நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
30.01.2010 அன்று மன்கைம் நகரிலே தமிழ்த்திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத்திரைப்படம் திரையிடப்படுகிறது.
-
- 0 replies
- 1k views
-
-
கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்! சைவசமயத்தவர்கள் கடைப்பிடிக்கின்ற விரதங்களில் மிக முக்கியமான விரதமாக கந்தசஷ்டி விரதம் விளங்குகின்றது. கந்தசஷ்டி விரதம் நேற்று(புதன்கிழமை) ஆரம்பமான நிலையில் யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பெருமளவான பக்த அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனை அவதானிக்க முடிகிறது. மாவிட்டபுர கந்தசுவாமி பெருமானுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை அரிச்சனை வாழ்த்து தோத்திரம் என ஆகம முறைப்படி வழிபாடுகள் நடாத்தப்பட்டிருந்ததுடன், காலை 10 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று கந்தசுவாமி பெருமான் மயில் வாகனத்தில் உள்வீதியுலா வருகைதந்து பக்த அடியார்களுக்கு அளுள்பாலித்திருந்தார். https://athavannews.com/2022/1307096
-
- 0 replies
- 247 views
-
-
டெல்லி: உலக இயற்கை நிதியத்தின் சார்பி்ல ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த பூமி நேரம் (Earth Hour) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது உலக இயற்கை நிதியம். இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும். புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங…
-
- 0 replies
- 1k views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம்! முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்சி தரும் விஜயதசமியான இந்நன்நாளில், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு பூஜை இடம்பெற்றது. விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று (புதன்கிழமை) காலை 6.45 மணிக்கு பக்தி பூர்வமாக இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் இடம்பெற்று குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வழிபடுவ…
-
- 0 replies
- 368 views
-
-
கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கத்தின்... சிலை, மட்டக்களப்பில் திறந்து வைப்பு! உலகப்புகழ்பெற்ற சிறுவர் கதைகூறும் கலைஞர் இலங்கையின் கதைமாமணி எனப்போற்றப்படும் மாஸ்டர் சிவலிங்கத்திற்கு இன்று மட்டக்களப்பில் சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. தமிழரின் அடையாளமாக, தமிழ் இலக்கியத்தின் முதுசமாக மிளிர்தவர் சிவலிங்கம் மாமா.அவர் மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட மஞ்சந்தொடுவாயை பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டவர். உலகங்கெங்கும் உள்ள தமிழ் சிறார்களை தனது கதைமூலம் ஈர்த்தவர். வில்லிசை வேந்தர், சொல்லிசைச் செல்வர், கதைமாமணி மாஸ்டர் என பல்வேறு கௌரவ பட்டங்களைப்பெற்றவர்.எங்கும் யாரிடமும் இல்லாத சிறுவர்களுக்கு வித்தியாசமான முறையில் கதைகூறும் ஆற்றல்கொண்டு க…
-
- 0 replies
- 309 views
-
-
கிறிஸ்தவர்களின் தவக்காலம் புதன்கிழமை (பிப். 10) சாம்பல் புதன் தினத்துடன் தொடங்குகிறது. உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுக் கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இந்தத் தவக்காலத்தின் தொடக்க நாள் சாம்பல் புதன் நாளாகும். சாம்பல் புதன் நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் இறைமக்களின் நெற்றியில் அருள்பணியாளர்கள் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட சாம்பலால் சிலுவை அடையாளம் பூசுகின்றனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. சாம்பல் புதனை தொடர்ந்து வரும் நாள்களில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக வெள்ளிக்கிழமை தோறும் சிலுவைப் பாதை வழிப…
-
- 0 replies
- 1.5k views
-
-
