விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐம்பது சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். தனது 175 ஆவது போட்டியிலேயே டெண்டூல்கர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையும் ஏற்படுத்தி விட்டார். சச்சின் டெண்டூல்கர் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கராச்சியின் தேசிய மைதானத்தி…
-
- 30 replies
- 2.6k views
-
-
இலங்கையில் சிங்களவர்கள் காட்டும் ரவுடித்தனத்தை ஒஸ்ரேலியாவில் சிறிலங்கா கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன காட்டியதால் அவருக்க போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஓஸ்ரேலியா அடிலெய்ட் நகரில் இன்று நடைபெற்ற ஒஸ்ரேலியாவுடனான போட்டியின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியின்போது பர்வீஸ் மஹரூவ் வீசிய பந்தொன்று துடுப்பாட்ட வீரரின் இடுப்புக்கு மேல் உயர்ந்தால் நடுவர் புரூஸ் ஒக்ஸன்போர்ட், அப்பந்தை நோபோலாக அறிவித்தார். இதனால் நடுவருடன் மஹேல ஜயவர்தன வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவருக்கு அடிக்க கையை ஓங்கினார். கேவலமான வார்த்தைகளால் ஏசினார். இந்நிலையில் மஹேலவின் நடவடிக்கையான ஒழுங்குவிதிகளின் 2.1.3 ஆவது பிரி…
-
- 30 replies
- 2.1k views
-
-
வெடித்தது பால்டேம்பரிங்: ஆஸி.கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ராஜினாமா ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் - படம்: ஏஎப்ஃபி பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரும் ராஜினமா செய்துள்ளனர். இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விக்கெட் கீப்பர் டைம் பைனி செயல்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…
-
- 29 replies
- 1.6k views
- 1 follower
-
-
அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம் தென்ஆப்பிரிக்கா- அவுஸ்ரேலியாவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளம் என்று வர்ணிக்கப்படும் பேர்த்தில் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. காயம் காரணமாக டிவில்லியர்ஸ் ஓய்வு எடுப்பதன் காரணமாக தென்ஆப்பிரிக்க அணியை பாப் டு பிளிஸ்சிஸ் வழிநடத்துகிறார். தென்ஆப்பிரிக்க அணி அவுஸ்ரேலியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருப்பது இது 11-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் அவுஸ்ரேலியா…
-
- 29 replies
- 2.6k views
-
-
ஆஸ்திரேலிய ஒபன்: வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி வீனஸ் வில்லியம்ஸ். | படம்: ராய்ட்டர்ஸ். முதன் முதலாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வதான அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸின் கனவை பிரிட்டன் வீராங்கனை ஜொஹானா கொன்ட்டா முறியடித்தார். முதல் சுற்றிலேயே ஒற்றையர் ஆட்டத்தில் 4-6, 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார் வீனஸ் வில்லியம்ஸ், இவருக்கு வயது 35 என்பது குறிப்பிடத்தக்கது. 7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள வீனஸ் வில்லியம்ஸ், 2015-ல் 3 டபிள்யூ.டி.ஏ ஒற்றையர் பட்டங்களை வென்றதன் மூலம் மீண்டும் டாப்-10-ற்குள் வந்ததோடு, 2015-ன் சிறந்த மீண்டெழுந்த வீராங்கனை என்ற புகழையும் பெற்றார். இவர் வெல்லாத பட்டம் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பிய…
-
- 29 replies
- 2.4k views
-
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றுள்ளார். இந்தியா இலங்கை இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4 வது நாள் ஆட்ட நேர முடிவின் போது 798 விக்கெட்களுடன் இருந்த முரளிதரன் இன்று 5 வது ஆட்டத்தில் ஹர்பஜன், ஓஜா ஆகிய இருவரின் விக்கெட்களை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் எடுத்து முரளிதரன் சாதனை படைத்துள்ளார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்களும், 2 வது இன்னிங்சில் 3 விக்கெட்களும் எடுத்து உள்ளார். தனது 133 வது டெஸ்டில் விளையாடும் முரளிதரன் காலே போட்டியுடன் டெஸ்டில் இருந்து விடைபெறுகிறார்.
