நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தயிர் (யோகட்) வகைகளில் சர்க்கரை நிறைந்துள்ளது. இவற்றை உண்பவர்கள் தாங்கள் மிகவும் ஆரோக்கியமான உணவைதான் உண்டு வருவதாக பொது மக்கள் எண்ணிவிட வேண்டாம் என்று கூறியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டன் சந்தைகளில் விற்கப்படும் 900 தயிர் (யோகட்) வகைகளில் மே…
-
- 0 replies
- 795 views
-
-
-
கோழி வெப்புடு, வெஞ்சன மாமிசம், மைசூர் சில்லி சிக்கன்...சண்டே சமையல்! எவ்வளவுதான் மெனக்கெட்டாலும் வறுவல், குழம்பு தவிர, புதுமையான சிக்கன் ரெசிப்பிக்களைப் பலருக்கும் செய்யத் தெரியாது. அல்லது செய்வதில் தயக்கம் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இதோ சில புதுமையான சிக்கன் ரெசிப்பிக்கள்... கோழி முந்திரி வறுவல் தேவையானவை: சிக்கன் – 250 கிராம் (துண்டுகளாக நறுக்கவும்) இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 3 முந்திரி – 10 மிளகுத்தூள…
-
- 0 replies
- 778 views
-
-
புதிய தலைமுறைக்கு, உகந்த தோற்றத்தில்... அம்மிக்கல். மற்றும் ஆட்டுக்கல்.
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறுதானிய முளைகட்டிய சத்தான பயறு சாலட் சிறுதானிய முளைகட்டிய சத்தான பயறு சாலட் millets-Sprout-moong-dal-salad தினமும் சாலட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வரகு - 2 தேக்கரண்டி பனி வரகு - 2 தேக்கரண்டி தினை - 2 தேக்கரண்டி முளைகட்டிய பாசிப்பயறு - 3 தேக்கரண்டி முளைகட்டிய ராகி - 2 தேக்கரண்டி முளைகட்டிய வேர்க்கடலை - 1 தேக்கரண்டி துருவிய கேரட் - 2 தேக்கரண்டி உப்பு - 1 சிட்டிகை, எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி மிளகு சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி …
-
- 0 replies
- 659 views
-
-
தேவையானவை: பலாக்கொட்டை - 250 கிராம் ஸ்லைஸ்களாக நறுக்கிய பூண்டு - 25 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 75 கிராம் பொடியாக நறுக்கிய தக்காளி - 40 கிராம் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் …
-
- 1 reply
- 1.2k views
-
-
தேவையான பொருட்கள்: வஞ்சிரம் மீன் – முள்ளில்லாத சதைப்பகுதி ஒரு துண்டு – 50 கிராம்... இறால் – 15 நண்டுக்கால் – 2 மஷ்ரூம்(காளான்) – 8 பச்சை இஞ்சி – ஒரு துண்டு லெமன் கிராஸ் – 2 எலுமிச்சை மர இலைகள் -4 எலுமிச்சை பழம் – ஒன்று சீனி – 2 தேக்கரண்டி உப்பு – 1 1/2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 2 பிஷ் சாஸ் – ஒரு டீ ஸ்பூன் (கிடைத்தால் நல்லது. இல்லாவிடில் சுவை பெரிதாக மாறாது) பச…
-
- 0 replies
- 664 views
-
-
அறுசுவையுடைய அச்சாறுகள் இலையில் ஒரு சுண்டல், தேங்காய்ச் சம்பல், பருப்புக் கறி, மரக்கறி அச்சாறுடன் ஒரு சமவிகித உணவு விபரம்: பவானி பாலா படங்கள்: தமித் விக்கிரமசிங்க சுவையரும்புகளைச் சுண்டியிழுக்கும் புளிப்பும் காரமும் நிறைந்த வித விதமான அச்சாறுகள்! காய்கறிகளில்...பழங்களில்... பலவித நிறங்களில்...! பார்க்கும்பொழுதே நாவில் நீர் ஊறும். ஊறுகாயைப் போன்றே அச்சாறும் ஒருவகை உணவு பதனிடும் முறை. செய்முறைகளில் சற்றே வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் தயாரிக்கப்படும் அச்சாறு தனித்துவமானது. மரக்கறி வகைகள் மட்டுமன்றி முற்றிய பழ வகைகளிலும் அச்சாறு செய்யும் வழமை இலங்கையில் மட்டுமே உள்ளது. மாங்காய் அச்சாறு, அம்பரெல்லா அச்சாறு, அன்னாசி அச்சாறு, …
