விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி மதுபானம் அருந்திய நிலையில் வருபவர்கள் மைதானத்துள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பொலிஸாரின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி நடைபெறவுள்ளதாக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பிரதி அதிபர் வி.எஸ்.டி.துஸிதரன் தெரிவித்தார். வடக்கின் மாபெரும் போரின் ஏற்பாடுகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், வடக்கின் மாபெரும் போர் எதிர்வரும் மார்ச் மாதம் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறு…
-
- 33 replies
- 3.3k views
-
-
தமிழில் வர்ணனை செய்து உலகின் பல மில்லியன் மக்களின் மனதை வென்ற ரசல் ஆர்னல்ட் இலங்கை அணியின் முன்னாள் இடதுகை துடுப்பாட்ட வீரரும் தற்போதைய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் ஆர்னல்ட் இலங்கை இந்திய டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் தமிழில் கள அறிக்கை (pitch report) வழங்கியதன் மூலம் உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களின் மனதை வென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://twitter.com/SriniMama16/status/934350376219828224 இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 …
-
- 1 reply
- 3.3k views
-
-
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் பாலியல் இலஞ்சம் பெறப்பட்டமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விளையாட்டுதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் போது, இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் நிர்வாகிகள் சிலர் பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதையடுத்து அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இந்த அமைச்சு கூறியுள்ளது. http://www.tamilmirror.lk/146567#sthash.k7WMmZeX.dpuf
-
- 24 replies
- 3.3k views
-
-
இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இரு தமிழ் வீராங்கனைகள் இலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர். ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் (செலான் வங்கி), எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவர் இடம்பெறுகின்றனர். சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் ஏக காலத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். இலங்கை அணி சத்துராங்கனி ஜயசூரிய (தலைவி), தர்ஷிகா அபேவிக்ரம (உதவித் தலைவி), கயனி திசாநாயக்க, தர்ஜினி சிவலிங்கம், சுரேக்கா குமாரி, திலினி வத்தேகெதர, கயாஞ்சலி அ…
-
- 12 replies
- 3.3k views
-
-
ஒருநாள் தொடரிலும் ஆவேசமாகவே விளையாடுவோம்: அஜிங்கிய ரஹானே உறுதி ரஹானே. | படம்: விவேக் பெந்த்ரே. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைபிடித்த அதே ஆவேசமான அணுகுமுறையையே ஒருநாள் தொடரிலும் கடைபிடிப்போம் என்று அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தரம்சலாவில் அவர் கூறியதாவது: கட்டுக்கோப்பு மிக முக்கியமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆவேசமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஒருநாள் தொடரிலும் அதே அணுகுமுறையிலேயே ஆடுவோம். தீவிர கிரிக்கெட்டை எங்கள் பலத்திற்குத் தக்கவாறு ஆடுவோம். எதிரணியினரின் பலம், பலவீனத்தில் கவனம் செலுத்தப்போவதில்லை. டெஸ்ட் தொடருக்குப் பிறகே ஒருநாள் தொடரை ஆவலுடன் நான் எதிர்நோக்கினேன். இங்கும் புதிதாகவே தொடங்க …
-
- 48 replies
- 3.2k views
-
-
வெண்கலத்துடன் விடைபெற்றார் உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட் தடகள தங்க மகன், உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் ஓட்டவீரர் உசேன் போல்ட் தனது ஓட்ட வாழ்க்கை வரலாற்றில் லண்டனில் இடம்பெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியின் 100 மீற்றர் இறுதிப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று லண்டனில் ஆரம்பமாகின்றன. உலகின் அதிகவேக மனிதன் என்று வர்ணிக்கப்படும் உசைன் போல்ட் மற்றும் மரதன் சம்பியன் மோ பரா ஆகியோர் இந்தத் தொடருடன் தமது தடகள வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். லண்டனில் நடைபெற்றுவரும் உலக தடகள் சாம்பியன்ஷிப் போட்டி 2012 …
-
- 9 replies
- 3.2k views
-
-
ஐபிஎல் அணியைத் தேர்வு செய்யும் அயல்நாட்டு வீரர்கள்: சாம்பியன்ஸ் லீக் அணிகளும் வீரர்களும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய சேவாக் பந்தை அடிக்கும் காட்சி. | படம்: கே.ஆர். தீபக். இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட தங்கள் நாட்டு அணியை விடுத்து ஐபிஎல் அணியை வீர்ர்கள் சிலர் தேர்ந்தெடுத்துள்ளனர். கெய்ரன் போலார்ட், அதிரடி நியூசி.இடது கை ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன், லஷித் மலிங்கா ஆகியோர் தங்கள் நாட்டு 20 ஓவர் அணி தகுதி பெற்றும் கூட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளனர். அதே போல் ஆச்சரியம் தரும் விதத்தில் ஆஸ்திரேலிய வீரர்களான ஜார்ஜ் பெய்லி மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் முற…