-
- 29 replies
- 2.7k views
-
-
பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரைக் கைப்பற்றுவோம் ; ஹேரத் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் நம்பிக்கை எமக்குள்ளதென இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் ரங்கண ஹேரத் தெரிவித்தார். தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை அணித் தலைவர் ரங்கண ஹேரத் மேலும் தெரிவிக்கையில், பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நாம் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. துடுப்பாட்ட பலம் எமதணியில் மிகவும் வலிமையாகவுள்ளது. எமது அணியைப்பற்றி அவர்கள் நன…
-
- 29 replies
- 2.9k views
-
-
இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு Tamil இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பல முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க அணியுடனான தொடரையடுத்து பல அதிர்ச்சியான முடிவுகளையும் சந்திக்க நேரிட்டது. இதில் அவ்வணியின் வெற்றிக்காக அரும் பணியாற்றி வந்த தலைமைப் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவின் திடீர் பதவி விலகலானது அவ்வணியை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியது. எனினும், 2018ஆம் ஆண்டில் அவ்வணி பங்கேற்ற முதல் தொடராக இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அ…
-
- 28 replies
- 1.8k views
-
-
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே ஆகிய அணிகள் மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஹராரேயில் இன்று நடைபெறவுள்ள இலங்கை – ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகின்றது. சர்வதேச ஒருநாள் தரநிலை வரிசையில் 6 ஆம் இடத்திலிருக்கும் இலங்கை, 9 ஆம் இடத்திலிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள், 11 ஆம் இடத்திலிருக்கும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமையவுள்ளது. இந்தத் தொடரில் தோல்விக…
-
- 28 replies
- 1.2k views
-
-
பின்ச் சதம்: ஆஸி., வெற்றி ஜனவரி 12, 2014. மெல்போர்ன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், பின்ச் சதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மெல்போர்னில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். குக் சொதப்பல்: இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக் (4) சொதப்பல் துவக்கம் அளித்தார். தொடர்ந்துவந்த ஜோ ரூட் (3) ஏமாற்றினார். பெல் (41) ஓரளவு கைகொடுத்தார். மார்கன் (50) அரைசதம் கடந்து வெளியேறினார். பின் வந்த போபாரா கைகொடுக்க, பேலன்ஸ், ஒருநாள் அரங்கில் தனது முதல் அரைச…
-
- 28 replies
- 1.9k views
-
-
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 1000 விக்கெட்டுகை வீழ்த்திய முதல் பந்து வீச்சு வீரர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார். இந்த வரலாற்று சாதனையை, வங்காள தேசதுக்கெதிராக, சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 3 ம் நாள் அன்று அவர் நிகழ்த்தினார். 3ம் நாள் ஆட்ட முடிவில் 163 ஓட்டங்கள் எடுத்தால், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடமலேயே, வெற்றி பெறும் வலுவான நிலையில் இலங்கை உள்ளது. நன்றி : http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml
-
- 28 replies
- 6.6k views
-
-
உலக அரங்கில் கால்பந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டது கிரிக்கெட் தான்.விரைவில் கால்பந்துக்கு நிகராக கிரிக்கெட்டுக்கு ரசிகர் பட்டாளம்விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியகாரணம்"டுவென்டி-20' போட்டிகள் தான். இது வளமான வளர்ச்சிஎன்றாலும், மறுபுறம் பாரம்பரியமிக்க டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளன. எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே இருக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பரிமாணம் கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிமாணங்கள் இல்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட்,ஒரு நாள் மற்றும்"டுவென்டி-20' என மூன்று பரிமாணங் கள் காணப்படுகிறது. இதில் ஒன்று எழுச்சி பெற்றால், மற…
-
- 28 replies
- 2.4k views
-
-
