Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Started by தமிழரசு,

    பொதுவாக தோசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் வேலைக்கு செல்பவர்களுக்கு என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் இதனை செய்து சாப்பிடுவது என்பது மிகவும் எளிதானது அல்லவா? இத்தகைய தோசையில் பல வகைகள் உள்ளன. இப்போது அதில் ஒரு வகையான கார தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புழுங்கலரிசி - 3 கப் துவரம் பருப்பு - 1 கப் வர மிளகாய் - 10 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு பூண்டு - 10 பல் உப்பு - தேவையான அளவு பெருங்காயத் தூள் - சிறிது கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு, அத்துடன் வரமிளகாய், புளி, பூண்டு, பெருங்காயத்தூள் சேர…

  2. கார நண்டுக் குழம்பு தேவையான பொருட்கள்: நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் சிறிய வெங்காயம் - 5 எண்ணம் தக்காளி - 100 கிராம் மிளகாய் - 3 எண்ணம் பூண்டு - 5 பல் புளி - 25 கிராம் இஞ்சி - சிறிது மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி மல்லித்தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி தேங்காய் - 1 மூடி நல்லெண்ணெய் - 50 மி.லி உப்பு - தேவையான அளவு தாளிக்க பட்டை - சிறிது கிராம்பு - சிறிது பிரிஞ்சி இலை - சிறிது கடுகு-உளுந்து, வெந்தயம் - 1 தேக்கரண்டி. செய்முறை: 1. நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில் சிறிது மஞ்சள் தூ…

  3. கார பக்கோடா தேவையான பொருட்கள். கடலை மா (மூன்று கப் ) செத்தல் மிளகாய் (3) வெங்காயம் கடுகு பெ.சீரகம் கறிவேப்பிலை உப்பு பொரிக்க தேவையான எண்ணெய் செத்தல் மிளகாய் வெங்காயம் என்பவரை சிறிதாக அறிந்து வைத்து கொள்க . நீரை கொதிக்க விடுக, கடலை மாவை கட்டிகள் இல்லாமல் அரித்து கொள்க . வெட்டிய வெங்காயம் ,மிளகாய் தாளினை சாமான்கள் யாவற்றையும் போட்டு தாளித்து கொள்க ,இவற்றுடன் அரித்தமாவை சேர்த்து கொள்க . பின் சுடு நீரை மெதுவாக சேர்த்து கிளறி , உதிரியாக வைத்து கொள்க. நன்றாக கொதித்த , எண்ணயில் போட்டு பதமாக பொரித்து எடுக்கவும் ஆறிய பின் பரிமாறலாம் .ஆறிய பின் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்கலாம் குறிப்பு . காரம் அதிகம் தேவையெனில் ,ஒரு கரண்டி மிள…

  4. [size=3] [/size] [size=3]தேவையான பொருட்கள்:[/size] [size=3]முருங்கைக்காய் 1[/size] [size=3]கத்தரிக்காய் 2[/size] [size=3]உருளைக்கிழங்கு 1[/size] [size=3]உள்ளி/வெள்ளைப்பூண்டு 4[/size] [size=3]வெங்காயம் 1[/size] [size=3]பச்சைமிளகாய் 3[/size] [size=3]கறிவேப்பிலை 1கொத்து[/size] [size=3]பெருஞ்சீரகம் 1/2 மே.க[/size] [size=3]கடுகு 1/2 தே.க[/size] [size=3]மஞ்சள்தூள் 1/2 தே.க[/size] [size=3]மல்லித்தூள் 1 மே.க[/size] [size=3]மிளகாய்தூள் 1 மே.க[/size] [size=3]கொத்தமல்லி 2 மே.க[/size] [size=3]எண்ணெய் 1/2 மே.க[/size] [size=3]உப்பு தேவையான அளவு[/size] [size=3]செய்முறை படங்களாக:[/size] [size=3]1. காய்கறி, வெங்காயம், மிளகாயை ச…

