நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஜங்லி மட்டன் குழம்பு ஒரு ராஜஸ்தான் ரெசிபி. பொதுவாக ராஜஸ்தான் ரெசிபிக்கள் மிகவும் காரமாகவும், அதே சமயம் சுவையானதாகவும் இருக்கும். மேலும் இது ஒரு வித்தியாசமான சுவையையும் தரும். குறிப்பாக எளிதில் செய்யக்கூடியது. பேச்சுலர்கள் கூட, இந்த ரெசிபியை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மட்டன் - 1 கிலோ வெங்காயம் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் தக்காளி - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் வரமிளகாய் (செத்தல் மிளகாய்) - 8 சீரகம் - 1 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்ழுன் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பட்டை - 1 இன்ச் ஏலக்காய் - 5 பிரியாணி இலை - 1 உப்பு - த…
-
- 1 reply
- 571 views
-
-
வாங்க இண்டைக்கு நாம உடம்புக்கு மிகவும் சத்தான உளுத்தம் மா களி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், சின்ன வயசுல என்க அம்மா எப்பிடி செய்தாவோ அதே மாதிரி செய்யிறம் பாருங்கோ. இது எல்லா வயசு பிள்ளைகளும் சாப்பிடலாம். அதுவும் மிக சுவையாவும் சத்தாவும் இருக்கும் . நீங்களும் இப்பிடி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 1 reply
- 571 views
-
-
எப்பயும் புட்டு செய்து பிள்ளைகளுக்கு குடுக்காம, கொஞ்சம் வித்தியாசமா ஒரு புட்டு கொத்து எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, அதுவும் இறால், கணவாய் எல்லாம் போட்டு கடலுணவு புட்டு கொத்து எப்பிடி வீட்டிலயே சுவையா செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் செய்து குழந்தைகளுக்கு குடுத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 570 views
-
-
இறால் ஃப்ரை செய்யும்போது இதை மறந்துராதீங்க! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான இறால் ஃப்ரை அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி தேவையானவை: இறால்(சுத்தம் செய்தது) - 200 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் வட்டமாக, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10 கிராம் நறுக்கிய காய்ந்த மிளக…
-
- 0 replies
- 569 views
-
-
One-Pan Sweet Potato Breakfast Hash
-
- 0 replies
- 569 views
-
-
தேவையான பொருட்கள்: 1 ½ கப் பாசுமதி அரிசியை கழுவி தண்ணியில் அரை மணித்தியாலம் விடவும். 1 மேசைக்கரண்டி ஏதாவது சமையல் எண்ணை , 1 மேசை கரண்டி நெய், 1 றாத்தல் அல்லது ½ கிலோ பழுத்த தக்காளி பழம் , 10 பல்லு உள்ளி நீட்டாக பெரிய துண்டுகளாக வெட்டியது, 2 மேசை கரண்டி இஞ்சி உள்ளி அரைத்தது . 5 பச்சை மிளகாய் நீட்டாக வெட்டியது ½ றாத்தல் சிவப்பு வெங்காயம் மெல்லிய நீட்டு துண்டுகள், கருவேப்பில்லை, கொத்தமல்லி இலை விருப்பிய அளவு. 1 ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி தனி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள் , 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள், உப்பு , 3 கராம்பு , சின்னத்துண்டு கறுவா, கொஞ்ச பெருஞ்சீரகம். செய்முறை: எண்ணை , நெய் இரண்டுயும் தாச்சியில் விட்டு கராம்பு, கறுவா, பெருஞ்சீரகம் …
-
- 2 replies
- 569 views
-
-
இதுவரை செய்து பார்த்ததில்லை, இதுவும் அவ்வளவு கடினமானது இருக்கவில்லை, எமது தோசை வார்க்கும் கல்லிலேயே செய்து விடலாம் என்று போட்டிருந்தார்கள், எனவே இறங்கி விட்டேன். சுவை சரியாக வந்தது, இன்னும் கொஞ்சம் மாவை பொங்க விட்டிருக்கலாம் என்று மனைவி சொன்னார். 4 மணி நேரம் விட்டேன், அப்பச்சோடா அல்லது தயிர் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம் என்று நினைக்கிறன். இங்கு யாரவது முன்னமே விலாவரியாக செய்து போட்டிருந்தால் மன்னிக்கவும். இப்பொழுது அநேகமான நேரம் சும்மா இருப்பதால், நீங்கள் கொஞ்ச நாளைக்கு சாமாளித்து போக வேண்டி இருக்கும். ரெசிபி கீழே உள்ள வீடியோக்களில் உள்ளது. இரண்டாவது வீடியோவில் உள்ள ரெசிப்பியில் பாலும் சேர்த்திருந்தார்கள், நான் சேர்க்கவில்லை
