Jump to content
View in the app
A better way to browse. Learn more.
கருத்துக்களம்
A full-screen app on your home screen with push notifications, badges and more.
To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
பதிவாளர் கவனத்திற்கு!
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
  1. யாழ் அணியை வீழ்த்தி சம்பியனாகியது ஜயவர்தனபுர பல். அணி இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமரின் இந்த வருடத்திற்கான இறுதிப் போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணியை 4 விக்கெட்டுகளினால் வெற்றி கொண்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணி இம்முறையும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வந்த போட்டிகளின் நிறைவில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய யாழ் பல்கலைக்கழக அணியும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணியும் சம்பியனைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டியில் (சனிக்கிழமை) மோதின. இதில் யாழ் பல்கலைக்கழக அணியினர் 13 வருடங்களின் பின்னர் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
  2. இங்கிலாந்து பிராந்திய போட்டியொற்றில் ரோஸ் வைட்லீ 6 ஆறு ஓட்டங்களை குவித்து சாதனை இங்கிலாந்தின் பிராந்திய கழகங்களில் ஒன்றான வொர்செஸ்டர்ஷைர் ( Worcestershire ) இன் றோஸ் வைட்லி ( Ross Whiteley) போட்டியொன்றில் 6 ஆறு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். யோர்க்ஸெயார் கழகத்திற்கு எதிரான இருபதுக்கு போட்டித் தொடரில் இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டி இங்கிலாந்தின் ஹெடிங்லியில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. யொர்க்ஸெயார் கழகத்தின் சுழற்பந்து வீச்சாளர் கார்ள் காவர் ( Karl Carver ) போட்டியின் 16ம் ஓவரை வீசிய போது றோஸ் வைட்லி 6 ஆறு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். உலக கிரிக்கட் வரலாற்றில் ஐந்து வீரர்கள் இதற்கு முன்னதாக ஒரே ஒவரில் ஆறு …
  3. ஆறாமிடத்துக்கு முன்னேறிய றபாடா சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஆறாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ றபாடா முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய றபாடா, ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தை அடைந்துள்ளார். இதேவேளை, இப்போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, 12ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார். முதல் 10 பந்துவீச்சாளர்களி…
    • 0 replies
    • 288 views
  4. ஒருநாள் அரங்கில் மற்றுமொரு சாதனை படைக்கவுள்ள மாலிங்க Tamil ஒருநாள் அரங்கில் மற்றுமொரு சாதனை படைக்கவுள்ள மாலிங்க இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க மற்றுமொரு சாதனையை நிகழ்த்தவுள்ளார். இதுவரை 199 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மாலிங்க, 298 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (20) தம்புள்ளையில் நடைபெறவுள்ள முதலவாது ஒருநாள் போட்டி மாலிங்கவின் 200ஆவது ஒருநாள் போட்ட…
  5. 2017-ன் சிறந்த ஒருநாள் அணியில் தோனி இடத்தைப் பறித்தது யார்? #Rewind2017 Chennai: 2017-ன் டெஸ்ட் லெவனில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பட்டையைக் கிளப்பினர். ஒருநாள் போட்டிகளிலும் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தத் தவறவில்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் மட்டும் ஏமாற்றம் கண்டது. பாகிஸ்தானின் அந்த ஆச்சர்ய வெற்றி மட்டுமல்ல... ஆப்கானிஸ்தான், பாப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து போன்ற அணிகள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றது என ஒருநாள் கிரிக்கெட் பல நல்ல மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்றுள்ள 129 போட்டிகளில் (டிசம்பர் 26 வரை) பல வீரர்கள், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்…
