Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஹைதராபாத் பிரியாணி 0ee56ceef28cedbb71e90f5dbf5cfb19

  2. வஞ்சரம் மீன் குழம்பு மீன்களில் பல வெரைட்டிகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மீனையும் சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால் தான் அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும். அதில் இப்போது பார்க்கப்போவது, வஞ்சரம் மீன் குழம்பைப் பற்றி தான். வஞ்சரம் மீனை குழம்பு, ப்ரை என்று எப்படி செய்து சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும். இப்போது அவற்றில் வஞ்சரம் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வஞ்சரம் மீன் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது) பூண்டு - 100 கிராம் (நறுக்கியது) தக்காளி - 1/4 கிலோ (நறுக்கியது) புளி - 1 நெல்லிக்காய் அளவு மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீ…

  3. ரத்த அழுத்தமா? வாரம் ஒரு முறை வாழைக்காய் வறுவல் சாப்பிடுங்கள் [ சனிக்கிழமை, 30 மே 2015, 03:44.12 பி.ப GMT ] வாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். வாழைக்காயில் இரும்புசத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும். உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது. அதிலும் அதனை வறுவல் போன்று செய்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். பலர் இதனை சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று சாப்பிடமாட்டார்கள், ஆனால் இதனை சமைக்கும் போது, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து …

    • 0 replies
    • 560 views
  4. சிறீலங்கா செல்லும்போது கவனத்தில் கொள்ளவும் https://www.facebook.com/sooriyanfmnews/videos/490918947723190/

    • 0 replies
    • 641 views
  5. கோவா க்ரீன் சிக்கன் குழம்பு கோவாவில் மிகவும் பிரபலமானது தான் க்ரீன் சிக்கன் மேலும் இந்த குழம்பை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். சரி, இப்போது அந்த கோவா க்ரீன் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது தேங்காய் - 6 டேபிள் ஸ்பூன் (துருவியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) புதினா - 1 கப் (நறுக்கியது) கொத்தமல்லி - 2 கப் (நறுக்கியது) சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) சர்க்கரை - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் பட்டை - 1 ஏலக்காய் - 5 …

  6. உ சிவமயம் முன் குறிப்பு1 : முதலில் sugar என்றால் என்ன என்று பார்ப்போம். நாம் உட்கொள்ளும் உணவை புரதம், கொழுப்பு, காபோகைதரைட்டு (கார்ப்ஸ்) என்று பிரிப்பார்கள் (இதுக்கு மேலும் பிரிவுகள் உண்டு - மேலதிக தகவல் தேவைப் படுவோர், நீங்களாகவே தேடிப்படியுங்கள் ) கார்ப்சை மேலும் வகை படுத்தும் போது உருவாகும் சிறிய அலகே சுகர். அதாவது எல்லா கார்ப்சும் சுகர் இல்லை, ஆனால் எல்லா சுகரும் கார்ப்ஸ். சுகர் என்பது ஒரு வழக்குச் சொல். டெக்னிகல் டேர்ம் அல்ல. உண்மையில் சுகரும் குளுக்கோசு (குளுக்கோசு பொடியில் உள்ளது), சுக்ரோசு (பழங்களில் உள்ளது), லக்டோசு (பால்) மேலும் சில வகைகளாய் வகைப் படுத்தப்படும். சுகர் என்பது யாதென விளங்கிறாதா? மிக அடிப்படையான விளக்கமே இது. நான் கெமிஸ்ரிக்கான நொபெ…

  7. சிக்கன் சால்னா: பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு தான் சிக்கன். இந்த சிக்கனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் சிக்கன் சால்னா. சால்னா என்பது வேறு ஒன்றும் இல்லை,குழம்பைத் தான் அப்படி சொல்வார்கள். இங்கு மிகவும் ருசியாக இருக்கும் சிக்கன் சால்னாவை சிம்பிளாக எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 தக்காளி - 2 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான…

  8. காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை: ஆந்திரா ரெசிபி சிக்கனில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை. இந்த ரெசிபியானது ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதனை வீட்டில் கூட செய்து முயற்சிக்கலாம். இங்கு அந்த ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபியான காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 8 (அரைத்தது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு அரைப்பதற்கு... பட்டை - 2 கிராம்பு - 4 மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீ…

