Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சுடச்சுட கடலை வடை செய்ய வேண்டுமா? இரண்டு சுண்டு கடலை பருப்பு (ஏறத்தாள் 50 வடை) இரண்டு மணி நேரம் ஊற வைத்து விறைன்டரில் அரைக்காமல் பூட் பிரசரில் அரைக்கவும்.அரைக்கும் போதே தேவையான உப்பு செத்தல் மிளகாள் போட்டு அரைக்கவும்.இன்னொரு பக்கத்தில் கொஞ்சம் வெண்காயம் இஞ்சி கறிவேப்பிலை நல்ல தூளாக வெட்டி சிறிது சின்ன சீரகமும் பொட்டு அரைத்த பரப்புடன் போட்டு நன்றாக பிசைந்கு ஒன்றாக்கவும்.தேவையான அளவு எண்ணெய் விட்டு கொதித்ததும் உங்களுக்கு தேவையான அளவுக்கு பிடித்து ஒரு கோப்பையில் வைத்து விட்டு சட்டிக்கு ஏற்ற மாதிரி போட்டு இடையில் ஒரு தரம் பிரட்டி பொன்நிறமானதும் எடுத்து ஆற வைத்து சாப்பிடவும். தேவையான பொருட்கள்;- 2 சுண்டு கடலைப்பருப்பு தேவையான அளவு உப்பு உங்களுக்கு ஏற…

  2. மட்டன் முருங்கைக் குழம்பு தேவையான பொருட்கள்: மட்டன் – -கால் கிலோ முருங்கைக்காய் – -ஒன்று வெங்காயம் – -ஒன்று... இஞ்சி, பூண்டு விழுது – -2 தேக்கரண்டி தக்காளி – -ஒன்று மிளகாய்த் தூள் – -2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – -ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத் தூள் – -ஒரு தேக்கரண்டி உப்பு, எண்ணெய் – -தேவைக்கு கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை – -தேவைக்கு ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு — -தேவைக்கு செய்முறை…

  3. முருங்கைக்காய் குழம்பு யாழ்ப்பாண முறையில்

  4. காதலர் தின ஸ்பெஷல் கிஃப்ட் பிங்க் மஃபின் கேக் ரெசிப்பி! தேவையான பொருட்கள்: உருக்கிய உப்பில்லாத வெண்ணெய் - 125 கிராம் சர்க்கரை - 125 கிராம் முட்டை - 2 மைதா மாவு - 125 கிராம் ராஸ்பெர்ரி - 150 கிராம் பேசன் ஃப்ரூட் - பழத்தை உடைத்து உள்ளிருக்கும் பல்ப் பகுதியை மட்டும் கூழாக்கிக்கொள்ள வேண்டும். பால் - சிறிதளவு (கேக் தயாரிப்புக்கான கலவை இறுகி விடாமலிருக்க இது உதவும். கேக்கில் ஐஸிங் செய்யத் தேவையானவை: ஐஸிங் சுக…

  5. தேவையான பொருட்கள்: கோழிக்கறி — அரை கிலோ (எலும்பில்லாதது) மிளகு — 15 பச்சை மிளகாய் — 3... பெரிய வெங்காயம் — 4 (நடுத்தரமானது) இஞ்சி — ஒரு அங்குலத் துண்டு பூண்டு — 6 பல் குடை மிளகாய் — ஒன்று (நடுத்தரமானது) தயிர் — ஒரு கப் ஃப்ரஷ் க்ரீம் — 3 மேசைக்கரண்டி கார்ன் ஸ்டார்ச் — ஒரு மேசைக்கரண்டி முட்டை — ஒன்று (வெள்ளைக் கரு மட்டும்) கரம் மசாலாத்தூள் — அரை தேக்கரண்டி ஏல…

  6. சப்பாத்திக்கு அருமையான பன்னீர் குருமா புலாவ், தோசை, நாண், சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் : பன்னீர் - 200 கிராம் தக்காளி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித் தழை - சிறிது அரைக்க : …

  7. சாப்பாட்டில் கறிவேப்பிலை கண்டால் அனிச்சையாகத் தூக்கி எறிபவர்கள் கவனத்துக்கு... வேப்பிலை... கறிவேப்பிலை; அதை ஏன் சாப்பிட வேண்டும் என்று நினைத்து தினமும் சாப்பாட்டில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை உண்ணாமல் தூக்கி எறிபவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது; கறிவேப்பிலையின் தாவரவியல் பெயர் முர்ராயா கொயிங்கீ (Murraya Koengii) கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் எனப் பல ரகங்கள் உள்ளன. இந்தியச் சமயலறைகளில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தமிழக…

