நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சுவையான... வாத்துக்கறி குழம்பு இதுவரை சிக்கன், மட்டன், வான்கோழி ஆகியவற்றைக் கொண்டு எப்படி குழம்பு, கிரேவி செய்வதென்று பார்த்தோம். இன்று நாம் பார்க்கப் போவது வாத்துக்கறி குழம்பு. இந்த குழம்பு மிகவும் சுவையாக இருப்பதோடு, உடலுக்கு வாத்துக்கறி மிகவும் நல்லதும் கூட. எனவே இந்த வாரம் இதனை முயற்சித்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: வாத்துக்கறி - 1/2 கிலோ வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பூண்டு - 7-10 பற்கள் தக்காளி - 1 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தேவையான அளவு சீரகம் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை …
-
- 0 replies
- 862 views
-
-
பீட்ரூட் வடை தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 4 வெங்காயம் - 1 கப் (நறுக்கியது) துவரம் பருப்பு - 200 கிராம் மிளகாய் - 6 சீரகம் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம் பருப்பை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பீட்ரூட்டை துருவிக் கொண்டு, அதனை வாணலியில் போட்டு எண்ணெய் சேர்க்காமல், வதக்க வேண்டும். பின்பு அத்துடன் வெங்காயத்தையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி, அதோடு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை சேர…
-
- 4 replies
- 1.8k views
-
-
முட்டைக்கோஸ் மிளகு சூப் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு அருமையான பானம் தான் சூப். இத்தகைய சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இப்போது அதில் ஒன்றான முட்டைக்கோஸ் மிளகு சூப்பை தான் பார்க்கப் போகிறோம். குறிப்பாக முட்டைக்கோஸ் குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடியதால், இதனைக் கொண்டு சூப் செய்து அவ்வப்போது குடித்தால், இதமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும். தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் - 1 (பொடியாக நறுக்கியது) கேரட் - 2 (பொடியாக நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) சோள மாவு - 1/2 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் - 1 டீஸ்பூன் …
-
- 1 reply
- 3k views
-
-
தக்காளி சூப் மாலை வேளையில் சூப் குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதிலும் சூப் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், சூப் குடித்தால் நல்லது. சூப்பில் பல வகைகள் உள்ளன. அதில் தக்காளி சூப் மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் அதை செய்வதும் மிகவும் ஈஸியானது. சரி, இப்போது அந்த தக்காளி சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: தக்காளி - 4-5 பாசிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (நீரில் ஊற வைத்தது) வெங்காயம் - 2 (நறுக்கியது) பூண்டு - 2 பற்கள் (நசுக்கியது) சீரகம் - 2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது) மிளகுப் பொடி - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள்…
-
- 2 replies
- 1.1k views
-
-
பஞ்சாப் முட்டை மசாலா முட்டையைக் கொண்டு பலவாறு சமைக்கலாம். அதில் சாதத்திற்கு ஏற்றவாறு முட்டை குழம்பு, முட்டை மசாலா என்று செய்வோம். இப்படி செய்யும் முட்டை மசாலாவில் பல ஸ்டைல்கள் உள்ளன. அந்த வகையில் ஒன்று தான் பஞ்சாப் முட்டை மசாலா. இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும். சரி, இப்போது அந்த பஞ்சாபி முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முட்டை - 4 (வேக வைத்து தோலுரித்தது) வெங்காயம் - 1 (நறுக்கியது) பிரியாணி இலை - 1 சீரகம் - 1 டீஸ்பூன் தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூ…
-
- 5 replies
- 1.5k views
-
-
