நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
எம்புல் தியல், ஹத்மாலு உடற் சமநிலையைப் பாதுகாக்கும் கறிவகைகள் நாவுக்குச் சுவையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும் கறிகள் எழுத்து: சுகந்தி சங்கர் | படங்கள்: மேனக அரவிந்த இப்பூவுலகில் மகாசக்தி வாய்ந்தது இயற்கைதான். தன்னை மிஞ்சிய சக்தி பூமியில் எதுவும் கிடையாது என்பதையும் இயற்கை அடிக்கடி நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த இயற்கை காலங்களினால் அடையாளம் காட்டப்படுகின்றது மட்டுமல்லாது சிறப்பிக்கவும் படுகின்றது. இளவேனில் காலமே, இயற்கையின் மகிமையையும் அழகையும் சௌந்தரியத்தையும் வெளிப்படுத்தும் காலமாகும். இளவேனில் காலத்தில் குளிரும் சூடும் இல்லாத, மனதுக்கு இதமான சூழல் நிலவும். இந்தக் காலத்திலேயே மா, வேம்பு உட்பட இலங்கையில் பெரும்பாலான ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
மீன் குழம்பு என்றாலே மிகவும் சுவையாக இருக்கும், அதிலும் கிராமத்து மீன் குழம்பு என்றால் தனிச்சுவை கொண்டதாக இருக்கும். தேவையான பொருட்கள்: மீன் - ½ கிலோ நல்லெண்ணெய் - தேவையான அளவு கடுகு - 1 டிஸ்பூன் சிறிய வெங்காயம் - 5 வெந்தயம் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - சிறிது புளி - 1 எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை: மீனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். தக்கா…
-
- 1 reply
- 837 views
-
-
-
-
- 0 replies
- 638 views
-
-
-
-
-
- 10 replies
- 1.4k views
-
-
-
தமிழனுக்கு என்றொரு தனி குணமுண்டு அது // மற்றவன் வயிறு புகையிறதை பார்த்து சந்தோசப்படுவது நான் சுத்த தமிழனடா
-
- 25 replies
- 2.7k views
-
-
Tropical Fruit Salad with a magical dressing!
-
- 0 replies
- 671 views
-
-
வத்தகைப் பழமும் தித்துள் கட்டியும் // இந்த அகோர வெயிலுக்கு ஒரு வரப்பிரசாதம்.
-
- 9 replies
- 5.3k views
-
-
தேவையான பொருட்கள்: மஷ்ரூம் – 250 கிராம், கார்ன்ஃப்ளார், மைதா – தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 வெங்காயத் தாள் - 1 பொடித்த இஞ்சி, பூண்டு – தலா 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1 சிவப்பு மிளகாய் விழுது - தேவைக்கேற்ப சோயா சாஸ், வெள்ளை மிளகுத் தூள் – தேவைக்கேற்ப சில்லி ஃப்ளேக்ஸ் - தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: 1. மஷ்ரூமை நன்கு கழுவி, இரண்டாக வெட்டிக் கொள்ளவும். அதை மைதா, கார்ன் ஃப்ளார், உப்பு கலவையில் பிரட்டி, எண்ணெயில் பொரித்துத் தனியே எடுத்து வைக்கவும். 2. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்துப் பச்ச…
-
- 0 replies
- 707 views
-
-
தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காயை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும். இன்று சர்ச்சரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி தேவையான பொருட்கள் : கோவக்காய் – 1 கப் தக்காளி – 3 தனியா தூள் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி தழை – சிறிதளவு சீரகம் – சிறிதளவு மிளகாய்த்தூள் – சிறிதளவு உப்பு – சுவைக்கேற்ப கரம் மசாலா தூள் – சிறிதளவு எண்ணெய் – 4 டீஸ்பூன் முந்திரி பருப்பு – 6 ( தண்ணீரில் ஊற வைக்கவும்) மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் …
-
- 0 replies
- 734 views
-
-
சூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணி காய்கறிகளை வைத்து செய்யும் இந்த ஹைதராபாத் வெஜ் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - ஒரு கப் தயிர் - முக்கால் கப் இஞ்சி, பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன் எலுமிச்சை பழம் சாறு - அரை டேபிள்ஸ்பூன் வெங்காயம் - ஒன்று கேரட், உருளைகிழங்கு, பட்டாணி கலவை - அரை கப் நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைகேற்ப எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு அரைக்க : பச்சை மிளகாய் - மூன்று சின்ன …
-
- 0 replies
- 810 views
-
-
