Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உருகிய கோஹ்லியின் வைரல் வீடியோ: கண்கலங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்! ஆசிய கண்டத்தில் இருக்கும் கிரிக்கெட் அணிகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி தற்போது ஹாங்ஹாங்கில் நடைபெறும் கண்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால் அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே பகுதிநேர வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போல ஆப்கானிஸ்தானிலும் ஸ்பகிஸா டி-20 என்று அந்த நாடு திட்டமிட்டிருந்தது. இந்நேரத்தில் போட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மைதானத்திற்கு வெளியில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தால் கிரிக்கெட் நிர்வாகமே அதிர்ந்…

  2. உலக ஆணழகன் போட்டி!! 5 முறை சாம்பியன் பட்டம் வென்று தமிழக இளைஞர் சாதனை!! Get up to $500* when you open an eligible chequing account Sponsored by Issued by HSBC Bank Canada உலக ஆணழகன் போட்டியில் 5வது முறையாக தமிழர் ஒருவர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். சென்னை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மணி. இவர் மாடம்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார். இதனிடையே தாய்லாந்து நாட்டில் உள்ள புகேட் நகரில் நேற்று உலக ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 44 நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொண்…

  3. சீனாவில் நடைபெறும் உலக இராணுவ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளியான தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் 7 ஆவது உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியாக அமைந்துள்ள இதில், 140 நாடுகளைச் சேர்ந்த 9,308 இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு, 27 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதன் முறையாக கலந்துகொண்ட தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன், 12 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இவர் கடந்த 2018…

    • 0 replies
    • 479 views
  4. உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் தகுதிகாண் சுற்றுக்கான குழாம்கள் அறிவிப்பு இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றில் 16 இணை உறுப்பு நாடுகள் இரண்டு குழுக்களில் மோதவுள்ளன. அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்திலும் ஜூலை 9 முதல் 26வரை நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ள 16 நாடுகள் தங்களது குழாம்களை அறிவித்துள்ளன. இந்த தகுதிகாண் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் ஆறு இணை உறுப்பு நாடுகள், சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அங்கத்துவம் வகிக்கும் பத்து நாடுகளுடன் இணைந்து உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தகுதிபெறும். தகு…

  5. உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் தடவையாக பெண் மத்தியஸ்தர்கள் இந்­தி­யாவில் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் இரண்டு பெண் மத்­தி­யஸ்­தர்­களும் கட­மை­யாற்­ற­வுள்­ளனர். இப் போட்­டி­களை முன்­னிட்டு பெய­ரி­டப்­பட்­டுள்ள 31 மத்­தி­யஸ்­தர்­களில் இருவர் பெண்கள் ஆவர். இதன் மூலம் உலக இரு­பது 20 கிரிக்கெட் வர­லாற்றில் முதல் தட­வை­யாக பெண்கள் மத்­தி­யஸ்தம் வகிக்­க­வுள்­ளனர். நியூ­ஸி­லாந்தின் கெத்தி குரொஸ் அவர்­களில் ஒரு­வ­ராவார். இவர் 2000, 2009, 2013 ஆகிய வரு­டங்­களில் நடை­பெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்­டி­களில் மத்­தி­யஸ்­த­ராக பணி­ய…

  6. உலக இருபதுக்கு-20 தொடரில் அயர்லாந்துக்காக ராங்கின் எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் மீண்டும் அயர்லாந்து அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் பொயிட் ராங்கின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக, 2012ஆம் ஆண்டு உலக இருபதுக்கு-20 தொடரில் அயர்லாந்து அணிக்காக பங்கேற்ற ராங்கின், அதன் பின்னர், 2013ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட பகுதியில் இங்கிலாந்து அணிக்காக 11 போட்டிகளில் பங்கேற்றிருந்தார். அதன் பின்னர், இங்கிலாந்து அணியில் வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையிலேயே, தற்போது அவர் அயர்லாந்துக்கு மீளத் திரும்புகிறார். இதன்படி, இறுதியாக கடந்த வருடம் ஜனவர் மாதம் 17ஆம் திகதி இங்கிலாந்து அணிக்காக பங்கேற் ராங்கின், சர…

  7. உலக இரும்பு மனிதன் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குமரி ஸ்ட்ராங் மேன் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலக இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொண்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ட்ராங் மேன் கண்ணன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ஸ்ட்ராங் மேன் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வீரர்கள் சாதாரணமாக இல்லாமல், தங்கள் உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனை படைத்து வருகின்றனர். …

