Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கோவா ஸ்பெஷல் இறால் புலாவ் கோவாவின் இறால் புலாவ் ரெசிபி மிகவும் பிரபலமானது. இன்று எளிய முறையில் வீட்டிலேயே சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 250 கிராம் அரிசி - 1 கப் வெண்ணெய் - 3 டீஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் கிராம்பு - 4 இலவங்கப்பட்டை - 3 ஏலக்காய் - 2 பிரியாணி இலை - 1 இஞ்சி, பூண்டு விழுது, - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 2 மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 1 கப் உப்பு - சுவைக்கேற்…

  2. ரத்த அழுத்தமா? வாரம் ஒரு முறை வாழைக்காய் வறுவல் சாப்பிடுங்கள் [ சனிக்கிழமை, 30 மே 2015, 03:44.12 பி.ப GMT ] வாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். வாழைக்காயில் இரும்புசத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும். உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது. அதிலும் அதனை வறுவல் போன்று செய்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். பலர் இதனை சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று சாப்பிடமாட்டார்கள், ஆனால் இதனை சமைக்கும் போது, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து …

    • 0 replies
    • 567 views
  3. பலாக்காய் புளிக்குழம்பு தேவையான பொருட்கள்: பிஞ்சு பலாக்காய் (பெரியது) – ஒன்று வெங்காயம் – 2 பூண்டு – 6 பல் பச்சை மிளகாய் – 3 கறிவேப்பிலை – சிறிதளவு புளி – பெரிய எலுமிச்சை அளவு தேங்காய் (சிறியது) – ஒன்று (துருவி வைக்கவும்) மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் – அரை கப் பூண்டு – 5 பல் சோம்பு – ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை – 2 கொத்து தாளிக்க தேவையான பொருடகள்: கடுகு – அரை தேக்கரண்டி சோம்பு – அரை தேக்கரண்டி…

  4. சுவையான நண்டு கட்லெட் குழந்தைகளுக்கு நண்டின் ஓட்டை உடைத்து சாப்பிட தெரியாது. இப்படி கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி உருளைக்கிழங்கு - 2 பெரிய வெங்காயம் - ஒன்று கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி பிரெட் தூள் - ஒரு கப் மைதா மாவு - அரை கப் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித் தழை - சிறிது செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * நண்ட…

  5. பரிமாறும் போ து மேலே பொன்னிறமாக பொரித்த வெங்காயம் மல்லித் தழை கொண்டு அலங்கரித்து உடன் அவித்த முடடை, பெரிய வெங்காயச்சாம்பல் ( வெங்கயம் மி தூள் வினிகர் சீனி அரை தேக்கரண்டி உப்பு அளவாக ) ( Plate ) கோப்பையில் வைத்து சேர்த்து உண்டால் சுவையே தனி நான் இவா வின் முறையில் செய் வதுண்டு

  6. ப்ரான்(இறால்) சாக்கோ கபாப் http://www.vikatan.com/

    • 1 reply
    • 563 views
  7. சூப்பரான கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட் கீரை, சீஸ், முட்டை வைத்து ஒரு சூப்பரான ஆம்லெட் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முட்டை - 3 (வெள்ளை கரு மட்டும்) உப்பு - தேவைக்கு மிளகு தூள் - 1 தேக்கரண்டி கீரை - 1 கையளவு தக்காளி - சிறியது 1 வெங்காயம் - 1 சீஸ் - 1/4 கப் ஆலிவ் எண்ணெய் - தேவைக்கு குறிப்பு: விருப்பம் இருந்தால் காளான்கள், சூடுபடுத்தப்பட்ட ப்ரோக்கோலி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். செய்முறை : * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்…

  8. பல்சுவை புடலை: புடலங்காய் காரக்கறி சிலர் குறிப்பிட்ட சில காய்கறிகளை மட்டுமே தொடர்ந்து சமைப்பார்கள். மற்ற காய்கறிகளில் சுவை இருக்காது என்பது பலரது நினைப்பு. இன்னும் சிலர் புடலை, பீர்க்கு போன்றவற்றைத் தங்கள் சமையலில் ஒதுக்கிவிடுவார்கள். கூட்டு தவிர, இவற்றில் சுவையாக வேறெதுவும் செய்ய முடியாது என்று காரணமும் சொல்வார்கள். “நம் மண்ணில் விளைகிற காய்கறிகளைச் சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. புடலங்காயில் நீர்ச்சத்து நிறைந்து இருப்பதால் வெயில் காலத்துக்கு உகந்ததும்கூட” என்று சொல்கிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி. புடலங்காயில் விதவிதமாகச் சமைக்கக் கற்றுத் தருகிறார் இவர். புடலங்காய் க…

