நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2474 topics in this forum
-
வாங்க இண்டைக்கு நாம சக்கரை வியாதி இருக்க ஆக்களுக்கு மிகவும் நல்ல சுவையான ஒடியல் மா புட்டு செய்வம், நீங்களும் இத மாதிரி செய்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 763 views
-
-
-
-
- 0 replies
- 762 views
-
-
ஆனியன் சிக்கன் வறுவல் தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 150 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கரம் மசாலாத்தூள் - 1 டீ ஸ்பூன் மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை : * சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். * காய்ந்த மிளகாயை 2 ஆக கிள்ளி வைக்கவும். * சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும். * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கால்வாசி வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவ…
-
- 0 replies
- 762 views
-
-
வாரணாசி தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 2 replies
- 761 views
-
-
அசைவ பிரியர்கள் அனைவருக்கும் விருப்பமான கொத்துக்கறியை வைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக்கூடியது இந்த கொத்துக்கறி இட்லி தேவையானவை கொத்துக்கறி - தேவையான அளவு வெங்காயம் (நறுக்கியது ) - 1 கப் தக்காளி (நறுக்கியது ) - 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ் ஸ்பூன் சீரக தூள் - 1 டீஸ் ஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ் ஸ்பூன் மிளகாய் தூள் - 1டீஸ் ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசா…
-
- 3 replies
- 760 views
-
-
கார்லிக் பனீர் என்னென்ன தேவை? பனீர் - 200 கிராம், பச்சைமிளகாய் - 2, பூண்டு - 8 பல், மிளகு தூள் - 1/2 டீஸ்பூன், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2, குடைமிளகாய் - சிவப்பு, பச்சை(பொடியாக நறுக்கியது), தக்காளி விழுது - 1/2 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் + வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? பனீரை வெந்நீரில் கழுவி தண்ணீரை வடித்து, பூண்டு, மிளகு, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, அரைத்த பச்சைமிளகாயை பனீருடன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். கடாயை காய வைத்து எண்ணெய் + வெண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி, குடைமிளகாய், தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கி, ஊறவைத்த பன…
-
- 0 replies
- 759 views
-
-
பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி? பருப்பு வடை மோர்க்குழம்பு சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மோர் - 2 கோப்பை பருப்பு வடை - 7 துருவிய தேங்காய் - 1/4 கோப்பை துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி பச்சரிசி - 1 மேசைக்கரண்டி கொத்துமல்லி விதை (தனியா)- 2 மேசைக்கரண்டி இஞ்சி - 1 சிறிய துண்டு பச்சை மிளகாய் - 10 வற்றல் மிளகாய்…
-
- 0 replies
- 759 views
-
-
தேவையான பொருட்கள் : பெரிய கத்தரிக்காய் & 6 (சிறு சதுரமாக நறுக்கியது) பெரிய வெங்காயம் & 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது) துவரம் பருப்பு & 50 கிராம் மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை உப்பு & தேவைக்கேற்ப சாம்பார் பொடி & ஒரு ஸ்பூன் தாளிப்பதற்கு: கடுகு & ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு & ஒரு ஸ்பூன் எண்ணெய் & 3 ஸ்பூன் வரமிளகாய் & 1 (இரண்டாகக் கிள்ளியது) கறிவேப்பிலை & ஒரு ஆர்க் செய்முறை: துவரம் பருப்பு, மஞ்சள் தூளை தண்ணீர் சேர்த்து அவியலாக வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய கத்தரிக்காயைத் தண்ணீரில் போட்டு அலசி எடுத்து, நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து அவிந்த பருப்புடன்போடவும். சாம்பார்ப் பொடி சேர்த்து வே…
-
- 0 replies
- 759 views
-
-
சிக்கன் ரெசிபியில் எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கன் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் இதில் எலுமிச்சை சேர்த்திருப்பதால், புளிப்பு சுவையும், மணம் தரும் வகையில் சீரகமும், இதர மசாலாப் பொருட்களையும் சேர்த்து செய்வதால், இதன் சுவைக்கு அளவே இருக்காது. இப்போது இந்த எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ (சற்று பெரிய துண்டுகளாக வெட்டியது) சீரகப் பொடி - 2 டீஸ்பூன் பூண்டு பொடி - 1 டீஸ்பூன் வெங்காயப் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வர மிளகாய் - 3 (அரைத்தது) சிவப்பு குடைமிளகாய் - 1 டீஸ்பூன் (அரைத்தது) மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: …
-
- 0 replies
- 759 views
-
-
காலிஃப்ளவர் ஃப்ரைட் ரைஸ் தேவையானவை: காலிஃப்ளவர் - ஒன்று கேரட் - ஒன்று பச்சைநிற குடமிளகாய் - ஒன்றில் பாதி வெங்காயம் - ஒன்று மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன் நெய் (அ) தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் வெங்காயத்தாள் - சிறிதளவு செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து சின்னச்சின்னப் பூக்களாக நறுக்கிக் கொள்ளவும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு சுழற்று சுழற்றவும். மாவாக்கி விடக்கூடாது. காலிஃப்ளவர் அரிசி போல பொலபொலவென்று இருக்க வேண்டும். இனி, இட்லித் தட்டில் காலிஃப்ளவரை சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை ஒரே மாதிரியாக பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வை…
-
- 0 replies
- 758 views
-
-
அபி தேவையானவை இட்லி மா – 1 கப், முருங்கைக் கீரை – ஒரு கப், மிளகு தூள் – அரைத் தேக்கரண்டி சீரகத்தூள் – அரைத் தேக்கரண்டி உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை : முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இட்லி மாவுடன் கீரை, மிளகு தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். தேவையானவை இட்லி மா – 1 கப், முருங்கைக் கீரை – ஒரு கப், மிளகு தூள் – அரைத் தேக்கரண்டி சீரகத்தூள் – அரைத் தேக்கரண்டி உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை : முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இட்லி மாவுடன் கீரை, மிளகு தூள், சீரகத்தூள், உ…
-
- 0 replies
- 757 views
-
-
இந்தோனிசியாவில் சாப்பாட்டு அசுரன் SPICY STREET FOOD Tour in Jakarta, Indonesia!! BEST MUD Crabs, BBQ Ribs, and PAINFUL Spice!