-
- 9 replies
- 6.1k views
-
-
பயத்தங்காய் பலாக் கொட்டைப் பிரட்டல் இந்துக்களின் முக்கிய விரத நாட்களில் இக் கறியும் சமைக்கப்படும். திவசம், அமாவாசை, பௌர்ணமி போன்ற பிதுருக்கு படைக்க வேண்டிய படையலில் நிச்சயமாக இக் கறியும் இடம் பெறுவது வழக்கம். பீன்ஸ் இனத்தைச் சேர்ந்த இது புரொட்டின் சத்தும் கூடியது. விரத நாட்களில் மட்டுமின்றி வீடுகளில் சாதாரண நாட்களிலும் இது சமையலில் இடம் பிடிக்கும். நீண்ட முற்றல் இல்லாத ஊர்ப் பயிற்றங்காயாக இருப்பது சுவையைக் கூட்டும். இக்காயுடன் வாழைக்காய் அல்லது உருளைக் கிழங்கு சேர்த்து குழம்பு செய்வதுண்டு. இத்துடன் தேங்காய்ப்பால் வெள்ளைக்கறியும் சமைக்கலாம். பொரியல், கூட்டு செய்வதும் வழக்கம். முற்றிய விதைகளைப் பொரித்தெடுத்து சிப்ஸ்சும் செய்து கொள்வார்கள். …
-
- 1 reply
- 3.6k views
-
-
காரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி? எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. அசைவ பிரியர்களுக்கு பிடித்த மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்) மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி பூண்டு - 1 இஞ்சி - ஒரு சிறிய துண்டு வினிகர் - 1/2 கப் உப்பு - தேவை…
-
- 20 replies
- 4.3k views
-
-
ஆடிக்கூழ் செய்முறை 5- 6 பேருக்கு போதுமானது தேவையான பொருட்கள் : அரிசி - 1/2 சுண்டு வறுத்த பயறு - 100 கிராம் கற்கண்டு - 200 கிராம் தேங்காய் - 1 உப்பு - அளவிற்கு தண்ணீர் - 14 தம்ளர் செய்முறை : அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து இடித்தரித்துக் கொள்க . ஒரு தேங்காயை துருவி 4 தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பாலை பிழிந்தெடுத்து , இதில் 1/2 தம்ளர் முதல் பாலை எடுத்து வேறாக வைக்கவும் . பின்பு அரித்து வைத்துள்ள மாவில் 1/3 பனங்கு மாவை எடுத்து பாத்திரத்திலிட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத் தம்ளர் முதல் பாலை சிறிது …
-
- 5 replies
- 6.7k views
-
-
அட்லாப்பம்.. இது காசிமேட்டு பீட்சா! -அகிலா கண்ணதாசன் இத்தாலியின் பீட்சா உணவுக்கு தமிழகத்தின் மற்ற நகரங்களைவிட சென்னையில் கூடுதல் மவுசுதான். ஆனால், அதே சென்னையின் வட பகுதியில் உள்ளூர் பீட்சா ஒன்று இருக்கிறது. அட்லாப்பம். இதுதான் எங்களூர் பீட்சா என்கின்றனர் வடசென்னைவாசிகள். காசிமேட்டுக்கு ஒரு நாள் காலை பயணம் மேற்கொண்டபோது புதுமார்க்கெட் பகுதியில் மேனகாவின் கடையைப் பார்த்தோம். கடைமுன் ஆர்வத்துடன் ஒரு சிறு கூட்டம் நின்றிருந்தது. மேனகா முன்னால் மூன்று விறகு அடுப்புகள் அத்தனையிலும் மண் பாண்டங்கள். அடுப்பின் மீது ஒரு மண் பாணை அதனு…
-
- 1 reply
- 1.1k views
-
