Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றி; 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த சானியா- ஹிங்கிஸ் ஜோடி! இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் மார்டினா ஹிங்கிஸ் இணை தொடர்ச்சியாக 29 வெற்றிகளை பெற்று, 22 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது. உலகின் நம்பர் ஒன் ஜோடியான சானியா மற்றும் ஹிங்கிஸ் இணை, கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல வெற்றிகளை பெற்று வருகிறது. கடந்த வாரம் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பட்டதை வென்ற இந்த இணை, தற்போது சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரில் கலக்கி வருகிறது. நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சீன ஜோடியை எதிர்கொண்ட சானியா ஹிங்கிஸ் இணை, 6-2,6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. …

  2. பார்வையாளர்கள் திகைப்பில் : தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபடும் நடுவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நடுவரொருவர் பார்வையாளர்களை திகைப்புக்குள்ளாக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபட்டுள்ளார். கான்பெராவின் மனுகா ஓவல் மைதானத்தில் இடம்பெறும் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியில் நடுவராக பணியாற்றும் ஜோன் வோர்ட் என்ற நடுவரே இவ்வாறு தலைக்கவசம் அணிந்து கடமையாற்றுகின்றார். பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரர்களும் மற்றும் முன்னணி களத்தடுப்பில் ஈடுபடும் வீரர்களுமே தலைக்கவசம் அணிந்து விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்…

    • 1 reply
    • 626 views
  3. இறுதிப் போட்டியில் தமிழ் யூனியன் கழகத்தை வீழ்த்தி ஏ.ஐ.ஏ. கிண்­ண சம்பியனானது இலங்கை இராணுவம் (நெவில் அன்­தனி) ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் ஏ.ஐ.ஏ. கிண்­ணத்­திற்­காக நேற்று நடை­பெற்ற ப்றீமியர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் இறுதிப் போட்­டியில் அசேல குண­ரட்­னவின் அதி­ர­டியின் உத­வி­யுடன் தமிழ் யூனியன் கழ­கத்தை 5 விக்­கெட்­களால் இரா­ணுவம் வெற்­றி­கொண்டு சம்­பி­ய­னா­னது. சனிக்­கி­ழமை நடை­பெற்ற இரண்­டா­வது அரை இறு­தியில் சிங்­க­ளவர் விளை­யாட்டுக் கழ­கத்தை வீழ்த்­திய இரா­ணுவம் நேற்­றைய தினம் தமிழ் யூனி­யனை வெற்­றி­கொண்­டது. இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­த…

  4. சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் வீரரான ரோஜர் பெடரரை கெளரவிக்கும் வகையில் அந் நாட்டு அரசாங்கம் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றியொன்றை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் 20 ஃப்ரேங்க் என்ற வெள்ளி நாணயக் குற்றியிலேயே இவ்வாறு அவரது முகம் பொறிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி குறித்த நாணயம் புலக்கத்திற்கு விடப்படவுள்ளது. இதன்மூலம் ரோஜர் பெடரர் சுவிஸ் நாணயங்களில் பொறிக்கப்பட்ட முதல் உயிருள்ள நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த நம்ப முடியாத கெளரவத்துக்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்குத பெடரர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். 38 வயதான ரோஜர் பெடரர் 20 முறை கிராண்ட் சிலாம் எனப…

    • 0 replies
    • 460 views
  5. பாகிஸ்தான் சூப்பர் லீக் T 20 மைதானத்தில் மோதிய வீரர் February 15, 2016 பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட் மைதானத்தில் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் குயூட்ட கிளாடியட்டர்ஸ்- பெஷ்வர் ஷல்மி அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய குயூட்ட கிளாடியட்டர்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தொடக்க வீரரான அகமது ஷேஷாட் 21 ஓட்டங்களில், வஹாப் ரியாஸின் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அப்போது வஹாப் ரியாஸ், ஷேஷாட்டை நோக்கி ஏதோ பேசிக் கொண்டே வந்தார். இதனால் ஷேஷாட் கோபமடைந்த நிலையில், வஹாப் ரியாஸ் அவரை தள்ளிவிட்டார். இதனையடுத…