Panel discussion on Sri Lanka, featuring former UN spokesman Gordon Weiss Date: 2011-09-15 at 6:00 pm Address: Ryerson University, Engineering Building Atrium, Toronto, ON Canada Fee: Limited seating so register early by email Details: Panel discussion on Sri Lanka: Panelists: 1. Amarnath Amarasingam, Wilfrid Laurier University 2. Stewart Bell, National Post 3. Dr.Stanley W. Samarasinghe, Tulane University 4. Gordon Weiss, Former UN spokesperson from Sri Lanka, Author of 'The Cage' Panel Moderator: Reshmi Nair, Broadcasting Journalist & Anchor CBC News Now Event Outline: 6:00 PM -6:30 PM Registration and networkin…
-
- 0 replies
- 961 views
-
-
ஈழத் தமிழ் இலக்கியத்தில் மக்கள் வாழ்வியலைப் பேசுபொருளாக்கியிருந்தவர்களுள், து. உருத்திரமூர்த்தி. மஹாகவி நவீனக் கவி முன்னோடிகலில் ஒருவர் எனக் கூறுவது மரபு! நிகழ்வின் நேரலை கீழுள்ள இணைப்பில் https://www.facebook.com/raveendran.nadesan/videos/833706365102349/?mibextid=NnVzG8
-
- 0 replies
- 526 views
- 1 follower
-
-
பிரக்ஞை: ஒரு அறிமுகம் - பயிற்சிப் பட்டறையும் கலந்துரையாடலும் பி. ப. 2.00 - 5.00 மணி - பயிற்சிப் பட்டறை பிரக்ஞை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, புரிந்து, அறிந்து கொள்வதற்கான பயிற்சிப் பட்டறை. பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றுகின்றவர்கள் முன்கூட்டி பதிவு செய்வது விரும்பத்தக்கது என்பதுடன் மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு தவறாது வரும்படி கேட்கப்படுகின்றீர்கள். ஏனெனில் தாமதமாக வருகின்றவர்கள் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றுவதற்கோ அல்லது இணைத்துக் கொள்ளவதற்கோ முடியாதிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பயிற்சிப்பட்டறையில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் மின்னஞ்சலுக்கு முன்கூட்டியே பதிவு செய்யவும். meerabharathy@gmail.com பி. ப 6.00 - 9.00 மணி. பி…
-
- 0 replies
- 912 views
-
-
ஏணிப்படிகளாக இருந்து எமக்கு நல்வழி காட்டிய ஆசிரியர்களிற்கு எனது சிரம்தாழ்த்திய வணக்கங்கள். வேகமான இவ்வுல வாழ்க்ககையில் இன்று எனக்கு கற்பித்த ஆசிரியர்களை நினைத்துப் பார்த்ததில் எம் மனம் பெரும் மகிழ்ச்சியடைந்தது. நீங்களும் உங்களிற்கு கற்பித்த ஆசிரியர்களை நினைத்துப்பாருங்களேன். வளர்க ஆசிரியர் சேவை. செழித்து ஓங்குக எம் சமுகம்.
-
- 0 replies
- 1k views
-
-
-எஸ்.சசிக்குமார் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி கோவிலின்; வருடாந்த மகோற்சவம் கடந்த 07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், வெள்ளிக்கிழமை (14) திருவிழாவின்போது ஊதுபத்தி நிகழ்வு நடைபெற்றது. இந்தியா சைக்கிள் மார்க் ஊதுபத்தி நிறுவனத்தால் மூன்று தினங்கள் தொடர்ச்சியாக எரியும் பிரமாண்ட ஊதுபத்தி ஏற்றி வைக்கப்பட்டது. ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேர்த் திருவிழா. -எஸ்.சசிக்குமார் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் தேர்த் திருவிழா இன்று (16) நடைபெற்றது. அம்பாள், முருகன், பிள்ளையார் என தனித்தனி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திங்கட்கிழமை (17) காலை 6.00 மணிக்கு சமுத்திரா திர்த்த உற்சவம் நடைபெறும். …
-
- 0 replies
- 574 views
-
-
More information please visit to http://www.tyouk.org
-
- 0 replies
- 981 views
-
-
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்! கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது இன்னிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் வழமை போல இந்த வருடமும் இந்திய இலங்கை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கின்றனர் என்றும் இருநாட்டு பக்தர்கள் 8 ஆயிரம் பக்தர்களும் சிவகங்கை மறைமாவட்ட ஆயருடன் இணைந்து 100 குருக்களும் இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர், அத்துடன் நெடுந்தீவு பிரதேச சபை யாழ் மாவட்ட செயலகம் கடற்படை இணைந்து இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன் சனிக்கிழமை அதிகாலை 4:30 குறிகட்டுவானுக்கான பேருந்து சேவைகள் இடம் பெறும் குறிகாட்டுவானிலிருந்து படகு சேவைகள் இடம்ப…
