Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆண்டிற்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான (மாற்றுத் திறனாளிகளுக்கான) தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி இன்றையதினம் 03.04.2025 மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தேசிய மட்டத்தில் 25 மாவட்டத்திலிருந்தும் இதில் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். 06 தங்கப் பதக்கத்தையும் , 10 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டது. குறித்த விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 21 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர். குறித்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத…

  2. கதிர் தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை! தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மூன்றிலும் வென்று , மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார். 120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர், squat பிரிவில் 330 கிலோ கிராமையும் , benchpress பிரிவில் 175 கிலோ கிராமையும், deadlift பிரிவில் 261 கிலோ கிராமையும…

  3. தேசிய ரீதியிலான கிளிநொச்சி மாணவன் சாதனை! தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதைனை படைத்துள்ளார். இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார். இந்த வீரன் அவரது வெற்றிக்கு உறுதுணையாய் உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளார். https://athavannews.com/2022/1314484

  4. தேசிய ரீதியிலான கூடைப்பந்தாட்ட தொடரில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சம்பியன்! 15 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு “C” மகளிர் பாடசாலைகளுக்கு இடையிலான இந்தப் பருவகாலத்திற்கான நாடளாவிய கூடைப்பந்து தொடரின் இறுதிப் போட்டியும், மூன்றாம் இடத்திற்கான போட்டியும் நேற்று புனித அந்தோனியார் கல்லூரியின் மகளிர் கூடைப் பந்தாட்ட அரங்கில் இடம்பெற்றிருந்தது. இறுதிப் போட்டி யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை அணியும், கண்டி புனித அந்தோனியர் மகளிர் கல்லூரி அணியும் மோதியிருந்த இந்த இறுதிப் போட்டியில், யாழ்ப்பாண வீராங்கனைகள் 66-37 என்ற புள்ளிகள் கணக்கில் மைதான சொந்தக்காரர்களான அந்தோனியார் மகளிர் கல்லூரி அணியை வீழ்த்தி சம்பி…

  5. தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்!! தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர். கொழும்பு மகறகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 10-08-2018 மற்றும் 11 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற (வூசோ) குத்துச்சண்டை போட்டிகளில் வவுனியாவைச் சேர்ந்த 15 இளைஞர்க யுவதிகள் பங்குபற்றி 12 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர். வடமாகாண வூசோ அமைப்பினூடாக, வவுனியா கண் போய்ஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் வவுனியா,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் இக் குத்துச்சண்டை போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். …

  6. 07 OCT, 2024 | 01:36 PM (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவந்த ஐந்து அணிகளுக்கு இடையிலான தேசிய சுப்பர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் சரித் அசலன்க தலைமையிலான கொழும்பு அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட இறுதிப் போட்டியில் ஜனித் லியனகே தலைமையிலான யாழ்ப்பாணம் அணியை 92 ஓட்டங்களால் வெற்றிகொண்டு கொழும்பு அணி சம்பியனானது. சரித் அசலன்க குவித்த இரட்டைச் சதம், அவிஷ்க பெர்னாண்டோ குவித்த சதம் என்பன கொழும்பு அணியின் வெற்றியை இலகுவாக்கின. …

  7. தேசிய வலைப்­பந்து அணி­யில் மேலும் ஒரு தமிழ் வீராங்­கனை இலங்கை தேசிய வலைப்­பந்­தாட்ட அணி­யில் யாழ்ப்­பா­ணம் வண்­ணார் பண்­ணை­யைச் சேர்ந்த சே.எழில்­வேந்­தினி தெரி­வு­ செய்­யப்­பட்­டார். ஆசிய மட்ட வலைப்­பந்­தாட்­டத் தொடர் சிங்­கப்­பூ­ரில் அடுத்த மாதம் முத­லாம் திகதி ஆரம்­ப­மாகி நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தத் தொட­ருக்­கான அணித் தெரி­வுக்­காக கொழும்­பில் கடந்த ஒரு மாத­கா­ல­மாக வீராங்­க­னை­க­ளுக்­குப் பயிற்சி வழங்­கப்­பட்­டது. நேற்று முன்­தி­னம் அணிக்­கான 12 வீராங்­க­னை­க­ளின் தெரி­வுப் பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்­டது. இந்­தப் பட்­டி­ய­லில் யாழ்ப்­பா­ணம் வண்­ணார் பண்­ணை­யைச் சேர்ந்த சே.எழில்­வேந்­தினி …