  9. மீல் மேக்கர் - பட்டாணி குருமா செய்வது எப்படி இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான மீல் மேக்கர் (சோயா மீட்) குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீல் மேக்கர் - 1 கப் பட்டாணி - அரை கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் தனியா தூள் - 1/2 ஸ்பூன் சீரக தூள் - 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1/2 ஸ்பூன் தேங்காய் பால் - 1/2 கப் உப…

  10. தேவையானவை: மீன் – 2 பெரிய துண்டுகள் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் தனியா தூள் – 2 டீஸ்பூன் சீரக தூள் – 1/2 டீஸ்பூன் மிளகு தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு தாளிக்க: சோம்பு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 4 டீஸ்பூன் செய்முறை: மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி மீண்டும் கழுவி வைக்கவும். தூள் வகைகள் மற்றும் உப்பினை சிறிது தண்ணீர் விட்டு கலந்து மீனுடன் சேர்த்து பிரட்டவும். இப்போது மசாலா கலந்த மீனை ப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்து அதிலேயே மீனை போட்டு வேக விடவும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி மீன் நன்கு முறுகலாகும் வரை வேகவிடவும். இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் தயார். குறிப்பு: மீன் …

  11. யாழ்ப்பாணத்த விட்டு வெளிய நிக்கிற பல பேர் கேக்கிற ஒரு சாமான் இந்த மிளகாய் தூள், அத எப்பிடி வீட்டிலேயே நீங்க செய்யலாம் எண்டு பாப்பம் வாங்க . பாத்திட்டு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க.

    • 0 replies
    • 559 views
  12. பனீர் ஸ்டப்டு பாசிப்பயிறு சப்பாத்தி! தேவையானவை: கோதுமை மாவு - 4 கிண்ணம் நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி முளைக் கட்டிய பச்சைப்பயறு - ஒரு கிண்ணம் பெரிய வெங்காயம் - ஒன்று குடைமிளகாய் - ஒன்று முட்டைக்கோஸ் - ஒரு கிண்ணம் பனீர் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி சோம்பு தூள் - அரை தேக்கரண்டி தனியா தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டைக்கோஸ் ம…

  13. தேவையானப் பொருட்கள் : பிரட்: 1 பாக்கெட் பெரிய வெங்காயம்: பொடியாக நறுக்கியது சிறதளவு பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி: சிறிதளவு உப்பு: தேவையான அளவு எ‌ண்ணெ‌‌ய்: 1/4 லிட்டர் செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்த்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு உளுந்தம் பருப்பு தாளிதம் செய்து, அத்துடன் இஞ்சி கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும். பின் உதிர்த்த உருளைக்கிழங்கை போட்டு வதக்கி ஆறவிடவும். சூடு ஆறியதும் எலுமிச்சை அளவு உருட்டிக் கொள்ளவும். பிரட் துண்டை எடுத்து தண்ணீரில் நனைத்து உடனே பிழிந்துவிட்டு அதில் மசால் உருண்டையை வைத்து உருட்டி கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை நான்கைந்தாக போட்டு எண்ணெயில் ப…

  14. கோர்ன் சீஸ் டோஸ்ட் குழந்­தை­க­ளுக்கு கோர்ன் மிகவும் பிடிக்கும். அதே சமயம் அது உட­லுக்கு மிகவும் ஆரோக்­கி­ய­மா­னதும் கூட. எனவே மாலையில் பசி­யுடன் வரும் குழந்­தை­க­ளுக்கு சீஸ் மற்றும் கோர்னைக் கொண்டு அற்­பு­த­மான சுவையில் டோஸ்ட் செய்து கொடுங்கள். இதனால் அவர்­க­ளது பசி அடங்­கு­வ­தோடு, அவர்­களும் விரும்பி சாப்­பி­டு­வார்கள். தேவை­யான பொருட்கள்: பிரட் - – 6 துண்­டுகள் வெங்­காயம் - – - ¼கப்(பொ. ந) குடை­மி­ளகாய் - –- ¼ கப் (பொ.ந) வேக வைத்த ஸ்வீட் கோர்ன் - – ½ கப் துரு­விய சீஸ் –- ½ கப் காய்ச்­சிய பால் – ¾ கப் மிளகுத் தூள் - – ½ தே.க வெண்ணெய் - …