-
- 2 replies
- 756 views
-
-
என்னென்ன தேவை? கோழி ஈரல் - 200 கிராம் எண்ணெய் - 2 தேக்கரண்டி பிரிஞ்சி இலை - 1 பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி பட்டை - 1 சிறிய துண்டு வெங்காயம் - 1 பெரிய மெல்லிய வெட்டப்படுகின்றன பூண்டு - 6 பல் பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மசாலா... மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 2 தேக்கரண்டி சீரகத் தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், எடுத்து தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும். ஒரு கடாயில் எண்ண…
-
- 2 replies
- 755 views
-
-
காளான் குருமா தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 100 கிராம் சோம்பு - 1/2 தேக்கரண்டி கசகசா - 1/4 தேக்கரண்டி தேங்காய் - 1/4 மூடி மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி பட்டை - 3 கிராம்பு - 3 மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை - 1 கொத்து செய்முறை: காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டுக் கழுவி, பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, க…
-
- 1 reply
- 755 views
-
-
பிரட் பக்கோடா செய்ய... தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள் - 10 வெங்காயம் - 2 இஞ்சி - சிறிய துண்டு கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 முந்திரிப் பருப்பு - 15 (உடைத்து கொள்ளவும்) வேர்க்கடலை - ஒரு கைப்பிடி (வறுத்து தோல் நீக்கியது) …
-
- 1 reply
- 754 views
-
-
-
வாங்க இண்டைக்கு நாங்க ரொம்ப ரொம்ப இலகுவா மாலை நேரத்தில செய்ய கூடிய முட்டை கட்லெட் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பிள்ளைகளுக்கு குடுத்து பாருங்க ஒவ்வொரு நாளும் வேணும் எண்டு கேப்பாங்க அவ்வளவு ருசியா இருக்கும். செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 754 views
-
-
கர்நாடகா ஸ்பெஷல் ரெசிப்பிக்கள் மங்களூர் மீனு கறி மதூர் வடா வாங்கி பாத் மங்களூர் மீனு கறி தேவையானவை: தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கவும்) பூண்டு - 6 பல் கறிவேப்பிலை - சிறிதளவு புளி - 2 டேபிள்ஸ்பூன் மீன் துண்டுகள் - 150 கிராம் உப்பு - தேவையான அளவு பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் வறுத்து அரைக்க: மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டேபிள்ஸ்பூன் சீரகம் - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டேபிள்ஸ்பூன் தேங்காய் - அரை மூடி மிளகு - 8 சிறிதளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் செய்முறை: புளியை ஐந்து டம்ளர் தண்ணீரில் 20 நிமிடம் ஊற …
-
- 0 replies
- 754 views
-
-
சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் சிக்கன் நெய் ரோஸ்ட் சப்பாத்தி, பூரி, நாண் புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது சைடிஷ் சிக்கன் நெய். இதை எப்படி சிக்கன் ரோஸ்ட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ ( தோல் நீக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 3 எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் அரைத்த த…
-
- 0 replies
- 754 views
-
-
அன்பார்நத மடுறுத்தினர்களே.இங்கு ஒரே விதமான உணவுத்தயாரிப்பக்காண செய்முறைகள் பல உறவுகளினால் வெவ்வேறு இடங்களில் பதியப்பட்டுள்ளது.அவற்றை ஒரே திரியில் இணைத்தால் வாசித்து பயன் உதவியாக இருக்கும்.நன்றி.
-
- 0 replies
- 753 views
-
-
-
- 0 replies
- 753 views
-
-
காளான் பிரியாணி செய்வது எப்படி? வீட்டில் காளான் இருந்தால், அருமையான ஷாஹி காளான் பிரியாணியை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்துங்கள். இன்று ஷாஹி காளான் பிரியாணி செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சாதத்திற்கு... பாசுமதி அரிசி - 2 கப் நெய் - 2 டேபிள் ஸ்பூன் கிராம்பு - 4 கருப்பு ஏலக்காய் - 1 மிளகு - 4 உப்பு - தேவையான அளவு காளான் மசாலாவிற்கு... எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கிராம்பு - 2 மிளகு - 4 கருப்பு ஏலக்காய் - 2 பட்டை - 1 இன்ச் வெங்காயம் - 1 கப் பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு ப…
-
- 0 replies
- 752 views
-
-
அருமையான சைடிஷ் காடை பெப்பர் மசாலா சப்பாத்தி, நாண், புலாவ், சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காடை பெப்பர் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காடை - 4 பெரிய வெங்காயம் - 2 தயிர் - அரை கப் கொத்தமல்லி - 2 கொத்து புதினா - ஒரு கொத்து மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் எ…
-
- 0 replies
- 751 views
-
-
சூப்பரான சில்லி சிக்கன் குழம்பு சில்லி சிக்கன் பிரையை போல் சில்லி சிக்கன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - ½ கிலோ தயிர் - ½ கப் பூண்டு - 6 பல் குடைமிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - 1½ தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : * முதலில் சிக…
-
- 3 replies
- 751 views
-