-
- 0 replies
- 13.5k views
-
-
நடிகர் விவேக் நினைவாக யாழ்.இணுவில் இளைஞர்களால் மரநடுகை திட்டம்..! மறைந்த நகைச்சுவை நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்.இணுவில் இளைஞர்களால் மரநடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கோடி மரம் நடுகை செயற்திட்டத்தை நடிகர் விவேக் முன்னெடுத்து வந்திருந்தார். அந்நிலையில் , கடந்த சனிக்கிழமை அவர் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பலர் மரநடுகை செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜா தனகோபியின் ஏற்பாட்டில் இணுவில் இளைஞர்கள் மரநடுகையில் ஈடுபட்டனர். அதேவேளை Jaffna Jaguars எனும் அமைப்பொன்றினை உருவாக்கி அதில் தன்னார்வமுடைய இளையோரை இணைத்து மரநடுகை செயற்தி…
-
- 0 replies
- 334 views
-
-
மன்னாரில் ஆரம்பமான ‘மாற்குவின் கலை அம்பலம்’ காண்பியக் காட்சி adminMarch 13, 2025 இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தை பிரபலப்படுத்திய அ.மாற்கு அவர்களின் கலைப்படைப்புகளை ஒன்று திரட்டி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் காண்பியக் காட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை( 13)மன்னாரில் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் வயல் வீதி, சின்னக்கடை என்ற இடத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 5 மணி வரை குறித்த கண்காட்சி இடம்பெறும். மாற்கு அவர்களின் மாணவர்கள் மற்றும் குடும்பத்தார் இணைந்து குறித்த காண்பியக் காட்சியை ஏற்பாடு செய்துள்ள நிலையில் மாற்கு அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கு அதிகமான கலைப்படைப்புக்கள் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே குறித்த கண்காட்சி யை அனைவரும் வருக…
-
- 0 replies
- 173 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ் இந்துவின் பொங்கல் திருவிழா 2019 January 12, 2019 எதிர்வரும் பொங்கல் திரு நாளில் ஓர் கலாசார சங்கமம்.. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், கல்லூரி அதிபர் திரு சதா நிமலன் அவர்களின் தலைமையில் காலை 9.30 மணிமுதல் பொங்கல் நிகழ்வுகளுடன் கூடிய கலாச்சார, சுதேசிய விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் நாடாத்தப்படவுள்ளது, காலை 10.00 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து சிலம்பாட்டம், பொய்க் கால் குதிரை ஆட்டம், மாட்டு வண்டி பவனி ஆகிய பாரம்பரிய அம்சங்களுடன் கூடிய கலாசார நடைபவனி யாழ் நகரினை வலம்வரும்… தொடர்ந்து கலாச்சார நிகழ்வுகளின் ஆற்றுகைகள் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறும். தமிழர் தலை நிமிர் கழகத்தின் பொங்கல் திர…
-
- 0 replies
- 519 views
-
-
சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் இன்று! சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் இன்று(புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் 2000ஆம் ஆண்டு சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையானது, புலம்பெயர்வோருக்கான தினத்தை பிரகடனப்படுத்துவதற்கு முன்னரே அவர்களுக்கான சமவாயத்தை 1990ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி பிரகடனப்படுத்தியது விசேட அம்சமாகும். இந்த சர்வதேச சமவாயத்தில் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், அத்துடன் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர…
-
- 0 replies
- 512 views
-
-
தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் ! தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் வவுனியாவின் நகர மத்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலை அருகே இடம்பெற்றது. வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தனிநாயகம் அடிகளாரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், தனிநாயகம் அடிகளார் தொடர்பான சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், முன்னாள் நகர சபை உறுப்பினர் சேனாதிராசா, தமிழ்மணி அகளங்கன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்படத்தக்கது. htt…