  8. Published By: VISHNU 14 MAY, 2023 | 04:06 PM (நெவில் அன்தனி) இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் (2nd World Mix Boxing Championship 2023) போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய 7 வீர, வீராங்கனைககளும் பதக்கங்கள் சுவீகரித்து வரலாறு படைத்தனர். காஷ்மீர், ஸ்ரீநகர் எஸ்.கே. உள்ளக விளையாட்டரங்கில் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்தனர். உலக கலவை குத்துச்சண்டை சம்மேளனத்தின் அனுமதியுடன் இந்திய கலவை குத்துச்சண்டை சம்மேளனம் நடத்த…

  9. உலக கால்பந்தாட்ட தரவரிசையில் ஜேர்மன் அணி 20 வருடங்களின் பின் மீண்டும் முதலிடம் 2014-07-18 10:09:03 உலக கிண்ணத்தை வென்ற பிலிப் லாஹ்ம் தலைமையிலான ஜேர்மன் கால்பந்தாட்ட அணி சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது. 1990 ஆம் ஆண்டின்பின்னர் உலக கிண்ணத்தை வென்ற ஜேர்மன் அணி கடந்த 20 வருடங்களில் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றமை இதுவே முதல் தடவையாகும். முன்னாள் சம்பியனும் இதுவரை முதலிடத்தில் இருந்த அணியுமான ஸ்பெய்ன் தற்போது 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா 5 ஆவது இடத்திலிருந்து 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து 3 ஆம் இடத்தையும் கொலம்பியா 4 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. பெல்ஜியம் 12 ஆவது இடத்திலிருந்த…

  10. உலக கால்பந்து தகுதி சுற்று: அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி தென்ஆப்பிரிக்கா கண்டத்தில் நடைபெற்று வரும் தகுதி சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா- பொலிவியா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2018-ம் ஆண்டுக்கான உலககோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா கண்டத்தில் நடைபெற்று வரும் தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா- பொலிவியா அணிகள் மோதின. இதில் யாரும…

  11. உலக கால்பந்து தரவரிசை: அர்ஜென்டினா முதலிடம்! உலக கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் இரு‌ந்து வ‌ரு‌கிறது. உலக அணிகளின் கால்பந்து தர வரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2வது இட‌‌த்‌தி‌ல் பிரேசிலு‌ம், இத்தாலி அணி 3-வது இட‌த்‌திலு‌ம், ஸ்பெயின் அணி 4-வது இடமும், ஜெர்மனி அணி‌க்கு 5வது இடமு‌ம், செக் குடியரசு அணி 6-வது இட‌த்‌திலு‌ம், பிரான்ஸ் அணி 7-வது இடமும், போர்ச்சுக்கல் அணி 8-வது இடமும், ஆலந்து அணி 9-வது இடமும், குரோஷியா அணி 10-வது இட‌த்‌திலு‌ம் உ‌‌ள்ளன. கிரீஸ், இங்கிலாந்து, ருமேனியா, ஸ்காட்லாந்து, மெக்சொகோ, துருக்கி, கொலம்பியா, பல்கேரியா ஆகிய அணிக…

  12. உலக கிண்ண 20 க்கு 20 தொடருக்கான அயர்லாந்து அணிக்கு வாஸ் உதவி வழங்கவுள்ளார் [ Thursday,21 January 2016, 16:54:43 ] உலக கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடருக்கென தயாராகும் அயர்லாந்து அணிக்கு ஸ்ரீலங்கா அணியின் முன்னாள் இடதுகர வேகப்பந்துவீச்சாளர் சமிந்தவாஸ் உதவி வழங்கவுள்ளார். சமிந்த வாஸ் பந்துவீச்சு பயிற்றுவிப்பு ஆலோசகராக செயற்படவுள்ளதாக அயர்லாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அயர்லாந்து அணியுடன் இணையவுள்ள 41 வயதான சமிந்த வாஸ், தொடர் முடிவுடையும் வரை அணியுடன் இணைந்து செயற்படவுள்ளார். மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி இந்தியாவில் உலக கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. அயர்லாந…