    • 0 replies
    • 788 views
  5. காரசாரமான இஞ்சி பெப்பர் சிக்கன் சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள இஞ்சி பெப்பர் சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிது இஞ்சி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு சோம்பு - 1 டீஸ்பூன் பட்டை - 2 இன்ச் சோயா சாஸ் - 1 டீஸ்பூன் வினிகர் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : * வெ…

  6. காரசாரமான இறால் மசாலா விடுமுறை நாட்களில் வீட்டில் அசைவ உணவை நன்கு வாய்க்கு சுவையாக சமைத்து சாப்பிடுவதில் உள்ள சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. அதிலும் உங்களுக்கு இறால் மிகவும் விருப்பம் என்றால் அதனை நன்கு காரசாரமாக மசாலா செய்து சாப்பிடுங்கள். இங்கு மிகவும் சிம்பிளான மற்றும் காரசாரமான இறால் மசாலா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் இறால் - 250 கிராம் பட்டை - 1 துண்டு சோம்பு - 1 டீஸ்பூன் ஏலக்காய் - 2 வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் …

  7. காரைக்குடி நண்டு மசாலாவின் ஸ்பெஷல் என்னவென்றால், அதில் புளி மற்றும் முந்திரி சேர்த்து அரைத்த மசாலாவை கலந்து சமைப்பது தான். இதனால் இந்த நண்டு மசாலா மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும். காரசாரமான காரைக்குடி நண்டு மசாலா தேவையான பொருட்கள்: நண்டு – அரை கிலோ புளிக்கரைசல் – அரை கப் பட்டை – 2 பிரியாணி இலை – 2 சோம்பு – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன் வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 2 …

  8. காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். இன்று காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: காளான் - 2 கப் உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 1 கப் கிராம்பு - 2 பூண்டு - 2 எண்ணெய் - தேவைக்கு மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * உ…

  9. காரசாரமான காளான் உருளைக்கிழங்கு வறுவல்!! அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி வறுவல் (Fபிரை) செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள்: காளான் – 2 கப் உருளைக்கிழங்கு – 2 வெங்காயம் – 1 கப் கிராம்பு – 2 பூண்டு – 2 எண்ணெய் – தேவைக்கு மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தண்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில…

  10. காரசாரமான நண்டு குழம்பு தேவையான பொருட்கள் : கடல் நண்டு 3 ( சுத்தம் செய்தது 10 துண்டுகள் ) வெங்காயம் 2 பெரியது ( பொடியாக அரிந்தது ) தக்காளி 3 பெரியது ( பொடியாக அரிந்தது ) இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் 4 மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு எண்ணெய் 4 மேஜைக்கரண்டி மசாலா அரைக்க தேங்காய் துருவல் 1/2 கப் கசகசா 1 மேஜைக்கரண்டி மிளகு 1 மேஜைக்கரண்டி சோம்பு 1 தேக்கரண்டி செய்முறை 1. நண்டை நன்றாக சுத்தம் செய்து …

  11. கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் : சிக்கன் – அரைக்கிலோ சின்னவெங்காயம் – 150 கிராம் தக்காளி – 2 மிளகுதூள் – 4 டீஸ்பூன் சீரகத்தூள் – 2 டீஸ்பூன் வரமிளகாய் – 4 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் தயிர் – 3 டீஸ்பூன் தேங்காய்பால் – ஒரு கப் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து கொத்தமல்லித்தழை சிறிதளவு எண்ணெய் – 3 டீஸ்பூன் செய்முறை : * …

  12. காரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி? எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. அசைவ பிரியர்களுக்கு பிடித்த மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்) மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி பூண்டு - 1 இஞ்சி - ஒரு சிறிய துண்டு வினிகர் - 1/2 கப் உப்பு - தேவை…