-
- 2 replies
- 569 views
- 1 follower
-
-
திகட்டாமல் தித்திக்கும் சிக்கன் லாலிபாப்! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான சிக்கன் லாலிபாப் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: சிக்கன் லாலிபாப் துண்டுகள் - 8 முட்டை - ஒன்று இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் தயிர் - 50 மில்லி கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் ஃபுட் …
-
- 0 replies
- 569 views
-
-
வாங்க இண்டைக்கு கறி மிளகாய் வச்சு உறைப்பா ஒரு டெவிலும் உறைப்பு இல்லாம ஒரு பால் கறியும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 568 views
-
-
கீமா முர்தபா அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு டிஷ். இந்த கீமா முர்தபாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மைதா மாவு - அரை கிலோ கொத்து கறி - 250 கிராம் சீனி - ஒரு மேசைக்கரண்டி பால் - முக்கால் கப் உப்பு - ஒரு தேக்கரண்டி சோடா உப்பு - அரை தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி கரம்மசாலா - ஒன்றரை தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி முட்டை - 2 கேரட் - ஒன்று வெங்காயம் - அரை கிலோ உருளைக்கிழங்கு - ஒன்று கொத்தமல்லி தழை - 2 கொத்து புதினா - 2 கொ…
-
- 0 replies
- 566 views
-
-
பாகிஸ்தான் நிகாரி கோஷ் தேவையானவை: மட்டன் - ஒரு கிலோ ஏலக்காய் - 4 பட்டை, கிராம்பு - தலா ஒன்று கறுப்பு ஏலக்காய் - 2 பிரிஞ்சி இலை - ஒரு டீஸ்பூன் தண்ணீர் - கால் கப் இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் இஞ்சி - நீளவாக்கில் வெட்டியது சிறிது (அலங்கரிக்க) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் பூண்டு - 3 பல் (எண்ணெயில் வதக்கி அரைக்கவும்) சின்ன வெங்காயம் - 3 (தோலுரித்து, எண்ணெயில் வதக்கி அரைக்கவும்) தயிர் - 3 டேபிள்ஸ்பூன் (நன்றாக அடிக்கவும்) கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன் ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் குங்குமப்பூ - அரை டீஸ்பூன் (கால் கப் …
-
- 0 replies
- 566 views
-
-
என்ன பேரை கேட்டாலே ஒன்னும் புரியவில்லையா? சிக்கன் ஜல்ப்ரேசி ஒரு பாகிஸ்தான் ரெசிபி. இந்த ரெசிபி சாதத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும். எனவே எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிகளை விடுமுறை நாட்களிலோ அல்லது பண்டிகையின் போதோ செய்து சாப்பிடலாம். அதிலும் ரம்ஜான் பண்டிகை வரப் போகிறது. இந்த பண்டிகையின் போது கூட, இந்த சிக்கன் ஜல்ப்ரேசியை செய்தால், சற்று ஸ்பெஷலான உணவாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியின் செய்முறை மிகவும் எளிமையானது. இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன…
-
- 0 replies
- 566 views
-
-
-
-
- 0 replies
- 565 views
-
-
வாங்க இண்டைக்கு நாம தாமரை தண்டு வச்சு ஒரு பிரட்டல் கறி செய்வம், இது விரத சாப்பாட்டோடையும், மரக்கறி உணவுகளோடையும் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும். உங்களுக்கும் இந்த தாமரை தண்டு கிடைச்சா இப்பிடி ஒரு தரம் செய்து பாருங்க, பேந்து விடவே மாட்டீங்க, செய்து பாத்திட்டு எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 564 views
-
-
சத்து நிறைந்த கோதுமை - கொத்தமல்லி தோசை அ-அ+ கொத்தமல்லி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கோதுமை மாவுடன் கொத்தமல்லி சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - முக்கால் கப், அரிசி மாவு - கால் கப், ரவை - அரை கப், புளித்த மோர் - ஒரு கரண்டி, சீரகம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் -…
-
- 0 replies
- 562 views
-
-
முட்டை சப்பாத்தி குழந்தைகள் விரும்பி உண்ணும் வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 2 கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் பாத்திரத்தில் சப்பாத்தி மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்…