-
- 2 replies
- 3.2k views
-
-
ஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம்- உச்சநீதிமன்றம் அதிரடி! டோணிக்கும் குட்டு!! டெல்லி: பெட்டிங், பிக்ஸிங்கில் என பல முறைகேடுகளில் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து நீக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கூறியுள்ளனர். மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாகவும் டோணி செயல்படுவது கவலைக்குரியதும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6வது ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங், ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடுகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான …
-
- 2 replies
- 3.2k views
-
-
வீரர்களின் ரகசியங்களை வெளியிட்ட ஐ.பி.எல். நடன அழகி நீக்கம். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக ஒவ்வொரு அணிகளும் `சியர்ஸ் லீடர்ஸ்' என்ற அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 40 நடன அழகிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இவர்களில் ஒருவரான கேப்ரியலா (வயது 22) திடீரென சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவர் வீரர்களின் அந்தரங்க விஷயங்களை கசியவிட்டதால் நீக்கப்பட்டது இப்போது தெரியவந்துள்ளது. போட்டிக்கு பிறகு நடக்கும் விருந்துகளில் வீரர்கள் அடிக்கும் கும்மாளங்களையும், தன்னை போன்ற நடன அழகிகளுடன் வீரர்கள் நெருங…
-
- 25 replies
- 3.1k views
- 1 follower
-
-
-
- 50 replies
- 3.1k views
- 1 follower
-
-
U 19 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி December 24, 2015 பங்களாதேஷில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான இஷான் கிஷான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக மற்றுமொரு விக்கெட் காப்பாளர் ரிஷ்பாப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் 6 துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் 7 பந்து வீச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி விபரம் வருமாறு Ishan Kishan (capt), Rishabh Pant (vice-capt), Washington Sundar, Sarfaraz Khan, Amandeep Khare, Anmolpreet Singh, Armaan Jaffer, Ricky Bhu…
-
- 30 replies
- 3.1k views
-
-
சிங்கள அணி அப்ரிடியால் புரட்டி எடுக்கப்படுகிறது மாலிங்கவின் ஒரு ஓவரில் 32 ஓட்டங்கள் பெறப்பட்டன 4 4 6 6 6 6 மிகுதி விபரங்கள் விரைவில்
-
- 17 replies
- 3.1k views
-
-
இலங்கை, தென்னாபிரிக்க பயிற்சி போட்டி சமனிலையில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க பதினொருவர் அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் கௌசல் சில்வா 80 ஓட்டங்களையும், கருணாரத்ன 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் தென்னாபிரிக்க பதினொருவர் அணி சார்பாக ஒலீவியர் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க பதினொருவர் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க பதினொருவர் அணி சார்பில் புளூய் …
-
- 38 replies
- 3.1k views
-
-
உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் சாம்பியன் Colors: …
-
- 13 replies
- 3k views
-
-
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன் தங்கவேலு ரியோ2016 : பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியா தட்டிச் சென்றது. இந்திய வீர் வருண் சிங் பாடி வெண்கலம் வென்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவர் தமிழகத்திலுள்ள சேலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக்கு…
-
- 16 replies
- 3k views
- 1 follower
-
-
5 போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியா வந்தது இலங்கை அணி! மும்பை: இந்தியாவுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. ஏஞ்சலே மாத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி மும்பைக்கு வந்து சேர்ந்தது. விமான நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்து மூலம் இலங்கை அணியைச் சேர்ந்த வீரர்களும், நிர்வாகிகளும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாதியிலேயே கிளம்பிப் போய் விட்டதால் நிலைமையைச் சரிக்கட்டவும், விட்ட பணத்தை எடுக்கவும் இலங்கையைக் கூப்பிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்தியாவே கூப்பிட்டு விட்டதே என்பதற்காக எல்லா வேலையையும் போட்டு விட்டு ஓடி வந்துள்ளது இலங்கை. Read more at: http://tamil.oneindia.com/news/sports/sl-te…
-
- 48 replies
- 2.9k views
-
-
