விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
-
அடுத்த உலகக்கிண்ணத்தின் துருப்புச்சீட்டு மெத்திவ்ஸ் – சங்கா இங்கிலாந்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியில், அஞ்செலோ மெத்திவ்ஸ் விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்து, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டுள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு சதங்களை விளாசிய சாதனையை, தன்னகத்தே கொண்டுள்ள குமார் சங்கக்கார, அஞ்செலோ மெத்திவ்சின் சகலதுறை திறமையானது 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் விளையாடும் இலங்கை அணிக்கு அதீத நம்பிக்கை அளிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் எவ்வி…
-
- 0 replies
- 385 views
-
-
6 விக்கெட்டுகளால் சென்.ஜோன்ஸ் வெற்றி பி.துவாரகசீலனின் சகலதுறை ஆட்டத்தின் காரணமாக சென்.ஜோன்ஸ் கல்லூரி 6 விக்கெட்களால் ஜா – எல கிறிஸ்ட் கிங் கல்லூரி அணியை வெற்றிபெற்றது. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயதுப்பிரிவு பிரிவு 3 அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த சுற்றுப்போட்டியின் போட்டியொன்று சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் ஜா – எல கிறிஸ்ட் கிங் கல்லூரி அணிக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை (02) மற்றும் சனிக்கிழமை (04) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 60.4 ஓவர்களில் அ…
-
- 2 replies
- 746 views
-
-
அத்தபத்து இராஜினாமா இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மார்வன் அத்தப்பத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அண்மைய சில தொடர்களாக இலங்கையணி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காததையடுத்து, அவர் மீதான அழுத்தங்கள் காணப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே, அவர் சமர்ப்பித்த இராஜினாமாக் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக சபை ஏற்றுக்கொண்டுள்ளது. http://tamil.wisdensrilanka.lk/article/1930
-
- 0 replies
- 365 views
-
-
ஹர்பஜன் எச்சரிக்கை Tuesday, 12 February, 2008 11:58 AM . மெல்பர்ன், பிப்.12: ஆஸ்திரேலிய ரசிகர்கள் கேலி செய்வது தனது மன உறுதியை மேலும் அதிகரிக்கிறது என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். . ஆஸ்திரேலிய வீரர் சைமன்சை திட்டியதாக ஹர்பஜன் சிங் மீது புகார் கூறப்பட்டதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் மேல் முறையீட்டு விசாரணையில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த சர்ச்சையை அடுத்து ஆஸ்திரேலிய ரசிகர்கள் மைதானத்தில் ஹர்பஜன் சிங்கை கேலி செய்து வருகின்றனர். ஆனால் ஹர்பஜன் சிங் ரசிகர்கள் கேலி செய்வது பற்றி தமக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார். ரசிகர்கள் தன்னை கேலி செய்யும் போது தனது மன உறுதி அதிகரித்து மேலும் சிறப்பாக ஆட வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படுவ…
-
- 3 replies
- 1.6k views
-
-
மறக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரர்
-
- 1 reply
- 552 views
-
-
இலங்கை ஏ அணியின் தலைவராக லஹிரு திரிமான்னே இலங்கை ஏ மற்றும் மே.இ.தீவுகள் ஏ அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக லஹிரு திரிமான்னே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உபத் தலைவராக குசால் ஜனித் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி நாளை தம்புள்ளையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மூன்றாவது போட்டிக்கான இலங்கை ஏ குழாம் பின்வருமாறு; 1.லஹிரு திரிமான்னே (அணித்தலைவர்) 2. குசால் ஜனித் பெரேரா (உபத்தலைவர்) 3.ரொஷான் சில்வா 4. சரித் அசலங்க 5. அசேல குணரத்ன 6. அவிஷ்க பெர்னாண்டோ 7. அனுக் பெர்னாண்டோ 8. லக்ஷான் …
-
- 0 replies
- 338 views
-
-
பாகிஸ்தானுக்கு வரவேண்டாம்! தற்போது பாதுகாப்பு இல்லை என்கிறார் சொய்ப் அக்தர் பாகிஸ்தானில் வெளிநாட்டு அணிகளுக்கு தற்போது பாதுகாப்பு இல்லை என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள பொலிஸ் அகாடமியில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் சமீபத்தில் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 62 பொலிஸார் மற்றும் 2 இராணுவ வீரர்கள் பலியானார்கள். 170 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளிநாட்டு அணிகளுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் கூறியுள்ளார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று வர்ணிக்கப்படும் சொய்ப் அக்த…
-
- 0 replies
- 240 views
-
-
கார்ல்சன்: வெல்ல முடியாத ராஜா! இந்தமுறையும் உலக செஸ் போட்டியை வென்று மூன்றாவதுமுறையாக மகுடம் சூடியுள்ளார் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன். செஸ் உலகின் தன்னிகரற்ற வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ‘நான் நிச்சயம் உலக சாம்பியன் ஆவேன். அதற்கான முயற்சிகளில் கட்டாயம் ஈடுபடுவேன்’ என்று 13 வயதில் சொன்னார் கார்ல்சன். கிளாசிகல், ரேபிட், பிளிட்ஸ் என மூன்று வகைப் போட்டிகளிலும் உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்று சொன்ன வாக்கைக் காப்பாற்றியுள்ளார். இளம் வயதிலேயே உலகின் நெ.1 வீரர், உலக சாம்பியன் என அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டதால் அவரை ஜீனியஸ் என்று செஸ் உலகம் கொண்டாடுகிறது. இந்த ஹாட்ர…
-
- 2 replies
