Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் முகநூல் பதிவுக்காக கைதான, தமிழ் ஊடகவியலாளரை விடுவிக்க கோருகிறது RSF… January 13, 2021 முகநூல் பதிவுக்காகக் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு பாரிஸை தளமாகக் கொண்ட ‘எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு’ (Reporters Without Borders – RSF) இலங்கை அரசிடம் கேட்டிருக்கிறது. மட்டக்களப்பைச் சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளர் முருகுப்பிள்ளை கோகுலதாசன் என்பவரையே விடுதலை செய்யுமாறு கோரி RSF அமைப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:ஜனவரி 16 ஆம் திகதி ஐம்பதாவது நாளை சிறையில் நிறைவு செய்யும் முருகுப்பிள்ளை கோகுலதாசன் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி …

  2. மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 24 பேருக்கு கொரோனா Digital News Team 2021-01-13T17:35:14 திருக்கோவில் நிருபர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் காத்தான்குடி, ஆரையம்பதி, வெல்லாவெளி களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை உழியர்கள் உட்பட 24 பேர் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து மாவட்த்தில் 420 அதிகரித்துள்ளதாக இன்று புதன்கிழமை (13) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் எழுந்தமானமாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் த…

  3. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எவருக்கும் விற்கப்போவதில்லை- ஜனாதிபதி Digital News Team 2021-01-13T18:23:24 கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். முனையத்தை விற்க முன்னைய அரசாங்கம் ஓர் உடன்படிக்கை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்ட…

  4. ஹரீன்பெர்ணாண்டே குறித்த ஜனாதிபதியின் கருத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் Digital News Team 2021-01-13T20:25:34 ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஹரீன் பெர்ணான்டோ குறித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று சுதந்திர சதுக்கத்தில் அமைதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது. கருத்துச்சுதந்திரத்தை பாதுகாப்பது என்ற ஆர்ப்பாட்டத்தையே ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச ஹரீன்பெர்ணான்டோவிற்கு பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து விசேட கவனம் செலுத்துவேன் என தெரிவித்தார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உற…

  5. ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி: 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டும் by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/03/ajith-nivard-cabraal.jpg ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை வழங்க வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு கூறினார். அத்தோடு ரூபாயின் பரிமாற்ற வீதம் சீராக இல்லாதமை காரணமாக கடனின் மதிப்பு அதிகரித்துள்ள…

  6. நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாகயிருந்தவர்கள் மன்னிப்பு கோரவேண்டும் – உடனடியாக தூபி மீளநிர்மாணிக்கப்படவேண்டும் – சுமந்திரன் வேண்டுகோள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாயிருந்த அனைவரும் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும உடனடியாக நினைவுத்தூபி மீள நிர்மாணிக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த யுத்த நினைவு தூபி உடைக்கப்பட்ட நிகழ்வு, காட்டுமிராண்டித்தனமானதும் நியாயமாக சிந்திக்கும் எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதானதும் அல்ல. இது அனுமதியின்றி கட்டப்பட்டது …

    • 13 replies
    • 1.2k views
  7. அரசியில் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி -கருத்தோவிய கவனயீர்ப்பு போராட்டம் 48 Views அரசியில் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால் இன்று யாழ் நகர் பகுதியில் கருத்தோவிய கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு நிகழ்வில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் மு.கோமகன் அரசியல் கைதிகளின் உறவுகள் சார்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த தைப்பொங்கலுக்கேனும் அரசியல் கைதிகளான எமது உறவுகள் சிறை மீண்டு வருவார்கள் என இருந்த குடும்ப உறவுகளின் கனவு பொய்த்து போனதொரு பொழுதில் குரலற்றவர்களின் குரலாகிய நாம் கருத்தோவிய கவனயீர்ப்பினை நடாத்த வேண…

  8. இந்து சமுத்திரத்தில் மீன்பிடி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் - மாலைதீவு தூதுவர் கலந்துரையாடல் கடற்றொழில் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் கலந்துரையடப்பட்டுள்ளது. இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஓமர் அப்துல் ரஷாக் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் இன்று (13) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டள்ளது. குறிப்பாக இந்து சமுத்திரத்திற்கு அப்பாற்பட்ட நாடுககளில் இருந்து வருகின்ற பாரிய மீன்பிடிக் கலங்களினால் இந்து சமுத்திரத்தின் கடல் வளங்கள் எடுத்த…

