விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
கோலூன்றிப் பாய்தலில் டுப்லான்டிஸ் 6.22 மீற்றர் உயரம் தாவி புதிய உலக சாதனை Published By: DIGITAL DESK 5 28 FEB, 2023 | 02:21 PM (நெவில் அன்தனி) பிரான்ஸில் க்ளேர்மொன்ட் ஃபெராண்ட் உள்ளக அரங்கில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற All Star Perche, World Athletics Indoor Tour Silver போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 6.22 மீற்றர் உயரம் தாவிய சுவீடன் வீரர் மொண்டோ டுப்லான்டிஸ் தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார். ஒலிம்பிக் சம்பியனும் உலக சம்பியனுமான 23 வயதான டுப்லான்டிஸ், பெப்ரவரி மாத முற்பகுதியில் உப்சலாவில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் உலக சாதனையைப் புதுப்பிக்க முயற்சி செய்தார். நடப்பு …
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
எம்பாப்பேவை வீழ்த்தி சிறந்த ஃபிஃபா வீரரான மெஸ்ஸி பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதை சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா அறிவித்துள்ளது. ஆண்கள் பிரிவில் சிறந்த கால்பந்து வீரர், சிறந்த கோல் கீப்பர், சிறந்த பயிற்சியாளர் விருதுகளை கால்பந்து உலககோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்கள் வென்றுள்ளனர். சிறந்த வீரரான மெஸ்ஸி 2022-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு அர்ஜெண்டினா மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்கள வீரரான லியோனெல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வீரருக்கா…
-
- 2 replies
- 668 views
- 1 follower
-
-
ஒரு ஓட்டத்தால் இங்கிலாந்தை டெஸ்ட்போட்டியில்தோற்கடித்தது நியுசிலாந்து Published By: RAJEEBAN 28 FEB, 2023 | 11:07 AM இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்;ட்போட்டியில் ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்று நியுசிலாந்து அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. வெலிங்டனில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட்போட்டியில் நியுசிலாந்து அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்டில் பலோஒன்முறையின்மூலம் பின்தங்கியிருந்த நிலையிலேயே நியுசிலாந்து அணி இந்த வெற்றியை பெற்றுள்ளது. இதன் காரணமாக பலோ ஒன்னில் பின்னிலையிலிருந்து டெஸ்ட்டில் வெற்றிபெற்ற நான்காவது அணியாகவும் ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்ற இரண்டாவது அணியாகவும் நியுசிலா…
-
- 3 replies
- 569 views
- 1 follower
-
-
புனித பத்திரிசியார் கல்லூரி அபாரம்! பொன் அணிகளின் போரில் கிண்ணத்தை வென்றது 26 FEB, 2023 | 11:07 AM வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரிக்கு எதிராக இடம்பெற்ற 106 ஆவது பொன் அணிகளின் போரில் அபார ஆட்ட்டத்தை வெளிப்படுத்திய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. இரு அணிகளுக்குமிடையிலான 106 ஆவது கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 272 என்ற சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியை வீழ்த்தியது. …
-
- 2 replies
- 312 views
- 1 follower
-
-
உலக இரும்பு மனிதன் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குமரி ஸ்ட்ராங் மேன் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலக இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொண்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ட்ராங் மேன் கண்ணன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ஸ்ட்ராங் மேன் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வீரர்கள் சாதாரணமாக இல்லாமல், தங்கள் உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனை படைத்து வருகின்றனர். …
-
- 0 replies
- 654 views
- 1 follower
-
-
ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் சௌதி லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் அல் நாசர் அணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அல் நாசர் அணிக்காக இந்த சீசனில் 8 கோல்களை அடித்து அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் ரொனால்டோ இருக்கிறார். 26 பிப்ரவரி 2023, 05:41 GMT புதுப்பிக்கப்பட்டது 26 பிப்ரவரி 2023, 06:27 GMT ரொனால்டோ, கிளப் போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக நடப்பு சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி 3 கோல்களை மட்டுமே அவர் அடித்திருந்தார், அதிலும் ஒன்று பெனால்டி மூலம் கிடைத்தது. இப்போது அல் நாசர் அணிக்காக கடந்த 6 ஆட்டங்களில் 8 கோல்களை…
