நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
செ.தே.பொருட்கள் :- கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு அவித்த வெள்ளை மா – 1 சுண்டு அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு வெந்தயம் – 1 தே. கரண்டி சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி மிளகு – 1/2 தே. கரண்டி உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டி தாளிப்பதற்கு :- சின்ன வெங்காயம் – 8 (வெட்டி) செத்தல் மிளகாய் – 3 கடுகு – 1/2 தே. கரண்டி பெருஞ்சீரகம் – 1 தே. கரண்டி கறிவேப்பிலை – 1 நெட்டு செய்முறை :- * உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும். * சீரகம்,மிளகு,வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும். * உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு,வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும். * அரைத்த மா…
-
- 44 replies
- 4.7k views
-
-
அவல் போண்டா செய்ய தெரிந்து கொள்வோம்... தேவையான பொருட்கள் : தட்டை அவல் - ஒரு கப் உருளைக்கிழங்கு - ஒன்று வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 3 கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 200 கிராம் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு செய்முறை: * உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். அவலை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொ…
-
- 0 replies
- 684 views
-
-
புதுமையான சீசுவான் சில்லி பேபி கார்ன் செய்வது எப்படி... தேவையான பொருட்கள்: பேபி கார்ன் - 1/4 கப் குடைமிளகாய் - 1/4 கப் பெரிய வெங்காயம் - 1/2 பூண்டு - 1 டீஸ்பூன் இஞ்சி - 1/4 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 சோயா சாஸ் - 1 டீஸ்பூன் சீசுவான் சாஸ் - 1 டீஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு ஊற வைக்க வேண்டியவை: சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் மைதா - 1 டீஸ்பூன் மிளகுத் …
-
- 0 replies
- 574 views
-
-
யாழ்ப்பாணத்து புளி கஞ்சி...... .தேவையான பொருள்... குத்தரிசி...1கப் றால்..100கிராம்...பைத்தங்காய் நறுக்கியது 1 கப் முருங்கை இலை.... 1 கப்....வெங்காயம்...5 உள்ளி....ஒரு முளு பூண்டு.. மஞ்சள் 2 ஸ்பூன் மிளகு 2ஸ்பூன் சின்ன சிரகம்2ஸ்பூன் தேங்காய் பாதி....உப்பு தேவையான அளவு ஒரு எலுமிச்சை பழம்
-
- 7 replies
- 5.1k views
-
-
கோவா ஸ்பெஷல் இறால் புலாவ் கோவாவின் இறால் புலாவ் ரெசிபி மிகவும் பிரபலமானது. இன்று எளிய முறையில் வீட்டிலேயே சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 250 கிராம் அரிசி - 1 கப் வெண்ணெய் - 3 டீஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் கிராம்பு - 4 இலவங்கப்பட்டை - 3 ஏலக்காய் - 2 பிரியாணி இலை - 1 இஞ்சி, பூண்டு விழுது, - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 2 மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 1 கப் உப்பு - சுவைக்கேற்…
-
- 0 replies
- 545 views
-
-
காஷ்மீரி ஸ்டைல் மட்டன் ரோகன் ஜோஸ் மட்டன் ரோகன் ஜோஸ் ஒரு காஷ்மீரி ஸ்டைல் உணவாகும். இந்த ரெசிபியை காஷ்மீரி அசைவ உணவுகளிலேயே மிகவும் சுவையானது. இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். தேவையான பொருட்கள் : மட்டன் - 500 கிலோ கிராம் உப்பு - சுவைக்கேற்ப மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1/2 தயிர் மசாலாவிற்கு : கெட்டியான தயிர் - 3/4 கப் குங்குமப்பூ - சிறிதளவு காஷ்மீரி மிளகாய்த்தூள் - …
-
- 0 replies
- 468 views
-
-
-
-
- 0 replies
- 531 views
-
-
யாருக்காவது உப்புக்கஞ்சி செய்முறை தெரிந்தால் சொல்லுங்கள். அவசரம் தேவை
-
- 14 replies
- 2.5k views
-
-
தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2 கப் உருளைக் கிழங்கு – 2 கேரட், பீன்ஸ், - 2 கப் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி, பூண்டு - 2 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு கறிமசாலா தூள் - 1 டீஸ்பூன் ப்ரெட் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நெய் - 2 டீ ஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். காய்கறிகள், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது பட்டை, சோம்பு போட்டு தாளித்து இஞ்சி, …
-
- 0 replies
- 742 views
-
-
-
-
-
