நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 0 replies
- 447 views
-
-
இண்டைக்கு நாம இலகுவா கொஞ்ச எண்ணெயில எப்பிடி இறால் பொரியல் செய்யிற எண்டு பாப்பம் இப்பிடி கொஞ்ச எண்ணெயில செய்யிற உடம்புக்கு ரொம்ப நல்லம். நீங்களும் செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 0 replies
- 447 views
-
-
சூடான சுவையான சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸ்! #WeekendRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸ்' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: சிக்கன் விங்ஸ் - 8 பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் விழுது - ஒன்றரை டீஸ்பூன் (விதை நீக்கிய வரமிளகாயை சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்) சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன் வினிகர் - …
-
- 0 replies
- 446 views
-
-
Please subscribe to my channel https://youtu.be/QuH-ucwvRco
-
- 0 replies
- 444 views
-
-
சூப்பரான ஸ்நாக்ஸ் கேக் பாப்ஸ் தேவையான பொருட்கள்சாக்லேட் ஸ்பான்ஞ் - 1 Numbers சாக்லேட் சிரப் - 1/2 கப்கேக் கிரீம் - 3 தேக்கரண்டிதூளாக்கப்பட்ட முழு கோதுமை பிஸ்கட் - 2 Numbersசாக்லேட் சிப்ஸ் - தேவையான அளவு வண்ணமயமான தெளிப்பான் - தேவையான அளவு செய்முறைகேக் கிரீமை நன்றாக அடித்து கொள்ளவும்.கோதுமை பிஸ்கட்டை தூளாக்கி கொள்ளவும்.சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை தூளாக நொறுக்கி கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் தூளாக்கிய சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை போட்டு அதனுடன் அடித்த க்ரீம், பவுடராக்கிய பிஸ்கட் தூள் சேர்த்து மாவு மாதிரி பிசைந்து கொள்ளுங்கள்.மாவு உலர்ந்த தன்மையில் இருந்தால் கூட கொஞ்சம் க்ரீம் சேர்த்து கொள்ளுங்கள்.இப்பொழுது பிசைந்த மாவை சிறு…
-
- 0 replies
- 443 views
-
-
பொதுவாக புடலங்காயை கூட்டு, பொரியல் என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குளிர்காலத்தில் மாலை வேளையில் டீ/காபி குடிக்கும் போது இதமாக ஏதேனும் மொறுமொறுவென்று சாப்பிட நினைத்தால், புடலங்காயை பஜ்ஜி செய்து சாப்பிடலாம். இது உண்மையிலேயே வித்தியாசமான சுவையுடன் இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது புடலங்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புடலங்காய் - 1 எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு பஜ்ஜி மாவிற்கு... கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 1/2 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர்…
-
- 0 replies
- 437 views
-
-
வாங்க நாங்க இண்டைக்கு சின்ன பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிச்ச பழங்களை எல்லாம் வச்சு ஒரு பழக்கலவை அது தாங்க ப்ரூட் சாலட் செய்வம். நீங்களும் இப்பிடி செய்து உங்க வீட்டு குட்டீஸ்க்கு குடுத்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 434 views
-
-
-
வாங்க இண்டைக்கு நாம கொஞ்சம் வித்தியாசமான ஒரு காணொளி பாக்க போறம், எங்கட வீட்டு தோட்டத்தில இருக்க கறுவா மரத்தில இருந்து எப்பிடி கறுவா பட்டை எடுக்கிற எண்டும் அத நீங்களே இலகுவா எப்பிடி செய்யலாம் என்றும் பாக்க போறம் வாங்க பாப்பம் நீங்களும் இப்பிடி செய்து பாருங்கோ, உங்கட வீட்ட கொஞ்சம் இடம் இருந்தா இந்த மரம் வச்சு நீங்களும் உங்களுக்கு தேவையான அளவு கறுவாவினை எடுக்க ஏலுமா இருக்கும், பாருங்க எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ.
-
- 3 replies
- 431 views
-
-
சமையலில் நெய்: பூமியிலேயே தூய்மையான உணவு இதுதானா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SUBODHSATHE/GETTY IMAGES நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated fats) ஆரோக்கியமற்றதாக கருதப்பட்டதால் நெய் முக்கியத்துவம் இழந்தது. ஆனால் இப்போது, இந்தியர்கள் தங்களுடைய சமையலில் முன்பு முக்கியமான அங்கமாக இருந்த பொருட்களுக்கு திரும்பி வருகிறார்கள். இந்திய உணவு எழுத்தாளரான கல்யாண் கர்மாகர் தனக்குப் பிடித்த பல பெங்காளி உணவு வகைகளில் நெய் சேர்க்கப்படுவதை குறிப்பிட்டு அவற்றின் சுவையை தெரிந்துகொள்ளத் தூண்டுகிறார். நெய் பாத்துக்காக (Ghee bhaat) வேகவைத்த சாதத்துடன் வறுத்த கட்லா மீனை (Indian carp) சேர்க்கிறார். மாவு, பி…
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
இட்லி பொடி செய்யும் பொழுது மறக்காமல் இப்படி ஹெல்த்தியா செய்து சாப்பிடுங்கள்.