  8. அருமையான வேலூர் மட்டன் பிரியாணி தம் பிரியாணியில் நிறைய வகைகள் உள்ளன. இன்று வேலூர் மட்டன் பிரியாணியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 200 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம் பச்சை மிளகாய் - 10 மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி தயிர் - 200 மிலி பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 கொத்தமல்லித் …

    • 1 reply
    • 845 views
  9. ரவுசர் கடை மெட்ராஸ் மசாலா

  10. பருத்தித்துறை வடை. உழுந்து – 1/2 சுண்டு, அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு செ.மிள. பொடி – 2 தே. க பெருஞ்சீரகம் – 1 மே.க உப்பு – தே.அளவு கறிவேப்பிலை – சிறிது ( பொடியாக வெட்டி) எண்ணெய் – தே.அளவு செய்முறை :- * உழுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும். * உழுந்து ஊறியதும் அத்துடன் மற்றைய பொருட்களை சேர்த்து 3 மே.கரண்டி எண்ணெய் விட்டு நன்றாகக் குழைக்கவும். * சிறிய பாக்களவு உருண்டைகளாக உருட்டி, பூரிக் கட்டையால் அழுத்தி வட்டமாக்கி ( மெல்லியதாக) கொள்ளவும். * அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ,கொதித்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். ** (அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு பார்க்கவும்)

  11. மரவள்ளியா என்று நினைப்பவர்களுக்கு; சவ்வரிசியே மரவள்ளி தானே.

  12. சூப்பரான ஆந்திரா நண்டு மசாலா புலாவ், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஆந்திரா நண்டு மசாலா. இன்று இந்த நண்டு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பெரிய நண்டு - அரை கிலோ தக்காளி - 4 வெங்காயம் - 2 கிராம்பு - 4 தனியா தூள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி உப்பு …

    • 1 reply
    • 1k views
  13. மெக்ஸிக்கோ நகர தெருவோர உணவங்களில் சாப்பாட்டு அசுரன்

  14. அருமையான வாத்துக் கறிக்குழம்பு வாத்து மிகவும் கொழுப்புதன்மை நிறைந்தது. அதனை தோலுடன்தான் சமைக்கணும். அப்போதான் நல்லாயிருக்கும். சமைக்கும் போது எண்ணெய் குறைவாக பயன்படுத்தவும். தேவையான பொருட்கள் : வாத்துக்கறி - 1/2 கிலோ வெங்காயம் - 1 பூண்டு - 10 பற்கள் தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் கொத…

  15. மாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை வடை வேர்க்கடலையில் அருமையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று வேர்க்கடலையை வைத்து அருமையான ஸ்நாக்ஸ், வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சை வேர்க்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, உப்பு, எண்ணெய் - தேவையான…

  16. டேஸ்டியான மில்க் கேக் பக்லவா !! ஈஸியா ரெசிபி! நீங்களும் ட்ரை பண்ணுங்க!! மில்க் பக்லவா கேக் ஒரு எளிதான ரெசிபி ஆகும். மில்க் கேக்கை பயன்படுத்தி ஈஸியாக கேக் செய்யும் ரெசிபி தான் இது. இது பார்ப்பதற்கு மென்மையாக, இனிப்பா டேஸ்டியாக இருக்கும். பக்லவா என்பது சிரப் தன்மையில் கிரீக் டிசர்ட் மாதிரி இருக்கும். இங்கே மில்க் கேக்கை எப்படி பக்லவா மாதிரி சுவையுடன் செய்யலாம் என்பதை பார்க்க போறோம். ரெம்ப ருசியான இந்த கேக்கில் நீங்கள் ஏலக்காய் மற்றும் ஆரஞ்சு பழ நறுமணத்தையும் சுவையையும் கூட சேர்த்து கொள்ளலாம். உங்கள் தேநீர் வேளைக்கு இது சரியான ஸ்நாக்ஸ் ஆக அமையும். இனிப்பாக இருந்தாலும் அதிக கலோரிகள் கிடையாது. இந்த மில்க் கேக் பக்லவா செஃ…

