ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் அதிகாரபூர்வமாக கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது. பி-624 தொடர் இலக்கம் இடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலுக்கு எஸ்எல்என்எஸ் சிந்துரால என்று பெயரிடப்பட்டுள்ளது. கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல் அண்மையில் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்பட்டு, கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இந்தப் போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையில் அதிகாரபூர்வமான இணைத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த நிகழ்வில் இந்தியக் கடற்படையின் துணைத் தள…
-
- 0 replies
- 336 views
-
-
திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். 5 மீனவர்களுடன் பயணித்த 'ஹிம்சரா' பல நாள் மீன்பிடி இழுவை படகு சீரற்ற காலநிலையை தொடர்ந்து சங்கமன் கந்த முனையிலிருந்து 46 கடல் மைல் தொலைவில் படகு கவிழ்ந்தது. மேற்படி விடயத்தை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஊடாக தகவலை உறுதிப்படுத்திய பின்னர் மீனவர்களை மீட்பதற்காக தென்கிழக்கு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ் எல் என் எஸ் ரணரிசியை கடற்படையினர் அனுப்பியுள்ளனர். அனர்த்தம் பற்…
-
- 0 replies
- 1k views
-
-
கண்டி வீதிப் போக்குவரத்தே ஜெனிவாவில் அரசின் துரும்புச் சீட்டு யாழ். குடாநாட்டுக்கான போக்குவரத்துத் தடை தொடர் வதால் "ஏ9' கண்டி வீதி மூடப்பட்டிருப்பதால் அங்கு ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மக்களின் பேர வலம் குறித்து இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக் காட்டி யாகிவிட்டது. தொழில் இழப்பு, வருமானமின்மை மற்றும் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு. இதனால், விலைவாசி பல மடங்கு அதிகரிப்பு என்று இங்குள்ள மக்கள் படும் அல்லாட்டம் சொல்லுந் தர மன்று. "யானைப் பசிக்கு சோழப் பொரி' போல, கடல்வழியாக கொஞ்ச நஞ்சப் பொருள்களைப் பெரும் ஆரவார அறிவிப்பு களுடன் எடுத்துச் செல்வதோடு மக்களின் …
-
- 0 replies
- 1.4k views
-
-
வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் மற்றும் முத்திரை கைமாற்றல் நியதிச்சட்டம் ஆகியன வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை எமக்கு கிடைத்த பெரு வெற்றியென வடமாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, வடமாகாண சபை தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி கொண்டு இன்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. இதுவரையில் எம்மால் மக்களுக்கு செய்ய முடிந்த விடயங்களை செய்துள்ளோம் என்ற ஆத்மதிருப்தி எமக்கு ஏற்பட்டுள்ளது. முழுமையாக செய்யக்கூடிய புறச்சூழல் அமையவில்லை. இன்னும் நிறையவே செய்திருக்கலாம் என்ற ஆதங்கமும் எம்மிடம் உள்ளது. வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நியதிச…
-
- 1 reply
- 402 views
-
-
ஏ௯ வீதியை அரசு திறக்கா விட்டால் யாழ். மக்களுக்கான பொருட்களை சேகரித்து அலரிமாளிகைக்கு அனுப்புவோம் -புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்கள் மாநாட்டில் தெரிவிப்பு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு தயாரென அரசாங்கம் தெரிவிப்பது கண்துடைப்பாகும். அரசாங்கம் ஆயுதங்களால் தமிழ் மக்களை ஒருபுறம் அழித்துக் கொண்டு மறுபுறம் உணவை அனுப்பாது தமிழ் மக்களை பட்டினிச் சாவுக்குள் தள்ளியுள்ளதென தெரிவிக்கும் பேராசிரியர் சுச்சரித்த கம்லத் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடனடியாக ஏ- 9 பாதையைத் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் அம் மக்களுக்கான உணவுப் பொருட்களை சேகரித்து அலரிமாளிகைக்கு அனுப்பி வைப்போமென்றும் தெரிவித்தார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற கலைஞர்கள் மற்றும் புத்திஜீவ…
-
- 6 replies
- 2k views
-
-
பொங்கலுக்கு முன்பு தீர்வுக்கான இணக்கத்தை எட்ட முடிவு! தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 10,11,12,13 ஆம் திகதிகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் பேச்சுக்களை நடத்தித் தீர்வுக்கானத் தீர்மானங்களை எட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று(புதன்கிழமை) மாலை 6:15 முதல் 7 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் அரச தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, வெளிவ…
-
- 2 replies
- 746 views
-
-