  6. அரேபியாவின் சிறந்த கால்பந்து வீரராக மொகமது சாலா தேர்வு 2017-ம் ஆண்டுக்கான சிறந்த அரேபிய கால்பந்து வீரர் என்ற விருதுக்கு லிவர்பூல் ஸ்டிரைக்கர் மொகமது சாலா தேர்வாகியுள்ளார். #LiverPool #MohamedSalah எகிப்து கால்பந்து அணியின் முன்கள வீரர் (striker) மொகமது சாலா. 25 வயதாகும் இவர் ஆர்எஸ் ரோமா அணியில் இருந்து லிவர்பூல் அணிக்கு மாறினார். லிவர்பூல் அணிக்கு மாறியதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பிரிமீயர் லீக் தொடரில் இதுவரை 17 கோல்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அந்த அணிக்காக 23 கோல்கள் அடித்துள்ளார். ரஷியாவில் ஜூன் மாதம் கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற இர…
  7. ‘கோலியிடம் என்னைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டேன், அவர் தன் பேட்டைப் பரிசாகக் கொடுத்தார்’ டேனியல் வியாட். இங்கிலாந்து வீராங்கனை. - படம். | கெட்டி இமேஜஸ். கடந்த நவம்பரில் மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20-யில் 56 பந்துகளில் சதம் எடுத்து டி20-யில் முதல் சதமெடுத்த இங்கிலாந்து வீராங்கனை என்று பெயரெடுத்த டேனி வியாட் தான் கோலி பரிசாகக் கொடுத்த பேட்டைப் பயன்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 2017 நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 19 ஓவர்களில் 181/6 என்று வெற…
  8. ரெய்னா ‘ரெடி’ அக்டோபர் 19, 2014. டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் சாதிக்க ரெய்னா தயாராக உள்ளார். இந்திய அணியின் ‘மிடில் ஆர்டர்’ வீரர் ரெய்னா, 27. குறைந்த ஓவர் போட்டியில் அசத்தும் இவர், சர்வதேச ‘டுவென்டி–20’, ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் என, மூன்றிலும் சதம் அடித்துள்ளார். ஆனால், டெஸ்டில் மட்டும் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறார். கடைசியாக 2012, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் (ஆக., 31) விளையாடினார். இதன் பின், ரோகித் சர்மாவிடம் தனது இடத்தை பறிகொடுத்தார். திடீர் அதிர்ஷ்டம்: தற்போது சிறப்பான ‘பார்மில்’ உள்ள இவருக்கு, மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், ரோகித் சர்மா காயம் காரணமாகத்தான் விலகியுள்ளார். இ…
  9. 10 ஆயிரம் ரன்கள் - 300 கேட்ச்கள் என ஒரே போட்டியில் இரு சாதனைகள் செய்த டோனி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் எம்.எஸ்.டோனி ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்தது மற்றும் 300 கேட்ச்கள் பிடித்தது என இரு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். #MSDhoni புதுடெல்லி: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனும் ஆன எம்.எஸ்.டோனி இரண்டு உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தவர்.…
  10. இலங்கை – அவுஸ்ரேலிய டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் நிறைவு சுற்றுலா இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேன் – கெப்பா மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் பிரிஸ்பேனில் இன்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அணித்தலைவர் சந்திமல் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததுடன், திமுத் கருணரத்ன 24 ஓட்டங்களிலும், குசல் …
  11. நெருக்கடியில் ஜொலிக்க இந்தியாவுடன் விளையாடுங்கள்: பாக். வீரர்களுக்கு இன்ஸமாம் அறிவுரை நெருக்கடியான சூழலில் சிறப் பான ஆட்டத்திறனை வெளிப் படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள இந்தியாவுக்கு எதிராக அடிக்கடி விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடந்த காலங்களில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று விளையாடும் போது, நாங்கள் திணறினோம். அதேசமயம், நெருக்கடியைச் சமாளிப்பது எப்படி என்பதையும் அதன் மூலம் கற்றுக் கொண்டோம். பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடி யான சூழலிலும் சிறப்பாக விளையாடுவதைக் கற்றுக் கொள்வதற்கு, இந்தியாவுடன் அடிக்கடி விள…
