Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க வீதி வழியாக வாகனத்தில் நாடாளுமன்றத்திற்கு வருகையில், ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ உலங்குவானூர்தியில் நாடாளுமன்றத்திற்கு வருகின்றமை குறித்து ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற ஆளும் கட்சியின் கட்டிடத்தொகுதியில் இதுகுறித்து இரகசியப் பேச்சுவார்த்தைகளையும் இவர்கள் நடத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக சக கட்சியில் உள்ள உறுப்பினர் ஒருவரே இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். பசில் ராஜபக்~ உலங்குவானூர்தியில் நாடாளுமன்றத்திற்கு வருகின்றமை குறித்து இந்த நபர் தொலைபேசியில் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவை அழைத்து இந்த விடயம் குறித்து கூறிய போது அதற்குப் பதிலளித்த…

    • 3 replies
    • 1.9k views
  2. 10 Sep, 2025 | 06:21 PM தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன், சட்டத்தரணி மகேஸ்வரி, ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினரே. இப்படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அது தொடர்பில் சாட்சியங்கள் அளிக்க தயாராகவுள்ளேன் என ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் உறுப்பினர் சதா என அழைக்கப்படும் சுப்பையா பொன்னையா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மண்டைதீவு பகுதி இராணுவ முற்றுகைக்குள் இருந்தவேளை, அங்குள்ள மக்களுக்கு நாங்கள் நிவாரண பொருட்கள் கொண்டு சென்றபோது 15 - 20 பேர் …

  3. வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று காலை விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று முற்பகல் 10 மணிக்கு கந்தனுக்கு அரோஹரா, முருகனுக்கு அரோஹரா கோஷங்கள் ஆலயமெங்கும் பரவ, ஆலய மணிகள் அனைத்தும் ஓங்கி ஒலிக்க, நாதஸ்வர தவில் கான மழை பொழிய கொடியேற்றப் பெருந்திருவிழா இடம்பெற்றது. இன்றைய கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமான மஹோற்சவத் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளன. http://goldtamil.com/?p=6348

    • 0 replies
    • 689 views
  4. 13 JUN, 2024 | 05:36 PM அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 மில்லியன் ரூபா (8.52 மில். அமெரிக்க டொலர்) வருமானம் நாட்டுக்கு கிடைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், அலங்கார மீன் வளர்ப்புத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலங்கை நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தாய் மீன்கள் வழங்கப்படுகின்றன. …

  5. அலங்­கார வளைவு உடைப்­பில் ஈடுபட்­ட­வர்­க­ளின் காணொலி, புகைப்­ப­டங் களை ஆதா­ர­மா­கக் கொண்டு, அவர்­க­ளைக் கைது செய்ய நீதி­மன்று உத்­த­ர­ விட்­டும் பொலி­ஸார் இது­வரை எவ­ரை­யும் கைது செய்­யா­தது ஏன்? இவ்­வாறு அகில இலங்கை இந்­து­மா­மன்­றம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது. சந்­தேக நபர்­க­ளைக் கைது­செய்­யு­மாறு மன்­னார் நீதி­மன்று உத்­த­ர­விட்­டுள்­ளது. உத்­த­ர­வைப் பொலி­ஸார் ஏன் நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை? எந்­த­ஒ­ரு­த­னி­ந­ப­ரி­ன­தும் அல்­லது மத அமைப்­பி­ன­தும் வழி­காட்­ட­லில், சட்­ட­வி­ரோ­த­மாக, அட்­டூ­ழி­யம் புரிந்­த­வர்­களை இது­வரை கைது­செய்­யாமை இந்த நாட்­டின் சட்­டத்­தை­யும் நீதிப…

  6. மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைப்பில் ஈடுபட்டவர்களை உடன் கைது செய்யுமாறு மன்னார் மாவட்ட நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கடந்த சிவராத்திரி திருவிழாவிற்காக திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த அலங்கார வளைவு கத்தோலிக்க மக்களால் உடைத்து அகற்றப்பட்டது உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. https://newuthayan.com/story/15/அலங்கார-வளைவை-உடைத்தவர்க.html