முருங்கைக்காய் கூட்டு ஆ…. ஊனா… முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்புலதான் போடுவோம்… ஆனா.. அதையே கொஞ்சம் வித்தியாசமா கூட்டாகவும் வைக்கலாம் தெரியுமா? வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும் பாருங்க…… தேவையான பொருட்கள்: சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் – 2 கப் கடலைப்பருப்பு – கால் கப் பாசிப்பருப்பு – கால் கப் தேங்காய் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 காய்ந்த மிளகாய் – 2 சீரகம் – கால் டீ ஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீ ஸ்பூன் தாளிக்க: எண்ணெய் – ஒரு டீ ஸ்பூன் கடுகு – கால் டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு – கால் டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: * குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இர…
-
- 6 replies
- 1.5k views
-
-
-
- 10 replies
- 5.8k views
- 1 follower
-
-
வெஜிடேபிள் பாஸ்தா சூப் மாலையில் டீ, காபி குடித்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் சூப் செய்து சாப்பிடுங்கள். அதிலும் வித்தியாசமாக, குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சூப் செய்தால், பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பாஸ்தாவைக் கொண்டு சூப் செய்தால், இன்னும் சூப்பராக இருக்கும் தானே! தேவையான பொருட்கள்: பாஸ்தா - 1/2 கப் வெஜிடேபிள் - 1/4 கப் (பட்டாணி மற்றும் கேரட்) கொண்டைக்கடலை - 2 1/2 டேபிள் ஸ்பூன் (நீரில் 8 மணிநேரம் ஊற வைத்தது) பாஸ்தா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன் உலர்ந்த கற்பூரவள்ளி இலை/ஓரிகானோ - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவை…
-
- 1 reply
- 597 views
-
-
என்னென்ன தேவை? வெண்டைக்காய் - 1/2 கிலோ (வெண்டைக்காய் இலசாக சிறியதாக இருக்க வேண்டும்.), சீரகத்தூள் வறுத்து பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன், தேவையானால் இடித்து தட்டிய தனியா - 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, கெட்டியாக அடித்த தயிர் - 2 கப் அல்லது தேவைக்கு, அலங்கரிக்க நீட்டு வாக்கில் வெட்டிய இஞ்சி, பச்சை மிளகாய் - 4-6 காரத்திற்கு ஏற்ப, சீல் செய்வதற்கு தனியாக கடலைமாவு - 1/2 கப். எப்படிச் செய்வது? வெண்டைக்காயை கழுவி சுத்தம் செய்து துடைத்து நீளவாக்கில் கீறி வைக்கவும். பூரணத்திற்கு... வெண்டைக்காய், தயிர் தவிர மீதி எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். மேல் கொடுத்துள்…
-
- 2 replies
- 820 views
-
-
என்னென்ன தேவை? உரித்த பூண்டு - ஒரு கிண்ணம், தனியா - 3 டேபிள்ஸ்பூன், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன். எப்படி செய்வது? கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வரட்டு வறுவலாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும். கடாய…
-
- 5 replies
- 943 views
-
-
இஞ்சி குழம்பை இட்லி, தோசை, சாதம் என பல வகை உணவுகளுடன் பரிமாறலாம். வயது வரம்பு இல்லாமல் இதை எல்லோரும் சாப்பிடலாம். குறைந்த நேரத்தில் அசத்த்லான சுவையில் இந்த குழம்பை தயார் செய்துவிடலாம். தேவையான பொருட்கள்* இஞ்சி - 50 கிராம்* பூண்டு - 50 கிராம்* வெங்காயம் - 1* தக்காளி - 1* பச்சை மிளகாய் - 2* புளி - சிறிதளவு* மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி* மிளகு - 1 தேக்கரண்டி* உப்பு - தேவையான அளவு* கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க* நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி* நெய் - 1 தேக்கரண்டிசெய்முறை* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளதை போட்டு தாளித்து பூண்டு மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.* அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு சி…
-
- 1 reply
- 481 views
-
-
தாமரை வேர்,சேனை கிழங்கு மற்றும் பாகற்காய் கறி
-
- 0 replies
- 724 views
-
-
நாட்டுக் கோழி குழம்பு தேவையான பொருட்கள் : நாட்டு கோழி – 1 கிலோ சிறிய வெங்காயம் – 250 கிராம் தேங்காய் – 1 மூடி தக்காளி – 250 கிராம் யாழ்ப்பாண கறித் தூள் – 3 மே. கரண்டி இஞ்சி/பூண்டு விழுது – 3 கரண்டி பெ.சீரகம் – 1 கரண்டி சீரகத்தூள்- 2 கரண்டி கடுகு – 1/2 கரண்டி பெ.சீரகத்தூள் – 1 கரண்டி ஏலக்காய் – 2மஞ்சள்தூள்- 1/2 கரண்டிபட்டை,கிராம்பு – 2கறிவேப்பிலை-1 கொத்துஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 250 கிராம் செய்முறை தேங்காயை திருவிப்பிழிந்து கட்டி பால் 1 கப் எ…
