Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் தலைநகர் கொழும்பில், மருதானை பகுதியில் நேற்று வெள்ளிகிழமை இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். தமது கடைகளுக்காக பொருட்களை வாங்கச் சென்ற காதர் பக்கீர் நௌபர் மற்றும் முகமட் சதாத் ஆகிய இருவருமே இனந்தெரியாத நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களது உறவினர்கள் பொலிஸாரிடமும், காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவினரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர். இவர்களை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியே சிவில் உடையில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவர்களைக் கடத்தியதாக காணாமல் போனோரைக் கண்டறியும் குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.sht…

  2. ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய முன்னாள் கடற்படைப் பேச்சாளருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை! [Thursday 2015-04-02 07:00] தலைநகரின் பல பிரதேசங்களிலும் 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் கடத்தப்பட்ட 9 மாணவர்கள் தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீ.கே.பீ.தஸநாயக்கவிடம் வாக்கு மூலம் ஒன்று பெறப்பட்டுள்ள போதிலும் அவரிடம் மேலும் விசாரணை செய்யும் அவசியம் ஏற்படும் என குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றிடம் தெரிவித்தது. அத்துடன் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூவர் ரவிராஜ் எம்.பி.கொலை தொடர்பிலும் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில் மேலும் சிலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமும் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு மேல…

  3. MY3யின் வர்தமாணி அறிவித்தலுக்கு எதிரான மனுவின் இறுதிநாள் விசாரணை தொடர்கிறது – தீர்ப்பு வெளியாகுமா? December 7, 2018 பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (07.12.18) நான்காவது நாளாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 04 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விசாரணைகளின் தீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள போதும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, …

  4. உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியவாறு மிகப்பெரும் கவனயீர்ப்பை செய்த மயுரன் அவர்கள் தனது நண்பர்களான அனு, சர்வா, கண்ணன், அஜந்தன், ஆதி, மாலன், ஜே, ஆகியோருடன் குழுவாக கனேடியத்தலைநகர் ஒட்டாவாவை நோக்கி நடைப்பயணம் ஒன்றை கடந்த மே மாதம் 22ம் திகதி ஆரம்பித்து இன்று 15 வது நாளாக 300 கிமீ தூரம் சென்றடைந்துள்ளனர். ரொரன்ரோ நாதன் பிலிப் சதுக்கத்தில் ஆரம்பித்து பிக்கரிங், ஏஜாக்ஸ், விற்பி, ஒசாவா, போமன்வில், நியுகாசில், போர்ற்கோப், கோபேர்க், ருரான்ரன், பெல்வில், கிங்ஸ்ரன், ஆகிய நகரங்களைக் கடந்து தற்போது புரோக்வில் நகரை அண்மித்துள்ளனர். நடந்து கடந்து வரும் நகரங்களில், நகரபிதாக்கள், காவல்துறை அதிகாரிகள், பழங்குடிமக்கள், மாணவர்கள், பல்லின மக்கள், அரசி…

  5. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சேத்துக்குடா பொலிஸ் காவலரணில் தற்போது கடமையாற்றி வரும் அனைத்துப் பொலிஸாரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். அத்துடன் புதிதாகக் காவலரணில் கடமைக்கு அமர்த்தப்படும் அனைத்துப் பொலிஸாரினது புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. . மர்ம மனிதர் ஒருவர் குறிப்பிட்ட காவலரணுக்குள் ஓடி மறைந்து கொண்டதனையடுத்து புதூர் பிரதேச மக்கள் புதூர் விமான நிலைய ஓடுபாதைக்கு அண்மித்தாக இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். . சேத்துக்குடா பகுதியில் நடமாடும் மர்ம மனிதர்கள் சேத்துக்குடா பொலிஸ் காவலரணுக்குள் ஓடி மறைந்து கொள்வதாகவும் இவ்வாறு தமது பகுதிக்குள் புதிதாக நடமாடுபவர்களை…

    • 0 replies
    • 553 views
  6. ஐக்கிய தேசிய முன்னணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒற்றையாட்சியையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். கடந்த காலங்களில் சமஷ்டி ஆட்சிப் பொறிமுறை தொடர்பில் அழுத்தம் கொடுத்துவந்த இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த விடையத்திலும் விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதாகவும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்சன ராஜகருணா, அஜித் பீ பெரா ஆகியோர் தெரிவித்துள்ளனர். அது மாத்திரமன்றி ஸ்ரீலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை அவ்வாறே பேணுவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர…