  17. இறால் சுக்கா என்னென்ன தேவை? இறால் - 200 கிராம், சின்ன வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 25 கிராம், நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு, கறிவேப்பிலை - 1 கொத்து, எண்ணெய் - 100 மி.லி., பச்சைமிளகாய் - 5, சோம்பு தூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - 2 டீஸ்பூன். எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பச்சைமிளகாய், இறால், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சோம்பு தூள், சீர…

  18. இந்தியாவின் பிரபல "ஹெப்பர்ஸ் கிட்சன்" வெற்றிக்குப்பின் இருக்கும் பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஅர்ச்சனா ஹெப்பர் ஹெப்பர்ஸ் கிட்சன். இந்திய சைவ உணவுகளை எவ்வாறு எளிமையாக செய்வது என்ற செய்முறையை கற்றுத்தரும் இந்த தளம், இணையம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் மிகவும் பிரபலமானது. சுமார் 64 லட்சம் மக்கள் ஹெப்பர்ஸ் கிட்சனின் ஃபேஸ்புக் பக்கத்தை பின்தொடர்கி…

  19. கையுக்கு கிளவுஸ், சவரம் செய்யப்பட்ட முகம், அழுக்கில்லாத நேர்த்தியான உடை ,காட்டு கத்தல்கள் இல்லாத அமைதியான சேவை .. அதனாலதான் வெள்ளைக்காரிகளும் விரும்புகின்றனரோ? மனிதனுக்கு தேவை முதலில் சுத்தம் சுத்தம் சுத்தம்... தரம் எங்கிருந்தாலும் பாராட்டியே ஆகவேண்டும்... ஸ்ரீலங்காவின் தெருவோர கொத்துரொட்டி!

  20. டேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா? செய்ய ரொம்ப ஈஸி!! வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி ரெம்ப ஈஸியான டிசர்ட் ஆகும். குறைந்த நேரத்தில் அழகாக செய்து விட முடியும். அதே நேரத்தில் மிகுந்த சுவையுடன் செய்வதற்கு குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி PREP TIME 15 Mins COOK TIME 30M TOTAL TIME 45 Mins பால் (உங்களின் தேவைக்கேற்ப) - 1கப் ஸ்கார்ன் ஸ்டார்ச் / உருளைக்கிழங்கு ஸ்டார்ச் - 1டேபிள் ஸ்பூன் மாப்பிள் சிரப் - 1 குவியல் டேபிள் ஸ்பூன் பிங்க் உப்பு - கொஞ்சம் சிறிய ஒரு முட்டை/ அரை பெரிய அல்லது மீடிய வடிவ முட்டை - 1 வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் …

  21. வாரணாசி தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்

  22. ஹதராபாத் ஸ்டைல் கோழி புரியாணி

  23. கார சாரமான பேபி உருளைக்கிழங்கு ரெசிபி! உருளைக் கிழங்கில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் சிறிய அளவிலான பேபி உருளை என்றால் அவர்கள் மறு வார்த்தைப் பேசாமல் சாப்பிட்டுவிடுவார்கள். குளிர்காலத்தில் பேபி உருளைக்கிழங்குகளின் சீசன் என்பதால், இந்த மாதத்தில் பேபி உருளையை வெரைட்டியாகச் சமைத்து அவர்களுக்குத் தரலாம். தேவையான பொருட்கள் : பேபி பொட்டேடோ - 200 கிராம் குடை மிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 தக்காளி சாஸ் - 50 கிராம் இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் …

  24. டயட் ஆம்லெட் தேவையானவை: முட்டையின் வெள்ளைக் கரு மட்டும் - 2 வெங்காயம் - 1/2 டீஸ்பூன் தக்காளி - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி (நறுக்கியது) - சிறிதளவு இஞ்சி - தேவைக்கேற்ப ஸ்பிரிங் ஆனியன் - 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன் கோதுமை பிரெட் டோஸ்ட் - 2 ஸ்லைஸ் செய்முறை: தோசைக்கல் நன்கு சூடானவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை, இஞ்சி, ஸ்ப்ரிங் ஆனியன் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு அடிக்கப்பட்ட முட்டையின் வெள்ளைப் பகுதியை இதன் …

    • 1 reply
    • 1k views
  25. லக்னோ தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.