ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார். இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார். இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்…
-
- 12 replies
- 647 views
-
-
இராணுவத்தினர் புரிந்த படுகொலைகளை எடுத்துக்கூறும் விதமான பிரச்சார நடவடிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமான சர்வதேச மன்னிப்புச் சபை இறங்கியுள்ளது. திரிகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்களைப் படுகொலை செய்து வரும் ஜனவரி மாதம் இரண்டாம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஆனால் இம்மாணவர்களைக் கொலை செய்த இராணுவத்துக்கு எதிராக எந்தவித நடவடிக்கையுமே இன்னமும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதை உதாரணமாகக் கொண்டு இலங்கையின் போக்கை உலகறியச் செய்வதற்கான அஞ்சல் அட்டைப் பிரச்சாரத்தில் மன்னிப்புச் சபை இறங்கியுள்ளதாக அதன் அமெரிக்கப் பணிப்பாளர் ஜின் மக்டொனால்ட் கூறினார். இலங்கையில் நடந்துள்ள போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்…
-
- 0 replies
- 676 views
-
-
“ தாஜுடீன், லசந்த, மகேஸ்வரன் கொலை விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்” வஸீம் தாஜுடீன், லசந்த விக்ரமதுங்க, முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஆகியோர்களின் கொலை விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதன் உண்மை நிலை நாட்டுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுப்பாராயின் மக்கள் அவரை மற்றுமொரு தடவை நாட்டின் ஜனாதிபதியாக்குவார்கள் என அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்தார். பொலநறுவை,ஹிங்குரான்கொடயில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவி…
-
- 0 replies
- 253 views
-
-
‘அதிகாரங்களைப் பகிர்ந்தாலும் ஒற்றையாட்ச தான் தீர்வு’ நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருப்பதாகக் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார். “ஒன்றையாட்சிக்குள் தான் நாம் இருக்க வேண்டும். அதற்காக, அதிகாரங்களைப் பகிரக் கூடாதெனக் கூறவில்லை என்றும் கூறிய பிரதமர், ஒற்றையாட்சிக்குப் பங்கம் ஏற்படாத வகையில், அதிகாரங்கள் பகிரப்படல் வேண்டுமென்றும் அப்போது தான் தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கலாமென்றும்” கூறினார். தமிழ்மிர…
-
- 0 replies
- 356 views
-
-
திங்கட்கிழமை, நவம்பர் 1, 2010 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் லா கோர்னியூவ் நகரில் நினைவுச் சிலை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பாரிஸிலுள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து தகவல் அறிந்த பிரான்ஸிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உடனடியாக சிலை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு பிரான்ஸ் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து நாம் வெளிவிவகார அமைச்சில் வினவியபோது வெளிவிவகார அமைச்சும் அதனை உறுதி செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொற…
-
- 2 replies
- 867 views
-
-
வடக்கு, கிழக்கை தனி இராச்சியமாக்க அமெரிக்க தூதுவர் சதி - வாசுதேவ நாணயக்கார By T. SARANYA 01 SEP, 2022 | 09:10 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, அமெரிக்க தூதுவர் மீதான தமது கடுமையான கண்டனத்தை பாராளுமன்றில் தெரிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்த…
-
- 12 replies
- 1.1k views
-
-
திங்கட்கிழமை, நவம்பர் 8, 2010 நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டத்திலும் இடம்பெற வேண்டம் என்பதை சுட்டிக்காட்டி அதன் செயலாளருக்கு மன்னார் ஆயர் அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் குறிப்பாக யுத்தம் இடம்பெற்று முடிந்திருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்டிருக்கும் விசாரணைகளில் பொதுமக்கள் கண்ணீர் மல்க சாட்சியங்களை அளித்திருக்கின்றனர். இவை தவிர வவுனியா, மட்டக்களப்பு, கொழும்பு என பல பாகங்களிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் மூ…
-
- 0 replies
- 377 views
-
-