  7. Started by nunavilan,

    Alasal (17/02/2008)

    • 0 replies
    • 1k views
  8. Started by nunavilan,

    • 0 replies
    • 1.7k views
  9. அலனும் ஹெலனும் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் வீரகேசரி நாளேடு அரசாங்கம் குற்றச்சாட்டு ஆயுத மோதல்களின் போது பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கைக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட தூதுவர் அலன் றொக், மற்றும் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்டொட்டீர் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் விஷேட தூதுவர் அலன் ரொக் சிறுவர்கள் கட்டத்தப்படுகின்றமை தொடர்பில் படையினர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் ஆதாரங்களை சமர்ப்பிக்…

    • 4 replies
    • 1.6k views
  10. அலன் றொக்கின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்தப்படும்: சிறிலங்கா அரசு சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் சிறார் கடத்தப்படும் சம்பவங்களில் சிறிலங்காப் படையினரின் நடவடிக்கை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும். மேற்கண்டவாறு சிறிலங்கா அரசு தெரிவித்ததாக ஐக்கிய நாடுகள் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியை மேற்கோள் காட்டி சர்வதேச வானொலி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சிறிலங்காவிற்கு சென்றிருந்த அலன் றொக், சிறார் கடத்தல்களில் கருணா குழுவினர் அரச படையினருக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். ராதிகா குமாரசுவாமி தனது நேர்காணலில் தெரிவித்ததாவது: இவை தொடர்பாக விசாரணைகளை நடத்தப்போவதாகவும், …

  11. ஜெனரல் சரத் பொன்சேகாவை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்து, தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தாமல் உடனடியாக அவரை விடுதலை செய்யவும், ஜனநாயக தியில் போராட்டங்களை ன்னெடுத்து மக்கள்அலமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. சூளுரைத்தது. ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோ கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தின் போதே அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சூளுரைத்தனர். மக்கள் விடுதலை முன்னணி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் புஞ்சி பொரளை சந்தியில் நேற்று மாலை 3 மணிக்கு ஆரம்பமானது. அவ்விடத்தில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கா…

    • 9 replies
    • 1.5k views
  12. அலம்பில் கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிமுதல் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளிற்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. ஏழு தாக்குதல் படகுகளும் மூன்று கரும்புலிப்படகுகளும் இந்த மோதலில் பங்கெடுத்தாகவும் அவற்றில் இரு படகுகள் அலம்பில் பகுதியில் தரையிறக்க முயற்சியையும் மேற்கொண்டதாகவும் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது மூன்று கடற்கலங்கள் சிறு சேதமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  13. அலரி மாளிகை அருகே கருணா குழுவின் புதிய மறைவிடம்? பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணை ஜ புதன்கிழமைஇ 28 பெப்ரவரி 2007 ஸ ஜ யோகராஜன் ஸ அதி உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் அமைந்திருப்பதும் ஜனாதிபதியின் வாசஸ்தலமாகப் பேணப்பட்டு வருவதுமான அலரி மாளிகைக்கு அண்மையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றைக் கடந்த வாரம் விலைக்கு வாங்கியுள்ளவர்கள் கருணா குழுவினர் எனவும் இவ்வாறான நிலைமை அலரி மாளிகையின் பாதுகாப்புக்குக் குந்தகமானது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களைத் தொடர்ந்து இது பற்றி சிங்கள பாதுகாப்புத் துறையினர் பரந்த அளவிலான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அலரி மாளிகைக்குச் சுமார் 500 மீற்றர் தூரத்தில் பாதுகாப்பு முக்கியத்துவமுள்ள பகுதிய…