  12. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு ஜடேஜா தேர்வு செய்யப்படாதது ஏன்? தோனி, ஜடேஜா. | கோப்புப் படம்: விவேக் பெந்த்ரே. இந்தியாவில் நெடுந்தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்படாதது பலருக்கும் ஆச்சரியமளித்திருக்கலாம். குறிப்பாக ஒருநாள், டி20 அணித் தலைவர் தோனிக்கு நெருக்கமானவர் என்று ஜடேஜா கருதப்பட்டு வரும் நிலையில் இரண்டு அணிகளிலும் அவர் இடம்பெறாதது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டாலும், ஜடேஜாவின் ஆட்டம் அவரது தேர்வுக்கு எதிராக அமைந்தது என்றே கூற வேண்டும். குர்கீரத் சிங் மான் என்ற ஆல்ரவுண்டர் மற்றும் கர்நாடக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்த் ஆகியோர் அணியில் தேர்வு செ…
  13. கால் இறுதியாட்டம் #1 பிரான்ஸ் - அமெரிக்கா கால் இறுதியாட்டம் #2 நோர்வே - இங்கிலாந்து கால் இறுதியாட்டம் #3 இத்தாலி - ஒல்லாந்து கால் இறுதியாட்டம் #4 ஜெர்மனி - சுவீடன்
    • 4 replies
    • 904 views
  14. குஷல் ஜனித்துக்கு விருது இந்த வருடத்தின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் என்ற விருதை குஷல் ஜனித் பெரேரா பெற்றுக் கொண்டுள்ளார். கொழும்பில் இடம்பெறும் டயலொக் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த கௌரவம் கிட்டியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=73643
  15. ... அதிசயிக்கத்தக்க 8 வயது பாலகன்! ...
  16. வணக்கம் உறவுகளே எதிர்வரும் 8.6.2012 அன்று ஐரோப்பிய கிண்ணத்திற்கான போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. யாழ்களத்திலும் பல நாட்டு உறவுகள் உள்ளதால் ஒரு போட்டி நிகழ்வாக இதை நடத்தலாம் என்று முடிவுசெய்துள்ளேன். பங்குபற்ற விரும்பும் உறவுகள் இந்த திரியில் அறியத்தரவும்.
    • 147 replies
    • 11.6k views
  17. ஃபிஃபா நடுவரின் வீடு இதுதான் : வறுமையும் பொறுமையும் ரூபாதேவியின் அடையாளம்! பூட்டுக்கும் பிரியாணிக்கும் மட்டும் திண்டுக்கல் பெயர் போன ஊர் கிடையாது. கால்பந்தும் இங்கும் வெகு பிரபலம். தடுக்கி விழுந்தால் ஒரு கால்பந்து வீராங்கனையை இங்கு சந்திக்கலாம். இதே திண்டுக்கல் இப்போது சூரிச் வரை பேசப்படுகிறது என்றால் அதற்கு காரணம் ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனை. தமிழகத்தில் இருந்து முதன் முறையா ஃபிஃபாவின் அங்கீகரிக்கப்பட்ட நடுவராக இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவில் கால்பந்து ஏழ்மையும் துயரமும் கலந்த விளையாட்டுதானே. அதற்கு ரூபாதேவியும் தப்பவில்லை. கூரை வேயப்பட்ட வீடு. அதுவும் ஆங்காங்கே பிய்ந்து தொங்குகிறது. ஆனால் ரூபாதேவிக்கு இன்று உலகின் பணக்கார அமை…
  18. நடுவரை திட்டிய அவுஸ்திரேலிய வீரர் ஹாசெல்வுட் February 24, 2016 நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ’அவுட்’ கொடுக்க மறுத்த நடுவரை அவுஸ்திரேலிய வீரர் ஹாசெல்வுட் தகாத வார்த்தையால் திட்டியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்ச்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் 4வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 2வது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது 4 விக்கெட்டுக்கு 196 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஹாசெல்வுட் வில்லியம்சனுக்கு யார்க்கராக ஒரு பந்துவீசினார். அது அவரது காலில் பட்டதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித், …