-
- 0 replies
- 562 views
-
-
ரத்த அழுத்தமா? வாரம் ஒரு முறை வாழைக்காய் வறுவல் சாப்பிடுங்கள் [ சனிக்கிழமை, 30 மே 2015, 03:44.12 பி.ப GMT ] வாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். வாழைக்காயில் இரும்புசத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும். உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது. அதிலும் அதனை வறுவல் போன்று செய்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். பலர் இதனை சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று சாப்பிடமாட்டார்கள், ஆனால் இதனை சமைக்கும் போது, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து …
-
- 0 replies
- 561 views
-
-
ஜப்பானில் இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான உணவாக Bubble tea, உணவை குறித்து மறு ஆய்வு செய்யும் வலைதளம் ஒன்றால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு இந்த தேநீர் முத்து பால் தேநீர் (pearl milk tea) என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தேயிலை மற்றும் பாலின் கலவையுடன், மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஃப்ரொவுன் சுகர் (brown sugar) இருந்து தயாரிக்கப்படும் பந்துகள் (balls) சேர்க்கப்படுகிறது. அதுபோன்று பழ ஜெல்லியும் அதனுடன் சேர்க்கப்படுகிறது. ஒரு கப் Bubble tea யின் விலை சராசரியாக இந்திய மதிப்பில் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சீனாவின் தைவானில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த தேநீர் தற்போது இளைஞர்களிடையே பிரபலமாகி வருகிறது. https://www.polimernews.com…
-
- 0 replies
- 560 views
-
-
-
- 1 reply
- 558 views
-
-
சுவையான நண்டு கட்லெட் குழந்தைகளுக்கு நண்டின் ஓட்டை உடைத்து சாப்பிட தெரியாது. இப்படி கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி உருளைக்கிழங்கு - 2 பெரிய வெங்காயம் - ஒன்று கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி பிரெட் தூள் - ஒரு கப் மைதா மாவு - அரை கப் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித் தழை - சிறிது செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * நண்ட…
-
- 0 replies
- 557 views
-
-
பலாக்காய் புளிக்குழம்பு தேவையான பொருட்கள்: பிஞ்சு பலாக்காய் (பெரியது) – ஒன்று வெங்காயம் – 2 பூண்டு – 6 பல் பச்சை மிளகாய் – 3 கறிவேப்பிலை – சிறிதளவு புளி – பெரிய எலுமிச்சை அளவு தேங்காய் (சிறியது) – ஒன்று (துருவி வைக்கவும்) மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் – அரை கப் பூண்டு – 5 பல் சோம்பு – ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை – 2 கொத்து தாளிக்க தேவையான பொருடகள்: கடுகு – அரை தேக்கரண்டி சோம்பு – அரை தேக்கரண்டி…
-
- 0 replies
- 557 views
-
-
-
FILE இப்போதெல்லாம் அசைவம் சாப்பிடாதவர்கள் கூட புரதச்சத்து நிறைந்த முட்டையை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். நமது வீட்டில் அடிக்கடி தென்படும் இந்த முட்டையை வைத்து சுவாரஸியமான ஒரு உணவை செய்து அசத்த நீங்கள் தயாரா..? தேவையானவை முட்டை - 4 சோம்பு - 1 ஸ்பூன் பூண்டு - 5 பல் சின்ன வெங்காயம் - 5 மிளகாய் தூள் - 1 ஸ்பூன் சீரகம் - 1/2 ஸ்பூன் கறிவேப்பில்லை - சிறிது சோள மாவு - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப செய்முறை முட்டையை வேகவைத்து, சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். (ஒரு முட்டையை இரு பாதிகளாக வெட்டிக்கொள்ளலாம்) சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் தூள், கறிவேப்பில்லை ஆகியவற்றை மிக்சியில் போட்டு மையாக அரைத்துகொள்ளவும். இந்த கலவையை ஒரு ப…
-
- 0 replies
- 555 views
-
-
" roasted lamb leg with rice “ mendi “
-
- 0 replies
- 554 views
-