வை.கோ உண்ணாவிரதம் இலங்கை அதிபர் இந்தியா வருவதினை எதிர்த்தும் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதினைக் கண்டித்தும் வரும் 27ம் திகதி டெல்லியில் வை.கோ உண்ணாவிரதம் இருக்கிறார். Marumalarchi Dravid Munnetra Kazhagam (MDMK) general secretary Vaiko will take up a fast along with his party members at New Delhi on 27 November in a bid to condemn the brutal killing of Tamils in Sri Lanka. In a high-level party meeting held today, various resolutions were passed, and one of the them included the fast by Vaiko on 27 November, the day when the Sri Lanka's President Mahinda Rajapakse is expected to visit India. Meanwhile, in another resolution MDMK has ur…
-
- 0 replies
- 1.2k views
-
-
நல்ல சமயம் இது! இதனை நழுவ விடக்கூடாது! தமிழீழம் விடுதலை பெறவேண்டும் என்ற வேட்கையோடு தீக்குளித்து தன்னைத்தானே அழித்துக் கொண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உணர்வோடு கொண்டாடப்பட்டுள்ளது. முத்துக்குமார் மட்டுமல்ல மேலும் 16 இனவுணர்வாளர்கள் தங்கள் இனிய இளைய உயிர்களை தீக்குத் தீனியாக்கினார்கள். ஆனால் முத்துக்குமார் மற்றும் அவரோடு தங்களைத் தாங்களே அழித்துக் கொண்ட உணர்வாளர்களால் தமிழகத்தில் ஒரு சிறு கலகத்தைத்தானும் உருவாக்க முடியவில்லை. ஒரு சிறு நெருப்பையேனும் ஏற்றிட முடியவில்லை. என்ன காரணம்? தியூனிஷா நாட்டில் ஒரு இளைஞன். பெயர் மொகமது பூசிசி (Mohammed Bouazizi) அகவை 23. வேலை இல்லா பல…
-
- 18 replies
- 1.5k views
-
-
இலங்கை அரசுடன் தாங்கள் பேச்சு நடத்துவதானால் இந்தியா விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்திருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா சென்றிருந்த சமயம் இந்தியப் பிரதமரை சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சந்திப்புக் குறித்து அமைச்சரவையில் உரையாற்றிய போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:- "இந்தியப் பிரதமர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்துமாறு மட்டுமே என்னிடம் கூறினார். அத்துடன் பேச்சுக்காக விசேட பிரதிநிதியை இந்தியா நியமிக்க வேண்டும் என்ற கூட்டமைப்பினரின் கோரிக்கை…
-
- 6 replies
- 810 views
-
-
சிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொடர்பு ஆய்வகம் சிறிலங்காவில் தொலைத்தொடர்பு ஆய்வகம் (communication laboratory) ஒன்றை இந்திய இராணுவம் நிறுவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் பாடசாலையிலேயே இந்த தொலைத்தொடர்பு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காகவே, இந்திய இராணுவம் இந்த ஆய்வகத்தை அமைத்துள்ளது. சிறிலங்காவில் நான்கு நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இந்த தொலைத்தொடர்பு ஆய்வகத்தை திறந்து வைக்கவுள்ளார். http://www.puthinappalakai.net/2018/05/14/news/30870
-
- 1 reply
- 330 views
-
-
மைதானத்திற்கு தமிழர் பெயரா? வெடித்த எதிர்ப்பு! கோறளைப்பற்று பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் தவிசாளர் கனகரெத்தினம் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை இடுவதற்கு தவிசாளர் சோபா ஜெயரஞ்சித்தினால் இன்று ஞாயிற்றுக் கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சகோதார இனத்தவர்கள் விடுத்த கடும் எதிர்ப்பினை தொடர்ந்து குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டு பிரிதொரு தினத்தில் இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ் மைதானத்திற்கு தனி நபர்களது பெயர் எதுவும் வைக்காமல் முன்பு இருந்தமை போல் பொது விளையாட்டு மைதானம் என பெயர் வைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர். குறித்த விடயம் தொடர்பாக கேள்வியுற்றவர்கள் மைதானத்திற்கு முன்பாக ஒன்று கூடி எதிர்ப்…
-
- 4 replies
- 537 views
-
-
ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 11 பெப்ரவரி 2011 Bookmark and Share 24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த 24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அவருக்கு வழங்கப்பட்டிருந்த 66 காவற்துறையினரின் பாதுகாப்பு 24 ஆக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது பாதுகாப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளதால், இம்முறை உள்ளுராட்சி தேர்தல் பிரசாரங்களுக்காக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்…
-
- 12 replies
- 1.2k views
-
-
