Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தேசிய குத்துச்சண்டை போட்டியில் 19 பதக்கங்களை வென்ற வடமாகாண வீரர்கள் மாத்தறையில் நடைபெற்ற தேசிய மட்டத்திலான குத்துச் சண்டை போட்டியில் வடக்கிலிருந்து கலந்து கொண்ட மாணவர்கள் 19 பதக்கங்களை வென்று வடமாகாணத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். மாத்தறை, அக்குறஸ்ஸ, அத்துருகிரிய பிரதேச சபை மண்டபத்தில் கடந்த 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று தினங்கள் இந்தப் போட்டி நடைபெற்றது. இலங்கை பிரான்ஸ் 'சவேட்' அமைப்பின் ஏற்பாட்டில், அந்த அமைப்பின் தலைவரும், தேசிய மற்றும் சர்வதேச குத்துச் சண்டை பயிற்றுனருமாகிய சி.யூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் போட்டிகள் நடைபெற்றன. வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவரும், வடமாகாண குத்துச்சண்டை (கிக் பொக்சிங்) பயிற்று…

  2. இலங்கையுடனான T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாம் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I கிரிக்கெட் தொடருக்கான 16 பேர்கொண்ட பாகிஸ்தான் குழாம் இன்று (02) அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20I தொடர் எதிர்வரும் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரை லாஹூரில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தினை அந்த அணியின் பயிற்றுவிப்பாளரும், தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா உல் ஹக் இன்று (02) வெளியிட்டுள்ளார். அறிவிக்கப்பட்டிருக்கும் T20I குழாத்தை பொருத்தவரை, இலங்கை அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த ஒருநாள் குழாத்திலிருந்து மூன…

    • 0 replies
    • 395 views
  3. Started by nunavilan,

    Yohan Blake vs Usain Bolt – A New 100 Meter King? http://youtu.be/heHUiRrYq_U 22 Year old Yohan Blake already shocked everyone a year ago at the World Championships in Daegu, winning gold in the 100 meters while Usain Bolt was disqualified. Now, he’s beaten Bolt head on, taking first place in the Jamaican trials to the 2012 Olympic games in London, running a [size=3]career[/size] best of 9.75. The Jamaican trials, especially in the 100 meters, might as well be the Olympics finals, with Blake, Bolt and perennial second-third place finisher and former world record holder, Asafa Powell. If you look at it like that, Blake is the best sprinter in the world …

    • 0 replies
    • 574 views
  4. நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் அசத்தல் வெற்றி பெற்றது. வெல்லிங்டனில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான 4ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை சேர்த்தது. அதிகப்பட்சமாக மணிஷ் பாண்டே 50 ரன்களும், கே.எல். ராகுல் 39 ரன்களும் விளாசினர். பின்னர் 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி விளையாடியது. துவக்க ஆட்டக்காரர் குப்தில் ((guptil)) 4 ரன்னில் வெளியேறிய போதிலும், 2ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த மன்ரோ 64 ரன்களும…

    • 0 replies
    • 578 views
  5. ஹம்பாந்தோட்டை மைதானத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்த தீர்மானம் By Mohammed Rishad - ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் எந்தவொரு சர்வதேசப் போட்டிகளும் நடத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகபெரும, எதிர்வருகின்ற காலங்களில் அதிகளவு சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதற்கான ஆரம்பமாக எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டிகளும் அமையும் என குற…

    • 0 replies
    • 468 views
  6. இலங்கை அணியுடனான சர்வதேச மகளிர் இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் பேர்த்தில் இடம்பெற்ற 5 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதின. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை குவித்தது. இலங்கை அணி சார்பில் அணித் தலைவி சாமரி அத்தபத்து 38 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களையும், உமேஷா தமாஷினி 20 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்ஜிவனி 25 ஓட்டங்களை…

    • 0 replies
    • 496 views
  7. காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள் காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள். காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பமாகியது. 1930 ஆம் ஆண்டு உருகுவேஇல் புட்ஸால் காற்பந்து போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. காற்பந்து விளையாட்டை வெளிப்புற விளையாட்டாக மட்டும் விளையாடி வந்த உலகிற்கு காற்பந்தை உள்ளக விளையாட்டாகவும் அறிமுகப்படுத்தியது புட்ஸால் வகைப் போட்டிகள். புட்ஸால் போட்டிகள் பொதுவாக காற்பந்து விளையாட்டின் விதியையே கொண்டிருந்தாலும் உள்ளக விளையாட்டின் சில விதிகளையும் சேர்த்து புட்ஸால் போட்டிகளின் விதிகள் அமைக…