-
தென்னிந்திய மீன் கறி என்னென்ன தேவை? மீன் - 500 கிராம், கத்தரிக்காய் - 100 கிராம், முருங்கைக்காய் - 1, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/2 கப், சோம்பு - 1 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2, தக்காளி - 2, கொத்தமல்லித்தழை - சிறிது. தாளிக்க... நறுக்கிய சின்ன வெங்காயம் - 10, பூண்டு பல் - 5, வெந்தயம் - 1/4 டீஸ்பூன், சோம்பு - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, நறுக்கிய தக்காளி - 1…
-
- 15 replies
- 2.7k views
-
-
-
சாதத்திற்கு அருமையான காளான் மிளகு மசாலா சாதம், தோசை, நாண், சப்பாத்தி, சாம்பார் சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் மிளகு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் காளான் - 250 கிராம் பூண்டு - 4 பல் வெங்காயம் - 1 குடை மிளகாய் - பாதி மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப …
-
- 1 reply
- 934 views
-
-
ஆரோக்கியம் நிறைந்த அரிய வகைப் பழங்கள் அரிய வகைப் பழங்களில்தான் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த வகைப் பழங்களின் சுவை, சத்துகள் குறித்த யோசனையால் அந்தப் பழங்களை வாங்குவதில் நமக்குக் கொஞ்சம் தயக்கமும் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இலந்தைப்பழம் …
-
- 0 replies
- 2.4k views
-
-
ஆந்திர பச்சை மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள்: சிக்கனை ஊறவைக்க சிக்கன் 300 கிராம் நெய் 1 மேஜைக்கரண்டி வெங்காயம் 2 பெரியது ( விழுதாக அரைத்து கொள்ளவும் ) எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 சிட்டிகை உப்பு தேவையான அளவு பேஸ்ட் செய்ய கொத்தமல்லி இலை 1/2 கப் பச்சை மிளகாய் 4 தாளிக்க எண்ணெய் 1 1/2 மேஜைக்கரண்டி சீரகம் 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை 1 கொத்து பச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது ) செய்முறை: 1. சிக்கன…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.7k views
-
-
கீரை ப்ரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! 40 வகை கீரைகளும், பலன்களும் (படங்களுடன்) கீரையில் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றில் சுமார் 20 வகைகளைத் தவிர பிற கீரை வகைகளை நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. முதலில் உங்களுக்கு நன்கு அறிமுகமான கீரைகள், இதுவரை நீங்கள் சமைத்து சாப்பிட்ட கீரை வகைகளை எல்லாம் பட்டியலிடுங்களேன்... பிறகு தெரியும் நமக்குத் தெரியாமலும், இன்னும் சமைத்து உண்ணப்படாமலும் எத்தனை, எத்தனை கீரை வகைகளை நாம் விட்டு வைத்திருக்கிறோம் என; பொதுவாக... அரைக்கீரை... இக்கீரையை உணவில் சேர்த்து வர வாயுக் கோளாறுகள், வாத வலி நீங்கும்…
-
- 3 replies
- 14.9k views
-
-