  6. விதிமுறைகளை மீறியதால் தண்டம்! இலங்கை கிரிக்கட்அணியின் பந்து வீச்சாளர் திஸார பெரேரா மற்றும் ஆஸி வீரர் மைக்கல் ஸ்ராக் இருவரும் விளையாட்டு விதியை மீறியமைக்கு அபராதமாக இருவருக்கும் கிடைக்கும் ஊதியத்தில் 15 வீதத் தொகையைச் செலுத்த வேண்டுமென ஐ.சி.சி தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்று முடிந்த ஒரு நாள் போட்டியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. அவுஸ்|ரேலிய துடுப்பாட்ட வீரர் வோர்னரின் விக்கட்டை வீழ்த்திய பெரேரா உபயோகித்த மொழியும், உடல் அசைவுகளும் துடுப்பாட்ட வீரருக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்ததே அவர் செய்த குற்றமாகும். இலங்கைத் துடுபபாட்ட …

  7.  ஓய்ந்தது டில்ஸ்கூப் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கை சார்பாக கிரிக்கெட் விளையாடி, ஜாம்பவான்களாகக் கருதப்படுவோர் என்ற பட்டியலொன்று வாசிக்கப்படுமாயின், முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூரிய என்ற பெயர்கள், நிச்சயமாகப் பேசப்படும் பெயர்களாகும். அதேபோல், சமிந்த வாஸ், லசித் மலிங்க, அர்ஜுன ரணதுங்க, ரொஷான் மஹாநாம என, வேறு சில பெயர்களும் முன்வைக்கப்படும். ஆனால், திலகரட்ண டில்ஷான் என்ற பெயர், அடிக்கடி அடிபடும் ஒன்று கிடையாது. ஆனால், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இலங்கை சார்பாகத் தோன்றிய, இரண்டாவது மிகப்பெரிய வீரராக, திலகர…

  8. நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: பாக். கிரிக்கெட் வீரர்கள் பீதி நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நீல்சன் நகரில் தங்கி இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பெரும் பீதி அடைந்தனர். கிறிஸ்ட்சர்ச்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங…

  9. அலோன்சா - கால்பந்து உலகம் மிஸ் செய்யும் மிரட்டல் மிட்ஃபீல்டர்! #VikatanExclusive மிட்ஃபீல்டர்கள் - ஒரு கால்பந்து அணியின் பில்லர்கள். அளவாக, அதேநேரத்தில் அனலாக ஓடி; அளந்தெடுத்து பாஸ் கொடுத்து; இஞ்ச் பெர்ஃபெக்ட் கிராஸ் வைத்து; டைமிங் ஹெட்டர் செய்து; ஆட்டத்தை, அணியை மெருகெற்றும் வல்லவர்கள். கோல் அடிப்பதை விட, அசிஸ்ட் செய்வதிலேயே பரம திருப்தி அடையும் புண்ணியவான்கள். அட்டாக்கிங்கில் மிரட்டி, டிஃபன்சில் நீக்குப்போக்காக பம்மி, மிட்ஃபீல்டில் ‛பாஸ்’ ஓவியம் வரைந்து, அணியின் பிம்பத்தை மெருகேற்றும் நம்பிக்கை நட்சத்திரங்கள். டெக்னிக்கல் ரீதியாக கில்லாடிகள். ஒரு அணி சிறப்பாக விளையாடுகிறது எனில் அற்கு காரணம் மிட்ஃபீல்டர்ஸ் எனும் நடுக்கள ஆட்டக்காரர்கள்தான்.…