-
- 0 replies
- 287 views
-
-
பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தின் இறுதித் திங்கள் இன்று என்பதால் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவிலில் அடியார்களின் வருகை பெருமளவில் காணப்பட்டன. அதிகாலை 5.00 மணி தொடக்கம் கோவிலின் நாலாபுறமும் பொங்கல் வைத்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதில் அடியார்கள் ஈடுபட்டனர். https://newuthayan.com/story/15/பொங்கல்-பானைகளால்-நிரம்ப.html
-
- 0 replies
- 634 views
-
-
TTC சுரங்க ரயில் தரிப்பிடங்களில் இசைக்கருவிகள் வாசிப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு வருடமும் இதற்காக போட்டி நடைபெறும். முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எட்டு இசை கலைஞர்கள் எட்டு சுரங்க ரயில் நிலையங்களில் இசைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்று 25 சுரங்க ரயில் நிலையங்களில் 86 இசைக்கலைஞர்கள் உள்ளனர். இவ்வருடத்திற்கான போட்டியில் கலந்து சுரங்க ரயில் தரிப்பிடங்களில் இசையை மீட்டுவதற்கு நீங்களும் வாய்ப்பு பெற விரும்பினால் 1900 Yonge Street, Davisville Station முகவரியில் விண்ணப்ப படிவங்களை பெற்று, போட்டியில் கலந்து முயற்சிக்கலாம். போட்டி முடிவு திகதி June 22, 2012 அல்லது முதல் 175 விண்ணப்பங்கள். போட்டி CNEயில் August 18, 19, 2012 அன்று தெரிவுக்குழு முன்ன…
-
- 0 replies
- 809 views
-
-
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாள் காலம்: Wednesday 26/11/2014 நேரம்: 7pm இடம்: Barnhill Community Centre Ayles Road Hayes UB4 9HG தொடர்பு: 07908437921 / 07448247795 Please invite your family & friends களமுனை போராளி ஒருவரின் சிறப்பு உரையும் இடம்பெற உள்ளது.
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=4][size=3]தமிழ்த் தேசியப் பற்றாளர் ‘பரிதி’ திரு நடராஜா மதீந்திரன் அவர்களுக்கு[/size][/size] [size=4][size=3]வீர வணக்க நிகழ்வு[/size][/size] [size=4][size=3]காலம்: 11-11-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணி[/size][/size] [size=4][size=3]இடம்: கனடா சிறி ஜயப்பன் ஆலையம்[/size][/size] [size=4][size=3]635 Middlefield Road[/size][/size] [size=4][size=3]Scarborough[/size][/size] [size=4][size=3]கனடியத்தமிழ் சமூகம்[/size][/size] [size=4][size=3]கனடியத்தமிழ் மாணவர் சமூகம்[/size][/size] [size=4][size=3]தொடர்புகளுக்கு:647 367 0719[/size][/size]
-
- 0 replies
- 820 views
-
-
இரணைமடு குளத்தின் 101 ஆவது ஆண்டு நிறைவில் 101 பாணைகளில் பொங்கல் கிளிநொச்சி இரணைமடுகுளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆவது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (16.01.2020) 101 பாணைகளில் கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது. இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு இரணைமடு குளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு 101 ஆவது ஆண்டு நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட நீர்ப்பாசன…
-
- 0 replies
- 330 views
-
-
பெருமளவான மக்கள் கலந்து கொண்ட மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் பண்டைய கால முறையின் படி இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கிவருகின்றது. சூரபத்மனை சங்காரம் செய்வதற்கு முருகன் ஏவிய வேல், ஆறு பகுதியாகப் பிரிந்து சூரனை வதம் செய்த பின்னர் இலங்கையில் கதிர்காம பகுதியிலும் மண்டூர் பகுதியிலும் இருவேல்களாகத் தங்கியதாக கர்ணபரம்பரை கதைகளில் தெரிவிக்கப்படுகின்றன.அத்துடன் சீர்பாத பரம்பரையுடன் தொடர்புபட்டதாகவும் ஆலய வரலாறுகள் கூறுகின்றன. கதிர…
-
- 0 replies
- 327 views
-