  8. உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் பல்லோன் தோர் (Ballon d'Or) தங்கப் பந்து விருதை தொடர்ந்து நான்காவது ஆண்டாக அர்ஜெண்டினா வீரர் லியோனெல் மெஸ்ஸி வென்றுள்ளார். பார்சலோனா கால்பந்தாட்டக் கழகத்துக்கு விளையாடிவரும் மெஸ்ஸி, அந்த அணிக்காக விளையாடும் இத்தாலியின் அந்த்ரெஸ் இனியஸ்தாவையும், ரியல் மட்ரிட் கழகத்துக்காக விளையாடும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை முந்திக்கொண்டு இவர் இந்த விருதைப் பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டில் மட்டுமே 91 கோல்களை மெஸ்ஸி அடித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஸுரிச் நகரில் நடந்த வைபவத்தில் மெஸ்ஸியே விருதுக்குரியவர் என்பது அறிவிக்கப்பட்டது. பல்லோன் தோர் விருதை தொடர்ந்து நான்கு முறை வெல்லும் முதல் வீரர் என்ற சாதனையைய…

  9. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடக்கத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்கா, நேற்று ரியோ ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் மகளிர் மெட்லி ரிலே நீச்சல் போட்டியில் வென்ற தங்கத்துடன் சேர்த்து இதுவரை 1000 தங்கப் பதக்கங்களை குவித்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்கில் மட்டும் அமெரிக்கா நேற்றுவரை 23 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இவற்றில் அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் மட்டும் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஒலிம்பிக் ஸ்டாட்ஸ் என்ற இணையதளத்தில் காணப்படும் புள்ளிவிபரங்களின்படி, இதுவரை அமெரிக்கா 977 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதாக காணப்படுகிற…

    • 0 replies
    • 459 views
  10. ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க உங்களுக்கு எத்தனை வயது ஆகியிருக்க வேண்டும்? குதிரைகள் எவ்வாறு குதிரைச்சவாரி நிகழ்வுகளில் பங்கேற்கின்றன?ஒலிம்பிக்ஸ் குறித்து நீங்கள் கேட்க வேண்டும் என்று எண்ணிய கேள்விகளுக்கு எங்களிடம் பதில்கள் உள்ளன. பிற தடகள வீரர்களைப் போல, குதிரைகளும் விமானத்தில் பயணித்து வந்து சேருகின்றன. விமானத்தில் உயர் வகுப்புக்கு இணையான வசதியான முறையில், ஐக்கிய ராஜ்யத்தில் இருந்து ரியோ டி ஜெனிரோவிற்கு குதிரைகள் வந்து சேர்ந்தன. விமானத்தில் குதிரைகளுக்கான ஓர் அடைப்பில் இரண்டு குதிரைகள் பயணித்தன. ஆனால் ஓர் அடைப்பில் மூன்று குதிரைகள் பயணிக்க முடியும். தரையில், குதிரைகள் தொழுவ அடைப்பிற்குள் அனுப்பட்டு பின் விமானத்தில் ஏற்றப்படுகின்றன. அந்த குதிரைகள் நின்று கொண்டுதா…

    • 0 replies
    • 537 views
  11. பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ருமானா சாதனை 2016-09-13 10:50:22 மகளிர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்­களா தேஷ் சார்­பாக முத­லா­வது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹ­ம­துக்கு சொந்­த­மா­கி­யுள்­ளது. அயர்­லாந்­துக்கு எதி­ராக பெல்ஃ­பாஸ்ட்டில் நடை­பெற்ற மூன்றா­வது மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் ருமானா ஹட்-ரிக் முறையில் விக்கெட்­களை சரித்­ததன் மூலம் 10 ஓட்­டங்­களால் பங்­க­ளாதேஷ் வெற்­றி­பெற்­றது. மூன்று போட்­டிகள் கொண்ட இந்தத் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் மழை­யினால் தடைப்­பட்­டதால் பங்­க­ளாதேஷ் 1–0 என தொடரை வென்­றது. பங்­க­ளாதே…

  12. முதல் ஒருநாள் போட்டியில் பில்லிங்ஸ் சதம் வீணானது - இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் ஸ்டோய்னிஸ் 43 ரன்னில் அவுட்டானார். மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 59 …

  13. பார்முலா 1 கார் பந்தயம்: பிரேசில் பந்தயத்திலும் ஹேமில்டன் வெற்றி பார்முலா 1 கார் பந்தயம் போட்டியின் 20-வது ரவுண்டான பிரேசில் கிராண்ட் பிரீ பந்தயம் சாபாவ்லோ நகரில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன் வெற்றி பெற்றார். சாபாவ்லோ: கார் பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா-1’ கார்பந்தயம் ஆகும். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா-1’ கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 20-வது ரவுண்டான பிரேசில் கிராண்ட் பிரீ பந்தயம் சாபாவ்லோ நகரில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ…

