Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 12 மில்லியன் டொலர் இழப்பு: உசைன் போல்ட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிதி மோசடி… உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டொலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட், முதலீட்டு நிறுவனம் ஒன்றில் பல மில்லியன் டொலரை முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில், உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டொலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஜமைக்காவின் கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்ட குறித்த முதலீட்டு நிறுவனம், கடந்த ஜனவரி 12ஆம் திகதி ஓர் அறிக்கை …

  2. 12 வயதிலேயே டெண்டுல்கரின் சாதனை...Gone!... முறியடித்த 'சர்ப்ரைஸ்' கான்!! பெங்களூர்: நடப்பு 8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்த போதும் அனைவரது பார்வையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 'இளம்புயல்' சர்பராஸ்கான் மீதுதான் இருக்கிறது.. அவரது நேற்றைய அசத்தல் ஆட்டம் முன்னணி வீரர்கள் பலரையும் ஈர்த்திருக்கிறது. 1997ஆம் ஆண்டு பிறந்தவர் மும்பையைச் சேர்ந்த சர்பராஸ்கான்.. 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கும் போது சர்பராஸ்கான் சிறுவன் தான்.. இப்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் ஒரே டிரெஸ்ஸிங் அறையில் சரிசமமாக நிற்கிறார்... 2009ஆம் ஆண்டு ஹாரீஸ் கோப்பைக்கான போட்டியில் சர்பராஸ்கான் 439 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை மு…

  3. 12 வயது ரசிகரைத் தாக்கிய வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான்: அபராதத்துடன் தேசிய ஒப்பந்தமும் ரத்து சபீர் ரஹ்மான். - படம்.| ஏ.பி. உள்நாட்டு கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் தன்னை கேலி செய்த 12 வயது சிறுவர், ரசிகரை வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் தாக்கிய விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடும் தண்டனை அளித்துள்ளது. சபீர் ரஹ்மானுக்கு ரூ.15 லட்சம் அபராதம், 6 மாதகால உள்நாட்டு கிரிக்கெ தடை மற்றும் மைய ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கைக்கு ஆளானார். வங்கதேச வீரர்களுக்கான தேசிய ஒப்பந்தம் ஜனவரி 1, 2018-லிருந்து நடைமுறைக்கு வந்த நிலையில் சபீர் ரஹ்மான் தனது துர்நடத்தையினால் அதனை இழந்துள்ள…

  4. 12 வருடங்களின் பின் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு By DIGITAL DESK 5 16 NOV, 2022 | 11:57 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட இ‍ளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன்படி, 12 வருடங்களுக்கு பின்னர் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டித் தொடரொன்றை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. இலங்கை கடைசியாக 4 ஆவது ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டித் தொடரை 2012 ஆம் ஆண்டில் நடத்தியிருந்தது. அதற்கு முன்னதாக 2011 இல் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றுடன் இணைந்து உலகக் கிண்…

  5. 120 கோடி மக்களை திருப்திப்படுத்த முடியாது சானியா மிர்ஸா இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களையும் என்னால் திருப்திப்படுத்த முடியாது என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் பேர்த்தில் நடந்த ஹோப்மன் டென்னிஸ் போட்டியின்போது தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் சானியா மிர்ஸா அமர்ந்திருந்ததாக போபால்,திருப்பதி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குட்டை பாவாடை,ஹைதராபாத் மசூதியில் அத்துமீறி நுழைந்ததாக எழுந்த சர்ச்சை போன்ற புகார்களில் இருந்து விடுபட்ட நிலையில் தற்போது தேசிய கொடி அவமதிப்பு வழக்கில் சிக்கியுள்ளார். இந்த பிரச்சினை சானியா மனதை ஆழமாக பாதித்துள்ளது. டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்பது குறித்து கூட அவரை சிந்…

    • 1 reply
    • 1.4k views
  6. 121 மீட்டர் மெகா சிக்ஸர் அடித்த கிறிஸ் லின்! (வீடியோ) ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் கிறிஸ் லின் அடித்த சிக்ஸர் தற்போது வைரலாகி வருகிறது. ஹோபார்ட் ஹரிக்கேன் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் நேற்று பிரிஸ்பேன் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணியின் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து ஹோபர்ட் ஹரிக்கேன் அணி பேட்டிங் பிடித்தது. ஹரிக்கேன் அணியில் ஜோனாதன் வெல்ஸ், குமார் சங்கக்காரா, ஜார்ஜ் பெய்லி, டேனியல் கிறிஸ்டியன், ஸ்டூவர்ட் பிராட், ஷான் டெயிட் என நட்சத்திர வீரர்கள் இருந்தனர். பிரிஸ்பேன் அணியில் பவுலிங்கில் சாமு…