    • 0 replies
    • 286 views
  9. போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளாரா? January 12, 2021 இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஜனாதிபதியே வலுவான ஆதாரங்களை முன்வைத்துள்ளதாக பௌத்த அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினரை இலக்கு வைத்து, ஜனாதிபதி வெயியிட்ட அச்சுறுத்தலான கருத்தானது, இலங்கை ஆயுதப்படைகள் மற்றும் தளபதிகள் இழைத்ததாகக் கூறப்படும் யுத்தத் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க கூடிய சட்சியாக அமைந்துள்ள ஹெல பொது சவிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் முழுப்பெயரை சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும…

    • 1 reply
    • 583 views
  10. மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 4639 பேர் பாதிப்பு 3 முகாம்களில் 267 பேர் தங்கவைப்பு Digital News Team 2021-01-12T19:50:18 திருக்கோவில் நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 5 பிரதேச செயலகப்பிரிவுகளில் 1452 குடும்பங்களைச்சேர்ந்த 4639 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 முகாம்களில் 89 குடும்பங்களைச் சோந்த 267 பேர் தங்கவைக்கப்பட்டுள்துடன் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார். பெய்துவரும் அடை மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக அரசாங்க அதிபரை இன்று செவ்வாய்க்கிழமை (12) தொலைபேசி…

  11. வட, கிழக்கு- மலையக அபிவிருத்தியில் கூடிய கவனம் – இந்திய வெளியுறவு அமைச்சர் கூறுகிறார் 19 Views இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் இந்தியா பற்றுறுதி கொண்ட பங்காளியாகத் தொடர்கிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு-கிழக்கு மற்றும் மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளில் அதிகூடிய கவனத்தைச் செலுத்துவதற்கு எண்ணியுள்ளதாவும் அவர் ஊடகமொன்றுக்கு வழங்கியநேர்காணலில் குறிப்பிட்டார். அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வசிக்கும் குடும்பங்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் இந்தியாவின் பிரத்தியேக வீடமைப்புத்…

  12. இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் இந்தியா பற்றுறுதி கொண்ட பங்காளி – ஜெய்சங்கர் இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் இந்தியா பற்றுறுதி கொண்ட பங்காளியாகத் தொடர்கிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளில் அதிகூடிய கவனத்தைச் செலுத்துவதற்கு எண்ணியுள்ளதாக அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வசிக்கும் குடும்பங்களுக்காக 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் இந்தியாவின் பிரத்தியேக வீடமைப்புத் திட்டம் இலங்கைத் தீவின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், வடக்கில் யாழ்ப்பாண கலாசார மையம் மற்றும் …

  13. மீண்டும் தலை தூக்கும் தமிழ் முஸ்லீம் உறவு- முஸ்லீம் குடும்பங்களுக்காக உதவிகளை வழங்கும் தமிழர்கள்! 50 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான உறவில் பாரிய முன்னெற்றங்கள் இடம்பெற்று வருகிறது. முஸ்லீம் மக்களின் ஜனாசா எரிப்புக்கு பின்னர் முஸ்லீம் மக்களுக்காக தமிழ் தலைவர்கள் குரல் கொடுத்து வந்த நிலையில் அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் வர்த்தகர்கள் தங்களது பூரண ஆதரவை வழங்கி இருந்தனர். எனவே எதிர்காலத்தில் முஸ்லீம் சமூகத்தின் உரிமைகள் மீது…

  14. தைப்பொங்கலை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள் – சுகாதார அமைச்சு Digital News Team 2021-01-12T18:01:21 தைப்பொங்கலை வீட்டிலிருந்தவாறு கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நாளை மறுதினம் கொண்டாடவுள்ள தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வீதிகளில் பயணம் செய்வதை தவிர்த்து வீட்டில் இருந்தவாறு கொண்டாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார் Thinakkural.lk

    • 4 replies
    • 540 views
  15. விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை இடித்தழிக்க வேண்டும் BattinewsJanuary 12, 2021 யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தூபியை மாத்திரமல்லாது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அத்துடன், விடுதலைப் புலிகளை நினைவுத் தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவுகூரல் நடத்துவது நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும் அவர் குறிப்பிட்டுள்ளார்.யாழ். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அவ்வாற…

    • 6 replies
    • 1.1k views
  16. ஆறு மாத காலத்துக்குள், அனைத்து இலங்கையர்களும்... பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் புதிய வருடத்தில் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்றைய தினம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப புதிய வருடத்தில் இத்தகைய தியாகங்களைச் செய்ய வேண்டும் என கூறினார். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கச் முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். http://athavannews.com/ஆறு-மாத-காலத்துக்குள்-அன/

