Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சூப்பரான ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய் கத்தரிக்காய் நிறைய பேருக்கு பிடிக்காது. இந்த ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காயை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிஞ்சு கத்தரிக்காய் - அரை கிலோ, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு கறிவேப்பிலை - சிறிது. கொத்தமல்லி - சிறிதளவு அரைக்க: சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2, தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், தனியாத் தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பூண…

  2. சூப்பரான ஸ்நாக்ஸ் கேக் பாப்ஸ் தேவையான பொருட்கள்சாக்லேட் ஸ்பான்ஞ் - 1 Numbers சாக்லேட் சிரப் - 1/2 கப்கேக் கிரீம் - 3 தேக்கரண்டிதூளாக்கப்பட்ட முழு கோதுமை பிஸ்கட் - 2 Numbersசாக்லேட் சிப்ஸ் - தேவையான அளவு வண்ணமயமான தெளிப்பான் - தேவையான அளவு செய்முறைகேக் கிரீமை நன்றாக அடித்து கொள்ளவும்.கோதுமை பிஸ்கட்டை தூளாக்கி கொள்ளவும்.சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை தூளாக நொறுக்கி கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் தூளாக்கிய சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை போட்டு அதனுடன் அடித்த க்ரீம், பவுடராக்கிய பிஸ்கட் தூள் சேர்த்து மாவு மாதிரி பிசைந்து கொள்ளுங்கள்.மாவு உலர்ந்த தன்மையில் இருந்தால் கூட கொஞ்சம் க்ரீம் சேர்த்து கொள்ளுங்கள்.இப்பொழுது பிசைந்த மாவை சிறு…

  3. சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் பக்கோடா வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வந்து விட்டால் அவர்களுக்கு மட்டன் பக்கோடா செய்து கொடுத்து அசத்தலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் மட்டன் - 200 கிராம் வெங்காயம் - 1 இஞ்சி பூண்டு - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - தேவைக்கு ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு, …

  4. சூப்பரான ஸ்பைசி ரெட் மட்டன் கிரேவி தோசை, சாதம், நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ரெட் மட்டன் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஆட்டுக்கறி - 1/2கிலோ வெங்காயம் - 3 தக்காளி - 3 மிளகாய் தூள் - 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் ஏலக்காய், பட்டை - தலா 2 கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மட்டனை நன…

  5. சூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணி காய்கறிகளை வைத்து செய்யும் இந்த ஹைதராபாத் வெஜ் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - ஒரு கப் தயிர் - முக்கால் கப் இஞ்சி, பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன் எலுமிச்சை பழம் சாறு - அரை டேபிள்ஸ்பூன் வெங்காயம் - ஒன்று கேரட், உருளைகிழங்கு, பட்டாணி கலவை - அரை கப் நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைகேற்ப எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு அரைக்க : பச்சை மிளகாய் - மூன்று சின்ன …

  6. சூப்பர் சுவை கோலாபுரி மட்டன் கறி! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான கோலாபுரி மட்டன் கறி. இந்த ஸ்பெஷல் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய் - 30 மில்லி உப்பு - தேவைக்கேற்ப அரைக்க: முழுமல்லி(த…

    • 3 replies
    • 1.3k views
  7. மீன்களில் சால்மன் மற்றும் டூனா என்னும் சூரை மீன் மிகவும் ஆரோக்கியமானவை. இத்தகைய மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, மிகுந்த சுவையும் உள்ளது. மேலும் இந்த மீன்களுள் சூரை மீனில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இது கண்களுக்கும், மார்பக புற்றுநோயை தடுப்பது மற்றும் பலவற்றிற்கும் பெரும் உதவியாக இருக்கும். இத்தகைய சூரை மீனை வைத்து கிரேவி செய்து வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு வலுவோடும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். இப்போது இந்த சூரை மீனை வைத்து எப்படி கிரேவி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சூரை மீன் - 2 டின் வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு - 4-5 பல் (நறுக்கியது) இஞ்…

    • 18 replies
    • 10.6k views
  8. தேவையானவை: கத்தரிக்காய் – 5, உருளைக்கிழங்கு (நடுத்தர அளவில்) – 2, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, உப்பு – தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை — சிறிதளவு, பூண்டு – 2 பல். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், காய்ந்த மிளகாய் – 6 முதல் 8 வரை, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம், சோம்பு – தலா அரை டீஸ்பூன். செய்முறை: முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். இப்…

  9. செட்டிநாடு ஃபிஷ் மசாலா என்னென்ன தேவை? மீன் - 500 கிராம், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், அரைத்த தேங்காய் விழுது - 1/2 மூடி, பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 2, தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 10, பூண்டு பல் - 5, வெந்தயம் - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது. எப்படிச் செய்வது? மீன் துண்டுகளை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயத்…

  10. செட்டிநாடு இறால் குழம்பு எளிய முறையில் செட்டிநாடு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் வறுத்து அரைப்பதற்கு : சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 துண்டு மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - 2-4 குழம்பிற்கு : சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 …