  19. அணி வீரர்களுக்கு சீருடை வாங்க கடன் கொடுத்த டி20 சாம்பியன் கேப்டன்! "டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட, அணி வீரர்களுக்கு சீருடை வாங்க நான்தான் கடன் கொடுத்தேன்" என்று சாம்பியன் பட்டத்தை வென்ற மேற்கிந்திய தீவு அணி கேப்டன் டேரன் சமி வேதனை தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவு அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில், தனது அணியின் வெற்றி குறித்து மேற்கிந்திய தீவு அணி கேப்டன் டேரன் சமி கூறுகையில், "எங்கள் அணிக்கு ரவ்லே லீவிஸ் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு எந்த அணியிலும் அவர் மேலாளராக இருந்து அனுபவமே இல்லாதவர். எங்களுக்கு சீருடையோ, சீருடை மீதான பிரிண்டிங்க…
  20. 141ஆவது முறையாக நடைபெறவிருக்கும் நீல நிறங்களின் சமர் By A.Pradhap - இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பழைமை வாய்ந்த கிரிக்கெட் பெரும் போட்டியான (BIG MATCH) கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமையார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான “நீல நிறங்களின் சமர் (Battle of Blues)”, இந்த ஆண்டு 141ஆவது முறையாக மார்ச் மாதம் 12ஆம், 13ஆம், 14ஆம் திகதிகளில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது. இலங்கையின் கிரிக்கெட் பித்துக்காலத்தினை (March Madness), அலங்கரிக்கும் முக்கிய பெரும் போட்டி…
  21. யுனைட்டெட்டின் முகாமையாளராக இவ்வாரம் நியமிக்கப்படுகிறார் மொரின்ஹோ மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளராக, செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோ நியமிக்கப்படவுள்ளதாக, பி.பி.சி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இவ்வாரத்தில் அவர் நியமிக்கப்படுவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற எப்.ஏ கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்பதாகவே, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துக்கும் மொரின்ஹோவுக்குமிடையிலான இணக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. லூயிஸ் வான் காலின் முகாமைத்துவத்தின் கீழ், சம்பியன்ஸ் லீக் தொடருக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் அணி தகுதிபெறாமை காரணமாக, மாற்றமொன்றை மேற்கொள்ள, அக்கழக நிர்வாகிகள் முடிவெட…
  22. . இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டினைக் கைப்பற்றியபோது, 19 வருடங்களாக நீடித்த சாதனையை மிற்செல் ஸ்டார்க் தகர்த்தார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வேகமாக 100ஆவது விக்கெட்டினைக் கைப்பற்றியவர் என்ற சாதனையையே ஸ்டார்க் படைத்திருந்தார். தனது 52ஆவது போட்டியில் ஸ்டார்க் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த நிலையில், இதற்கு முன்னர் 53 போட்டிகளிலேயே சக்லைன் முஸ்டாக் 100 விக்கெட்டுகளை 1997ஆம் ஆண்டு கைப்பற்றியிருந்தார். http://tamil.wisdensrilanka.lk/article/4035
    • 0 replies
    • 484 views
  23. சுஷந்திகாவுக்கு ஆலோசகர் பதவி! ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு பதக்கமொன்றை பெற்றுக்கொடுத்த முன்னாள் மெய்வல்லுனர் வீராங்கனை சுஷந்திகா ஜயசிங்கவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சில் ஆலோசகர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அடுத்தமாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் ஆலோசனைப்படியே இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=3398
  24. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியிலிருந்து 5 பேர் அதிரடி நீக்கம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான காமன்வெல்த் பேங்க் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணியிலிருந்து 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் விளையாட நான்கு புதுமுக வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே காமன்வெல்த் பேங்க் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளன. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய …
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Account
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.