எளிமையாக செய்யக்கூடிய இறால் உருளைக் கிழங்கு வறுவல் குழந்தைகளுக்கு இறால், உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். இந்த இரண்டையும் வைத்து சுவையான எளிதில் செய்யக்கூடிய பொரியல் ஒன்றை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1/2 கிலோ உருளைக் கிழங்கு - 2 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் வெங்காயம் - 1 காய்ந்த மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை : * இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * உருளைக்கிழங்கை …
-
- 0 replies
- 714 views
-
-
போராட்டகாரர்களுக்கான கட்டு சோறு தேவையான பொருட்கள் : அரிசி_2 கப் புளி_எலுமிச்சை அளவு மஞ்சள் தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: கடலை எண்ணை - தேவையான அளவு கடுகு - ஒரு தேக்கரண்டி உளுந்து-- ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு (அல்லது) தோல் நீக்கிய வேர்க்கடலை_ஒரு கைப்பிடி(ஆற்றுமணலில் வறுத்தது) காய்ந்தமிளகாய்_2(காரம் கூடுதலாக தேவைபட்டால் இன்னும் சேர்க்கலாம்) பெருங்காயம் ( தேவை இருந்தால் ) கறிவேப்பிலை செய்முறை : முதலில் ஒரு டம்ளர் அளவு உள்ள சுடு நீரில் புளியை போட்டு ஊறவைத்து பிழிந்து புளிகரைசலை தயார் செய்யவும் பின்னர் தேவையான அளவு உப்பை அதில் சேர்க்கவும் அதற்கு பின் மஞ்சள் பொடியை அதில் சேர்த்து கரைக்கவும் (அதிகம் சேர…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆதாரம் இல்லாததால் தோற்றுப்போன ஐதராபாத் பிரியாணி போதுமான வரலாற்று ஆவணங்கள் இல்லாத காரணத்தால் மிகப் பிரபலமான ஐதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு அளிக்க அரசு மறுத்துவிட்டது. ஐதராபாத்: நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான உணவு என்று ஏதாவது ஒரு உணவு வகை இருக்கும். இவ்வகை உணவுப் பொருட்கள் வணிகப்படுத்தப்படும் போது, வேறு பகுதியைச் சார்ந்தவர்கள் அந்த பிரபலமான உணவு உருவான இடத்தை வைத்து வணிகம் செய்து விடக்கூடாது என்பதற்காக புவிசார் குறியீடு என்ற முறை கொண்டுவரப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன்ஸ், சேலம் மா…
-
- 0 replies
- 924 views
-
-
· கொங்கு இறால் கறி இந்த இறால் கறி கொங்கு பகுதிக்கு என்ற மணத்துடன் மற்றும் சுவையுடன் இருக்கும். இதை சுடு சாதத்துடனோ அல்லது சப்பாத்தி, தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும். தேவையான பொருட்கள் வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி மிளகு தூள் 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1/5 தேக்கரண்டி கறிவேப்பில்ல 1 கொத்து கொத்தமல்லி இலைகள் கொஞ்சம் பசு வெண்ணை 1 மேஜைக்கரண்டி ஊறவைக்க உரித்த இறால் 400 கிராம் கொத்தமல்லி தூள் 1/2 தேக்கரண்டி எலுமி…
-
- 0 replies
- 725 views
-
-
பல்சுவை புடலை: புடலங்காய் காரக்கறி சிலர் குறிப்பிட்ட சில காய்கறிகளை மட்டுமே தொடர்ந்து சமைப்பார்கள். மற்ற காய்கறிகளில் சுவை இருக்காது என்பது பலரது நினைப்பு. இன்னும் சிலர் புடலை, பீர்க்கு போன்றவற்றைத் தங்கள் சமையலில் ஒதுக்கிவிடுவார்கள். கூட்டு தவிர, இவற்றில் சுவையாக வேறெதுவும் செய்ய முடியாது என்று காரணமும் சொல்வார்கள். “நம் மண்ணில் விளைகிற காய்கறிகளைச் சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. புடலங்காயில் நீர்ச்சத்து நிறைந்து இருப்பதால் வெயில் காலத்துக்கு உகந்ததும்கூட” என்று சொல்கிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி. புடலங்காயில் விதவிதமாகச் சமைக்கக் கற்றுத் தருகிறார் இவர். புடலங்காய் க…
-
- 0 replies
- 548 views
-
-
என்னென்ன தேவை? கம்பு - 1/2 கப் (உடைத்தது) தண்ணீர் - 2 கப் உப்பு - சிறிது எப்படிச் செய்வது? கம்பை எடுத்து நன்றாக கழுவி வைக்கவும். அடி கனமான பாத்திரம் ஒன்றை எடுத்து 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இப்போது கம்பை சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வைத்து உப்பு சேர்த்து வேக விடவும். ஒரு கட்டத்தில் அனைத்து நீரையும் திணை உறிஞ்சி வெந்த நிலையில் இருக்கும். அப்போது நன்றாக கிளறி இறக்கவும். உடலுக்கு அரோகியமான கம்பு சாதம் தயார்.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
மணக்கும் மதுரை: அயிரை மீன் குழம்பு என்னென்ன தேவை? அயிரை மீன் – அரை கிலோ வெந்தயம் – அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 2 பச்சை மிளகாய் – 2 பூண்டு – 4 பல் புளி – 25 கிராம் மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன் மல்லித் தூள் – 4 டீஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் தேங்காய்ப் பால் – அரை தம்ளர் கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு எப்படிச் செய்வது? சட்டியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் க…
-
- 5 replies
- 2.8k views
-
-
-
- 0 replies
- 562 views
-
-
-
-