  8. தேசிய விளையாட்டு சபையின் தலைவராக மஹேல ஜயவர்தன தேசிய விளையாட்டு சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் 13 பேர் குறித்த சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் வைத்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா, ஜூலியன் போலிங், திலந்த மலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன், சுபுன் வீரசிங்க, ரொஹான் பெர்னாண்டோ, ருவன் கேரகல, சஞ்சீவ விக்ரமநாயக்க, மேஜர் ஜெனரல் ரா…

    • 0 replies
    • 559 views
  9. தேசிய விளையாட்டு விழா முப்பாய்ச்சலில் மீண்டும் தங்கம் வென்றார் சப்ரின் By Mohammed Rishad - 45 ஆவது தேசிய விளையாட்டு விழா பதுளையில் நேற்று (27) நிறைவுக்கு வந்தது. போட்டிகளின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தென் மாகாணத்தைச் சேர்ந்த சப்ரின் அஹமட் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சப்ரின் அஹமட் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். பல முன்னணி வீரர்கள் பங்குபற்றியிருந்த இப்போட்டிக்கு சீரற்ற காலநிலையால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. எனினும், விறுவிறுப்…

  10. தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் உஷான், லக்ஷிகா சிறந்த வீரர்களாக தெரிவு By Mohammed Rishad - 28/10/2019 Share on Facebook Tweet on Twitter விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 2019 ஆம் ஆண்டுக்கான 45 ஆவது தேசிய விளையாட்டு விழா விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தலைமையில் இன்று (27) கோலாகலமாக நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து நான்கு நாட்களாக பதுளை வின்சன்ட் டயஸ் ம…

    • 0 replies
    • 501 views
  11. (நெவில் அன்தனி) பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தென் மாகாணத்தை 4 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட வட மாகாணம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. இந்த வெற்றியில் முன்னாள் தேசிய வீரரும் மீண்டும் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கு கடும் பிரயத்தனம் எடுத்துவருபவருமான அணித் தலைவர் ஜெபமாலைநாயகம் ஞானரூபன் போட்ட ஹெட்-ட்ரிக் கோல்கள் பெரும் பங்காற்றின. வட மாகாண அணி போட்டியின் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டது. ஆனால் 25 நிமிடங்களின் பின்னர் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடிய வடக்கு மாகாண அணி சார்பாக போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் ஞானர…

    • 0 replies
    • 329 views
  12. தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணம் சார்பில் பங்குபற்ற திருமலை பெண்கள், அம்பாறை ஆண்கள் அணிகள் தகுதி 42 ஆவது தேசிய விளை­யாட்டு விழாவின் கிரிக்கெட் போட்­டி­களில் கிழக்கு மாகாணம் சார்­பாக பெண்கள் பிரிவில் திரு­கோ­ண­மலை மாவட்ட அணியும், ஆண்கள் பிரிவில் அம்­பாறை மாவட்ட அணியும் பங்­கு­பற்­ற­வுள்­ளன. 42 ஆவது தேசிய விளை­யாட்டு விழா­வுக்கு கிழக்கு மாகாண அணியைத் தெரிவு செய்­வ­தற்­கான கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை அக்­க­ரைப்­பற்று பொது விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெற்­றது. இதில் அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளை…

  13. தேசியக் கொடியின் நிறத்தில் கேக் வெட்டியதால் புதிய சர்ச்சையில் டெண்டுல்கர் இந்திய தேசியக் கொடியின் நிறத்தில் செய்யப்பட்ட கேக்கை வெட்டியதாக டெண்டுல்கர் மீது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறியது. இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் சப்பல் சிரேஷ்ட வீரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சப்பல் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்து டெண்டுல்கருக்கு இந்திய கிரிக்கெட் சபை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்தப் பிரச்சினை ஓய்வதற்கு முன்பே டெண்டுல்கர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். உலகக் கிண்ண போட்டிக்காக மேற்கிந்தியா சென்ற போது டெண்டுல்கர் கேக் வெட்டியது சர்ச்சையாக கிளம்பியுள்ளது. அவர் கேக்…

  14. தேசியமட்ட கோலூன்றிப்பாய்தலில் தமிழ் மாணவிகள் அசத்தல் October 12, 2015 தேசியமட்ட கோலூன்றிப் பாய்தலில் பெண்கள் பிரிவில் கணிசமான பதக்கங்கள் யாழ். மாவட்டத்துக்கு கிடைத்துள்ளன. 21வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் அருணோதயக் கல்லூரியைச் சேர்ந்த மேரி பெளசினா 2.8 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், எம்.கமலினி 2.8 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த ஜெ.அனித்தா 3.2 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர். அனித்தா கடந்த வருடம் நடை பெற்ற கோலூன்றிப் பாய்தலில் 3.3 மீற்றர் உயரம் பாய்ந்து தேசியமட்ட சாதனையைச் சமப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/spo…