  11. [size=4]விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது ஏதேனும் வித்தியாசமான வகையில் சாப்பிடவில்லை என்றால், அந்த நாளே வேஸ்ட் என்பது போல் இருக்கும். ஆகவே அப்போது வீட்டில் ஏதேனும் தமிழ்நாட்டு செட்டிநாடு ரெசிபியில் ஒன்றான செட்டிநாடு இறாலை செய்து சாப்பிடலாம். இப்போது அந்த செட்டிநாடு இறால் குழம்பை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]இறால் - 400 கிராம் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு - 5 பல் (அரைத்தது) பச்சை மிளகாய் - 5 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தேங்காய் - 1/2 கப் (துருவியது) எண்ணெய…

  12. செட்டிநாடு இறால் தொக்கு

    • 1 reply
    • 762 views
  13. செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி சிக்கன், மட்டன் பிரியாணியை விட இறாலில் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 2 கப் இறால் - அரை கிலோ வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று பிரியாணி இலை - ஒன்று எண்ணெய் - தேவையான அளவு மராத்தி மொக்கு - ஒன்று …

    • 1 reply
    • 948 views
  14. செட்டிநாடு உப்பு கறி கோடையில் மட்டன் சாப்பிடுவது உடல் வெப்பத்தைக் குறைக்கும். எனவே பலரும் கோடையில் விடுமுறை நாட்களில் மட்டனை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். நீங்கள் மட்டனை வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைத்தால், செட்டிநாடு உப்பு கறி சமைத்து சாப்பிடுங்கள். இங்கு அந்த செட்டிநாடு உப்பு கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: எலும்பில்லாத மட்டன் - 300 கிராம் சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது) பூண்டு - 20 பற்கள் (தட்டிக் கொள்ளவும்) இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) மிளகாய் - 10 தக்காளி - 1 (நறுக்கியது) எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அ…

    • 1 reply
    • 1k views
  15. செட்டிநாடு எலும்பு குழம்பு செட்டிநாட்டு சமையல் அலாதியான சுவை கொண்டது. அதிலும் அசைவ சமையலில் செட்டிநாட்டு சமையலுக்கு ஈடு இணை இல்லை எனலாம். மட்டன் எலும்பு குழம்பு சுவையோடு உடல் ஆரோக்கியத்திற்காகவும் செய்து கொடுப்பார்கள். உங்கள் வீட்டில் நீங்களும் செய்து பாருங்களேன். தேவையான பொருட்கள் எலும்பு கறி - அரைக்கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 2 மட்டன் மசாலா தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன் மிளகு, சீரகம், கசகசா அரைத்தது — 2 டீஸ்பூன் தேங்காய் பால் — 1 கப் எண்ணைய் — 1 1/2 ஸ்பூன் பட்டை — 1 அங்குலம் அளவு கிராம்பு — 4 கறிவேப்பிலை ஒரு கொத்து எலும்பு குழம்பு …

  16. செட்டிநாடு எலும்புக் குழம்பு இது மிகவும் சுவையாக இருக்கும். பாரம்பரியமானசெட்டிநாடு சமையல் இதை எளிதில் செய்து விடலாம்.. நீங்களும் செய்து பாருங்கள்.நான் சமைத்து ருசித்து பின்பு நீங்களும் செய்து ருசிப்பதற்காக செய்முறை இங்கே!நீங்களும் செய்து பாருங்கள்.நீங்களும் ருசிப்பிர்கள் தேவையான பெருட்கள் :- ஆட்டு எலும்பு – 1/2 கிலோ தூவரம் பருப்பு – 100 கிராம் உருளைக்கிழங்கு – 150 கிராம் கத்திரிக்காய் – 150 கிராம் முருங்கைக்காய் – 2 சின்ன வெங்காயம் – 100 கிராம் பெரிய வெங்காயம் – 100 கிராம் தக்காளி – கால் கிலோ பச்சைமிளகாய் – 10 வரமிளகாய் – 10 சீரகம் – 1 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் பட்டை – 4 பிரியாணி-இலை – 1 மஞ்சள் தூள் – 1 …

  17. செட்­டி­நாடு எலும்பு குழம்பு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: எலும்­புக்கு ஆட்­டி­றைச்சி எலும்பு –- 500 கிராம் இஞ்சி பூண்டு விழுது - –1 தே.க பெரிய வெங்­காயம் -– 1 உப்பு, மஞ்சள் தூள் –- 1 தே.க நீர் - – 1 கப் தக்­காளி கிரே­விக்கு... வெங்­காயம் –- 2 பச்சை மிளகாய் –- 3 இஞ்சி பூண்டு விழுது - – 2 தே.க உப்பு மஞ்சள் தூள் - –1 தே.க மிளகாய் தூள் - –1 தே.க மல்லி தூள் –- 1 தே.க கரம் மசாலா தூள் –- 1 தே.க தேங்காய் - – ½ கப் தக்­காளி –- 3 உரு­ளைக்­கி­ழங்கு –- 2 முருங்­கைக்காய் –- 1 கொத்­த­மல…