விம்பிள்டன் வின்னர் ‘யார்’ லண்டன்: பச்சை பசேல் என்ற புல்வெளி மைதானத்தில் ‘வெண்ணிற’ தேவதைகளாக வீராங்கனைகள், ஆக்ரோஷமாக வீரர்கள் விளையாடும் விம்பிள்டன் டென்னிஸ் பார்ப்பதற்கும் ரம்மியமாக இருக்கும். மிக நீண்ட பாரம்பரிய மிக்க இத்தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது. இதில் பெடரர் 8வது முறையாக பட்டம் வெல்ல காத்திருக்கிறார். பெண்கள் பிரிவில் செரினா வில்லியம்ஸ், கிவிட்டோவா என நிறைய பேர் களத்தில் உள்ளனர். லண்டனில் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற 129வது விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. ஆண்கள் ஒற்றையரில் இதுவரை 7 முறை பட்டம் வென்றுள்ள ‘புல்தரை கள மன்னன்’ சுவிட்சர்லாந்தின் பெடரர், கடைசியாக 2012ல் கோப்பை வென்றார். உலகின் ‘நம்பர்–2’ வீரரான இவர், கடந்த ஆண்டு நடந்த பைனலில…
-
- 28 replies
- 4.4k views
-
-
பங்களாதேஷ், ஸிம்பாப்வே, மற்றும் இலங்கை கலந்துகொள்ளும் முக்கோண ஒருநாள் போட்டி செய்திகள் முக்கோண ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்தப் போட்டிகள், எதிர்வரும் 15ஆம் திகதி திங்களன்று ஆரம்பமாகின்றன. இறுதிப் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும். 1. திங்கள்கிழமை 15.1.2018 பங்களாதேஷ் vs ஸிம்பாப்வே Shere Bangla National Stadium, Mirpur பகல் இரவு போட்டி மத்திய ஐரோப்பிய நேரம் 7.00 2. புதன்கிழமை 17.1.2018 இலங்கை vs ஸிம்பாப்வே Shere Bangla National Stadium, Mirpur பகல் இரவு போட்டி மத்திய ஐரோப்பிய நேரம் 7.00 …
-
- 28 replies
- 1.5k views
-
-
மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது வெற்றியை சுவைத்தது நேபாளம் Published By: VISHNU 19 JUL, 2024 | 08:45 PM (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமான ஐந்தாவது மகளிர் ரி20 கிரிக்கெட் அத்தியாயத்தின் முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொண்ட நேபாளம் 6 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தனது 3ஆவது அத்தியாயத்தில் விளையாடும் நேபாளம் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். 2012, 2016 ஆகிய இரண்டு அத்தியாயங்களில் விளையாடிய நேபாளம் அவற்றில் தோல்விக…
-
-
- 28 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஆசிய கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் இடம்பெறாதது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுவதென்ன? பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 20 ஆகஸ்ட் 2025, 01:57 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று ( ஆகஸ்ட்19) அறிவிக்கப்பட்டது. இதில் டி20 அணிக்குள் சுப்மன் கில் மீண்டும் துணைக் கேப்டன் அந்தஸ்துடன் வந்துள்ளார். இதற்கு முன் துணைக் கேப்டனாக இருந்த அக்ஸர் படேலிடமிருந்து பதவி பறிக்கப்பட்டு, கில்லிடம் தரப்பட்டுள்ளது. அதிரடி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், நடுவரிசைக்கு பலம் சேர்க்கும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இதில் ரிசர்வ் வீரர்கள் ப…
-
- 27 replies
- 1.3k views
- 1 follower
-
-
இன்று நடந்த Tynwald Hill International Football Tournament போட்டில் சீ லாண்ட் அணியை எதிர்கொண்ட தமிழீழம் 5-3 என்ற கோல்கள் கணக்கில் சீ லாண்ட் அணியை.. வெற்றிபெற்றுள்ளது. நன்றி TYO UK (facebook) வாழ்த்துக்கள் தமிழீழம் கால்பந்து அணிக்கு.
-
- 27 replies
- 1.9k views
-
-
இந்திய இருபது - 20 அணிக்கு ஹார்திக் பாண்டியா தலைவர் ; ஒருநாள் அணிக்கு மீண்டும் ரோஹித் ஷர்மா தலைவர் By DIGITAL DESK 5 28 DEC, 2022 | 12:29 PM (என். வீ. ஏ.) இலங்கைக்கு எதிராக புதுவருடத்தில் நடைபெறவுள்ள இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்ககளை முன்னிட்டு இந்தியாவின் இருபது கிரிக்கெட் 20 அணிக்கு ஹார்திக் பாண்டியாவும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் ஷர்மாவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருபது 20 அணியின் உதவித் தலைவராக சூரியகுமார் யாதவ்வும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் உதவித் தலைவராக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிரடி துடுப்பாட்ட விக்கெட் காப்பாள…
-
- 27 replies
- 1.6k views
- 1 follower
-
-
யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் பரியோவான் கல்லூரி பங்கெடுக்கும் 107 வது வடக்கின் பெரும் போர் Big Match நாளை மார்ச் 14 இல் ஆரம்பித்து 15 மற்றும் 16ம் திகதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக யாழ் மத்திய கல்லூரி மாணவர்கள் வெளியிட்டுள்ள நினைவுப்பாடல். மிகவும் நட்போடும்.. பொறுமையோடும்.. உச்ச ஒழுக்கத்தோடும்.. மாணவர்களின் திறன் வளர்க்கும் வகையிலும் போட்டியை இரு பாடசாலை மாணவர்களும்.. நடத்தி முடிக்க வாழ்த்துக்கள். http://youtu.be/05aJkde47mA படங்கள் யாழ் மத்திய கல்லுரி முகநூல். https://www.facebook.com/pages/Jaffna-Central-College/183860113822