நல்லூரில் கிளைமோர்த் தாக்குதல் 4 காவல்துறையினர் பலி- 3 பேர் படுகாயம் யாழ். நல்லூரில் இன்று இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையின் வாகனம் சிக்கியதில் நால்வர் கொல்லப்பட்டனர். மூவர் படுகாயமடைந்தனர். நல்லூர் முத்திரைச் சந்தி மற்றும் நாரிக்குண்டுகுளத்தடி இடையே உள்ள கைலாசபிள்ளையார் ஆலயம் அருகே சிறிலங்கா இராணுவ முகாம்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் நிறைந்த இராணுவப் பாதுகாப்பு மிகவும் உள்ள பகுதியில் இத்தாக்குதல் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் காவல்துறையினரின் வாகனம் முற்றாக சிதைந்தது நன்றி-புதினம்
-
- 0 replies
- 872 views
-
-
…………….வன்னியிலிருந்து ஆதவன் இது கார்த்திகை மாதம். நம் இல்லங்கள் தோறும் சோகத்தின் வெளிச்சம். அப்படியும் ஒரு காலம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாதுதான். ஆனால் எல்லாமும் முடிந்துவிட்டது. சரிகளுடனும் பிழைகளுடன் முன்று தசாப்த கால அரசியல் வாழ்வு முற்றுப் பெற்றுவிட்டது. அது பல்லாயிரக் கணக்கான மக்களின், போராளிகளின் தியாகத்தால் உருப்பெற்ற ஒன்று. வெறும் வாய்ச் சொல் வீரத்தாலோ, விதண்டா வாதங்களாலோ நிலைபெற்ற ஒன்றல்ல. எனவே இனி அதனை நாம் காயப்படுத்தவும் தேவையில்லை. கொச்சைப்படுத்தவும் தேவையில்லை. சமீப நாட்களாக நடந்தேறிக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை பார்த்தால் எல்லாவற்றையும் தூக்கி வீசிப்போட்டு போனால் என்ன என்று கூட யோசிப்பதுண்டு. ஒரு புறம், உணவுக்காவும், தங்கள் மானம் மறை…
-
- 5 replies
- 762 views
-
-
வவுனியா கல்வாரி ஆலயத்தில் விஷமிகள் அட்டகாசம் சிலைகள் உடைப்பு ஜூலை 24, 2014 வவுனியா கோமரசம் குளத்தில் அமைந்துள்ள கல்வாரி ஆலயத்தின் புகழ்மிக்க சிலைத்தொகுதிகளை விஷமிகள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். நேற்று இரவு இந்தச் சிலைகள் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளன. யேசுநாதர் சிலைகளுக்கு அருகில் இருந்த யூதர் சிலைகளின் 8 தொகுதிகளும், மாதா சிலை ஒன்றுமே உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/44395/64//d,fullart.aspx
-
- 0 replies
- 406 views
-
-
அரசாங்கத்தின், மாதாந்த செலவுகளுக்கே... பணம் இல்லை – பந்துல. நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மாதாந்த செலவுகளை செலுத்துவதற்கே போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொல்கஹவெல குருநாகல் புகையிரத பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாநில வருவாய் தேக்கமடைந்துள்ளதால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய தொகையை அதிக அளவில் செலுத்த முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார். மேலும் அதற்கு உதாரணங்களைத் தெரிவித்த அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்கு நூறு…
-
- 1 reply
- 327 views
-
-
மாவிலாறு அணைக்கட்டை திறப்பதற்கு நாம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என புலிகள் தெரிவித்துள்ளனர். மனிதபிமான அடிப்படையிலேயே மாவிலாற்று நீரை திறந்து விட தேசியத் தலைவர் பணித்ததாகவும். அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய்வதற்கு குழு அமைக்கப்படும் என நோர்வே தூதுவரே தெரிவித்தார் விடுதலைப் புலிகள் அணைக்கட்டை திறப்பதற்கு நிபந்தனைகள் விதித்ததாக பொய் பரப்புரை மேற் கொண்டு வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
- 0 replies
- 783 views
-
-
இன்று காலை யாழில் இந்திய துணை தூதரகத்தை திறந்து வைத்தார். இதன் பின்னர் பொதுமக்களுக்கு உழவு இயந்திரத்தை கிருஸ்ணா வழங்கினார். இதன் பின்னர் உரையாற்றுகையில் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் ஆயிரக்கணக்கான ஆண்டு உறவுகள் உள்ளது. கலாச்சாரத்தினால், பண்பாட்டினால் மொழியால் இந்தியா யாழ்ப்பானத்துடன் தொடர்பை கொண்டுள்ளது. மணிமேகலையில் கூட அந்த தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நான் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்துள்ளேன் . இன்றைய வருகை எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியினை தருகின்றது. மிக விரைவில் தலைமன்னார் கப்பல் சேவையும் திருச்சி பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்படும். இது ஓர் புது விடையம் அல்ல பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்த போக்குவரத்து அமைந்திருந்தது என குறிப்பி…