  9. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் புலாவ் குழந்தைகளுக்கு பீட்ரூட் கொடுப்பது மிகவும் நல்லது. ஆனால் உங்கள் குழந்தை பீட்ரூட் சாப்பிட மறுத்தால், அவர்களுக்கு பீட்ரூட் புலாவ் செய்து கொடுங்கள். சரி, இப்போது அந்த பீட்ரூட் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 கப் பீட்ரூட் - 3/4 கப் (பொடியாக நறுக்கியது) பச்சை பட்டாணி - 1/4 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை தண்ணீர் - 1 1/2 கப் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் நெய் - 1/2 டேப…

  10. என்னென்ன தேவை? சிக்கன் - அரைக் கிலோ வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்: வர மிளகாய் - 8 மல்லி - 4 தேக்கரண்டி சோம்பு - 2 தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி இஞ்சி - 3 இன்ச் அளவு பூண்டு - 10 பல் சின்ன வெங்காயம் - 10 தேங்காய் - ஒரு கப் தாளிக்க தேவையான பொருட்கள்: பட்டை - 2 துண்டு கிராம்பு - 2 பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - 3 எப்படி செய்வது? சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, …

    • 3 replies
    • 757 views
  11. சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் இதுவரை காலிஃப்ளவர் கொண்டு மஞ்சூரியன் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் உருளைக்கிழங்கு கொண்டு, அதுவும் சைனீஸ் ஸ்டைலில் மஞ்சூரியன் செய்து சுவைத்திருக்கிறீர்களா? தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 2 சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சூரியன் செய்வதற்கு... எண்ணெய் - 3 டீஸ்பூன் பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் …

  12. சிக்கன் லிவர் மசாலா ப்ரை சிலருக்கு சிக்கன் லிவர் பிடிக்காது. ஆனால் அந்த சிக்கன் லிவரை மசாலா போன்று செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதிலும் ரசம் சாதத்துடன் சேர்த்து இதனை சாப்பிட்டால், ருசியாக இருக்கும். இங்கு சிக்கன் லிவர் மசாலா ப்ரையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்களேன்... தேவையான பொருட்கள் சிக்கன் லிவர் - 200 கிராம் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் சோம்பு - 1 ட…

  13. Started by மீனா,

    • 0 replies
    • 1.3k views
  14. நான் கடந்த வருடம் ஊருக்கு போனபோது, எனது நண்பன் ஒருவனின் ஆலோசனைப்படி வல்வெட்டிதுறையில் உள்ள ஒரு கொத்து ரொட்டி கடைக்கு இரவு சாப்பிட போனோம். வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து ஊறணி போற கடற்கரை வீதியில் ஒரு 100 மீட்டர் போனால் வலது கை பக்கமா ஒரு ஒழுங்கை (வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து 2வது ஒழுங்கை என நினைக்கிறன்) போகுது, அந்த ஒழுங்கைகை ஒரு 20 அல்லது 30 மீட்டர் போனால் இடது பக்கமா அந்த கடை இருக்குது. மிக சிறிய கடைதான் ஆனாலும் எமக்கு இடம் கிடைக்க ஒரு 20 நிமிடம் காத்து இருக்க வேண்டியிருந்தது. அவ்வளவு கூட்டம். சிக்கன் கொத்து, முட்டை கொத்து மற்றும் மரக்கறி கொத்து மட்டும் தான் கிடைக்கும். வேறு ஒரு சாப்பாடும் இல்லை. இங்கை ஒரு விசேடம் என்னவென்றல், மரக்கறி கொத்து தனி அடுப்பு வைத்துதான் போ…

    • 29 replies
    • 4.6k views
  15. பெப்பர் குடைமிளகாய் சிக்கன் பேச்சுலர்களுக்கு எப்போதும் சிக்கன் மசாலா, சிக்கன் குழம்பு என்று செய்து போர் அடித்திருக்கும். எனவே மிகவும் சிம்பிளாக பெப்பர் குடைமிளகாய் சிக்கனை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. மேலும் இது சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். முக்கியமாக மதிய வேளையில் 5 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாகவும் இருக்கும். சரி, இப்போது பெப்பர் குடைமிளகாய் சிக்கனின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது) குடைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) தயிர் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன…

  16. முட்டை பிரட் மசாலா முட்டை பிரட் மசாலா என்பது அனைத்து வேளைகளிலும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான மற்றும் மிகவும் ஈஸியான ரெசிபி. அதிலும் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற பின், மிகவும் சோர்வுடன் இருந்தால், இந்த முட்டை பிரட் மசாலா செய்தாலே போதும். இதனை அப்படியே சாப்பிடலாம். முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த முட்டை பிரட் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பிரட் - 8 துண்டுகள் முட்டை - 4 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) கடுகு - 1/2 டீஸ்பூன் …

