Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லண்டன் பேரணி இலிருந்து BBC NEWS http://news.bbc.co.uk/2/hi/uk_news/england...don/7863659.stm சிட்னி உண்ணா நோன்பு The Sydney Morning Herald. http://www.smh.com.au/articles/2009/01/31/1232818740819.html கோதபாய ராஜபக்ஷ ஜெர்மன் தூதுவரை நாடு கடத்துவேன் - DW WORLD.DE http://www.dw-world.de/dw/function/0,,1221...3995029,00.html கனேடிய பேரணி CTV Toronto http://toronto.ctv.ca/servlet/an/local/CTV...=TorontoNewHome Sri Lankan official says army shelled hospital Associated Press http://www.google.com/hostednews/ap/articl...ngj21QD962VS200 நன்றி கண்ணன் மற்றும் ஈசன்

  2. இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் மோதல் 17 பெப்ரவரி 2013 இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் கற்பிட்டி கடற் பரப்பில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாக கற்பிட்டி ட்ரோலர் உரிமையாளர் பேரவையின் தலைவர் அன்டன் ரெக்ஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டதாகவும், சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த போது இரு தரப்பினருக்கும் இடையில் சுமூக நிலைமை ஏற்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/ta…

  3. நியாயமான தேர்தலை விரும்பிய ஹூலைத் தூற்றாதீர் - சபையில் சிறிதரன் எம்.பி! தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் இருவராக பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் நீதியானதும் நியாயமானதுமான பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டுள்ளார். அதனாலேயே அவர் மீது அவதூறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் தெரிவித்தார். இந்தச் சபையில் ஒரு தமிழன் தூற்றப்படும்போது அதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செய…

  4. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தமக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்க, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவைக் கோரப் போவதாக சிறிலங்கா கூறியுள்ளது. இது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொட்னி பெரேரா தகவல் வெளியிடுகையில், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தை, முதலில் பார்க்க வேண்டியுள்ளது. அதன்பின்னர், சிறிலங்காவுக்குத் தேவைப்படும் ஆதரவைப் பெறுவதற்காக, அதிகாரிகள் கலந்துரையாடல்களை மேற்கொள்வர். எம்முடன் பலமான உறவுகளை வைத்துக் கொண்டுள்ள சீனா உள்ளிட்ட எல்லா நாடுகளினதும் ஆதரவு எமக்குத் தேவை. எனினும் நாம் முதலில் தீர்மானத்தை எதிர்பார்க்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மேற்குலக நாடுகள் சிறிலங்காவு…

  5. யாழிலிருந்து நீர்கொழும்புக்கு கஞ்சா:இருவர் கைது! (மது­ரங்­குளி நிருபர்) சிலாபம்–கொழும்பு பிர­தான வீதியின் சிலாபம் வைத்­தி­ய­சா­லைக்­க­ருகில் அமைந்­துள்ள பஸ் தரிப்­பி­டத்தில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து இரண்டு கிலோ கேரள கஞ்­சா­வுடன் காணப்­பட்ட இரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர். குறித்த இரு சந்­தேக நபர்­களும் கேரள கஞ்­சாவை யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வவு­னி­யா­வுக்கும் பின்னர் அங்­கி­ருந்து சிலா­பத்­துக்கும் பஸ்ஸில் கொண்டு வந்­த­தா­கவும் இதனை நீர்­கொ­ழும்­புக்குக் கொண்டு சென்று விற்­பனை செய்யும் நோக்கில் பஸ் தரிப்­பி­டத்தில் நின்­றி­ருந்­த­தா­கவும் சந்­தேக நபர்கள் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்­ளனர்.…

  6. கிளாலியில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம் கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்து ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலசுப்பிரமணியம் -பகீரதன்(38) என்பவரே படுகாயமடைந்தவராவார். சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://onlineuthayan.com/news/19313