-
- 11 replies
- 933 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவிப்பு:- 02 ஆகஸ்ட் 2014 இலங்கை அரசங்கத்தின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு எதிராக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் கட்டுரையொன்று வெளியிடப்பட்டிருந்து. இருவரையும் இழிவுபடுத்தும் வகையில் கட்டுரையின் தலைப்பும், அதற்கான படமும் உள்ளடக்ககமும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த கட்டுரைய பாதுகாப்பு அமைச்சு இணைய தளத்திலிருந்து நீக்கிக் கொண்டதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுளள்ளது. மன்னிப்பு கோரியது தொடர்பிலான தகவல்கள் இணைய தளத்தின் முதல் பக்கத்த…
-
- 0 replies
- 323 views
-
-
மஹிந்த, பசில் சார்பில் தர்க்கம் : பொருளாதார நெருக்கடி தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு விசாரணை By T YUWARAJ 28 SEP, 2022 | 06:01 AM (எம்.எம்.எம்.பஸீர்) வர்த்தகர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வரிச் சலுகைகள் பொருளாதார நெருக்கடியை ஏற்படியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போதும், அவ்வாறான வரிச் சலுகைகளை வழங்க தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன செவ்வாய்க்கிழமை ( 27) உயர் நீதிமன்றில் வாதிட்டார். நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட …
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செல்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகிய இருவரும் பொறுப்பாளிகள் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஷியா புடெனிஸ் சுறியிருந்ததாக விக்கிலீக்ஸ்வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர், எப்படி கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பான விசாரணைகளில் அதிக முன்னேற்றமின்மைக்கான ஒரு காரணம் இவ்விடயத்தில் ஜனாதிபதியும் முன்னாள் இராணுவ தளபதியும் அதிக பொறுப்பாளிகள் என்பதாகும் என கடந்த ஜனவரி 15 ஆம் திகதி அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு அனுப்பிய குறிப்பொன்றில் பற்றீஷியா தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஆட்சியாளர்களும் அ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கைக்கு எதிரான ஐ.நா.இன் புதிய தீர்மானம் IMFஇன் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா? – மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கம்! இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானம் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விளக்கமளித்துள்ளார். மத்திய வங்கியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆரம்பத் தீர்மானத்தில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதி…
-
- 0 replies
- 137 views
-
-
நோர்வேயிலிருந்து திருமணத்துக்காக யாழ்.சென்ற குடும்பத்துக்கு கொழும்பில் நேர்ந்த பரிதாபம்!? திருமணத்திற்காக நோர்வேயிலிருந்து வருகை தந்த குடும்பம் தங்கியிருந்த வெ ள்ளவத்தையில் உள்ள வீடொன்றில் 60 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பெறுமதியுடைய பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் வெள்ளவத்தை பீற்றர்சன் ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி வீடொன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் திருமணம் இடம்பெறவுள்ளமையினால் நோர்வேயில் உள்ள மாப்பிள்ளையும் குடும்பத்தினருமாக 13 பேர் கடந்த வாரம் இலங்கை வந்துள்ளனர். இவர்களில் ஒரு பகுதியினர் யாழ்ப் பாணம் சென்ற நி…
-
- 26 replies
- 2.1k views
-
-
யாழ் வீதிகளில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் பணிகளில் ( கோப்புபடம்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். யாழில் கடந்த ஒரு சில வருடங்களாக இராணுவத்தினர் முகாம்களில் முடங்கி இருந்தனர். அதனை தொடர்ந்து யாழில் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரே பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையால் நாட்டில் அவசரகால நிலமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழில் துவிசக்கர வண்டிகளில் இராணுவத்தினர் வீதி சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை…