  14. அலரி மாளிகை சூழ்ச்சித் திட்டம் பற்றி நேரடியாக பதிலளிக்காத காவல்துறை மா அதிபர் கடந்த 2015 ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சூழ்ச்சித்திட்டம் பற்றி நேற்றைய தினம் ஓய்வு பெற்றுக்கொண்ட காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நேரடியாக பதிலளிக்கவில்லை. ஓய்வு பெற்றுக்கொண்ட காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நேற்றைய தினம் இறுதியாக ஓர் ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியிருந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினத்தில் சூழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதன் போது, அந்தக் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காது மெல்லிய புன்னகையுடன் ஒரு நிமிடம…

  15. அலரி மாளிகை சோதனைச் சாவடியில் அதிரடிப் படை உத்தியோகத்தர் தன்னை தானே சுட்டு தற்கொலை April 4, 2019 அலரி மாளிகை சோதனைச் சாவடியில் அதிரடிப் படை உத்தியோகத்தர் தன்னை தானே சுட்டு தற்கொலை அலரி மாளிகையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை விசேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/2019/117593/

  16. [ சனிக்கிழமை, 04 யூன் 2011, 01:14 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] மக்களின் ஜனநாயக உரிமைகளும், அடிப்படை உரிமைகளும் சிறிலங்கா அரசாங்கத்தால் மீறப்படுவதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான மாணவப் பிக்குகள் நேற்று அலரி மாளிகை நோக்கி பேரணி ஒன்றை நடத்தினர். விகாரமாதேவி பூங்காவில் ஆரம்பமான இந்தப் பேரணி அலரி மாளிகை வரை நடத்தப்பட்டது. முன்னர் இத்தகைய பேரணிகளை சிறிலங்காப் படையினர் தடுத்து நிறுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்த போதும், நேற்று பௌத்த பிக்குகள் எந்தத் தடைகளும் இன்றி அலரி மாளிகை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிக்குகள் தடையின்றி செல்வதற்கு வசதியாக கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்த வீதித்தடையையும் சிறிலங்கா காவல்துறையினர் அகற்றி விட்டனர். இதையடுத்து அ…

  17. அலரி மாளிகைக்கு அருகில்... ஆர்ப்பாட்டம் செய்பவர்களை, வெளியேற்றுமாறு... நீதிமன்றம் உத்தரவு! கொழும்பு, கொள்ளுப்பிட்டி – அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதியில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களையும், அவர்களின் சகல உடமைகளையும் அகற்றுமாறு பொலிஸாருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடைபாதைக்கு தடங்கல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், குறித்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து அவர்களை வெளியேற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத் தளத்தில் நடைபாதையில் …

  18. அலரி மாளிகைக்கு முன்பாக... "மைனா கோ கம"விலும், தொடரும்... போராட்டம் – மூவர் உண்ணாவிரதம்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையை வெளியேறுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மைனா கோ கம என இந்த ஆர்ப்பாட்டக் களத்திற்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், அங்கு மூவர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி அவர்கள் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போராட்டக்காரர்கள் அலரிமாளிகையின் முன்பாக நடைபாதையில் அமர்ந்திருப்பதைத் தடுக்க நான்கு பேருந்துகள் மற்றும் ஒரு டிரக்கை பொலிஸார் இரண்டு பக்கங்களிலும…

  19. அலரி மாளிகைக்கு வெள்ளையடிப்பதற்கா நீதியமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் இலங்­கைக்குள் போதைப்­பொருள் பரி­மாற்றம் செய்­வதில் அர­சாங்கமே நேரடித் தொடர்­பினை வைத்­துள்­ளது. அர­சாங்­கத்தை கைப்­பொம்­மை­க­ளாக வைத்து கடத்­தல்­கா­ரர்­களும், சூதாட்­டக்­கா­ரர்­க­ளுமே ஆட்சி நடத்­து­கின்­றனர் என்று ஜே.வி.பி. குற்றம் சுமத்­தி­யுள்­ளது. தண்­டனை கொடுக்கும் நபர்­களே அர­சாங்­கத்­திற்கு கட்­டுப்­பட்டால் நாட்டில் குற்­றங்­களை யார் தடுப்­பது? நீதி­ய­மைச்சர் அல­ரி­மா­ளி­கைக்கு வெள்­ளை­ய­டிக்­கவா நிய­மிக்­கப்­பட்டார் எனவும் அக்­கட்சி கேள்வி எழுப்­பி­யுள்­ளது. ஜே.வி.பி. யினால் நேற்று பத்­த­ர­முல்­லையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் இக் கருத்து முன் வைக்­கப்­பட்…