-
- 27 replies
- 2k views
-
-
பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆரம்பம் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. அபுதாபியில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக சுழல்பந்துவீச்சாளர் யசிர் ஷா பாகிஸ்தான் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஐந்து வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள சொஹைப் மலிக் விளையாடுகிறார். காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீபன் ஃபின் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக இடதுகை சுழல்பந்துவீச்சாளர…
-
- 27 replies
- 2.5k views
-
-
¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý «½¢¸Ù츢¨¼Â¢Ä¡É 100¬ÅÐ ÅÕ¼ ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ þýÚ ¬ÃõÀõ 'ż츢ý Á¡¦ÀÕõ §À¡÷" (BATTLE OF THE NORTH) ±É Å÷½¢ì¸ôÀÎõ ¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢, ¡úôÀ¡½õ ÒÉ¢¾ À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢¸Ç¢ý «½¢¸Ç¢üÌ þ¨¼Â¢Ä¡É 100 ¬ÅÐ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ þýÚ Å¢Â¡Æì¸¢Æ¨Á Ó¾ø 11õ ¿¡û ºÉ¢ì¸¢Æ¨Á Ũà ãýÚ ¿¡ð¸Ç¢üÌ Â¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢ ¨Á¾¡Éò¾¢ø þ¼õ¦ÀÈ×ûÇÐ. Ôò¾ Ýú¿¢¨Ä ¿¢ÄާÀ¡Ðõ żÁ¡¸¡½ò¾¢ø ÐÎôÀ¡ð¼òШÈ¢¨É °ì¸¢ ÅÇ÷ò¾ ¦ÀÕ¨Á þó¾ þÃñÎ ¸øæ¡¢¸¨Ç§Â º¡Õõ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. ¸¡Äõ ¸¡ÄÁ¡¸ º¢Èó¾ ÀÄ Å£Ã¡;¸¨Ç þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¯Õš츢 ÅÕ¸¢ýÈÉ. 100 ÅÕ¼õ ±ýÈ ±ø¨Ä¢¨Éò ¦¾¡ðÊÕìÌõ þó¾ þÕ ¸øæ¡¢ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ¢ø Àø§ÅÚ ¸ð¼ ¦¿ÕìÌÅ¡Ãí¸û Áò¾¢Â¢Öõ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¾í¸û ¾¡üÀ¡¢Âí¸¨Ç §À½¢ ÅóÐûÇÉ. …
-
- 27 replies
- 6k views
-
-
இந்தியா செல்லவுள்ள இலங்கை அணி அறிவிப்பு மத்தியூஸ், மாலிங்க, ஹேரத், குலசேகர இல்லை. இந்தியாவில் T20 போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இலங்கை அணி வீரர்கள். sooriyan FM
-
- 27 replies
- 2.3k views
-
-
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஞாயிறன்று ஆரம்பம்: ஒற்றையர் சம்பியன்களுக்கான பணப்பரிசு 26 கோடி ரூபா உலக டென்னிஸ் அரங்கில் வருடாந்தம் நடத்தப்படும் நான்கு மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் இரண்டாவதான பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டி பாரிஸில் அமைந்துள்ள றோலண்ட் கெரொஸ் டென்னிஸ் அரங்குகளில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகின்றது. வருடத்தில் ஜனவரி மாதம் மெல்பேர்னில் நடைபெறும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளைத் தொடர்ந்து இரண்டாவதாக நடைபெறும் களிமண்தரை டென்னிஸ் போட்டியான பிரெஞ்சு பகிரங்க போட்டி இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 7ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இப்போட்டிகள் 1925 முதல் 1967 வரை சாதாரண பிரெஞ்…
-
- 26 replies
- 1.6k views
-
-
பங்களாதேஸை அதன் சொந்தமண்ணில் 3 ஓட்டங்களால் திறில் வெற்றி கொண்டது இலங்கை! Published By: RAJEEBAN 04 MAR, 2024 | 11:01 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது. குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள், ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு…
-
-
- 26 replies
- 1.8k views
- 1 follower
-
-
தோனி, ரெய்னாவிடம் விசாரணை * விரைவில் சூதாட்ட அறிக்கை தாக்கல் அக்டோபர் 28, 2014. புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்து முத்கல் தலைமையிலான குழு, கேப்டன் தோனி, இவரது நண்பர் அருண் பாண்டே மற்றும் ரெய்னாவிடம் விசாரணை நடத்தியது. இந்த வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆறாவது ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில், ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு தலைமையிலான குழு நேரடியாக விசாரிக்கிறது. இதன் முதற்கட்ட அறிக்கையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மற்றும் இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னா உட்பட 13 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த வார கடைசிக்குள் (நவ., 2) முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்பிக்க வேண்…
-
- 26 replies
- 1.4k views
-