  7. 124 பந்துகளில் 138 ரன்கள்: அஸ்வினைப் பதம் பார்த்த ஷ்ரேயஸ் ஐயர் பந்தை ஷ்ரேயஸ் ஐயர் லாங் ஆன் திசையில் விளாசும் காட்சி. - படம். | விவேக் பெந்த்ரே. மும்பையில் நடைபெற்ற குரூப் சி, ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி மும்பைக்கு எதிராக முதல் இன்னிங்சில் 450 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றதால் 3 புள்ளிகளைப் பெற்றாலும், இந்திய அணியின் முக்கிய வீச்சாளரான அஸ்வினை, மும்பை வளரும் நட்சத்திரம் ஷ்ரேயஸ் ஐயர் பதம் பார்த்த விதம் கிரிக்கெட் பண்டிதர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசிய ஷ்ரேயஸ் ஐயர், 2-வது இன்னிங்சில் 124 பந்…

  8. 13 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் படுதோல்வி; தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் செயிண்ட் ஜார்ஜில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தை 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் 247/7 என்று முடிய, வங்கதேசம் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். கிறிஸ் கெய்ல் தனது அனாயாச மட்டைச் சுழற்றலில் இறங்கினார். ஆனால் கர்க் எட்வர்ட்ஸ் அல் அமின் ஹுசைன் பந்தில் ஸ்டம்ப்களை இழந்தார். டேரன் பிராவோ, கிறிஸ் கெய்ல் இணைந்து 2வத…

  9. 13 வயதில் தேசிய மட்ட கிரிக்கெட்டில் பிரகாசித்த யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி எண்டன் அபிஷேக் இறுதியாக இடம்பெற்ற 13 வயதின் கீழ் பிரிவு இரண்டு பாடசாலைகள் கிரிக்கெட் தொடரில் எந்தவித தோல்வியையும் சந்திக்காத யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தேசிய மட்ட சம்பியன் பட்டம் வென்று பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்டது. குறித்த தொடரில் பந்து வீச்சில் 80 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களையும், 1200 இற்கும் அதிகமான ஓட்டங்களையும் பெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் எண்டன் அபிஷேக் http://www.thepapare.com/

  10. 13 வருட உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது – கார்லி லாய்டு! உலக கால்பந்து அமைப்பான FIFA, ஒவ்வொரு வருடமும் உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர் வீராங்கனையை அறிவிக்கும். இந்த முறை இந்த நிகழ்ச்சி கோலாகலமாக, சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்றது. இதில் 2௦15-ம் ஆண்டிற்கான மிகச்சிறந்த வீரராக மெஸ்ஸியும் மிகச்சிறந்த வீராங்கனையாக கார்லி லாய்டும் அறிவிக்கப்பட்டனர். மெஸ்ஸியை அனைவருக்குமே தெரியும். யார் இந்த கார்லி லாய்டு? அமெரிக்க மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் இந்த 33 வயது வீராங்கனை. அணிக்காக கிட்டத்தட்ட 2௦௦ போட்டிகளில் பங்கேற்று, 70 கோல்களை அடித்துள்ளார் இவர். இதில் உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி, ஒலிம்பிக் போட்டி ஆகியவையும் அடங்கும். 2008, 20…

  11. 13.4 ஓவரிலேயே போட்டியை முடித்த மே.இ.தீவுகள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நாட்டிங்கமில் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் சப்ரஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது. இப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது. 106 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுள் அணியின் ஷெய் ஹோப் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்…

  12. 136ஆவது ரோயல் - தோமியன் 'பிக் மெட்ச்' போட்டி ஆரம்பம் கொழும்பு ரோயல் கல்­லூ­ரிக்கும் கல்­கி ஸ்சை புனித தோமையார் கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான நீலங்­களின் சமர் என அழைக்­கப்படும் 136 ஆவது கிரிக்கெட் போட்டி எதிர்­வரும் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. நீண்­ட­கால வர­லாற்றைக் கொண்ட 'ரோயல் – தோமியன்' கிரிக்கெட் போட்டி 1879ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­ட­துடன் உலக கிரிக் கெட் வர­லாற்றில் நீண்­ட­கா­ல­மாக இடை­ வி­டாது நடத்­தப்­பட்டுவரும் பாரம்­ப­ரி­ய­மிக்க கிரிக்கெட் போட்­டி­யாகும். இவ்­விரு கல்­லூ­ரி­க­ளி­னதும் உத்­தி­யோ­க­பூர்வ வர்ணம் நீல நிற­மாகக் காணப்­ப­டு­வ தால் நீலங்­க­ளுக்­கி­டை­யி­லான சமர் என அழைக்­கப்­ப­டு­கின்­ற…