  10. 2032ம் ஆண்டுக்கான... "ஒலிம்பிக்" அவுஸ்ரேலியாவின், பிரிஸ்பேன் நகரில் நடைபெறும். 2032ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் பாராலிம்பிக் போட்டிகள் அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1956 இல் மெல்போர்ன் மற்றும் 2000 ஆம் ஆண்டில் சிட்னி என அவுஸ்ரேலியா ஏற்கனவே இரண்டு முறை ஒலிம்பிக் தொடரை நடத்தியுள்ளது. https://athavannews.com/2021/1229901

    • 3 replies
    • 375 views
  11. ஃபிரெஞ்ச் ஓபனில் வரலாற்று சாதனை: யார் இந்த ரஃபேல் நடால்? பாரீஸ் நகரில் ஞாயிறுக்கிழமை நடந்த ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் பிரிவு இறுதியாட்டத்தில், 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில், ஸ்டான் வாவ்ரின்காவை தோற்கடித்து ரஃபேல் நடால் 10-ஆவது முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS Image captionஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 10-ஆவது முறையாக வென்று ரஃபேல் நடால் சாதனை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில் ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் நடால். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் நடால் வெ…

  12. கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் கைது! October 18, 2021 ஹரியாணா காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜூன் 2020ல் இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி விவாதித்தனர். அப்போது யுஸ்வேந்திர சாஹல் சாதி குறித்து அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து யுவரான் சிங் தனது ட்விட்டரில் கடந்த ஆண்டு பகிரங்க மன்னிப்பு கோரினார். அவர் கூறுகையில் ‘‘நான் எனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி வி…

  13. நிறவெறி இழிவுபடுத்தல்தான் ஆஸ்திரேலிய அணிகளை நான் ஆதரிக்காததற்குக் காரணம்: மனம் திறக்கும் உஸ்மான் கவாஜா உஸ்மான் கவாஜா. - படம்.| ஏ.பி. சிட்னியில் தான் வளரும் காலங்களில் அனுபவித்த நிறவெறி ரீதியான இழிவுபடுத்தல்களே விளையாட்டில் எந்த ஒரு ஆஸ்திரேலிய அணியையும் ஆதரிக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்று பாகிஸ்தானில் பிறந்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மனம் திறந்துள்ளார். ‘பிளேயர்ஸ்வாய்ஸ்.காம்.ஏயு’ என்ற இணையதளத்தில் கட்டுரை எழுதியுள்ள, 30 வயது வீரர் உஸ்மான் கவாஜா, ‘எங்கள் சிறுபிராயத்தில், வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் இருந்து வந்த நிறவெறித்தனமான இழிவுபடுத்தல்கள் ஆஸ்திரேலிய அணிகள் மீது கோப…

  14. உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாறு உருகுவே - 1930 சர்வதேச ரீதியில் உலகில் நடத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டிகளில் முதன்மை விளையாட்டாகக் கணிக்கப்படுவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிதான். உலகம் முழுவதிலும், கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் ரசித்துப் பார்க்கும் ஒரு விளையாட்டு உதைபந்தாட்டப் போட்டி தான். 4 வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முதன் முதலில், இலத்தின் அமெரிக்க நாடான உருகுவேயில் தான் 1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் உருகுவே அணியும், அயல் நாடான ஆர்ஜென்ரீனா அணியும் போட்டியிட்டன. 20,000 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் உருகுவே அணி 4-2 கோல்கள் வித்தியாசத்தினால் வெற்றி பெற்று மு…

    • 618 replies
    • 55.7k views
  15. ஆசியக் கிண்ணம்: இன்றைய தொடக்கப் போட்டியில் ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை Digital News Team 2022-08-27T11:18:53 -சி.எல்.சிசில்- டுபாயில் இன்று இரவு நடைபெறும் ஆசியக் கிண்ண தொடக்கப் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இரு முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களாக களமிறங்குவா் என எதிர்பார்க்கப்படுகிறது. சாமிக்க கருணாரத்ன சகலதுறை வீரராக விளையாடவுள்ளார். இலங்கை (சாத்தியம்) அணி விபரம்: 1 பத்தும் நிஸங்க 2 தனுஷ்க குணதிலக்க, 3 சரித் அசலங்க, 4 குசல் மெண்டிஸ் (WK), 5 பானுக ராஜபக்ஷ , 6 தசுன் ஷானக (கப்டன்), 7 வனிந்து…