அபார சுவை கொண்டது ‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி? வாழ்வில் ஒருமுறையாவது வெடி தேங்காய் சாப்பிட்டிருக்கிறீர்களா? இதுவரை இல்லாவிட்டாலும் இனி அப்படியொரு ஆசையிருந்தால் மெனக்கெட்டு நமது சொந்த கிராமங்களுக்குச் சென்று அங்கே தோப்புகளில் நெருப்பு மூட்டம் போட்டு அதில் தேங்காயைச் சுட்டுத் தான் வெடி தேங்காய் சாப்பிட்டாக வேண்டுமென்பதில்லை. நகரங்களில் கேஸ் அடுப்புகளிலும் கூட வெடி தேங்காய் தயாரித்து சுவையாக சாப்பிடலாம். இன்று நகரங்களில் கேக் ஷாப்புகள், பேக்கரிகள், இனிப்பகங்கள், எல்லாம் பெருகி இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் எதை உண்பதென அவை தீர்மானிக்கும் நிலை வரினும் அன்றொரு காலத்தில…
-
- 1 reply
- 1.1k views
-
-
ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நோன்பு கஞ்சி தான். இத்தகைய நோன்புக் கஞ்சி நாள் முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும். இந்த நோன்பு கஞ்சியை எப்படி வீட்டில் செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சரிசி - 100 கிராம் பயத்தம் பருப்பு - 25 கிராம்சின்ன வெங்காயம் - 100 கிராம்கேரட் - 1 தக்காளி - 1 வெந்தயம் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பிரியாணி இலை - 1 கொத்தமல்லி - சிறிது புதினா - சிறிது தேங்காய் பால் - அரை கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவுசெய்முறை : * கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக …
-
- 1 reply
- 998 views
-
-
நத்தை கிரேவி... உலகம் முழுவதும் பல்லாண்டுகளாக இது மிக ருசியான ஸ்பெஷல் ரெஸிப்பிகளில் ஒன்று! ‘வாகை சூட வா’ திரைப்படத்தில், ஒரு பாடல்காட்சியில் இனியா, வாத்தியார் விமலுக்கு நத்தை அவித்து சாப்பிடத் தருவார். முதல்முறை அந்தக் காட்சியைக் காணும் போது வியப்பாக இருந்தது. அட நத்தையைக் கூடவா சாப்பிடுவார்கள்? என்று ஒரே அதிசயமாகக் கூட இருந்தது. ஆனால் இணையத்தில் நத்தை கறி என்று தேடிப்பார்த்தால் உலகம் முழுதும் மக்கள் விதம் விதமாக நத்தையை ரசித்துச் சமைத்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. நத்தை வேண்டுமானால் மெதுவாக ஊர்ந்து செல்லலாம் ஆனால் அதன் கறியோ தொண்டைக்குள் வழுக்கிக…
-
- 5 replies
- 1.8k views
-
-
-
கடையில் பாஸ்தா வாங்குவதா? வீட்டிலேயே ஃப்ரெஷ் பாஸ்தா செய்து சாப்பிடலாமே ‘இட்ஸ் ஹைலி ரொமான்டிக்’! பாஸ்தா... பீட்ஸாவைப் போலவே ஸ்பெஷலான இத்தாலிய உணவு வகைகளில் ஒன்று. பீட்ஸாவைக் கூட உணவு ஆர்வலர்கள் மற்றும் வல்லுனர்களில் சிலர் அது உடல் ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கும் ஜங்க் ஃபுட் வகையறா என்று நிராகரிக்கலாம்.ஆனால் பாஸ்தாவை அப்படி நிராகரிக்கத் தேவையில்லை, அது மக்ரோனி போல உடலுக்கு ஆரோக்யம் தரக்கூடியது என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியோ பாஸ்தாவை இன்றைய தலைமுறையினர் இந்திய உணவுவகைகளைக் காட்டிலும் அதிகமாக சாப்பிட்டுப் பழகத் தொடங்கி நெடுநாட்களாகிறது. எனவே எப்போதும் கடைகளில் ட்ரை பாஸ்தாவாக வாங்கி…
-
- 0 replies
- 610 views
-
-
வணிகமாகும் தமிழர்களின் உணவு முறை | நீராகாரத்தின் நன்மைகள் | எளிமையான உணவு பழக்கங்கள் | சிறந்த உணவு முறை .... Dr G.Sivaraman தொடரும்
-
- 3 replies
- 1.2k views
-