  14. மலிங்க தயாராம் கிரிக்கெட் நிறுவனம் தயாரில்லையாம் தென்­னா­பி­ரிக்க அணிக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளை­யாடும் வாய்ப்பை இலங்கை அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ள­ரான லசித் மலிங்க இழந்­துள்ளார். மலிங்க இன்னும் முழு உடல் தகுதி பெறா­மையே அவர் அணியில் இடம்­பெ­றா­த­தற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்­தோடு கடந்த மாதம் அவ­ருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்­பட்­ட­தால் சீரான பயிற்­சி­யிலும் அவர் ஈடு­ப­ட­வில்லை. அதன் கார­ண­மாகவே மலிங்­கவை அணியில் சேர்த்­துக்­கொள்­ள­வில்லை என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஆனாலும் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் அவுஸ்­தி­ரே­லிய அணி­யுடன் நடை­பெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 க…

  15. வஸிம் அக்ரமின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு வக்கார் யூனிஸ் கடும் கண்டனம் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வஸிம் அக்ரம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை மறுத்திருக்கும் அவரது சக வீரர் வக்கார் யூனிஸ், அது குறித்து தனது பலத்த கண்டனத்தையும் பதிவுசெய்திருக்கிறார். 1999ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில், டெல்லி - கோட்லா மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும் தற்போதைய இந்திய அணியின் பயிற்றுவிப்பாளருமான அனில் கும்ப்ளே 74 ஓட்டங்களுக்கு பத்து விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த நிகழ்வை நினைவு கூர்ந்திருக்கும் வஸிம் அக்ரம், சர்ச்சைக்குரிய மற்றொரு சம்பவத்தையும் அண்மையில் பதிவ…

  16. அதிக டக்: 24 முறை அவுட்டாகி பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மர் முதலிடம் 24 முறை டக்அவுட் முறையில் வெளியேறிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மல், அதிக டக் அவுட் ஆன வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் கிப்ஸ், தில்ஷன் 23 முறை அவுட்டாகியிருந்தனர். 26 வயதான பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மல். அதிரடியாக விளையாடும் அவர் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லாகூ…

  17. ஆஸ்கர் ஃபிகாரோ: தண்டு வட சிகிச்சையைத் தாண்டி தங்கம் வென்ற ஒலிம்பிக் நாயகனின் கதை கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 29 ஜூலை 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES 2008 பீய்ஜிங் ஒலிம்பிக்கில் படுதோல்வி, ஒரு முறை கூட எடையை தூக்க முடியாமல் மிக மோசமான செயல்பாடுகளோடு போட்டியில் இருந்து வெளியேற்றம். கடுமையான விமர்சனங்கள், முதுகுத் தண்டில் வலி, மெல்ல செயலிழக்கும் வலது கை, உடல் மீது போர் தொடுக்கும் வயது என தன்னையும், தன் சூழலையும் வென்ற ஒலிம்பிக் நாயகன் ஆஸ்கர் ஃபிகாரோ (Oscar Figueroa) குறித்து பார்க்கப் போகிறோம். நானும் இவர்களோடு சேர்ந்து பயிற்சி பெற விரும்புகிறேன் என சிறுவனாக இருந்த ஆஸ்கர் க…

  18. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்! இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பந்துல வர்ணபுர இன்று, தனது 68 ஆவது வயதில் காலமானார்.உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தபின்னர், அணியின் முதலாவது தலைவராக இவர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்! – Athavan News

    • 0 replies
    • 621 views
  19. விடை பெறுகிறார் வில்லியர்ஸ் தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்தார். உலக கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறார் தென்னாப்பிரிக்காவின் 360 டிகிரி ஏபி டி வில்லியர்ஸ். இவர் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,765 ஓட்டங்களை குவித்துள்ளார். 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,577 ஓட்டங்களை குவித்துள்ள அவர் 78 டி20 போட்டிகளில் விளையாடி 1,672 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும், ஐபிஎல் போட்டித் தொடரில் ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக தி…

  20. இலங்கை கிரிக்கெட் அணிக்கான இனிப்பு பிஸ்கட் தடையும் ரசிகர்களின் கோபமும்! இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ந்து மோச­மான தோல்­வி­களை சந்­தித்து வரு­வதால் பொறு­மை­யி­ழந்த ரசிகர்கள் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற போட்­டியின் முடிவில் தங்கள் எதிர்ப்பை காட்­டி­விட்­டனர். ஆத்­தி­ர­ம­டைந்த ரசி­கர்கள் இலங்கை வீரர்கள் சென்ற பஸ்­ஸையும் மறித்து 'ஹூ' என கோஷ­மிட்டு தங்கள் எதிர்ப்பை காட்­டி­யுள்­ளனர். இதே­வேளை இலங்கை வீரர்­க­ளுக்கு போட்­டியின் இடை­வே­ளையின் போது வழங்கப்­படும் இனிப்பு பிஸ்­கட்டை தடை செய்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இந்­தி­ய –­ இ­லங்கை அணிகள் மோதிய முத­லா­வது ஒருநாள் போட்டி தம்­புள்­ளையில் நேற்று முன்­தினம் பக­லி­ரவு போட…