-
- 6 replies
- 2.1k views
-
-
முந்திரி முறுக்கு: தீபாவளி ஸ்பெஷல் தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். இதற்கு இந்நாளில் அனைவரது வீடுகளிலும் பல்வேறு பலகாரங்கள் செய்யப்படுவது தான். குறிப்பாக தீபாவளிக்கு அனைத்து வீடுகளிலும் முறுக்கு சுடப்படும். எப்போதும் ஒரே மாதிரியான முறுக்கை சுடுவதற்கு பதிலாக, இந்த வருடம் சற்று வித்தியாசமாக முந்திரி முறுக்கு செய்து பாருங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த முந்திரி முறுக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1 கப் முந்திரி - 20 நெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: முந்திரியை சுடுநீரி…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 9 replies
- 1.3k views
-
-
மீன் புட்டு தேவையானவை: சுறா மீன் - அரை கிலோ மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு வெங்காயம் - 2 மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி சீரகத் தூள் - அரை தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 பூண்டு - 5 பல் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு இணுக்கு கொத்தமல்லித் தழை - சிறிது செய்முறை: 1.சுறா, சூறை, கோலா போன்ற புட்டு செய்யும் மீனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 2.மீனை ஆற வைத்து முள் இன்றி எடுத்துவிட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும். 3.இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு (வேக வைக்கும் போது உப்பு சேர்த்துள்ளதால் குறைவாக சேர்க்கவும…
-
- 4 replies
- 3.1k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
வெள்ளை, தமிழ் பாட்டு, கொழும்பு தெரு உணவு
-
- 15 replies
- 4.1k views
-
-
-
- 8 replies
- 4.8k views
-
-
-
- 7 replies
- 1.7k views
-
-
வஞ்சரம் மீன் பொரியல் - சன்டே ஸ்பெஷல்! விடுமுறை நாட்களில் தான் மீனை சமைத்து சாப்பிட முடியும். சிலருக்கு மீனை பொரியல் செய்து சாப்பிடத் தான் பிடிக்கும். அப்படி மீன் பொரியல் பிடிக்குமானால், வஞ்சர மீன் வாங்கி அதனை பொரியல் செய்து சாப்பிடுங்கள். இங்கு வஞ்சரம் மீன் பொரியல் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வஞ்சரம் மீன் - 6-8 துண்டுகள் மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சோள மாவு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: முதலில் ம…
-
- 4 replies
- 767 views
-
-
கோதுமை அல்வா: தீபாவளி ரெசிபி உங்களுக்கு அல்வா பிடிக்குமா? நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா? அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் தீபாவளிக்கு ஸ்பெஷலாக அந்த கோதுமை அல்வாவை செய்து சுவையுங்கள். இந்த அல்வா செய்வதற்கு 1/2 மணிநேரம் போதும். சரி, இப்போது அந்த கோதுமை அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 1/4 கப் சர்க்கரை - 1/2 கப் தண்ணீர் - 1/2 கப் + 1/4 கப் நெய் - 1/4 கப் + 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை பாதாம் - 4 (நறுக்கியது) செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதி…
-
- 6 replies
- 4.4k views
-
-
-
தேங்காய் பால் பட்டாணி பிரியாணி மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு, ரசம், பொரியல் என்ற செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மதியம் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்து சுவையுங்கள். இது மிகவும் எளிமையான மற்றும் சுவையான ஓர் ரெசிபி. வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த தேங்காய் பால் பட்டாணி பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 கப் பட்டாணி - 1/2 கப் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) கெட்டியான தேங்காய் பால் - 1 கப் தண்ணீர் - 1/2 கப் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... புதினா - 1/2 கப் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 மிளகாய் - 2 துருவி…
-
- 0 replies
- 416 views
-
-
-
- 2 replies
- 649 views
-