  13. காரசாரமான சைடு டிஷ் மீன் மிளகு மசாலா சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட இந்த மீன் மிளகு மசாலா சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் மிளகு மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : துண்டு மீன் - அரை கிலோ வெங்காயம் - 2௦௦ கிராம் பச்சை மிளகாய் - நான்கு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் மிளகு தூள் - நான்கு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஐந்து கொத்தமல்லி இலை - ஒரு கப் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப எண்ணெய் - தேவைகேற்ப கறிவேப்பிலை - சிறிதளவு செய்…

  14. ஆந்திராவைப் போலவே கேரள உணவுகளும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் கேரளாவில் மீன் குழம்பு தான் மிகவும் பிரபலமானது. அதிலும் குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் குடம்புளி தான் காரணம். சரி, இப்போது அந்த குட்டநாடன் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: மீன் - 1 கிலோ புளி (குடம்புளி) - 4 துண்டுகள் உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் க டுகு - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது) பூண்டு - 6-7 (நறுக்கி…

  15. என்னென்ன தேவை? சின்ன வெங்காயம் - 1 கப், தக்காளி - 1, பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 6 முதல் 8, புளி - 1 சிறு துண்டு, உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க... கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? வெங்காயம் முதல் உப்பு வரையிலான அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். தாளித்து, அதை சட்னியின் மேல் கொட்டவும். தாளிப்பின் மேல் சட்னியை விட்டுக் கொதிக்க விடக்கூடாது. http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=1546&Cat=502

  16. காரமான பெங்காலி மீன் குழம்பு பெங்காலியில் செய்யப்படும் மீன் குழம்பை 'மச்சல் ஜால்' என்று சொல்வார்கள். இது பெங்காலியில் மிகவும் பிரபலமான ஒரு மீன் குழம்பு. இந்த ரெசிபியானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் முதலில் மீனை பொரித்து பின் குழம்பு வைப்பது தான். இங்கு அந்த பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பான மச்சல் ஜால் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: மீன் - 4 துண்டுகள் வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் தக்காளி - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூ…

  17. காரமான மசாலா மீன் வறுவல் தேவையான பொருட்கள்: மீன் - 250 கிராம் (முள் இல்லாதது) தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு அரைப்பதற்கு... சின்ன வெங்காயம் - 3 இஞ்சி - 2 இன்ச் பூண்டு - 6 பற்கள் கறிவேப்பிலை - சிறிது மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் மீன் துண்டுகளை நீரில் நன்கு கழுவி, அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பி…

  18. காரமான மட்டன் மசாலா மழைப் பெய்யும் போது நன்கு காரமாக சாப்பிடத் தோன்றும். அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு மட்டன் பிடிக்குமானால், அதனை மதிய வேளையில் மசாலா போன்று செய்து சுவையுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று செய்து சுவைத்தால், இன்னும் அருமையாக இருக்கும். ஏனெனில் இந்த ரெசிபியில் மட்டனை நன்கு ஊற வைத்து பின் மசாலா போன்று செய்வதால், இது சற்று வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் சோம்பு - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய…

    • 2 replies
    • 2k views
  19. எப்போது பார்த்தாலும் சிக்கனை ஒரே மாதிரி சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் அந்த சிக்கனை மஹாராஸ்டிரா மற்றும் கோவா போன்ற பகுதிகளில் செய்யப்படும் குழம்பு போன்று, வீட்டில் சமைத்து பார்க்கலாம். இதற்கு மல்வானி சிக்கன் குழம்பு என்று பெயர். இந்த மல்வானி சிக்கன் குழம்பு மிகவும் காரசாரமான அசைவ குழம்புகளில் ஒன்று. இப்போது அந்த மல்வானி சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது) வெங்காயம் - 4 (நறுக்கியது) தேங்காய் - 1 கப் (துருவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பட்டை - 1 இன்ச் மிளகு - 5 ஏலக்காய் - 2 அன்னாசி பூ - 1 பிரியாணி இல…