    • 1 reply
    • 371 views
  15. தேசியமட்ட சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சியிலிருந்து 49 மாணவர்கள் தெரிவு இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2017 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் கடந்த 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகளில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தெரிவுசெய்யப்பட்டவர்கள் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொழும்பு டீ.எஸ். சேனநாயக்கா கல்லூரியில் நடைபெறவ…

  16. தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை Oct 15, 20190 முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. செ.ரிசபா பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்ற தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.குறித்த மாணவி 17 வயதுப்பிரிவில் 59Kg நிறையுடைய பளுத்தூக்கல் போட்டியில் 79kg தூக்கி தேசிய ரீதியில் வரலாற்று சாதனை படைத்ததுடன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் தண்டுவான் அ.த.க.பாடசாலைக்கும் தண்டுவான் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் http://www.samakalam.com/செய்திகள்/தேசியமட்ட-பளுத்-தூக்கும்/

  17. தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பம் வடமாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். ஆறு மைதானங்களில் நடைபெறும் இப்போட்டிகள் ஆண்l பெண் இருபாலருக்கும் நான்கு பிரிவுகளாக இடம்பெறவுள்ளன. இதற்கமைய 15, 17,19 வயது ஆகிய பிரிவுகளில் 108 அணிகள் இப்போட்டிகளில் மோதுகின்றன. இப்போட்டிகளின் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் 21ம் திகதி யாழ் மத்திய கல்லூரி மைதானத்திலும் சென் ஜோண்ஸ்…

  18. தேசியமட்டத்தில் உதைபந்தாட்ட சம்பியனாகி வடமாகாணத் தெரிவு அணி ! 29) நேற்றுச் சனிக்கிழமை யாழ்.துரையப்பா மைதானத்தில் இடம்பெற்ற 48 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வின் உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் வடமாகாணத் தெரிவு அணி மற்றும் மத்தியமாகாணத் தெரிவு அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிவுற்றதால் நீண்டநேரச் சமனிலை தவிர்ப்பு உதை முடிவில் வடமாகாண அணி வெற்றிபெற்றுக் ஹற்றிக் சம்பியனுடன் வடமாகாணத் தெரிவு அணி தேசிய சம்பியனாகியது. இதேவேளை, நீண்ட இடைவெளியின் பின் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 46 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வில் வடமாகாண அணி உதைபந்தாட்டத்தில் தேசிய சம்பியனாகியது. இந் நிலையில் கடந்த- 2023 ஆம் ஆண்டில…

  19. தேறாத பந்து வீச்சும் மாறாத அணுகுமுறையும் இந்தியாவின் மட்டை வலு எவ்வளவுதான் கூடினாலும் 20 விக்கெட்களை வீழ்த்தக்கூடிய பந்து வீச்சு இல்லாமல் வெற்றிகளைக் குவிப்பது பற்றிக் கனவு காண முடியாது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவை இரண்டு முறை மட்டுமே இந்தியாவால் முழுக்க ஆட்டமிழக்கச் செய்ய முடிந்திருக்கிறது. அந்த இரண்டு சமயங்களிலும் ஆஸ்திரேலியா 500 ரன்களைக் கடந்த பிறகே ஆட்டமிழந்தது. இந்தியாவால் சில சமயங்களில் வெற்றிக்கு அருகே செல்ல முடிந்தது என்றால் அதற்கு ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ததுதான் காரணம். பந்து வீச்சின் மூலம் இந்தியா அந்த நிலையை எட்டவில்லை. பிரிஸ்பேனில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே இந்திய வேகப்பந்து வீச்சு வீரியத்துடன் வெளிப்பட்டது (130-6). மற்ற சமயங்களில் யார் வேண்டுமான…

  20. தேவை: கபில்தேவ்களா, குருநாத்களா? கிரிக்கெட் வாரியத்தால் கபில்தேவ்களை அல்ல; குருநாத் மெய்யப்பன்களைத்தான் உருவாக்க முடியும்! ‘அப்படியானால் தோனியின் கதி?’- இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பிறகு சராசரியான ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி. ஐ.பி.எல்லின் இந்த இரு அணிகளின் உரிமையாளர்கள் / உயர் மட்ட நிர்வாகிகள் இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழு இந்தத் தீர்ப்பை வழங்கியது. ஐ.பி.எல்லை ரசித்துப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி தந்த இந்தத் தீர்ப்பு, ஐ.பி.எல். போட்டிகளில் மலிந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படும் ஊழல்களுக்கான நிரூ…