  16. இலங்கை அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி மஹேலவை வழியனுப்பியது பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2-0 என தொடரை தன் வசமாக்கியது. இதன்மூலம் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் முன்னாள் அணித் தலைவருமான மஹேல ஜெயவர்தனவுக்கு சிறந்ததொரு பிரியாவிடை வழியனுப்புதலையும் இலங்கை அணி அளித்துள்ளது. இங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்…

  17. சம்பியனானது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான தொடரான பிரெஞ்சு லீக் கிண்ணத் தொடரில் பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது. போர்டெக்ஸ் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில், பரிஸ் ஸா ஜெர்மைனின் நட்சத்திர முன்கள வீரரான கிலியான் மப்பே மொனாக்கோவின் கமில் கிலிக்கால் வீழ்த்தப்பட்டார். இதனையடுத்து, காணொளி உதவி மத்தியஸ்தருடன் மூன்று நிமிடங்களளவில் ஆலோசித்த கிளமன்ட் டுர்பின், பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு பெனால்டி வழங்குவதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், குறித்த பெனால்டியை பரிஸ் ஸா ஜெர்மைனின் இன்னொரு நட்சத்திர முன்கள வீரரான எடின்சன் கவானி கோலாக்க, போட்டியின் எட்டாவது நிமிடத்திலேய…

  18. கங்குலி சட்டையை கழற்றிதான் சுற்றினார்; 2019-ல் உ.கோப்பையை வென்றால், நான் சட்டை இல்லாமல் ஆக்ஸ்போர்ட் தெருவில் நடப்பேன்: விராட் கோலி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியுடன், தற்போதைய கேப்டன் விராட் கோலி: கோப்புப் படம் - படம்: ஏஎப்ஃபி 2002-ல் நடந்த நாட் வெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் வென்ற போது கங்குலி சட்டையைக் கழற்றிதான் சுற்றினார். ஆனால் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால், ஆக்ஸ்போர்ட் தெருவில் சட்டையில்லாமல் நடப்பேன் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். கடந்த 2002ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு கங்குலி தலைமையிலான இந்திய அணி பயணம் மேற்கொண்டது. அதில் நா…

  19. கத்தார் உலககோப்பை போட்டி : பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிய தடை; மீறினால் சிறை By DIGITAL DESK 2 16 NOV, 2022 | 04:56 PM கத்தாரில் பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிவதற்கும், உடல் உறுப்புகளைக் வெளிகாட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் தடையை மீறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தி சன் செய்தி வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாக கத்தார் திகழ்கிறது. 2022 பிபா உலகக் கோப்பை போட்டிகளில் 32 நாடுகள் பங்கேற்கின்றன, எனவே தோஹாவில் இறங்கும் ரசிகர்களின் எண்ணிக்கை திகைக்க வைக்கும் அளவில் இருக்கும். ரசிகர்களுக்கு, குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா…

  20. சாதனை வெற்றியாளர்களைத் தந்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ஒவ்வொரு ஆண்டினதும் முதலாவது டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் ஆக இடம்பெறும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் மெல்பேர்னில் முடிவுக்கு வந்தன. இந்த சுற்றுப்போட்டிகள் ஆரம்பிக்கு முன்னரேயே ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பட்டங்களை வெல்ல யாருக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று கணிக்கப்பட்டு முதல் நிலை seed வழங்கப்பட்டனரோ, அந்த இருவரே தங்கள் சாதனைப் பட்டங்களை வசப்படுத்திக்கொண்டனர் என்பது விசேடமானது. அவுஸ்திரேலிய பகிரங்க ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஐந்தாவது தடவை தன் வசப்படுத்திய நோவாக் ஜோக்கோவிக், பகிரங்க டென்னிஸ் விளையாட்டு ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதிக தடவை அவுஸ்திரேலிய பட்டத்தை வென்…