  20. என்னென்ன தேவை: மீன் Red Mullet - 6 உள்ளி / வெள்ளைப்பூண்டு - 6 வெங்காயம் - 1 இஞ்சி விழுது - 1 மே.க மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1 தே.க மிளகாய் தூள் - 1 1/2 மே.க சீரகம் - 1 1/2 தே.க எண்ணெய் - 3 மே.கா எப்படி செய்யணும்: - முதல்ல மீனை எடுத்து சுத்தம் பண்ணிக்குங்க. படத்தில் இருப்பது போல இருக்கணும். இதுவரை நான் மீனை சுத்தம் செய்யாததால் எப்படி என கேட்காதீர்கள். அண்ணன்களிடம் தான் நானே கேட்கணும். - படத்தில் இருப்பது போல மீனை இரண்டு பக்கமும் கீறிக்கொள்ளுங்கள். - Paper Towel இல் மீனை போட்டு வைக்கணும். ஏன் என்றால் மீனில் இருக்கும் நீர் தன்மை பேப்பரில் ஊறிப் போய்விடும். - இப்போ வெங்காயம், உள்ளி, இஞ்சி, தூள்வகைகளுடன் உப்பை சேர்த்து நன்றாக…

    • 11 replies
    • 10k views
  21. குளிர்காலத்தில் எப்போதும் நன்கு காரசாரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி காரசாரமாக சாப்பிட அசைவ உணவுகளைத் தான் பெரும்பாலானோர் விரும்புவார்கள். உங்களுக்கு சிக்கன் பிடிக்குமெனில், பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் ரெசிபியை செய்து சாப்பிட்டுப் பாருங்கள். இது முற்றிலும் பச்சை மிளகாய் கொண்டு செய்வதால், இதன் சுவை வித்தியாசமாக இருக்கும். சரி, இப்போது பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ பச்சை மிளகாய் - 1 கப் (சிறியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) பூண்டு - 10 பற்கள் இஞ்சி - 1 துண்டு கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1…

  22. தக்காளி பூண்டு சாதம் ஒரு நல்ல காரசாரமான உணவு. மேலும் காலை வேளையில் எளிதில் செய்யக்கூடிய ஒரு எளிமையான கலவை சாதம் என்றும் சொல்லலாம். அதிலும் அலுவலகத்திற்கு செல்வதால், காலையில் சீக்கிரம் சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டிஷ். இப்போது இந்த சாதத்தை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!! [size=4][/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]அரிசி - 2 கப் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன் இலவங்கம் - 1 கிராம்பு - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 1 வர மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு எண்ண…

  23. காரமான... துளசி ப்ரைடு ரைஸ் ப்ரைடு ரைஸில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் துளசி ப்ரைடு ரைஸ். இது வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ப்ரைடு ரைஸ் என்று சொல்லலாம். ஏனெனில் துளசியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால், இதனை அதிகம் உட்கொள்ளும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே இந்த உணவை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இந்த ப்ரைடு ரைஸில் விருப்பமான காய்கறிகளை சேர்த்தும் சமைத்து சாப்பிடலாம். இப்போது இந்த துளசி ப்ரைடு ரைஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! காரமான... துளசி ப்ரைடு ரைஸ் தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 2 கப் வெங்காயம் - 2 (நறுக்கியது) குடைமிளகாய் - 2 (நறுக்கியது) …

  24. காராசேவு ********** தேவையான பொருட்கள்:- புழுங்கல் அரிசி - 800 கிராம் கடலை மாவு - 800 கிராம் மிளகு - 2 ஸ்பூன் பூண்டு பல் - 10 உப்பு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:- அரிசியை ஊறவைத்து உப்பு, பூண்டு, மிளகு சேர்த்து கிரைண்டரில் கெட்டியாக அரைத்து எடுக்கவும். இந்த மாவுடன் கடலை மாவையும் சேர்த்து நன்கு பிசைந்து தேன் குழல் அச்சில் போட்டு பிழிந்து, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். காரா சேவு/Kaara Sevu காரா சேவு தேவையான பொருட்கள் : கடலை மாவு : 1/2 கிலோ ப…

    • 1 reply
    • 3.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.