  7. தலைநகரிலிருந்து தமிழரை வல்வந்தமாக வெளியேற்றிய தவறை ஏற்றுக்கொண்டமை குறித்து அரசுக்குள் பெரும் கருத்து முரண்பாடு! தலைநகர் விடுதிகளிலிருந்து பல நூறு தமிழர்களை வல்வந்தமாக பஸ்களில் ஏற்றி வடக்கு கிழக்குக்கு அனுப்பிய பாதுகாப்புத் துறையினரின் நடவடிக் கையை பெருந்தவறு என அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டமை அரசுத் தலை மைக்குள் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருப்பதாக அறியவருகின்றது. இது தொடர்பான உள்ளக முரண்பாடு அடுத்துவரும் நாள்களில் பகிரங்க மாகும் என உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றத்தை அரசு ஒப்புக்கொண்டு மன் னிப்புக் கேட்ட அல்லது வருத்தம் தெரி வித்த நடவடிக்கை படையினரையும் பொலி ஸாரையும் அரசே காட்டிக்கொடுத்த செய லுக்கு ஒப்பானது என, இவ்விடயத்தில் தவறை ஒப்புக்கொண்டமைக்கு எதிரா…

  8. Posted on : Tue Jun 19 9:01:07 EEST 2007 சீனாவிலிருந்து யுத்த உபகரணங்கள் கொள்வனவு செய்ய அரசு ஏற்பாடு சீனா நிறுவனம் ஒன்றிடமிருந்து யுத்தத்திற்கான உப கரணங்களை இலங்கை அரசு கொள்வனவு செய்யவுள்ளது என்று சீன பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் செய்து கொள்ளப்பட்டதெனவும் அப்பத்திரிகையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அப்பத்திரிகைத் தகவலில் மேலும் தெரியவருவதா வது: இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் தேவையான யுத்த உபகரணங்களை 37 கோடி60 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் இலங்கை அரசு கொள்வனவு செய்யவுள்ளது. இந்த ஆயுதக் கொள்வனவிற்கான பணத்தின் 25 வீதத்தை முதலில் செலுத்தி மிகுதியைப் 10 மாதத் தவணையில் செலுத்துவதற்கு உடன்படிக்கை செய்துகொள்ள…

    • 2 replies
    • 1k views
  9. [saturday, 2011-08-27 12:22:04] அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை வரவேற்கின்ற அதேவேளை இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 860 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: யுத்தம் முடிவடைந்து சுமார் 26 மாதங்களின் பின் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இது காலம் கடந்த ஒன்று எமது கட்சி இந்த சட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களித்ததுடன் குரல் கொடுத்தும் வந்தது. இந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதை வரவேற்கும் அதேவேளை இச்சட்டம் காரணமாகக் கைது செய்யப்பட்ட 860 தமிழ் அரசியல…

  10. தமிழரசுக்கட்சியின் செயலாளரது பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் தான் தர்ம சங்கடங்களை எதிர்கொள்வதாக மாவை.சேனாதிராசா கவலை வெளியிட்டுள்ளார். வன்னியினில் கூட்டமைப்பு சார்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினரொருவர் பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை மற்றும் அவர்களது தற்கொலைகள் தொடர்ந்தும் சர்ச்சைகளினை ஏற்படுத்திவருகின்றது.அதன் தொடர்ச்சியாக மாவை மற்றும் சம்பந்தனின் கொடும்பாவிகள் எரியூட்டப்பட்டுமிருந்தது. இந்நிலையினில் குறித்த உள்ளுராட்சி மன்ற பிரதிநிதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கதான் பணித்திருந்த போதும் அதனை அமுல்படுத்த தமிழரசுக்கட்சியின் செயலாளர் தவறிவிட்டதாக மாவை கவலை வெளியிட்டுள்ளார்.இதன் விளைவாகவே தனது கொடும்பாவி எரிக்கப்பட காரணமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இ…

    • 23 replies
    • 1.5k views
  11. 08.09.11 ஹாட் டாபிக் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தூக்கில் போடக் கூடாது என தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம், தீக்குளிப்புப் போராட்டம் என அனல் பறக்கிறது. அதிலும், காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற இளம்பெண் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீக்குளித்து இறந்த சம்பவம் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தைக் கிளப்பியிருக்கிறது. போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சட்டரீதியான வழிகளைக் கையாண்டனர் பழ.நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்கள். நீண்ட ஆலோ…

  12. இப்பவும் மத்தியே எம்மை வழிநடத்திவருகிறது. நாங்கள் சேர்ந்தே செய்வோம் வாருங்கள் என்று கூறிவிட்டு கடிவாளத்தை சட்டப்படி தம்வசம் வைத்திருக்கின்றனர் எனவே வெகுவிரைவில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். மாந்தை கிழக்கு பாலிநகரில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கடைத்தொகுதி திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது:- எமக்குத் தேவையான பணம் ஒரு தொகை என்று அதைத் தெரிவித்தால் குறைந்த தொகையே எமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. எமக்குத் தேவையான ஆளணி ஒரு தொகை என்றால் குறைந்த தொகையே எமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. இப்பவும் மத்தியே எம்…