இலங்கை- அவுஸ்திரேலிய முதல் டெஸ்ட் பிறிஸ்பேனில் இன்று ஆரம்பமாகிறது [08 - November - 2007] [Font Size - A - A - A] இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று வியாழக்கிழமை பிறிஸ்பேனில் ஆரம்பமாகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத் தொடர் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவாலாகவும் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு, சாதனை படைக்கும் தொடராகவும் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இவ்விரு அணிகளும் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் அவுஸ்திரேலியா 11 போட்டிகளிலும், இலங்கை ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலுமே வெற்றி பெற்றுள்ளது. ஆறு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. அவுஸ்திரேலியாவில் இவ்விரு அணிக…
-
- 13 replies
- 2.9k views
-
-
கொலையா? தற்கொலையா? பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளரான தென்னாபிரிக்கா நாட்டைச் சேர்ந்த பொப் வூல்மர் சில வாரங்களுக்கு முன் இறந்ததைப் பலர் அறிவர். அயர்லாந்து அணியுடன் மோதி தோற்ற பாகிஸ்தான் அணியினரின் கைகள் இந்த இறப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று உலகம் பூராவும் சந்தேகக் கண்கள். தோற்ற அடுத்த நாளே வூல்மர் இறந்ததால், அது இயற்கையான மரணமல்ல என்று புலனாகிறது. ஆகவே, ஒன்று கொலையாக இருக்கலாம் அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது. பொப் வூல்மரின் இறப்புக்கு அகோனைட் என்ற விஷம்தான் காரணமென்று ஜமேக்கா பொலிஸார் தகவல் வெளியிட இந்தச் சம்பவம் குறித்து இந்திய அரசின் FORENSIC துறையின் முன்னாள் இயக்குநரான பி. சந்திரசேகரன் கூறும்போது, …
-
- 9 replies
- 2.9k views
-
-
ஆசியக் கிண்ணம்: இன்றைய தொடக்கப் போட்டியில் ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை Digital News Team 2022-08-27T11:18:53 -சி.எல்.சிசில்- டுபாயில் இன்று இரவு நடைபெறும் ஆசியக் கிண்ண தொடக்கப் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இரு முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களாக களமிறங்குவா் என எதிர்பார்க்கப்படுகிறது. சாமிக்க கருணாரத்ன சகலதுறை வீரராக விளையாடவுள்ளார். இலங்கை (சாத்தியம்) அணி விபரம்: 1 பத்தும் நிஸங்க 2 தனுஷ்க குணதிலக்க, 3 சரித் அசலங்க, 4 குசல் மெண்டிஸ் (WK), 5 பானுக ராஜபக்ஷ , 6 தசுன் ஷானக (கப்டன்), 7 வனிந்து…
-
- 65 replies
- 2.9k views
- 2 followers
-
-
¦¸¡ø¸ð¼¡Å¢ø ¿¨¼¦ÀüÚ즸¡ñÊÕìÌõ 2ÅÐ ¦¼Šð §À¡ðÊ¢ø À¡¸¢Šò¾¡¨É þó¾¢Â¡ ¦ÅøÖÁ¡??
-
- 7 replies
- 2.9k views
-
-
கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி புதிய சாதனை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி, கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்விபயிலும் ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார். இவர் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து ஏற்கனவே இருந்த சாதனை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இப் போட்டியிலேயே குறித்த சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11357
-
- 5 replies
- 2.9k views
-
-
பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரைக் கைப்பற்றுவோம் ; ஹேரத் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் நம்பிக்கை எமக்குள்ளதென இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் ரங்கண ஹேரத் தெரிவித்தார். தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை அணித் தலைவர் ரங்கண ஹேரத் மேலும் தெரிவிக்கையில், பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நாம் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. துடுப்பாட்ட பலம் எமதணியில் மிகவும் வலிமையாகவுள்ளது. எமது அணியைப்பற்றி அவர்கள் நன…
-
- 29 replies
- 2.9k views
-
-
சிறிலங்கா கிரிக்கெட்டில் குடும்ப அரசியல் ஆதிக்கம்! சிறிலங்கா கிரிகெட் அணியின் முகாமையாளராக சிறிலங்கா கிரிகெட் கட்டுப்பாட்டு சபைத்தலைவரும்,பாராளுமன்ற உறுபினரும் இனவாதியுமான அர்ச்சுனா ரணதுங்காவின் இளைய சகோதரர் நிசந்த ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.முன்ன
-
- 4 replies
- 2.9k views
-
-
-
ஓகே சொன்ன ஐபிஎல் நிர்வாகம்... சி.எஸ்.கேவுக்கு மீண்டும் திரும்பும் டோணி... விசில் போடு! lசூதாட்ட புகார் காரணமாக விளையாடாமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான தடை சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்டது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக மீண்டும் டோணி விளையாடுவாரா என சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. டோணி சென்னை சூப்பர் கிங்ஸ் உடையில் இருக்கும் போட்டோவும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டோணி மீண்டும் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் அவர் அணியில் இண…
-
- 2 replies
- 2.8k views
-