-
- 14 replies
- 510 views
- 1 follower
-
-
ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன கிரிக்கெட் வீராங்கனை மந்தனா! இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் பெண் வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெற்றது. அங்கு ஏலம் போன முதல் வீராங்கனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சிறந்த வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஆவார். ரூ.3.4 கோடிக்கு மந்தனாவை றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. இந்த ஆண்டு உலகக் கிண்ண மகளிர் அணியில் இருக்கும் ஸ்மிருதி மந்தனா, அந்த மகிழ்ச்சியை நேரலையில் பார்த்துக் கொண்டாடினார். https://thinakkural.lk/article/239430
-
- 34 replies
- 1.9k views
- 1 follower
-
-
உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஜாம்பவான் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு! PSG வெளியிட்ட பதிவு!! ஸ்பெயின் அணியின் ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செர்ஜியோ ராமோஸ் ஸ்பெயின் அணியின் 36 வயது ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ். தனது அணிக்காக 180 போட்டிகளில் விளையாடியுள்ள ராமோஸ் 23 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் ஸ்பெயினுக்கு உலகக்கோப்பை மற்றும் இரண்டு ஐரோப்பிய கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்கு 469 போட்டிகளில் 72 கோல்கள் அடித்த ராமோஸ், 2021ஆம் ஆண்டு பாரிஸ் செயிண்ட் ஜேர்…
-
- 0 replies
- 475 views
-
-
சானியா மிர்ஸாவின் 20 வருட விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தது! கட்டுரை தகவல் எழுதியவர்,சாரதா உக்ரா பதவி,மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தமது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி போட்டியின் முதல் சுற்றில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. துபாய் ட்யூடி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்- சானியா இணை, குதர்மெடோவா, சாம்சோனோவா ஜோடியிடம் 4-6, 0-6 என்ற செட்களில் தோல்வியடைந்தது. இந்த தோ…
-
- 0 replies
- 655 views
- 1 follower
-
-
சந்தர்போலின் மகனை வீழ்த்திய மக்காயா நிட்னியின் மகன் Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 11:02 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சிவ்நரைன் சந்தர்போலின் மகனை தென் ஆபிரிக்காவின் முன்னாள் புயல்வேக பந்துவீச்சாளரான மக்காயா நிட்னியின் மகன் வீழ்த்தியிருந்தமை கிரிக்கெட் அரங்கில் சுவாரஷ்யமிக்க சம்பவமாக பதிவானது. தென் ஆபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணி, தென் ஆபிரிக்க அணியுடன் 2 டெஸ்ட், 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கு முன்னோடியாக தென் ஆபிரிக்காவின் …
-
- 1 reply
- 380 views
- 1 follower
-
-
சேத்தன் ஷர்மா ஸ்டிங் ஆபேரேஷன்: இந்தியக் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அவரை விரட்டிய ஃபுல்டாஸ் ஆதேஷ்குமார் குப்தா விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஒரு தனியார் சேனலின் ஸ்டிங் நடவடிக்கையில் சேத்தன் ஷர்மா, விராட் கோலி மற்றும் செளரவ் கங்குலி இடையேயான உறவு மற்றும் வேறு பல விஷயங்களைப் பற்றி பேசுவதைக் காண முடிந்தது. கடைசியில் எதிர்பார்த்தது நடந்தது. இந்திய கிரிக்கெட் …
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
"அணியும் ஆடைகளே உறவுகளை அந்நியமாக்கிவிட்டன" - சமூக சங்கிலிகளை உடைத்த பெண் பாடி பில்டர் கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழ் 12 பிப்ரவரி 2023 "உடல் எடையை குறைக்கத்தான் ஜிம்முக்கு போனேன். ஆனால், நட்புகள், உறவுகளின் புறக்கணிப்பு தந்த வெறுமையும், குழந்தைகள் தந்த ஊக்கமும் என்னை ஜிம்மே கதியென கிடக்கச் செய்தது. அதுவே, என்னை இன்று சர்வதேச அரங்கில் கால் பதிக்கச் செய்துள்ளது" என்கிறார் மதுரையைச் சேர்ந்த வெரோனிகா அன்னமேரி. மதுரையைச் சேர்ந்த வெரோனிகா அன்னமேரி, பெண்கள் நுழையவே தயங்கும் பாடி பில்டிங் துறையில் பல்வேறு மருத்துவ பிரச்னைகளுக்கு…
-
- 0 replies
- 872 views
- 1 follower
-
-
