினால் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 சிறுமிகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூலமாக தாக்கப்பட்டது புலிகளின் பயிற்சிப் பாசறையே என்று பிரச்சாரம் நடத்தப்பட இருக்கின்றது என்பது இன்றைய சிங்கள இணையத்தளங்களைப் பார்வையிடும் போது புலனாகின்றது. உண்மையில் அவாகள் கைது செய்யப்பட்டிருந்தால் இது தொடர்பாக ICRC விளக்கம் அளிக்காமல் இருப்பது ஏன்? இந்த மனித உரிமை மீறல் குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்? ஊடகங்கள் மௌனம் சாதிப்பது ஏன்?

  19. தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அழிக்க ஸ்ரீலங்கா அரசு இரகசியத் திட்டம். றோவின் முன்னாள் தலைவர். கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ம் திகதி இலங்கைக்கான பாக்கிஸ்தானிய முன்னாள் தூதுவர் பஷீர் அரிம் மொகமட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரிகள் இந்திய புலனாய்வுப் பிரிவான ரோ என அழைக்கப்படும், ரிசேச் அன்ட் அனாலிசிஸ் விங்கினரே என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். last update 13:54 பாக்கிஸ்தானில் இருந்து வெளியாகும் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு அவர் அளித்த செவ்வியிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இந்த தாக்குதலைச் செய்தார்கள் என வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அந்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். தான் பாக்கிஸ்த…

  20. மலையக அரசியலில் அழுத்தங்களைப் பிரயோகிக்க புலிகளுக்கு உரிமை இல்லை என்கிறார் தொண்டமான் நாங்கள் மலையகத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற

    • 0 replies
    • 792 views
  21. யுத்த நிறுத்த ஒப்பந்தம்- சமாதானப் பேச்சு இனி இல்லை- சீண்டிய சிங்களம் விரைவில் மண்டியிடும்: சு.ப.தமிழ்ச்செல்வன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்காத நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தள்ளியிருக்கிறது என்றும் தமிழீழ மக்களின் பலத்தையும் உணர்வையும் சீண்டிப்பார்த்திருக்கும் மகிந்த ராஜபக்ச அதற்கான விளைவை விரைவில் சந்திப்பார் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் தலைமையிலான குழுவினரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே தூதுவரைக் கொண்ட தூதுக்குழுவினரை இன்று சந்தித்து விரிவாகக் கலந்துரையாடி…

  22. தமிழ் மக்களை அவலத்துக்குள்ளும் அழிவுக்குள்ளும் தள்ளிவிட்டு இன்று சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்தி பெரிய வெற்றியைக் கொண்டாடச் செய்கின்ற இந்த நடவடிக்கையானது சிங்கள மக்களுக்கும் இந்த அவல நிலையை மகிந்த ராஜபக்ச வெகுவிரைவில் தோற்றுவிக்கப் போகிறார் என்பதைத்தான் எங்களால் உணரமுடிகிறது என்று தமிழ்செல்வன் அவர்கள் கூறி இருக்கிறார். இலங்கை இராணுவத்தின் பலத்தின் பெரும்பகுதி தமிழர் பிரதேசங்களிலேயே விதைக்கபட்டுள்ளது. இதனால் பொதுவாக உக்கிரமான மோதல்கள் நடக்கும் போது வழமையாக பின்வாங்கும் இராணுவத்தினர் இப்போது அதிகம் பின்வாங்குவதாக தெரியவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். 1: பொதுமக்களை கேடயமாக பாவிக்க கூடிய ஏதுவான நிலை (பொதுமக்களின் இழப்புகளை…

  23. தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தமிழர் பிரதேசமான சம்பூர் ஸ்ரீலங்கா படைகளின் முழுமையான ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று கொழும்பிலிருந்து அரச ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறைகள் சார்ந்த செய்தியாளர்கள் ஸ்ரீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சினால் சம்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட எமது செய்தியாளர் ஒருவர் சம்பூரிலிருந்து எமக்கு தெரிவித்த தகவலில்,சம்பூர் பிரதேசம் இப்பேர்து படைகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும்,மனித நடமாட்டமின்றி ஒரு மயான பூமியாக அந்த ஊர் காட்சியளிப்பதாக தெரிவித்தார். தமிழ் மக்களின் இல்லங்கள் யாவும் குண்டுகள் பட்டு பலத்த சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்த அவர்…

    • 3 replies
    • 2.2k views
  24. 'யாழ்ப்பாணத்துக்கான உணவுக் கப்பலுக்கு விடுதலைப்புலிகள் அனுமதி வழங்க வேண்டும்' யாழ் ஆயர் யாழ் குடாநாட்டு மக்களுக்கு இன்னும் 5 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களை ஏற்றிச் செல்லவுள்ள கப்பலுக்கு விடுதலைப்புலிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று யாழ் கத்தோலிக்க ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்னமும் 5 நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறுவதாகத் தெரிவித்துள்ள ஆயர், அங்கு கொழும்பில் இருந்து உணவுக் கப்பல் செல்வதற்கு ஐ.சி.ஆர்.சியின் வழித்துணை தேவை என்றும், அதற்கு விடு…

  25. ஓகஸ்ட் 7 ஆம் நாள் தொடக்கம் செப்ரெம்பர் 1 ஆம் நாள் வரையான மோதல்களில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 991 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்தார். சிறிலங்காவில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சட்ட நீட்டிப்பு தொடர்பான விவாதத்தை நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்து பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பேசுகையில், கடந்த ஓகஸ்ட் 7 ஆம் நாள் தொடக்கம் செப்ரெம்பர் 1 ஆம் நாள் வரை சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 991 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 175 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றார் அவர். ஐக்க…

    • 3 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.