  7. பிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை – சரத் பொன்சேகா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின் தளபதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு பிஸ்கட் கொடுத்து இராணுவம் சுட்டுக் கொன்றது என குற்றம்சாட்டினா…

    • 15 replies
    • 1.8k views
  8. SBS க்கு அவர் வழங்கிய செவ்வி : போர் நிறுத்தக் காலத்தில் கிளிநொச்சியில் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சியளிக்க தான் சென்றிருந்ததாகவும் 2-3 வாரங்களின் பின்னர் அம்மாணவர்கள் விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவினர் என்று தெரிய வந்ததாகவும் இருந்தாலும் தன் பணியை தான் செய்து முடித்துவிட்டுத்தான் அவுஸ்ரேலியா திரும்பியிருக்கிறார். எல்லாரும் கேட்க வேண்டிய செவ்வி.

  9.  பரோனஸ் அனிலே வந்தார்; நாளை யாழுக்கு செல்வார் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனிலே, மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), இலங்கை வந்தடைந்தார். இனமோதல்களில் பாலியல் வன்முறைகள் தொடர்பான பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதியாகவும் கடமையாற்றும் இவர், தனது பதவிக் காலத்தில், இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருந்து பலதரப்பட்ட அரச மட்ட சந்திப்புகளில் ஈடுபடவுள்ள அவர், நாளை செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, வடமாகாண ஆளுநரையும் மு…

  10. இலங்கை இன பிரச்சினை குறித்து தொடக்க காலத்திலிருந்து இன்று வரை தமிழகத்தில் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர், "எழுச்சி இயக்குநர்' என்று பாராட்டப்படும் திரைப்பட இயக்குநர் வி. சி. குகநாதன். வீரகேசரி இணையத்திற்கு அளித்த விசேட செவ்வியில் இருந்து... ஈழத்தமிழர் போராட்டத்தில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும், கலைஞர்களும் அடிக்கடி தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்கின்றனரே? இதனால் ஈழத்தமிழர்களின் போராட்டம் பலவீனம் அடையாதா? பாதிக்கப்படாதா? ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழ்நாட்டில் மாணவர்கள், சட்டத்தரணிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் ஒரே நிலைபாட்டில் இருக்கிறார்கள். தலைவர்கள் தடுமாறுகிற…

  11. பிரித்தானியவிற்க்கு சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கடந்த வாரமளவில் பிரித்தானியா ஒலிபரப்பு கூட்டுத்தாபனதிற்க்கு (BBC) தமிழோசை பிரிவுக்கு சென்று நடு நிலைமையாக இயக்கிவருகின்ற தமிழோசைக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு லண்டன் கிளை தலைவர், உப தலைவர்களுடன் சந்திப்பும் இரவு போசனத்திலும் கலந்து கொண்டார். இச்சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை தொடர்பிலும், அம்பாறை மாவட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக இரா.சம்பந்தன் அவர்களும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அவர்களும் கலந்து கொண்டனர். …

  12. வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் வடிகட்டும் புலனாய்வுத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: வன்னிப் பகுதியில் தொடரும் மோதல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் பெருமளவிலானோரை வடிகட்டும் நடவடிக்கைகளை இலங்கைப் புலனாய்வுத் துறை முடக்கி விட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாப்பிரதேசங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக யாழ்க் குடாநாட்டில் கடமையாற்றிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் குழுவொன்று தென்மராட்சிப் பகுதிக்கும் வவுனியாவிற்கும் நகர்த்தப்பட்டிருப்பதாக புலனாய்வு மட்டங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் இடர்களுக்கு மத்தியில் கட்டுப்பாட்டுப் …