  21. போர்முலா வன் கார்பந்தயப் போட்டி – ஹமில்டன் 5வது முறையாக சம்பியன் October 29, 2018 போர்முலா வன் கார்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் நடப்பு சம்பியனான இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் ( Lewis Hamilton) 5வது முறையாக சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். இந்த ஆண்டுக்கான போர்முலா வன் கார்பந்தயப் போட்டி உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடைபெற்று வருகின்ற நிலையில் மெக்சிகோ சிட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 19-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி போட்டியில்; நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடத்தினை பெற்றிருந்தார். ஹாமில்டன் 4-வது இடம் பிடித்து 12 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் 7-வது இடத்துக்குள் வந்தாலே சம்…

  22. ”அலப்பறை கெளப்புறோம்”; சச்சின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னர் இன்று வரை சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கு விளையாடியுள்ள டேவிட் வார்னர் இந்திய பாடல்களுக்கு டிக்டாக் செய்வதன் மூலம் இந்திய ரசிகர்களிடையே தனக்கான இடத்தையும் பிடித்துள்ளார். நீண்ட காலமாக கிரிக்கெட்டில் இருந…

  23. அப்பாவுக்கு டார்ச்லைட், மகனுக்கு சாம்பியன்ஷிப்: தங்க மகன் சாய்நரேன்! வீட்டில் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு கடிகாரத்தைத் தவிர அந்த ஒற்றை அறை வீடு முழுக்க நிரம்பி யிருப்பவை பதக்கங்களும், கோப்பைகளும், சான்றிதழ்களும்தான். இத்தனைக்கும் சொந்தக்காரன் சிறுவன் சாய்நரேன். சென்னை கே.கே நகரைச் சேர்ந்த கார்த்திக்கின் மகன் சாய்நரேன் தாய்லாந்தில் நடந்த சர்வதேச ஓப்பன் ரோலர் ஸ்கேடிங் போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று திரும்பியிருக்கிறான். கே.கே. நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சாய்நரேன் மாவட்ட, மாநில, தேசிய அளவில் ஸ்கேட்டிங், இசை, ஓவியம் என்று பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வாங்கிக் குவித்து வருகிறான். தாய்லாந்து நாட்டில் …

  24. மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை நடத்துமாறு ஐசிசி விடுத்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்தது 15 AUG, 2024 | 02:38 PM (நெவில் அன்தனி) மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னின்று நடத்துமாறு ஐசிசி விடுத்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பங்களாதேஷில் அக்டோபர் மாதம் 3ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிவரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற அரச விரோத வன்முறைகளாலும் அதனால் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களாலும் இப் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு ஐசிசி எண்ணிய…

  25. கிரிக்கெட் மைதானத்தை ரெஸ்லிங் மேடையாக்கியவருக்கு வாழ்நாள் தடை! (வீடியா) பெர்முடாவில் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. இறுதி ஆட்டத்தில் கிளைவ்லேண்ட் அணியுடன் வில்லோ கட் அணி மோதியது. பெர்முடா அணிக்காக 14 சர்வதேச போட்டிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன், கிளைவ்லேண்ட் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த போட்டியின் போது, கிளைவ்லேண்ட் அணியின் விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சனுக்கும் வில்லோ கட் அணியின் பேட்ஸ்மேன், ஜார்ஜ் ஓ பிரையனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன், ஓ பிரையன் முகத்தில் கையால் குத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஓ பிரையனும் பதிலுக்கு ஜேசன் ஆண்டர்சனை பேட்டால் தாக்கினார். பின்னர் இருவரும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.