    • 0 replies
    • 439 views
  13. அனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை திருகோணமலை- சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட் விமானம் ஒன்று உரிய அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிவில் சமூக அமைப்புகள் கோரியுள்ளன. சீனா, சிங்கப்பூர், ஹொங்கொங் நாடுகளைச் சேர்ந்த ஐந்து முதலீட்டாளர்கள் கடந்த 3ஆம் நாள் தனி ஜெட் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினர். இவர்கள், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் றோகித போகொல்லாகமவின் உதவியுடன், கட்டுநாயக்கவில் இருந்து தாம் வந்த விமானத்திலேயே சீனக்குடா விமானப்படைத் தளத்தில் சென்று தரையிறங்கினர். கிழக்கு மாக…

    • 0 replies
    • 415 views
  14. தமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறுகின்றார். ஆனால் அவரது ஆட்சிகாலத்தில்தான் கொலைகள் அரங்கேறின. கையில் வேண்டுமானால் இரத்தக்கறை இல்லாமல் இருக்கலாம் ஆனால், அலுமாரியில் நிச்சயம் எலும்புக்கூடுகள் இருக்கும் - என்று ஐக்கிய மக்கள் சக்தி சாடியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது:- பெரமுனவின் மாநாட்டில் உரையாற்றிய மஹிந்தராஜபக்ச, தமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை என்றும் எம்முடன் இணையுங்கள் என்றும் கூறியுள்ளார்.2005 முதல் 2015 வரை மஹிந்த ராஜபக்சதான் ஜனாதிபதியாக இருந்துள்ளார். அவரது சகோத…

  15. பொலிஸார் இடைநிறுத்தம்; நீதவான் அதிரடி ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத குற்றத்தடுப்பு பொலிஸ் பரிசோதகர் தற்காலிகமாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பரிசோதகர் சிசேர என்பவரே இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அவர் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் யாழ். நகரப்பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குப் பிணை வழங்கப் பொலிஸார் ஆட்சேபம் தெரி…

  16. மன்னாரில் இரு முனை முன்னகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிப்பு - இளந்திரையன் மன்னார் முள்ளிக்குளம் பகுதியூடாக இருமுனைகளில் முன்னேற முயற்சி விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இருமுனைகளால் முன்னேறிய இராணுவத்தினரை வழிமறித்த போராளிகள் படையினர் மீது பதில் தாக்குதல்களை நடத்தி படையினரின் விரட்டியடித்துள்ளனர். நேற்றைய தாக்குதலில் சிறீலங்கா படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புக்களையடுத்து படையினர் தமது நிலைகளுக்கு பின்நகர்ந்துள்ளனர். முறியடிப்புச் சமரில் களமாடி ஐந்து போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். முறியடிப்புச் சமர் நேற்று மாலை 3 மணிமுதல் மாலை 6 மணி…

  17. [ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 07:12 GMT ] [ ரூபன் சிவராஜா ] நோர்வேயில் மாநகர மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கான தேர்தல் இம்மாதம் 11, 12 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன. இத்தேர்தகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் 11 பேர் தெரிவாகியுள்ளனர். ஒஸ்லோவிலும் நோர்வேயின் ஏனைய நகரங்களிலும் வௌ;வேறு கட்சிகளின் சார்பிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். மொத்தமாக நோர்வேயின் 5 நகரசபைகளில் 11 வேட்பாளர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள் என்பதோடு ஏனைய ஏழு உறுப்பினர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தொழிற்கட்சி சார்பில் ஓஸ்லோ நகரசபை வேட்பாளராகப் போட்டியிட்ட ஹம்சாயினி குணரட்ணம் தெரிவாகியுள்ளார். ஒஸ்லோ தொகு…

  18. தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழில் இன்று நடைபெற்றது. யாழ். கோவில் வீதியிலுள்ள விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இக் கூட்டம் நடைபெற்றது. இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுமென பலரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். http://globaltamilnews.net/2019/110563/

  19. இராணுவத்தில் பாரிய மாற்றம் வீரகேசரி நாளேடு இராணுவ கட்டளை தளபதிகள் பலரும் இடம் மாற்றப்பட்ட நிலையில் இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு; வன்னிப்பகுதிக்கான புதிய பாதுகாப்பு தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கடந்த வெள்ளிக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளார். வன்னிப் பகுதியின் தற்போதைய கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் உபாலி எதிரிசிங்க இராணுவத் தலைமையகத்தின் பொது அதிகாரிகள் பிரிவின் பணிப்பாளராக பதவியேற்றுள்ளார். இராணுவத் தலைமையகத்தின் பொது அதிகாரிகள் பிரிவின் பணிப்பாளர் பிரிவையும் கண்காணித்து வந்த இராணுவத்தின் பிரதம அதிகாரியான மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ அப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ஜெயசூரிய…