    • 0 replies
    • 915 views
  13. அமெரிக்காவின் ஸ்ரேலிங் ஹைட்ஸ் நகரசபை. யாழ்ப்பாணத்துடன் சகோதர நகர பங்குடமை தொடர்பில் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இந்த யோசனை நவம்பர் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாண நகரம் 88ஆயிரம் குடியிருப்பாளர்களை கொண்ட பல நூற்றாண்டு கலாச்சார நகரமாகும். அமெரிக்காவின் ஸ்ரேலிங் ஹைட்ஸ் நகரம், 129ஆயிரத்து 699 பேரைக்கொண்ட நகரமாக காணப்படுகின்றது. இந்த நகரம், அமெரிக்காவின் மிச்சிக்கன் பிரதேசத்தின் புறநகர் பகுதியான அந்த பிரதேசத்தின் நான்காவது பெரிய நகரமாகும். குறித்த நகரத்துக்கு 1991ஆம் ஆண்டு ஐரோப்பிய இனத்துவக்குழு மக்கள் குடியேறினர். கடந்த 2010ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி ஸ்ரே…

  14. கருணா தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும் - வியாழேந்திரன் மட்டக்களப்பு , கிழக்கு மாகாணத்தில் கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதால் இவர் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என. இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார் மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரனின் பிறந்த நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை 15.11.2020ம் திகதி இடம்பெற்ற இரத்ததான முகாமில் இரத்ததானம் வழங்கிய பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், வினாயகமூர்த்தி முரளிதரன் என்பவரை…

  15. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பாட்டது ஆதரவாக 25 நாடுகள் எதிராக 13 நாடுகள் நடுநிலையாக 8 நாடுகள்.

    • 27 replies
    • 2.9k views
  16. ஆட்சியாளர்களிடம் தேசிய கொள்கை இல்லை : நாமல் வீரகேச­ரி இணையத்தளத்திற்கு விசேட செவ்வி (காணொளி இணைப்பு) அதி­கா­ரங்­களை பகிர்­வதை எதிர்க்­க­வில்லை பொலிஸ் அதி­கா­ர­மில்­லாத 13 இக்கு தயார் முத­ல­மைச்­ச­ருக்கு அதி­கா­ர­ம­ளிக்க முடி­யாது வடக்கு, கிழக்கை இணைக்க முடி­யாது மஹிந்த ராஜ­பக் ஷ இன­வாதி அல்ல த.தே.கூ.வின் அர­சியல் சித்­தாந்தம் என்ன? குற்­ற­மற்ற அர­சியல் கைதிகள் உள்­ளனர் நாட்டில் ஆட்­சியில் இருக்கும் தேசிய அர­சாங்­கத்­திடம் தேசிய கொள்கை இல்லை. அவர்­க­ளுக்கு தேசிய அர­சி­யலும் தெரி­யாது. உலக அர­சி­யலும் தெரி­யா­து. என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் …

  17. ஆறு படகுகளில் சென்ற 10 மீனவர்களை காணவில்லை -செல்வநாயகம் கபிலன் வடமராட்சி பகுதியில் கடலுக்கு புதன்கிழமை (30) இரவு மீன்பிடிக்க 6 படகுகளில் சென்ற 10 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன், வியாழக்கிழமை (01) தெரிவித்தார். பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இருந்து மூன்று படகுகளுடன் கடலுக்கு சென்ற ஆறு பேர் இதுவரை கரை திரும்பவில்லை என மயிலிட்டி கடற்றொழில் சங்க செயலாளர் அருள்தாஸ் உறுதிப்படுத்தினார். வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து 1 படகுடன் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதுடன், பருத்தித்துறை இன்பர்சிட்டி பகுதியில் இருந்…

  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகவியாலாளர் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் பேசுவதில்லை : கயந்த கருணாதிலக (சசி) வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பதில்லை என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். கொழும்பில் உள்ள மகாவலி கேந்திர மத்திய நிலையத்தில் ஊழியர் தொழிற்சங்கத்தின் 6 ஆவது பேராளர் மாநாட்டு அண்மையில் இடம்பெற்றது. இதில்க கலந்து கொண்டு கருத்துத் தெரிவிககையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவி்க்கையில், பலமுறை நான் ஊடகவியாளர்கள் பிரச்சினை தொடர்பாக…

    • 1 reply
    • 313 views
  19. ஒற்றுமையாகவிருக்கும் துரோகிகள்.