-
- 1 reply
- 399 views
-
-
வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கை பயன்படுத்தும் சீனா , தமிழர்கள் பகடைக்காய் – சிறீதரன் சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கை பயன்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த நோக்கத்தை அடைய ஈழத் தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்த சீனா நினைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணம் சீனாவிற்கு ஒருபோதும் கிடையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கான இனப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாக இருந்தால் அது இந்தியா ஒன்றினாலேயே முடியும் என்றும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இ…
-
- 0 replies
- 210 views
-
-
பாடசாலைகளை மூடிய உண்மைக் காரணம் மனச்சாட்சிக்கு தெரியும் என்கிறார் லொக்குகே [25 - August - 2006] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் அழித்துவிட முடியுமானால் அதை அரசாங்கம் செய்யட்டும். ஆனால், அது முடியாத பட்சத்தில் அதனால் ஏற்படும் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்கவும் அரசு தயாராயிருக்க வேண்டுமென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கு நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஜே.வி.பி., ஹெலஉறுமய இன்றைய நிலை குறித்து தெளிவாகக் கூறினால் மட்டுமே ஐ.தே.க.வும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும். இன்…
-
- 0 replies
- 963 views
-
-
-ஏ.எச்.ஏ.ஹுஸைன் திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதியிலுள்ள சுமார் 1200 ஏக்கர் நிலத்தை, நீண்ட கால குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்குவது தொடர்பான விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கூடவிருக்கும் கிழக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வின் போது, இவ்விடயம் தொடர்பில் விவாதிப்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் கே. துரைராஜசிங்கம் தனி நபர் பிரேரணையொன்றை சபையில் முன் வைத்துள்ளார். இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் பதிலை எதிர்பார்த்து அவர் முன்னறிவித்தல் கொடுத்துள்ள தனி நபர் பிரேரணையில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது, திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 1200 ஏக்கர…
-
- 0 replies
- 455 views
-
-
ஆக்கிரமித்து அழித்தொழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது சிறிலங்கா அரசாங்கம்: இ.இளந்திரையன் [வெள்ளிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2006, 21:28 ஈழம்] [ம.சேரமான்] தமிழர் கிராமங்களை ஆக்கிரமித்து அழித்தொழிக்கும் நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்கிறது என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: திருகோணமலை மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் தமிழ்க் கிராமங்களை திட்டமிட்டு அழிக்கும் நோக்கத்துடன் வலிந்த தாக்குதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் முன்னெடுத்துள்ளது. கட்டைப்பறிச்சான், சேனையூர், கணேசபுரம் மற்றும் அம்பலநகர் தமிழ்க் கிராமங்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து நிர்ம…
-
- 0 replies
- 1k views
-
-
இவர்கள்தான் உண்மை தமிழர்கள் (காணொளி) http://www.youtube.com/watch?v=AyuTyX6GSvk
-
- 3 replies
- 753 views
-
-
தமிழை சீரழிக்கும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை – சீ.வீ I இலகு தமிழ்ப் பாவனை என்ற பெயரில் தமிழ் மொழியை சீரழிக்கும் செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றைய இளைய தலைமுறையினரில் கூடுதலானவர்கள் இலக்கிய உணர்வு குன்றியவர்களாகவே உள்ளதாக அவர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருது வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிமை) யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய இளைய தலைமுறையினரில…
-
- 0 replies
- 609 views
-