    • 1 reply
    • 1.2k views
  20. இவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்படமாட்டாது. மாறாக பிரிவினைக்கு எதிரான தினமே கொண்டாடப்படுமென அரசு அறிவித்துள்ளதெனில் நாளை மறுதினம் 19 ஆம் திகதி மாத்தறையில் அரசு என்ன விழாவை கொண்டாடவிருக்கிறது என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கூறுகையில் அமைச்சர் கருஜெயசூரிய பயங்கரவாதிகளை நினைவு கூர முடியாதென்று கூறியுள்ளார். அவ்வாறாயின் எமது கேள்வி அரச பயங்கரவாதிகளை நினைவு கூர முடியுமா? என்பதேயாகும். கண்மூடித்தனமாக எத்தனையோ ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்…

    • 0 replies
    • 832 views
  21. `கிழக்கின் உதயம்' சிங்கள ஆக்கிரமிப்புக்கான அரசாங்கத்தின் உபாயம்? -(அஜாதசத்ரு) [05 - August - 2007] அரசபடையினரால் கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது என்று பிரகடனப்படுத்திய அரசாங்கம் அது தொடர்பான தேசிய விழாவொன்றை கொழும்பு சுதந்திரசதுக்கத்தில் கொண்டாடியதுடன் அது தொடர்பான நிகழ்வுகளை அரச ஊடகங்கள் மூலம் பெரும் பிரசாரங்களிலும் ஈடுபட்டது. இதனைவிட `கிழக்கின் உதயம்' என்ற பாரிய அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான ஆரம்ப நிகழ்வுகளையும் கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் ஆரம்பித்துவைத்துள்ளது. 1987 இல் அப்போதைய மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன ஆகியோரால் கைச்சாத்திடப்பட…

    • 2 replies
    • 1.1k views
  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளை திங்கட்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த அரசியல்தீர்வு குறித்த பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் பிற்போட்டுள்ளது. பேச்சுக்களில் பங்கேற்கும் அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள், எதிர்வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால், நாளை நடைபெறவிருந்த பேச்சுக்களை பிற்போட்டிருப்பதாக, அரசதரப்பு பிரதிநிதிகள் குழுவின் பேச்சாளரும், ஒருங்கிணைப்பாளருமான சஜின் வாஸ் குணவர்த்தன குறிப்பு ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. நாளை நடைபெறவிருந்த பேச்சுக்கள் பிற்போடப்பட்டிருப்பதை அரசதரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கொழும்பு வாரஇதழ் ஒன்றுக்கு…

  23. 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று மதியம் தீர்மானிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. இன்று கூடவுள்ள சங்கத்தின் நிறைவேற்றுகுழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எட்டப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். வைத்தியர்களுக்கு வழங்கப்படும், 35,000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார தொழிற்சங்கத்தினருக்கும் வழங்க வேண்டும் என கோரி, நேற்று முதல் 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/290253

  24. [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 20:19 ஈழம்] ஆழிப்பேரலைக்குப் பின்னர் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ், சட்டவிரோதமாக 9,700 வாகனங்களை இறக்குமதி செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பேசிய அவர், வாகன உதிரிப்பாகங்கள் என்று சுங்கத் திணைக்களத்தினரிடம் கூறிவிட்டு 9,700 வாகனங்களை ஜெயராஜ் இறக்குமதி செய்துள்ளார். அத்தகைய வாகனங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க ரூ. 2 இலட்சம் முதல் 1 மில்லியன் வரை பெறப்பட்டுள்ளது. ஜெயராஜின் இந்த நடவடிக்கையால் அரசாங்கத்துக்கு ரூ. 6 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர். -புதினம்.

  25. தமிழர் உட்பட சிறுபான்மை மக்களின் உரிமைகளை அரசாங்கம் மீறுவதாக சுயாதீன ஆய்வு அறிக்கையில் இலங்கை மீது குற்றச்சாட்டு இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தமிழர்களினதும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களினதும் உரிமைகளை திட்டமிட்டு நசுக்குவது சுயாதீன அறிக்கையொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. ஓக்லான்ட் நிறுவகம் மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த பல மாத ஆய்வின் முடிவிலேயே .இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. -இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 160.000றகும் அதிகமான சிங்கள படையினரின் கடுமையான ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பது தெரியவந்துள்ளது, குறிப்பிட்ட அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்ட விசாரணையாளர்கள் யுத்தத்திற்கு பின்னர் தமிழர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.