    • 1 reply
    • 903 views
  18. சூப்பரான செட்டிநாடு காடை பிரியாணி காடையில் வறுவல், குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று காடையை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 5 புதினா இலை - 50 கிராம் கொத்தமல்லித்தழை - 50 கிராம் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் -…

  19. தேவையான பொருட்கள்:நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் சிறிய வெங்காயம் - 5 எண்ணம் தக்காளி - 100 கிராம் மிளகாய் - 3 எண்ணம் பூண்டு - 5 பல் புளி - 25 கிராம் இஞ்சி - சிறிது மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி மல்லித்தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி தேங்காய் - 1 மூடி நல்லெண்ணெய் - 50 மி.லி உப்பு - தேவையான அளவு தாளிக்கபட்டை - சிறிது கிராம்பு - சிறிது பிரிஞ்சி இலை - சிறிது கடுகு-உளுந்து, வெந்தயம் - 1 தேக்கரண்டி.செய்முறை:நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வைக்கவும். தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் சிறிய வெங்காயம் சேர்த்து அரைக்கவும். 3. கனமான பாத்த…

  20. செட்டிநாடு காளான் ஹோட்டல்களில் செட்டிநாடு காளான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த செட்டிநாடு காளானை எப்படி செய்வதென்று தெரியுமா? பொதுவாக செட்டிநாடு காளான் ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியெனில் இன்று செட்டிநாடு காளான் செய்து சுவையுங்கள். சரி, இப்போது அந்த செட்டிநாடு காளானை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) காளான் - 1 பாக்கெட் (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மசாலாவிற்கு... வரமிளகாய் - 3 உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்…

  21. தேவையான பொருள்கள்:- கோழி – 1 கிலோ கிராம்பு – 2 பட்டை – 2 சீரகத்தூள் – 1 ஸ்பூன் சோம்புத்தூள்- 2 ஸ்பூன் மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன் மல்லித்தூள் – இரண்டு ஸ்பூன் முந்திரிபருப்பு – நூறு கிராம் தேங்காய் – 1 மூடி உப்பு – தேவையான அளவு இஞ்சி/பூண்டு விழுது – 2 ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 தக்காளி – 250 கிராம் பெரியவெங்காயம் – 250 கிராம் எண்ணெய் – 250கிராம் முதலில் மசாலாவை அரைத்துக் கெள்ளவும் மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டுஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா,முந்திரிபருப்பு நூறு கிராம் சேர்த்து அரைத்து கொள்ளவும். செய்முறை;- அடுப்பில் பாத்திரத்தை வைத…

    • 1 reply
    • 580 views
  22. குக்கரில் எண்ணெய் 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாயை முழுதாக போட்டு லேசாக மூடிவைக்கவும். பின்னர் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும். இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும். இத்துடன் இத்துடன், மிளகாய் தூள், கரம் மசாலாதூள், உப்பு, தயிர் சேர்த்து கிளறவும். நன்றாக குழைந்து மசாலா வாசனை போனபின்பு, வேகவைத்த கோழியை சேர்த்து கிளறவும். இத்துடன் தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி விசில் போடாமல் முக்கால் பாகம் வேக விடவும். இப்போது அதன் மேல் புதினா, மல்லித்தழை தூவி, ஒரு டீ…

  23. செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்தும் நன்கு காரசாரமாகவும், மசாலா சேர்த்து நன்கு சுவையாகவும் இருக்கும். அந்த வகையில் அதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் செட்டிநாடு சிக்கன் பிரியாணி. பலருக்கு இந்த பிரியாணியை எப்படி செய்வதென்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை செட்டிநாடு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. இந்த ரெசிபி செய்வதற்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமையுடன் செய்தால், சுவை அதிகமாக இருக்கும். சரி, இப்போது அந்த செட்டிநாட்டு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 3/4 கிலோ பாசுமதி அரிசி - 4 கப் வெங்காயம் - 3 (நறுக்கியது) தக்காளி - 3 (நறுக்கியது) புதினா - 1 கட்டு கொத்தமல்லி - 1/4 கட்டு…

    • 3 replies
    • 1.1k views
  24. செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்காதவர்களே இல்லை. அந்த ரெசிபிக்களை வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். இங்கு அதில் ஒன்றான செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் ஈஸி. பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (கீறியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையானஅளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூ…

  25. செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு தேவையானப் பொருட்கள் பெரிய நண்டு - ஒரு கிலோ சின்ன வெங்காயம் - ஒரு கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி பட்டை - 2 பூண்டு - ஒன்று துவரம் பருப்பு - ஒரு கப் நறுக்கிய பீன்ஸ் - கால் கப் அரைத்த தேங்காய் - 3 தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 4 தேக்கரண்டி மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி நறுக்கிய தக்காளி - கால் கப் சோம்பு - ஒரு தேக்கரண்டி வெந்தயம் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித் தழை - சிறிதளவு செய்முறை நண்டை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து உப்பு போட்டு பத்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல…

    • 0 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.