  21. தோனி உள்ளே, யுவராஜ், ரெய்னா வெளியே..! டி.என்.ஏ, YoYo டெஸ்ட் விளைவு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் வேண்டுமா? இனிமேல் ரஞ்சிக் கோப்பை சதமோ, ஐ.பி.எல் பர்ப்பிள் கேப்போ இருந்தால் மட்டும் போதாது. எதிர் அணி ஜிம்பாப்வேவாக இருந்தாலும் அந்தத் தொடரில் எளிதில் இடம் கிடைத்துவிடாது. உலகக்கோப்பையின் தொடர் நாயகனாக இருந்தாலும் சரி, உள்ளூர் வீரனாக இருந்தாலும் சரி, ‘ஃபிட்டா இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு சீட்’ என்பதில் தெளிவாக இருக்கிறது அணி நிர்வாகம். ஏற்கெனவே `yoyo' டெஸ்ட் மூலம் ஃபிட்னெஸின் தேவையை வலியுறுத்திய இந்திய கிரிக்கெட் அணி, இப்போது இன்னொரு படி மேலே போய், வீரர்களுக்கு DNA டெஸ்ட் நடத்தியுள்ளது. இந்தத் தேர்வுகள் எதற்காக? நாம் கொண்டாடும் இந்த விளையாட்டின் …

  22. தோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்! #VikatanExclusive ‘கிளம்பு, கிளம்பு... இங்க எல்லாம் நிக்கக் கூடாது...’ ‘சார்... ஃப்ரெண்டு டிக்கெட் எடுத்துட்டு வர்றான். அவன் வந்ததும் கிளம்பிருவேன்’ ‘பாஸ்... எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா? இருந்தா ஒன்னு உஷார் பண்ணுங்களேன். அதுவும் எனக்கில்லை...!’ குரலில் அதிகாரமில்லை. காக்கிச்சட்டையில் மிடுக்கில்லை. இடம்: பட்டாபிராமன் கேட், சேப்பாக்கம் மைதானம். நேரம்: ஞாயிறு மதியம் 12.30. வழக்கத்தை விட வாலாஜா ரோட்டில் ஹெவி டிராபிக். பெல்ஸ் ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு என சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தைச் சுற்றியுள்ள அத்தனை சாலைகளிலும் ஹாரன் சவுண்ட். அங்கிரு…

  23. மகேந்திர சிங் தோனியின் காலம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர், அவருக்கு அடுத்ததாக இருக்கும் ரிஷாத் பந்தின் வளர்ச்சி மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். உலகக் கிண்ண போட்டிக்கு முன்பாக தோனியின் துடுப்பாட்டம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஆடிய அவரின் துடுப்பாட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இடம் பெறாமல் தோனி தானாகவே விலகிக்கொண்டார். இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே நடந்துவரும் இருபதுக்கு 20 தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் தோனியின் காலம் இந்…

    • 0 replies
    • 651 views
  24. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்?! சச்சின் என்றால் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், ராகுல் டிராவிட் என்றால் லேட் கட், விராட் கோலி என்றால் கவர் ட்ரைவ், ரோஹித், ரிக்கி பாண்டிங் என்றால் புல் ஷாட்... இந்த வரிசையில் மகேந்திர சிங் தோனிக்கு... ஹெலிகாப்டர் ஷாட். நவீன கிரிக்கெட் உலகில் எல்லோரும் எல்லா ஷாட்களும் ஆடுகின்றனர் எனிலும், குறிப்பிட்ட சில ஷாட்களை அவர்கள் அடித்தால்தான் அழகு. சந்தோஷம். பிரமிப்பு. நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் சச்சின் ஹெலிகாப்டர் ஷாட்டை அறிமுகப்படுத்தி இருக்கலாம், ஆனால் அதைப் பிரபலப்படுத்தியது தோனிதான். இன்றும் தோனி களத்தில் இருக்கும்போது கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஒரேயொரு ஹெலிகாப்டர் ஷாட் அடி…

  25. தோல்விகளின் பின்னரும் இலங்கை வீர்களின் பொறுப்பற்ற செயல் - விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) டர்ஹாமில் சுற்றித் திரியும் ஒரு காணொளி தற்சமயம் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துடனான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரை முழுமையாக இலங்கை இழந்துள்ள நிலையிலும், இவர்களது இந்த பொறுப்பற்ற செயற்பாடு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறெனினும் குறித்த காணொளியின் நம்பகத் தன்மையை சரிபார்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட், அணி முகாமையாளரிடம் அறிக்கையை கோரியுள்ளது. இந்த காணொளி பதிவனை சமூக ஊடகங்களில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.