  13. 137 ஓட்த்தால் இந்தியா வெற்றிபெற்று, தொடரில் 2-1 என முன்னிலை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ஓட்டத்தினால் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 26 ஆம் திகதி மெலர்போர்னில் ஆரம்பமான இப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 443 ஓட்டங்களை குவித்து, ஆட்டத்தை நிறுத்தியது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் 292 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை பேற்று ஆட்டத்ததை நிறுத்தியது, இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 399 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்ப…

  14. ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள் Published By: VISHNU 16 JUN, 2025 | 06:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச மகளிர் கிரிக்கட் அரங்கில் உயரிதும் உன்னதம் வாய்ந்ததுமான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது அத்தியாயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெங்களூருவில் செப்டெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியுடன் தொடங்கவுள்ளது. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றுவதன் காரணமாக இந்த வருட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவிலும் இலங்கையிலும் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது. எனினும் இந்தப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற தனி உரிமம் இந்தியாவுக்கே இரு…

  15. 13ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த யாழ் பல்கலைக்கழகம் University of Jaffna - Champions Inter University Football Championship 2017 (Photo Courtesy – MoraSpirit) பதுளை, வின்சன்ட் டயஸ் அரங்கில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தை வீழ்த்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யாழ் பல்கலைக்கழகம், 19 தடவைகள் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 13 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். யாழ் பல…

  16. 14 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத தோல்வி: தரவரிசை 55-ல் உள்ள வீரரிடம் முதல் முறை தோல்வி; ரோஜர் பெடரர் அதிர்ச்சி ரோஜர் பெடரர், ஜான் மில்மேன். | ஏ.பி. யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு 4வது சுற்றில் உலகத்தரவரிசை 2ம் இடத்தில் உள்ள ரோஜர் பெடரர், இந்தத் தொடரில் தரவரிசை வழங்கப்படாத ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மேனிடம் 3-6, 7-5, 7-6, 7-6 என்ற செட்களில் தோற்று அதிர்ச்சி வெளியேற்றம் கண்டார். யு.எஸ். ஓபன் டென்னிஸில் ஜான் மில்மேனுக்கு தரவரிசை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ‘அன்சீடட்’ வீரரிடம் பெடரர் அதிர்ச்சித் தோல்வி கண்டார். 14 ஆண்டுகால யு.எஸ்.ஓபன் டென்னிஸில் இல்லாத அளவுக்கு ரோஜர் பெடரர் மு…

  17. 14 ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி:11 ஆவது தடவையாக ஆஸி. சம்பியன் 14 ஆவது உலக கிண்ண வலைப்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா சம்­பி­ய­னா­கி­யது. அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி ஒலிம்பிப் பார்க்கில் நேற்று நடை­பெற்ற இறுதி ஆட்­டத்தில் முன்னாள் சம்­பியன் நியூஸிலாந்தை ஆல்ஃபோன்ஸ் எரினா அரங்கில் நேற்று எதிர்த்­தா­டிய அவுஸ்­தி­ரே­லியா கடும் சவா­லுக்கு மத்­தியில் 58 க்கு 55 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று பதி­னோ­றா­வது தட­வை­யாக உலகக் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது. 16,752 இர­சி­கர்கள் நேரில் கண்டு களித்த இப்போட்டி இரண்­டா­வது கால் பகு­தி­யி­லி­ருந்து விறு­வி­றுப்பைத் தோற்று­வித்­தது. மேலும், அரங்கில் குழு­மி­யி­ருந்த இர­சி­கர்கள்…

  18. நேற்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் காலை 08:00 மணிக்கு ஆரம்பமான தமிழீழ அணிக்கு இடையிலான நடந்த உதை பந்தாட்ட போட்டியின் விபரங்கள். 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 3 – Husum - 0 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 2 – Holstebro – 1 போட்டிகளில் வாகை சூடிய 16, வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 4 –Vardeneset BK 0 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 0 – LKB /Gistrup– 0 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 0 - Stenløse BK – 0 எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள். http://www.sankathi24.com/news/44892/6…

  19. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் நடத்திய 11ஆவது அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சமபோஷ கிண்ண (14 வயதின் கீழ்) கால்பந்தாட்டப் போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியும் கிண்ணியா மத்திய கல்லூரியும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தன. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பொலன்னறுவை பெந்திவௌ மகா வித்தியாலய அணியை 4 - 3 என்ற பெனல்டி அடிப்படையில் மகாஜனா அணி வெற்றிகொண்டு சம்பினானது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி 1 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததை அடுத்து சம்பியன் அணி பெனல்டி முறையில் தீர்மானிக்கப்பட்டது. …