    • 3 replies
    • 2.9k views
  17. அவகாடோ டிப் என்னென்ன தேவை? நன்கு பழுத்த அவகாடோ (பட்டர் ஃப்ரூட்) - 3 எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப் நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு sour cream 2 டேபிள் ஸ்பூன் சிறிதாக வெட்டிய தக்காளிபழம் 2 சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 3 எப்படிச் செய்வது? நன்கு பழுத்த அவகாடோவை வெட்டி அதனுள் இருக்கும் கொட்டையை நீக்கவும். உள்ளே இருக்கும் சதைப்பற்றை ஸ்பூனால் வழித்து ஒரு கப்பில் போடவும். பிறகு அதை கரண்டியால் நன்கு மசிக்கவும். அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லிஇலை, sour cream, தக்காளிபழம்,பச்சை மிளகாய் சேர்க்கவும். tortil…

  18. கத்தரிக்காய் பிரியாணி என்னென்ன தேவை? பாசுமதி அரிசி - 200 கிராம் கத்தரிக்காய் - கால் கிலோ மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி- பூண்டு விழுது - 1 டீஸ்பூன் லவங்கம் - 4 நெய் - 3 டீஸ்பூன் பட்டை - சிறு துண்டு ஏலக்காய் - 3 பிரியாணி இலை - 1 வெங்காயம் - 1 தக்காளி - 2 தயிர் - 1 கரண்டி நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? கத்தரிக்காயில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் குழைத்துப் பூசி அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பாசுமதி அரிசியை ஊறவைத்து, முக்கால் பதம் வேகவிட்டு, வடித்துக் கொள்ளவும். குக்கரில் நெய்ய…

    • 2 replies
    • 2.1k views
  19. மசாலா மீன் ப்ரை இதுவரை எத்தனையோ மீன் ப்ரையை சுவைத்திருப்பீர்கள். ஆனால் மசாலா மீன் ப்ரையை சுவைத்ததுண்டா? சரி, உங்களுக்கு மசாலா மீன் ப்ரை எப்படி செய்வதென்று தெரியுமா? இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் விடுமுறை நாட்களில் வீட்டில் செய்து சாப்பிட ஏற்றது. அதுமட்டுமில்லாமல் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். சரி, இப்போது அந்த மசாலா மீன் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!! தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு... மீன் - 5 துண்டுகள் தயிர் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... மல்லி - 1 டீஸ்பூன் சோம்பு - 1/…

    • 12 replies
    • 973 views
  20. காலிஃப்ளவர் 65 மாலை வேளையில் பசிக்கும் போது பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், வீட்டில் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு சிக்கன் 65 போன்று, காலிஃப்ளவர் 65 செய்து சாப்பிடுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி. இங்கு காலிஃப்ளவர் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 1 சிறியது (நறுக்கியது) தயிர் - 100 மி.லி இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கேசரி பவுடர் - 1…

  21. சிம்பிளான புடலங்காய் பொரியல் மதியம் என்ன பொரியல் செய்வதென்றே தெரியவில்லையா? அப்படியெனில் வீட்டில் புடலங்காய் இருந்தால், அதனைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுங்கள். அதிலும் புடலங்காய் பொரியலை எப்படி சிம்பிளாக செய்வதென்று தெரியலையா? மேலும் இந்த புடலங்காய் பொரியலானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த புடலங்காய் பொரியலின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புடலங்காய் - 1 (பொடியாக நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு பொருட்கள் தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் மிளகாய…

    • 4 replies
    • 1.5k views
  22. ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை கடல் உணவுகள் அனைத்திலுமே ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிக்கன், மட்டனை விட, கடல் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. அதிலும் இறால் உடலுக்கு வலிமையைத் தரக்கூடியது. அத்தகைய இறாலை பலரும் மசாலா செய்து தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் இறால் ப்ரை செய்து சாப்பிடலாம். இந்த ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை அட்டகாசமான சுவையில் இருக்கும். சரி, இப்போது அந்த ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் வெங்காயம் - 2 (நறுக்கியது) பூண்டு - 3 பற்கள் இஞ்சி - 1 இன்ச் பச்சை மிளகாய் - 3 மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/…

  23. சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க 1/2 கப் நீரில் 1/2பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம். மசாலா டீ: ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்தும் இந்த பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும் சீனி, பால், சேர்த்து வடிகட்டி அருந்தவும். இது குளிர்காலத்திற்கு சூடு கொடுக்கும் அருமைய…

    • 2 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.