  20. இலங்கை பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சியான செயல் : காலில் விழுந்த இளைஞன்!! காலில் விழுந்த இளைஞன்… தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் விழுந்து கிடந்த பேர்ஸினை தம்புள்ளை பொலிஸ் அதிகாரி ஒருவர் உரிய நபரிடம் வழங்கியுள்ளார். இதன் போது பேர்ஸின் உரிமையாளர் கண்களில் கண்ணீருடன் பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் சிறிய லொறி ஒன்றில் இருந்து இறங்கி சென்ற இளைஞனின் பேர்ஸ் கீழே விழுந்துள்ளது. அதனை வேறு ஒருவர் எடுக்க முயற்சித்த போது பொலிஸ் அதிகாரி அதனை பெற்றுக்…

    • 0 replies
    • 353 views
  21. வர்ஷா கொலையின் மர்மங்கள் மறைக்கப்பட்டன - கொலையை விடுதலைப் புலிகள் மீது போடவும் திட்டம் திகதி: 01.04.2009 // தமிழீழம் // [விடியல்] திருகோணமலை பாடசாலைச் சிறுமி வர்ஷா கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவத்தின் மேலும் இரு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கன்னியா காட்டுப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்காப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை சென்.மேரிஸ் பாடசாலைச் சிறுமியான வர்ஷா (வயது 6) அண்மையில் சிலரால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கடத்தல் மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஆறுபேரை திருகோணமலை பொலிஸார் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தனர். …

  22. மக்கள் பாதுகாப்பு வலயம் இறுதிச் சமருக்கான களம் வீரகேசரி வாரவெளியீடு 4/5/2009 6:48:53 PM - விடுதலைப் புலிகளுக்கு எதிரான சமரின் இறுதிக் கட்டத்துக்கு வந்திருப்பதாக படைத்தரப்பு கூறுகிறது. இதுவரை புதுக்குடியிருப்பு நகரின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இடம்பெற்று வந்த சமர் இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை நெருங்கியிருக்கின்றது. பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசிப் பிரதேசத்தையும், கடந்த புதன்கிழமை அரசபடையினர் கைப்பற்றியதை அடுத்தே சண்டைக் களம் சற்று இடம் மாறத் தொடங்கியிருக்கிறது. புதுக்குடியிருப்புச் சமர் மிக மோசமானதாகவும் படையினரால் விரைவாக முன்னேற முடியாததாகவும் இருந்து வந்தது. இதற்கு முன்னர் புலிகள் நட…

  23. தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மிரட்டல் விடுத்த அஸ்வர் தமிழ்ப் பத்திரிகைகள் தனது பேச்சை முழுமையாகப் பிரசுரிக்காவிட்டால், நான் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்புவேன் என தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மிரட்டல் விடுக்கின்றார் ஆளும்கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர். அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பேச்சுக்கு ஒரு தடவை அல்ல, ஆயிரம் தடவைகள் இடையூறு செய்வேன் என்றும் கூறினார். நேற்று நாடாளுமன்றத்தில் நான்கு சட்டவரைவுகள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் உரையாற்றிய அஸ்வர் சட்ட வரைவுகள் தொடர்பாக எதை யும் பேசவில்லை. நேற்றுமுன்தினம் இந்தச் சபையில் நானும் பிரதி அமைச்சர் காதரும் அடிக்கடி இடையூறு செய்ததாகத் தமி…

  24. முஸ்லீம்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு மாலைதீவை கோரவில்லை – அமைச்சரவை பேச்சாளர் கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான உத்தியோகபூர்வ வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் விடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் எதனையும் அனுப்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தற்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் கீழ் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை பின்பற்றி கையாளப்படுகின்றன என தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் பலசுற்றுப்பேச்சுவார்த்தைகள் இடம்பெ…

  25. உலகத் தமிழர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 473 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.