  21. ஐபிஎல் ஒப்பந்தத்திற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ‘ஸ்லெட்ஜ்’ செய்யவில்லை: சேவாக் அதிரடி சேவாக். - கோப்புப் படம். | கே.பாக்யபிரகாஷ். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-4 என்று ஆஸ்திரேலியா இழந்துள்ள நிலையில், அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் வலுவான ஒப்பந்தங்களை எதிர்நோக்குவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்கள் மீது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடவில்லை என்று அதிரடி மன்னன் சேவாக் அதிரடி கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “அடுத்த ஆண்டு பெரிய அளவில் ஐபிஎல் ஏலங்கள் உள்ளன, இதனால் அவர்கள் பயந்து விட்டார்கள். இந்திய வீரர்களை அவர்கள் ஸ்லெட்ஜ் அல்ல…

  22. 4-4-0-10: ஒரு ரன்னும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 15 வயது ராஜஸ்தான் வீரர்! ராஜஸ்தானைச் சேர்ந்த 15 வயது இடக்கை வேகப்பந்து வீச்சாளர், ஒரு சாதனை செய்து அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டியில் டிஷா கிரிக்கெட் அகாடமி அணி சார்பாக விளையாடிய ஆகாஷ் செளத்ரி 4 ஓவர்கள் வீசி ஒரு ரன்னும் கொடுக்காமல் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். முதலில் விளையாடிய டிஷா கிரிக்கெட் அகாடமி, 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய பேர்ல் அகாடமி ஆகாஷ் செளத்ரியின் அட்டகாசமான பந்துவீச்சால் 32 ரன…

    • 2 replies
    • 469 views
  23. ஐபிஎல் அணியைத் தேர்வு செய்யும் அயல்நாட்டு வீரர்கள்: சாம்பியன்ஸ் லீக் அணிகளும் வீரர்களும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய சேவாக் பந்தை அடிக்கும் காட்சி. | படம்: கே.ஆர். தீபக். இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட தங்கள் நாட்டு அணியை விடுத்து ஐபிஎல் அணியை வீர்ர்கள் சிலர் தேர்ந்தெடுத்துள்ளனர். கெய்ரன் போலார்ட், அதிரடி நியூசி.இடது கை ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன், லஷித் மலிங்கா ஆகியோர் தங்கள் நாட்டு 20 ஓவர் அணி தகுதி பெற்றும் கூட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளனர். அதே போல் ஆச்சரியம் தரும் விதத்தில் ஆஸ்திரேலிய வீரர்களான ஜார்ஜ் பெய்லி மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் முற…

  24. இரணைமடு ஆதவன் வி.கழக கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் கிளிநொச்சி புதிய பாரதி சம்பியன் 2014-09-01 10:26:46 இரணைமடு ஆதவன் விளையாட்டுக் கழகம் நடத்திய மாபெரும் கரப்பந்தாட்ட தொடரின் வெற்றிக் கிண்ணத்தை புதிய பாரதி அணி கைப்பற்றிக் கொண்டது. கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட இப் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் அண்மையில் இரணைமடு ஆதவன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் இளந்தென்றல் அணியும் புதிய பாரதி அணியும் மோதிக் கொண்டன. இரு அணிகளும் தலா ஒவ்வொரு செட்டினை பெற்று சமநிலையில் இருந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி செட்டில் வெற்றிபெற்று 2:1 என்ற கணக்கில் கிளிநொச்சி புதிய பாரதி அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது. …

    • 0 replies
    • 539 views
  25. தோனி அதிக மாற்றங்களை விரும்ப மாட்டார்; சேவாக், யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பில்லை: கங்குலி 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சேவாக், யுவராஜ் சிங் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என்கிறார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. கங்குலி தலைமையில் செழித்து வளர்ந்த வீரர்களான சேவாக், யுவராஜ் சிங் இந்த முறை உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை, காரணம் தோனி அதிக மாற்றங்களை விரும்பமாட்டார் என்று கங்குலி கூறியுள்ளார். இந்தியா டுடே குழுமம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்குலி புது டெல்லியில் செய்தியாளர்களிடம் தனது இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “சேவாக், யுவராஜ் ஆகியோர் நான் பார்த்ததில் மிகச்சிறந்த வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.