  15. அசைவ உணவுகளுக்கு இணையான சுவையைத் தரக்கூடியது தான் காளான். இந்த காளானை பலவாறு சமைத்து சாப்பிடலாம். எப்படி சமைத்து சாப்பிட்டாலும், இதன் சுவை அருமையாக இருக்கும். அதில் ஒன்று தான் மாலை வேளையில் காபி அல்லது டீ குடிக்கும் போது செய்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு பஜ்ஜி செய்து சாப்பிடலாம். காளான் பஜ்ஜி செய்வதென்பது மிகவும் ஈஸி. இங்கு அந்த காளான் பஜ்ஜியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: பட்டன் காளான் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது) மைதா - 100 கிராம் அரிசி மாவு - 100 கிராம் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற…

  16. Started by nunavilan,

    HOMEMADE NAAN

    • 0 replies
    • 551 views
  17. கமகமக்கும் கடாய் சிக்கன்! #WeekendRecipes வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான கடாய் சிக்கன் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறையின் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: சிக்கன் - அரை கிலோ பெரிய வெங்காயம் - 100 கிராம்(வேகவைத்து தண்ணீர் இல்லாமல் அரைத்தது) தக்காளி - 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய்(கீறியது) - 4 கசூரி மேத்தி(காய்ந்த வெந்தயக…

  18. Started by nunavilan,

    மட்டன் சுக்கா

    • 0 replies
    • 551 views
  19. மீன் - உருளைக்கிழங்கு குருமா இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் துண்டுகள் - 500 கிராம் உருளைக்கிழங்கு - 2 சிறியது பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 2 கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவைக்கு சோம்பு - அரை டீஸ்பூன் பட்டை - மிகச் சிறிய…

  20. இந்த சிங்களத்து ஆச்சியின் கைவண்ணம் எனக்கு நல்லா பிடிச்சுக்கொண்டது.

    • 0 replies
    • 549 views
  21. பட்டர் சிக்கன் என்னென்ன தேவை? சிக்கன்-1/2 கிலோ தக்காளி கூழ்-2 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன் பச்சை மிளகாய்-2 மிளகாய் தூள்-2 தேக்கரண்டி கரம் மசாலா-1 தேக்கரண்டி வெந்தய இலை- 2 தேக்கரண்டி ப்ரெஸ் கிரீம்-1/2 கப் சோள மாவு- 1 டீஸ்பூன் எண்ணெய்-1 டீஸ்பூன் வெண்ணெய்-3 டீஸ்பூன் உப்பு-ருசிக்கு சர்க்கரை 1 தேக்கரண்டி எப்படி செய்வது? சுத்தம் செய்த சிக்கனுடன் சோள மாவு, மிளகாய்தூள் உப்பு சேர்த்து பிசைந்து சிறிது நேரத்திற்கு பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கனை கலர் மாறாமல் பொரித்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்…

    • 1 reply
    • 547 views
  22. பேர்கர் கிங்' பேர்கரில் பிளேட் - அமெரிக்கர் அதிர்ச்சி! [sunday, 2014-06-15 21:24:36] தென்மேற்கு அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் உள்ள Flagstaff என்ற நகரில் உள்ள ஒரு கடையில் தனது கணவருக்கு பெண் ஒருவர் வாங்கிய பர்கரில் பிளேடு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரிசோனா மாகாணாத்தை சேர்ந்த Jennifer Ashley என்ற பெண் Flagstaff நகரில் உள்ள பேர்கர் கிங் என்ற கடையில் பர்கர் ஒன்றை சாப்பிட்டுவிட்டு தனது கணவருக்கு ஒரு பேர்கர் பார்சல் வாங்கினார். தான் வாங்கிய பேர்கரை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதில் ஒரு பிளேடு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பர்கர் கிங் மேனேஜரை அழைத்து தான் சாப்பிடும் பர்கரில் பிளேடு இருந்ததாகவும், இந்த விஷயத்தை தான் சும்மா விடப…

    • 0 replies
    • 547 views
  23. அபர்ணா அல்லூரி பிபிசி செய்திகள், டெல்லி ணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ருசியான பிரியாணிக்கான பொதுவான வழிமுறை பெரும்பான்மையான சமையல் வல்லுநர்களைப் பொருத்தவரை பிரியாணி செய்வது ஒரு சவாலாகவே கருதப்படுகிறது. பெருமளவில் பிரபலமான, ஒரே பாத்திரத்தில் தயாரிக்கப்படும் (one pot meal) இது மசாலா, நேரம் மற்றும் வெப்பநிலையின் சமநிலை மாறாத கலவையில் உருவாகிறது. மிதமான மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு சமைக்கப்பட்ட அரிசி சாதமும் காரசாரமாகச் சமைக்கப்பட்ட இறைச்சியும் பிறகு ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, நன்கு வதக்கப்பட்ட வெங்காயம், குங்குமப்பூ சேர்த்த பால், புத்தம் …

    • 1 reply
    • 547 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.