  13. உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணம் 2018 - ரஷ்யா - ச. விமல் கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், இவ்வாண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணி பற்றிய விபரங்களும் தமிழ் மிரரின் விளையாட்டு கட்டுரைகள் பகுதியில் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளன. அதன்படி 32 அணிகளது கடந்த காலங்கள், இம்முறை உலகக் கிண்ணம் எவ்வாறு அமையப்போகிறது என்ற விடயங்கள் அடங்கலான தகவல்களை தரவுள்ளோம். இந்த கட்டுரையின் முதல் அணியாக உலகக் கிண்ணத்தை நடாத்தும் ரஷ்ய அணி பற்றிய கட்டுரை இங்கே தொடர்கிறது. முதற் தடவையாக ரஷ்யா உலகக் கிண்ணத் தொடரை நடாத்துகின்றது. 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் சோவியத் ஒன…

  14. உலக கிண்ண கால்பந்து தகுதிசுற்று 32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து 13 அணிகள் உலக கிண்ணத்துக்கு தகுதி பெறும். இதற்கான தகுதி சுற்றுகள் தொடங்கி விட்டன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகல் அணி நேற்று முன்தினம் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. விறுவிறுப்பான இந்த மோதலில் சுவிட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலுக்கு அதிர்ச…

  15. உலகக்கிண்ணத்தில் சுப்பர் ஓவர் நீக்கம் : பரிசுத் தொகை ரூபா 60 கோடி 2015 ஆம்ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் நொக் அவுட் சுற்றில் சுப்பர் ஓவர் நீக்கப்பட்டுள்ளதுடன் பரிசுத் தொகையாக ரூபா 60 கோடி வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) நேற்று ஆலோசனை செய்தது. இதன்படி உலகக் கிண்ண நொக்அவுட் சுற்றில் சுப்பர் ஓவரை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. காலிறுதியிலோ அல்லது அரை இறுதியிலோ ஆட்டம் சமநிலையி…

  16. உலக கிண்ண கிரிக்கெட்டில் மத்தியஸ்தர்கள் விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை * மத்தியஸ்தர் வெங்கட்ராகவன் "முடிவடைந்துள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், அனுபவம் வாய்ந்த மத்தியஸ்தர்கள் மத்தியஸ்தம் வகித்த போதிலும் இவர்கள் வழங்கிய பல தீர்ப்புகள் பெரும் சர்ச்சையையே ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், கிரிக்கெட் விதிகளை மத்தியஸ்தர்கள் அவ்வப்போது மறந்து செயற்படுவது தான் காரணம்". இவ்வாறு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற சர்வதேச கிரிக்கெட் மத்தியஸ்தருமான வெங்கட் ராகவன் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; போட்டிகளின் போது, மத்தியஸ்தர்கள், வழங்கிய LBW முறையிலான பல தவறான தீர்ப்புகளினால் துடுப்பாட்ட வீ…

  17. உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும். ICC Cricket World Cup 2007 Official Song Chorus (at the start) Play, in this beautiful game Where the rules and aim Remain the same It's the game of love unity Play, in this beautiful game Where the rules and aim Will never change It's the game of love unity Verse 1 Sending out invitations All over the world Every race, every class, Every man, every girl Whether near, whether far Come and join in the fun (Oh na na na) This is it, one big game that you cannot miss No matter who you are - everyone’s on the list This …

  18. உலக கிண்ண வலைப்பந்தாட்டத்துக்கான இலங்கைக் குழாம்: முதலாம் கட்டத் தெரிவில் வட மாகாணத்திலிருந்து 12 வீராங்கனைகள் அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்­னியில் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் நடை­பெ­ற­வி­ருக்கும் உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்­டியில் பங்கு பற்­று­வ­தற்கு இலங்­கையும் தகு­தி­பெற்­றுள்­ளது. இதனை முன்­னிட்டு இலங்கை வலைப்­பந்­தாட்ட உத்­தேச குழா­முக்கு வீராங்­க­னை­களைத் தெரிவு செய்யும் முதலாம் கட்டத் தேர்­வுகள் யாழ்ப்­பா­ணத்தில் அண்­மையில் நடை­பெற்­ற­போது அப்­பி­ரதே­சத்­தி­லி­ருந்து 12 வீராங்­க­னைகள் தெரி­வா­கி­யுள்­ளனர். இத் தேர்­வுகள் யாழ். மாவட்­டத்தில் நடை­பெற்­றது இதுவே முதல் தட­வை­யாகும். யாழ். வேம்­படி மகளிர் உயர்­தரக் கல்­லூரி மைதா­னத்தில் கட…