  20. 14 வருட காதலியை கரம்பிடித்தார் நடால் Published by J Anojan on 2019-10-21 11:40:05 பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், தனது 14 வருட காதலி மேரி பெரெல்லாவை திருமணம் செய்துகொண்டார். பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த இவர், 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவர் மேரி பெரேல்லா என்ற தனது பாடசாலை தோழியை காதலித்து வந்தார். நடால் கலந்து கொள்ளும் போட்டிகளுக்கு வந்து, அவரை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மேரி பெரேல்லா. இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் மே மாதம் நடந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் நேற்றுமுன்தினம் நடந்தது. ஸ்பெயினில் நடந்த இந்த திரு…

    • 1 reply
    • 577 views
  21. 14-வது பட்டம் வென்றது சானியா - ஹிங்கிஸ் ஜோடி இத்தாலி ஓபனில் பட்டம் வென்ற சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி. படம்: கெட்டி இமேஜஸ். ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இந்த ஜோடி வெல்லும் 14-வது பட்டம் இதுவாகும். இறுதிப்போட்டியில் சானியா ஜோடி 6-1, 6-7(5), 10-3 என்ற செட்கணக்கில் போராடி ரஷ்யாவின் கேத்ரினா மகரோவா, எலினா வெஸ்னினா ஜோடியை தோற்கடித்தது. சிவப்பு நிற களிமண் தரையில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வெல்வது இதுவே முதன்முறை. இந்த ஆண்டில் களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டியில் இருமுறை…

  22. 140 ஆண்டு கால சாதனை: ஆஸ்திரேலியாவை வொயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் தோனி ! சிட்னியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 198 ரன்களை வெற்றி இலக்காக வைத்த போது, இந்திய அணி வெற்றி பெறுவது சற்று சிரமமாகவே தோன்றிது. ஷேன் வாட்சன் 74 பந்துகளில் 124 ரன்களை குவித்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். இந்தியாவை பொறுத்த வரை விராட் கோலியும் (50) ரோகித்தும் (52) தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்தனர். இதனால், 140 கால ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில், அந்த அணியை அதன் சொந்த மண்ணில் வொயிட் வாஷ் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கடந்த 140 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் எந்த அணியும் வொயிட் வாஷ் செய்தது க…

  23. 140 கிலோ உடல் எடை கொண்ட மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர் ரக்கீம் கார்ன்வால் மே.இ.தீவுகளின் ஆண்டிகுவா ஆல்ரவுண்டர் ரக்கீம் கார்ன்வால் என்ற வீரரின் உடல் எடை 140 கிலோ. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பிடித்தால் கிரிக்கெட் வரலாற்றில் அதிக உடல் எடைகொண்ட வீரராகத் திகழ்வார். ரக்கீம் கார்ன்வால் வயது 24 மட்டுமே என்பதும் கவனிக்கத்தக்கது. இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் லீவர்ட் தீவுகள் அணிக்கு ஆடுகிறார், கரிபீயன் பிரிமியர் லீக் டி20 போட்டிகளில் ஆண்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ் அணிக்கு ஆடுகிறார். இவர் ஒரு ஆஃப் ஸ்பின் ஆல் ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தர கிரிக்கெட்டில் 25 போட்டிகளில் 125 விக்கெட்டுகளை 24 என்ற சராசரி…

  24. 141ஆவது முறையாக நடைபெறவிருக்கும் நீல நிறங்களின் சமர் By A.Pradhap - இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பழைமை வாய்ந்த கிரிக்கெட் பெரும் போட்டியான (BIG MATCH) கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமையார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான “நீல நிறங்களின் சமர் (Battle of Blues)”, இந்த ஆண்டு 141ஆவது முறையாக மார்ச் மாதம் 12ஆம், 13ஆம், 14ஆம் திகதிகளில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது. இலங்கையின் கிரிக்கெட் பித்துக்காலத்தினை (March Madness), அலங்கரிக்கும் முக்கிய பெரும் போட்டி…

  25. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை; டொன் ப்றட்மன், சுனில் கவாஸ்கரினாலும் கூடாமல் போனது Published By: VISHNU 26 SEP, 2024 | 07:49 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட்டின் 147 வருட வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை படைத்து வரலாற்று ஏடுகளில் தனது பெயரைப் பதித்துக்கொண்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரைச் சதம் குவித்ததன் மூலமே 25 வயதான கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனையை படைத்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.