    • 3 replies
    • 666 views
  17. அதிக செல்வாக்குடைய கடவுச்சீட்டுக்களின் பட்டியலில் 100 ஆவது இடத்தில் இலங்கை ! 2021 ஆம் ஆண்டின் உலகின் அதிக செல்வாக்குடைய கடவுச்சீட்டுக்களின் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கையின் கடவுச் சீட்டானது 100 ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையின் கடவுச்சீட்டை பயன்படுத்தி 42 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்க முடியும். இப் பட்டியலில் ஜப்பான் நாட்டின் கடவுச்சீட்டு முதலிடம் பிடித்துள்ளது. ஜப்பான் கடவுச்சீட்டை பயன்படுத்தி 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இப் பட்டியலில் ஜப்பான் தொடர்ச்சியாக முதலாம் இடத்தை பிடித்துள்ளமை இது மூன்றாவது சந்தர்ப்பமாகும். இரண்டாவது இடத்தை சிங்கப்பூரும் (190), மூன்றாவது மற்று…

    • 3 replies
    • 630 views
  18. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று (12) பிறப்பித்துள்ளது. Tamilmirror Online || ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை

  19. மாணவர்களிற்கு இருக்கும் உணர்வு எனக்குமுண்டு; தூபியை மீள அமைக்க தயார்: துணை வேந்தர் January 10, 2021 முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது எனக்கும் கவலைதான். அது மேலிடத்தின் உத்தரவிலேய இடிக்கப்பட்டது. அதற்காக ஆதாரமுள்ளது. இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் என யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் என்னிடம் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். உடைக்கப்பட்ட தூபியை மீள கட்ட வேண்டுமென வலியுறுத்தி பல்கலைகழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்ட களத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் போராட்டக்களத்திற்கு செ…

    • 36 replies
    • 3.2k views
  20. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை... மீள அமைக்க, அடிக்கல் நாட்டப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு துணைவேந்தருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து துணைவேந்தர், முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்து மாணவர்களின் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்த…

    • 14 replies
    • 2.7k views
  21. ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் இலங்கை விடயத்தை கொண்டு செல்ல வேண்டும் - கஜேந்திரகுமார் (ஆர்.ராம்) தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் மட்டுப்படுத்தாதுரூபவ் அதனை அதற்கு அப்பால், அதாவது சர்வதேச குற்றவியல் நீதின்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கரிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். அதேநேரம் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும…

  22. யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்க எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது - தவராஜா கலையரசன் SayanolipavanJanuary 12, 2021 ( குமணன்) யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு இந்த கருத்தினை முன்வைத்தார். மேலும் குறிப்பிடுகையில்- நாட்டில் இருக்கும் அரசியல் தலைவர்கள் மக்களை அச்சமூட்டும் வகையில் அரசியல் செய்து வருகின்றனர். குறிப்பாக மக்கள் பாதுகாப்பு…

  23. நினைவுச்சின்னத்தை இடித்தழித்த அதிகாரிகளே அதனை மீள அமைப்பது குறித்து கேள்வி January 12, 2021 யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை இடித்தழிக்க முன்னின்ற பல்கலைக்கழக துணைவேந்தர், மூன்று நாட்களுக்குப் பின்னர் அதனை மீள அமைக்க அடிக்கல் நாட்டியமைத் தொடர்பில் இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்தழித்த துணைவேந்தர், அதனை மீள அமைக்க அடிக்கல் நாட்டியமை, இடிபாடுகளை வழிபட்டு, ஸ்தோத்திர பாடல்களைப் பாடியமை வடக்கின் ஊடகவியலாளர்கள் அறிக்கை இட்டிருந்தனர். ஜனவரி 8, வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்…

  24. (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் 149.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது நேற்றுமுன்தினம் காலையிலிருந்து தற்போது வரை யாழில் 149.3மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது யாழ் நகரப் பகுதியிலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்த பொறுப்பதிகாரி மேலும், 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும் வடபகுதியில் 100 மில்லி மீற்றர் எதிர்பார்க்கப்படுகிறது. காற்று 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்தார். குறித்த மழையுடன் கூடிய காலநிலை கா…

  25. மேலும் 165 உக்ரேனியர்கள் இலங்கை வந்தடைந்தனர் Digital News Team 2021-01-12T18:38:21 உக்ரேனியன் ஏர்லைன்ஸ்(பி.க்கியூ 555) விமானமூடாக இன்று 165 சுற்றுலாப் பயணிகள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கை சுற்றுலாத் துறையை புதுப்பிக்கும் அரசாங்கத் திட்டத்தின் கீழ் நாட்டை வந்தடைந்த உக்ரேனின் ஏழாவது குழு இது என்பது குறிப்பிடத்தக்கது. Thinakkural.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.