  19. உலக கிண்ணத்திற்காக இந்தியா செல்ல பங்களாதேஷ் அணி மறுப்பு Jan 4, 2026 - 06:21 PM எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா செல்வதை பங்களாதேஷ் அணி மறுத்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் ரீதியான பதற்றமான சூழ்நிலையில், பங்களாதேஷ் வீரர்களின் "பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை" கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இத்தொடரில் பங்களாதேஷ் அணி இந்தியாவில் விளையாடவிருந்த போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாரு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் அடு…

  20. உலக கிண்ணத்தில் 12 அணிகள் இடம்பெற வேண்டும்; ரி 20 கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இணைக்கப்படவேண்டும் - எம்.சி.சி.கோரிக்கை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்றும் நாடு­களின் எண்­ணிக்கை பத்­தாக குறைக்­கப்­பட்­டுள்­ளமை ஒரு பின்­னோக்­கிய நகர்வு எனவும் ரி 20 கிரிக்கெட் போட்டி ஒலிம்­பிக்கில் அரங்­கேற்­றப்­ப­ட­வேண்டும் எனவும் எம். சி. சி. உலகக் கிரிக்கெட் குழு கோரிக்கை விடுத்­துள்­ளது. உலகக் கிண்ணப் போட்­டி­களில் பங்­கு­பற்றும் நாடு­களின் எண்­ணிக்­கையை 14 இலி­ருந்து 10 ஆகக் குறைப்­ப­தற்கு சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை எடுத்த தீர்­மா­னத்தை மீளாய்வு செய்­ய­வேண்டும் எனவும் அந்தக் குழு தெரி­வித்­துள்­ளது. அணி­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட தீர்­மா…

  21. உலகப் புகழ்பெற்ற பாடகியான ரிஹானா, உலக கிண்ண கால்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை தனது கைகளால் தொட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரின் மரக்கானா அரங்கில் கடந்த ஞாயிறன்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவை தோற்கடித்து சம்பியனான ஜேர்மன் அணியினருடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டார் பாடகி ரிஹானா. இதன்போது, ஜேர்மனி அணி வீரர்களின் கைகளிலிருந்து உலக கிண்ண கிண்ணத்தை ரிஹானாவும் தொட்டுப்பார்த்தார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களும் ஊடகங்களின் வெளியாகின. ஆனால், பாடகி ரிஹானா உலக கிண்ணத்தை தொட்டமை சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்மேளனத்தின் விதிகளின்படி, உலக…

  22. அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண துடுப்பாட்டப்போட்டியில் கிண்ணத்தை வெல்லும் அணி எது? வெல்லப்போவதாக நீங்கள் கருதும் அணிக்கு உங்கள் வாக்கைச் செலுத்துங்கள். (எட்டு சிறந்த அணிகளை மாத்திரமே தெரிவு செய்துள்ளேன் அவற்றில் ஒன்றே கிண்ணத்தை வெல்லும் என்பது உறுதி) நீங்கள் தெரிவு செய்த அணி வெற்றியீட்டினால் உங்களில் ஒருவர் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்டு சிறப்பு பரிசு ஒன்று மின்னலிடமிருந்து பெற்றுக் கொள்ளுவார்.

  23. உலக கிண்ணப் போட்டிகள்வரை டோனி விளையாட வேண்டும் -காவஸாகர் விருப்பம். உலக கிண்ணப் போட்டிகள்வரை டோனி விளையாட வேண்டும் -காவஸாகர் விருப்பம். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் டோனி தொடர்பில் ஒரு சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் டோனி, இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள 2019 உலக கிண்ணப் போட்டிகள் வரை இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 4 வது ஒருநாள் போட்டி டோனியின் சொந்த மைதானமான ராஞ்சியில் இடம்பெற்றுவருகின்றது. இந்தப் போட்டியில் வர்ணனையாளராக கலந்துகொண்டுள்ள சுனில் கவாஸ…

  24. உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க 2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “2019 உலககிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் நான் விளையாடுவேன். அதுவே எனது இறுதி உலக கிண்ணமாகயிருக்கும். எனின…

  25. உலக கிரிகெட் கிண்ணம் - 2007 போட்டியின் கள நிலவரத்தை உடன் அறிய இச் சுட்டியை அழுத்துங்கள் http://www.vcricket.com/Full/default.aspx?...date=03/29/2007

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.