உண்மையான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சனைக்குத் தீர்வு: நிபுணர் குழு பரிந்துரை. உண்மையான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இரு சபை நாடாளுமன்றம், சிறுபான்மை இனங்களில் இருந்து இரு துணை அரச தலைவர்கள் ஆகியவை அக்குழு செய்துள்ள பரிந்துரைகளில் சில. குழு தனது 37 பக்க ஆய்வறிக்கையை இன்று புதன்கிழமை சமர்ப்பித்துள்ளது. வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கவும் நான்கு வழிகளை இவ்வறிக்கை ஆராய்கிறது. வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு பதிலாக, தனித்தனியான சுயாட்சி உரிமை பெற்ற இரு பகுதிகளைக் கொண்ட ஒரு மாகாணமாக, வடக்கு - கிழக்கு மாகாணம் எ…
-
- 4 replies
- 1.4k views
-
-
எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது. நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின் பெயர்களாக இரு…
-
- 0 replies
- 1.7k views
-
-
Friday, 11 March 2011 23:08 வான் ஒன்றில் கொண்டுவரப்பட்டு விடப்பட்ட மனநிலை குன்றிய தமிழ் இளைஞன் மீட்பு: பொலிஸார் இது தொடர்பில் கவனத்தில் கொள்ளவில்லை அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் வான்ஒன்றில்; கொண்டுவந்து விடப்பட்ட மனநிலை குன்றிய நிலையில் உள்ள தமிழ் இளைஞர் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை பொதுமக்களால் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று மனித உரிமைகள் இல்லத்திடம்; அடையாளம் காண்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில பலர் கடத்தப்பட்டு காணமல் போயுள்ளனர். இந்நிலையில் பொத்துவில் பிரதேச பிள்ளையார் ஆலைத்தடியில் கடத்தப்பட்டகாணாமல் போயுள்ள சிலரை வான் ஒன்றில் கொண்டுவந்து விடப்படடள்ளதாக காணாமல் போயுள்ளோரின் பெற்றேரும் மற்றும் உறவினர்களுக்கு கிடைத்துள…
-
- 0 replies
- 845 views
-
-
Friday, March 18th, 2011 | Posted by thaynilam புலிகளின்குரல் ஒலிபரப்புக் கோபுரத்தில் இருந்து அரசின் தொலைக்காட்சி புலிகளின்குரல் வானொலி ஒலிபரப்பாகிவந்த கொக்காவில் தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து அரசசார்பு தனியார் தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சி செயற்பட ஆரம்பித்திருக்கின்றது. போர் மூலம் கொக்காவில்ப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதன் பின்னர், 270 மில்லியன் ரூபா செலவில் கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் அரசினால் புனரமைக்கப்பட்டது. இந்தத் தகவலை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பெலபிட்ட உறுதிப்படுத்தியிருக்கின்றார். 172 மீற்றர் நீளமான கொக்காவில் தொலைதொடர்பு கோபுரம் இலங்கையின் மிக உயரமான தொலைதொடர்பு கோபுரமாகக் கருதப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு விடுதலைப்பு…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடக்கு- கிழக்கில் வீடுகளை அமைக்கும் சீனா – சிறிலங்காவிடம் இந்தியா கவலை வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம், சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் சிறிலங்காவில் வீடுகளை அமைத்திராத சீன நிறுவனதுடன்,, கேள்விப் பத்திரம் எதுவும் கோரப்படாமல், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறித்து சிறிலங்காவின் உயர் மட்டத்துக்கு இந்தியா கவலையை வெளிப்படுத்தியுள்ளது. சீன ரயில்வே பெய்ஜிங் பொறியியல் குழும நிறுவனத்தின் சிறிலங்கா பிரதிநிதியான, யப்கா கட்டுமான நிறுவனத்துக்கு, 40 ஆயிரம் வீடுகளை வடக்கு, கிழக்கில் அமைக்கும் திட்டத்தை செயற்படுத்தும் பொறுப்பை ஒப்படைக்கும், அமைச்சர் டி.எம்.…
-
- 2 replies
- 441 views
-
-
பண்டா – செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றியிருந்தால் நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது – ஜனா பண்டா – செல்வா ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கடந்த காலங்களில் 50 இற்கு மேற்பட்ட ஊடக…
-
- 0 replies
- 323 views
-
-
வீண் உணர்ச்சிப் பேச்சுக்களால் கொலைகளை நிறுத்த முடியாது- வடக்கு ஆளுநர் !! வீண் உணர்ச்சிப் பேச்சுக்கள், கிளர்ச்சிகளால் சிறுமி களின் கொலைகளையும் வன் செயல்களையும் தடுத்து நிறுத்தி விடமுடியாது. இவை ஏன் நடைபெறுகின்றன என்பதன் பின்னணிகளை நன்கு விசாரித்து அறிந்துகொள்வது அவசியமானது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் கல்லூரியின் 180 ஆண்டு நிறைவுவிழாவும் பரிசளிப்பு விழாவும் நேற்றுக் காலை நடைபெற்றன. முதன்மை விருந்தினராகக் கலந்…
-
- 1 reply
- 282 views
-
-