-
- 1 reply
- 427 views
-
-
இது பண்டதரிப்பு பனைசார் உற்பத்தி மேற்கொள்ளும் இடம் பற்றியதாகும்.
-
- 0 replies
- 424 views
-
-
வாங்க இண்டைக்கு நாம நாலே நாலு பொருட்களை வைச்சு ஒரு சுவையான அதே நேரம் குறைஞ்ச நேரத்துல செய்ய கூடிய ஒரு ஆட்டிறைச்சி கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து பாருங்க, வித்தியாசமாவும் சுவையாவும் இருக்கும். செய்து பாத்து சொல்லுங்கோ என.
-
- 0 replies
- 423 views
-
-
நாளைக்கு தைப்பொங்கல் வர போகுது, அந்த பொங்கலுக்கு விறகடுப்புல எப்பிடி சுவையான பாரம்பரிய சக்கரை பொங்கல் செய்யிற எண்டு இந்த காணொளியில பாப்பம் வாங்க, நீங்களும் இந்த தைப்பொங்கலுக்கு இப்பிடி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 419 views
-
-
தேங்காய் பால் பட்டாணி பிரியாணி மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு, ரசம், பொரியல் என்ற செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மதியம் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்து சுவையுங்கள். இது மிகவும் எளிமையான மற்றும் சுவையான ஓர் ரெசிபி. வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த தேங்காய் பால் பட்டாணி பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 கப் பட்டாணி - 1/2 கப் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) கெட்டியான தேங்காய் பால் - 1 கப் தண்ணீர் - 1/2 கப் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... புதினா - 1/2 கப் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 மிளகாய் - 2 துருவி…
-
- 0 replies
- 417 views
-
-
மலாய் ஃபிஷ் டிக்கா மசாலா என்னென்ன தேவை? ஷீலா மீன் - 500 கிராம், பச்சைமிளகாய் - 2, ஹங்க் கர்ட் - 50 கிராம் (கெட்டியான தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்க விட்டு, அதில் உள்ள அதிக தண்ணீர் வடிந்து கிடைக்கும் கெட்டியான தயிர்), கொத்த மல்லித்தழை - சிறிது, இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1/2 மூடி, வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் மீனை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வைக்கவும். கொடுத்துள்ள அனைத்து மசாலாக்களையும் கலந்து, மீனுடன் சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும். பின்பு கிரில் அல்…
-
- 0 replies
- 417 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க மாலை நேரத்தில் இலகுவா செய்து சாப்பிட கூடிய ஒரு மரவள்ளி செய்வம், இத செய்து பாருங்க ரொம்ப ருசியா இருக்கும். செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என. '
-
- 0 replies
- 417 views
-
-
-
வாங்க இண்டைக்கு நாம காரசாரமான அதே நேரம் உடம்புக்கு நல்ல ஒரு மல்லி சம்பல் செய்வம், இது எல்லா உணவுகளோடையும் நல்லா இருக்கும், செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்கோ,
-
- 0 replies
- 413 views
-
-
-
- 0 replies
- 412 views
-
-
வாங்க இண்டைக்கு எங்கட பாட்டி செய்யிற மாதிரி அகத்தியிலை வைச்சு ஒரு பால் சொதி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பிள்ளைகளுக்கு குடுங்க விரும்பி சாப்பிடுவாங்க. செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 411 views
-
-
குழந்தைகளுக்கான சில்லி கார்லிக் நூடுல்ஸ் காலையில் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த சில்லி கார்லிக் நூடுல்ஸை செய்து அவர்களை அசத்தலாம். தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் - அரை கப், வெங்காயம் - 2 கேரட் - 50 கிராம் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, தக்காளி சாஸ் - 3 ஸ்பூன் சோயா சாஸ் - 1 ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : * கொத்தமல்லி,…
-
- 0 replies
- 409 views
-
-
குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பிரியாணி குழந்தைகளுக்கு பன்னீரால் செய்யும் சமையல் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீரை வைத்து எப்படி சூப்பரான பன்னீர் பிரியாணி செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - 1 கப் நீர் - 1 1/2 கப் பன்னீர் - 200 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன் வெங்காயம் - 1 தக்காளி - 2 நெய் - தேவையான அளவு தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தயிர் - கால் கப் அரைக்க : கொத்தமல்…
-
- 1 reply
- 406 views
-
-
-
- 1 reply
- 405 views
-
-
வாங்க இண்டைக்கு நாம கொஞ்சம் வித்தியாசமா கேரளா உணவு ஒன்று செய்து பாப்பம், அதுவும் வாழை இலையில சுத்தி செய்யிற கோழி போழிச்சது எப்பிடி செய்யிற எண்டு பழகுவம் வாங்க . நீங்களும் இப்பிடி செய்து குழந்தைகளுக்கு குடுங்கோ, வித்தியாசமா இருக்கும் அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க, செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 399 views
-