பட்டர் நாண் என்னென்ன தேவை? மைதா - ஒரு கப் வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் தயிர் - 2 டீஸ்பூன் பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு வெண்ணெய், உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உருக்கிய வெண்ணெய், தயிர், பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, நீளமான சப்பாத்தி போல தேய்த்துக்கொள்ளவும். தவாவை சூடாக்கி பிறகு சிம்மில் வைத்துக் கொள்ளவும். தவாவில் படும் நாண் பகுதியை சுட்டு எடுப்பதற்கு முன் அதன்மீது…
-
- 2 replies
- 844 views
-
-
-
அரேபியன் ஸ்டைல் கப்ஸா சோறு (சிக்கன்) செய்வது எப்படி? அரேபியன் ஸ்டைல் பிரியாணி எனப்படும் கப்ஸா சோறு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். இதனால் பிரியாணியில் கூட மசாலா அவ்வளவாக இருக்காது. தேவையான பொருட்கள்: முழு கோழி - இரண்டு அரிசி - அரை கிலோ எண்ணெய், பட்டர் - தேவையான அளவு பட்டை, ஏலக்காய், கிராம்பு - தேவைக்கேற்ப எலுமிச்சை காய்ந்தது - 1 வெங்காயம், தக்காளி - மூன்று இஞ்சி பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு செய்முறை: 1. முழு கோழியை சுத்தம் செய்துகொள்ளவும். அரிசியையும் இருபது நிமிடம் ஊறவைக்கவும். 2. அரிசி ஒன்றுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் எடுத்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
காரசாரமான இஞ்சி பெப்பர் சிக்கன் சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள இஞ்சி பெப்பர் சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிது இஞ்சி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு சோம்பு - 1 டீஸ்பூன் பட்டை - 2 இன்ச் சோயா சாஸ் - 1 டீஸ்பூன் வினிகர் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : * வெ…
-
- 0 replies
- 622 views
-
-
காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். இன்று காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: காளான் - 2 கப் உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 1 கப் கிராம்பு - 2 பூண்டு - 2 எண்ணெய் - தேவைக்கு மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * உ…
-
- 8 replies
- 947 views
-
-
காரசாரமான சைடு டிஷ் மீன் மிளகு மசாலா சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட இந்த மீன் மிளகு மசாலா சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் மிளகு மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : துண்டு மீன் - அரை கிலோ வெங்காயம் - 2௦௦ கிராம் பச்சை மிளகாய் - நான்கு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் மிளகு தூள் - நான்கு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஐந்து கொத்தமல்லி இலை - ஒரு கப் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப எண்ணெய் - தேவைகேற்ப கறிவேப்பிலை - சிறிதளவு செய்…
-
- 0 replies
- 648 views
-
-
ம் எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளில் இடியாப்பத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அதற்காக இடியாப்பத்தையே மீண்டும் மீண்டும் செய்து பரிமாறினால், அலுப்பு தட்டிவிடும் என்பதும் உண்மைதானே! இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ, இடியாப்பத்தில் 30 வகை சுவையான ரெசிபிகளை இங்கே பரிமாறும் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா, ''பருப்பு உசிலி இடியாப்பம், பாஸந்தி இடியாப்பம், டிரைஃப்ரூட் இடியாப்பம் என்று வெரைட்டியாக கொடுத்துள்ளேன்... செய்து பரிமாறி பாராட்டுகளை அள்ளுங்கள்'' என்று உற்சாகமூட்டுகிறார். குறிப்பு: 30 ரெசிபிகளுக்கும் இடியாப்பம் தயாரிக்கும் முறை ஒன்றுதான். எனவே, முதலில் சொல்லப்பட்டிருக்கும் இனிப்பு இடியாப்ப ரெசிபியில் இருப்பது போலவே, அனைத்து ரெசிபிகளுக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
One-Pan Sweet Potato Breakfast Hash
-
- 0 replies
- 570 views
-
-
அவல் போண்டா செய்ய தெரிந்து கொள்வோம்... தேவையான பொருட்கள் : தட்டை அவல் - ஒரு கப் உருளைக்கிழங்கு - ஒன்று வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 3 கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 200 கிராம் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு செய்முறை: * உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். அவலை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொ…
-
- 0 replies
- 688 views
-