  20. அலரி மாளிகைக்கு... முன்பாக அமைக்கப்பட்ட, அனைத்து கொட்டகைகளும்... அகற்றம் !! அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்ட அனைத்து கொட்டகைகளும் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. நீதிமன்றம் உத்தரவுக்கு அமைய போராட்டக்கார்கள் குறித்த கொட்டகைகள் மற்றும் கூடாரங்களை அகற்றியுள்ளனர். அலரிமாளிகைக்கு முன்பாக மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1280101

    • 2 replies
    • 496 views
  21. அலரி மாளிகைக்கு... முன்பாக, அமைக்கப்பட்டுள்ள... ‘மைனா கோ கம’ – 2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்! கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்னாள் ‘மைனா கோ கம’ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. கொள்ளுப்பிட்டி – அலரி மாளிகைக்கு முன்னால் ‘ மைனா கோ கம ‘ எனும் பெயரில் நேற்று இரவிரவாக போராட்டம் இடம்பெற்றது. இதையடுத்து அலரிமாளிகைக்கு முன்னால் பொலிஸ் வாகனங்கள் நடைபாதையில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இன்று அதிகாலையில் குறித்த பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈ…

  22. November 14, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாமல் பதவி விலகும் தற்காலிக பிரதமராக மகிந்த ராஜபக்ஸ அரசியல் வரலாற்றில் இடம்பெறுவார்.. அரசியல் வரலாற்றில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் பாராளுமன்றத்திற்கும்> அலரி மாளிகைக்…

  23. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் தடுக்கி விழுந்ததாக `லங்கா நியூஸ்வெப்` தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அவரது கால் ஒன்றில் வலி ஏற்பட்டதால், சிறப்பு மருத்துவ நிபணர்கள் அழைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும் அவரது காலில் ஏற்பட்ட கடும் வலி தீரவில்லை. இதனால், நேற்று முன்தினம் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை சிறிலங்கா அதிபர் தவிர்த்துக் கொண்டுள்ளார். அதேவேளை, பாகிஸ்தானில் இருந்து திரும்பியதில் இருந்து சிறிலங்கா அதிபர் கோபமான மனோநிலையில் இருப்பதாகவும், அமைச்சர்கள் மீது எரிந்து விழுவதாகவும் சிறிலங்கா அதிபரின் ஊடகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்…

  24. அலரி மாளிகைக்குள் மோதல் – பெண் உட்பட 10 பேர் காயம்! அலரி மாளிகைக்குள் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் சிகிச்சையின் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற இந்த மோதலில் காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1290824

  25. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அலரி மாளிகைத் தகவல்களும் இராணுவத் தளபதியின் கருத்துக்களும் நம்பகத்தன்மைக்கு முரணானவையாகும். பொய்ப் பிரசாரங்களின் எதிரொலியே இந்த நாட்டு பிரச்சினையில் தமிழகத்தின் கிளர்ச்சியும்இ இந்தியாவின் தலையீடும் அதிகரித்தமைக்கு காரணமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். மேற்கத்தேய நாடுகளைச் சுற்றிக் கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கு அண்டை நாடான இந்தியாவுக்கு சென்று சிறிலங்காவின் நிலைவரத்தை தெளிவுபடுத்த நேரமில்லாது போனது பரிகாசத்துக்குரியதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பாலித ரங்கே பண்டார மேற்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.