எங்கள் மக்களின் பிரச்சினை தீரும் வரை எங்கள் போராட்டம் தொடரும்: இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்றும், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்திருந்தது. இது குறித்து சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளேட்டுக்கு கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந்திரையன் இந்தத் தகவலை எந்த ஆதாரத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு கூறியது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எனினும் எப்போதுமே தயார் நிலையில்தான் நாம் உள்ளோம் எனக் கூறினார். மேலும் அவர் தெரிவ…
-
- 0 replies
- 696 views
-
-
ஈழத்தமிழர்களின் ஒரே போராட்ட வலுவாக இருந்த அவர்களின் இராணுவ வலிமையை முறியடிக்க 2006 இல் இருந்து பெரும் முனைப்புக் காட்டியுள்ளது அமெரிக்கா. இதற்காக இரண்டு குழுக்களையும் அது நியமித்திருக்கிறது. அவற்றிற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருந்த நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் தெரிந்தெடுக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் பணப் பரிவர்த்தனைகள்.. ஆயுதப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன. அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஆதரவளித்துள்ளது. அதுமட்டுமன்றி.. ஏதாவது ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைக்க ராஜபக்சவையும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்தத் தீர்வுத் திட்டங்கள் தமிழர்கள் விரும்புவதை வழங்காது என்றும் அமெரிக்கா இந்தியா அறிந்திர…
-
- 3 replies
- 1.3k views
-
-
அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதா? அதில் இருந்து விலகுவதா? என்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 18ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தமை குறித்து தற்போது வருத்தமடைவதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார் 18ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு கைகளை உயர்த்தியமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்த தவறு தற்போது அது குறித்து வருத்தமடைகிறது. இந்த நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டத்தின் போது, 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய உதவுவதா? இல்லையா? என்பது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது…
-
- 4 replies
- 470 views
-
-
உதவி வழங்கும் சமூகம் இராணுவத் தீர்வுக்கு எதிர்ப்பு [செவ்வாய்க்கிழமை, 30 சனவரி 2007, 08:06 ஈழம்] [கொழும்பு நிருபர்] இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வை நாடுவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கும் சிறீலங்காவுக்கு உதவி வழங்கும் சர்வதேச சமூகம், விடுதலைப் புலிகளுடன் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது அவசியம் எனவும் வலியுறுத்தியிருக்கின்றது. மோதலுக்குத் தீர்வைக் காண்பதற்கான எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் ஜப்பான், அமெரிக்கா, உலக வங்கி என்பன கடுமையாக எதிர்த்திருக்கின்றன. ''இந்தப் பயங்கரமான மோதலுக்கு இராணுவ வழியில் தீர்வைக்காண முடியாது என்பது எமது உறுதியான நம்பிக்கை'' என்று அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக் காலியில் நடைபெறும்…
-
- 0 replies
- 614 views
-
-
கவலையளிக்கும் மனித உரிமை நிலவர நாடுகளில் இலங்கை- பிரிட்டன் அறிக்கை மனித உரிமை விடயங்களில் இலங்கை தொடர்ந்தும் முன்னுரிமைக்குரிய நாடு என கருதுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. உலகநாடுகளில் 2017 இல் காணப்பட்ட மனித உரிமை நிலவரம் குறித்த தனது அறிக்கையிலேயே பிரிட்டன் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையின மனித உரிமை நிலவரங்களில் குறிப்பிட்டளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள பிரிட்டன் சிறுபான்மை சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அர்ப்பணிப்புகளில் முன்னேற்றம் ஏற்படாதது போன்ற விடயங்கள் குறித்து தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. மனித உரிமை நிலவரம் குறித்து பிரிட்டன…
-
- 1 reply
- 327 views
-
-
செவ்வாய்க்கிழமை, 19, ஏப்ரல் 2011 (23:56 IST) மே 18 துக்க நாள்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவிப்பு முள்ளிவாய்க்காலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட மே 18-ம் தேதியை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது. இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18-ம் தேதியை ’தமிழீழ தேசிய துக்க நாள்’ ஆக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரகடனப்படுத்துகிறது. முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாஜிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிட…
-
- 10 replies
- 2k views
-