கூடைப்பந்தாட்ட வரலாற்றில் லெப்ரொன் ஜேம்ஸ் சாதனை By DIGITAL DESK 5 09 FEB, 2023 | 03:37 PM (என்.வீ.ஏ.) ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்றுவரும் தேசிய கூடைப்பந்தாட்ட சங்க (NBA) போட்டி வரலாற்றில் அதிக புள்ளிகளைப் புகுத்தியவர் என்ற கரீம் அப்துல்-ஜபாரின் 38 வருட சாதனையை லேப்ரொன் ஜேம்ஸ் முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார். ஓக்லஹோமா சிட்டி தண்டர் அணியிடம் லொஸ் ஏஞ்சலிஸ் லேக்கர்ஸ் அணி 130 - 133 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. லொஸ் ஏஞ்சலிஸ் லேக்கர்ஸ் கூடைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான ஜேம்ஸ் (38 வயது), தோல்விக்கு மத்தியிலும் 38 புள்ளிகளைப் பெற் று கரீம் அப்துல்-ஜபாரின் …
-
- 0 replies
- 514 views
- 1 follower
-
-
இந்தியா Vs ஆஸ்திரேலியா: இந்தியாவின் டெஸ்ட் தொடர் வரலாற்றை மாற்றி எழுதுமா ஆஸ்திரேலியா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது, ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை வெல்வதைக் காட்டிலும் பெரிய விஷயமாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. ஐசிசியின் பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது ஆனால் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா 2012ஆம் ஆண…
-
- 93 replies
- 4.2k views
- 1 follower
-
-
உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி: சி குழுவில் இலங்கை By DIGITAL DESK 5 08 FEB, 2023 | 09:09 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் மத்திய பகுதியில் நடைபெறவுள்ள 16ஆவது வலைபந்தாட்ட உலகக் கிண்ண சுற்றுப் போட்டியில் சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் ஜூலை 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. சிங்கப்பூரில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்று உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில்…
-
- 3 replies
- 629 views
- 1 follower
-
-
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஆரோன் பின்ச் ஓய்வு By VISHNU 07 FEB, 2023 | 03:23 PM (என்.வீ.ஏ.) சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச் அறிவித்துள்ளார். இதற்கு அமைய அவுஸ்திரேலியாவுக்கான அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து அவுஸ்திரேலியாவுக்கு புதிய இருபது 20 அணித் தலைவர் வருட இறுதியில் நியமிக்கப்படவுள்ளார். கடந்த வருட பிற்பகுதியில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற ஆரோன் பின்ச், சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தனது …
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
மேற்கிந்தியத் தீவுகளுக்கான 33 வருட ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட சாதனை றெத்வெய்ட், சந்தர்போலால் முறியடிப்பு By VISHNU 07 FEB, 2023 | 02:07 PM (என்.வீ.ஏ.) ஸிம்பாப்வேக்கு எதிராக புலாவாயோ, குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் க்ரெய்க் ப்றத்வெய்ட், டேஜ்நரேன் சந்தர்போல் ஆகிய இருவரும் 336 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கான புதிய ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டியுள்ளனர். இதன் மூலம் 33 வருடங்கள் நீடித்த சாதனையை ப்றத்வெய்ட்டும் சந்தர்போலும் புதுப்பித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியின் முதல் இரண்டு நாட்டகளி…
-
- 1 reply
- 640 views
- 1 follower
-
-
ரொனால்டோ - கனவுகளை துரத்திய சிறுவன் கால்பந்து விளையாட்டின் 'அசுரன்' ஆன கதை பட மூலாதாரம்,GETTY IMAGES 5 பிப்ரவரி 2023, 04:00 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "கிளப் போட்டியோ, தேசிய அணிக்காக சர்வதேச ஆட்டமோ எதுவாக இருந்தாலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் இருந்து கோல்கள் வந்து கொண்டே இருக்கும். அவர் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதில் எந்த மாற்றமும் இருக்காது," 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரின் கோல்டன் ஷூ விருது விழாவில் ரொனால்டோவுடன் சம காலத்தில் கால்பந்து உலகை ஆதிக்கம் செலுத்தும் லியோனல் மெஸ்ஸியின் வார்த்தைகள் இவை. …
-
- 1 reply
- 720 views
- 1 follower
-
-
இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில் நேரடி தகுதிபெற குறி 31 JAN, 2023 | 09:45 AM (என்.வீ.ஏ.) புளூம்ஃபொன்டெய்ன் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (29) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது. இந்தியாவில் இந்த வருட பிற்பகுதியில் நடைபெறவுள்ள 50 ஓவர் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட நேரடி தகுதிபெறுவதற்கு கடுமையாக முயற்சித்துவரும் தென் ஆபிரிக்காவுக்கு இந்த வெற்றி பெரும் திருப்தியைக் கொடுப்பதாக அமைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்…
-
- 2 replies
- 774 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியா ஓபன் : முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெலாரஸ் வீராங்கனை christopherJan 28, 2023 18:23PM மெல்போர்னில் இன்று (ஜனவரி 28) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் வென்று பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான இதில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்வதற்காக டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி மெல்போர்ன் ரோட் லேவர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கஜகஸ்தான் நாட்டைச் சே…
-
- 2 replies
- 699 views
- 1 follower
-
-
டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் முதல் போட்டியே பாகிஸ்தானுடன் - எகிறும் எதிர்பார்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 28 ஜனவரி 2023, 04:56 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது. மகளிர் உலகக் கோப்பையின் 8வது பதிப்பான இத்தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகிறது. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்ற நிலையில், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. 2012ஆம் ஆண்டுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், 2014இல்…
-
- 51 replies
- 2.5k views
- 1 follower
-
-
வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீரர் பாபர் அஸாம் ! வீராங்கனை நட்டாலி சிவர் By VISHNU 26 JAN, 2023 | 03:37 PM (என்.வீ.ஏ.) வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி .கிரிக்கெட் வீரருக்கான சேர் ஜோன் கார்பீல்ட் விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் வென்றெடுத்தார். வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேவோ விருது இங்கிலாந்தின் நட்டாலி சிவருக்கு கிடைத்துள்ளது. வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் இர்ணடாவது தொடர்ச்சியான தடவையாக வென்றெடுத்துள்ளார். வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
நீயா நானா விருது நிகழ்ச்சியில் தமிழகவீரர் பந்துவீச்சாளர் நடராஜனுக்கு பரிசு வழங்கி கெளரவபடுத்தியுள்ளனர். இது வெறும் பந்துவீச்சாளர் என்பதற்காக கொடுக்கப்பட்டதல்ல. கிரிக்கட்டில் தனக்கு கிடைத்த வருமானத்தை தனது ஊர் கிராமத்து இளைஞர்களும் விளையாடி பெயர் பெற வேண்டுமென்று தனது ஊரிலேயே பொது மைதானம் அமைத்து இலவசமாக பயிற்சிகள் வழங்கிவருகிறார். இவ்வளவு நாளாக செய்த முயற்சியின் பலனாக ஏறத்தாள 20 பேர்வரை தெரிவு செய்யப்பட்டு பல்வேறு இடங்களிலும் விளையாடுகிறார்கள்.
-
- 1 reply
- 797 views
- 1 follower
-
-
100 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனை படைத்த நியூசி. வீரர்! இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃப்பி(jacob duffy), 10 ஓவர்களில் 100 ரன்களை வழங்கி சாதனை படைத்துள்ளார். கடைசி ஒருநாள் போட்டி நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நேற்று மத்தியப்பிரதேசம் இந்தூரில் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. ஏற்கெனவே முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருந்ததால் இன்றைய போட்டியிலும் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆறுதல் வெற்றியையாவது பெற வேண்டும் என்ற நோக்கில் நியூசிலாந்து களம் கண்டது. இதையடுத்து, நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, ம…
-
- 1 reply
- 739 views
- 1 follower
-
-
கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் 'புதிய ஆயுதங்கள்' கட்டுரை தகவல் எழுதியவர்,விதான்ஷு குமார் பதவி,விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்தூரில் நடந்த போட்டியில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. கூடவே ஐ.சி.சி. ஒருநாள் தர வரிசையில் முதலிடத்தையும் இந்திய அணி பிடித்தது. ஐசிசி தர வரிசையில் இந்தியா 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நி…
-
- 5 replies
- 729 views
- 1 follower
-