- 697 views
-
-
ஆஸ்திரேலிய ஓபன்: செரினா சாம்பியன் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதினர். இதில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் தனது மூத்த சகோதரி வீனஸை வீழ்த்தி செரினா வெற்றி பெற்றார். இதன் மூலம் செரினா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். குறிப்பாக கிராண்ட் ஸ்லாம்களில் அவர் வெல்லும் 23-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/79030-serena-williams-wins-in-australian-open-final.art
-
- 2 replies
- 562 views
-
-
தனது முதல் டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடுகிறது ஆப்கானிஸ்தான்! ஒருநாள், டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு கடந்த ஜூன் மாதம் டெஸ்ட் அங்கீகாரம் அளித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இரு அணிகளும் தங்களுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடும் முனைப்பில் இருக்க, முதல் அணியாகத் தனது தொடரை அறிவித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த வருடத்தின் இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட…
-
- 0 replies
- 328 views
-
-
மெஸ்சியை வீழ்த்தி, தலைசிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ! ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, வருடத்தின் சிறந்த வீரரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பிக்கும். இந்த வருடத்தின் தலைசிறந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார். கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகல் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான ரொனால்டோ -க்கு முக்கிய இடம் உண்டு. இந்த வருடம் தனது சிறப்பான ஆட்டத்தினால் ரியல் மாட்ரிட் அணியை தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்ற வைத்தார். இந்த தொடரில் மட்டும், அவர் 12 கோல் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். இந்த வருடத்திற்கான சிறந்த வீரர…
-
- 3 replies
- 599 views
-
-
டுமினியின் திடீர் முடிவு! தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜீன் போல் டுமினி டெஸ்ட் போட்டிகள் மற்றும் முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் மட்டுமே இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார். அதன்பின் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினாலும் ஒருநாள் மற்றும் இ-20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 33 வயதாகும் டுமினி இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 2,103 ஓட்டங்களைப் பெற்றிருக்கும் அவர், பந்துவீச்சில் 42 விக்கட…
-
- 0 replies
- 317 views
-
-
இலங்கை அணி பாக்கிஸ்தான் சென்றடைந்தது- குண்டு துளைக்காத பேருந்தில் விமானநிலையத்திலிருந்து அழைத்துச்செல்லப்பட்டனர். மீண்டும் பாக்கிஸ்தான் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என இலங்கை இருபதிற்கு இருபது அணியின் தலைவர் திசாரபெரேரா தெரிவித்துள்ளார். மூன்றாவது இருபதிற்கு இருபது போட்டிகளிற்காக இலங்கை அணியினர் கடும் பாதுகாப்பி;ன் மத்தியில் பாக்கிஸ்தானை சென்றடைந்துள்ளனர். விமானநிலையத்திலிருந்து அவர்கள் குண்டுதுளைக்காத பேருந்து மூலம் ஹோட்டலிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.வீதிகளில் நூற்றுக்கணக்கில் படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் லாகூர் ஹோட்டலை சென்றடைந்துள்ளனர். இதேவேளை பாக்கிஸ்தானிற்கு மீண்டும் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக…
-
- 1 reply
- 288 views
-
-
அதிபர் சபாலிங்கதிற்கு அருகில் இருப்பவர் யோகி ,அவர் நேர் பின்னே பெனியனுடன் நிற்பவர் பொன்னம்மான் .
-
- 2 replies
- 585 views
-
-
தங்கபந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் இல்லை: மரடோனா ரியோடி ஜெனீரோ, ஜூலை 15– உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான தங்க பந்து (கோல்டன் பால்) விருது அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது. அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்லாததால் அவரும் ஆர்வம் இல்லாமல் ஏமாற்றத்துடனதான் இந்த விருதை பெற்றார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மெஸ்சி இந்த போட்டித் தொடரில் 4 கோல்கள் அடித்து இருந்தார். 4 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்று இருந்தார். இறுதிப்போட்டியில் அவர் கோல் அடிக்க முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமே. இதற்கிடையே தங்க பந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் இல்லை என்று அர்ஜென்டினாவை சேர்ந்த முன்னாள் பிரபல வீரர் டிகோ மரடோனா கூறியுள்ளார். இது குறித்து அவர…
-
- 1 reply
- 458 views
-
-
பிரேசில் கால்பந்தாட்ட அணி கப்டனாக 22 வயதான நட்சத்திர வீரர் நெய்மர் நியமனம் பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட அணி வரலாற்றிலேயே குறைந்த வயதுள்ள கேப்டனாக நட்சத்திர வீரர் நெய்மர் பொறுப்பேற்றுள்ளார். நெய்மர் தலைமையில் அடுத்த உலக கோப்பையை பிரேசில் வெல்லும் என்று அந்த அணி பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக கோப்பையில் அடைந்த படுதோல்வியை மறந்து நெய்மர் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் பிரேசிலுக்கு டி.சில்வா கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார். பயிற்சியாளராக லூயிஸ் பெலிப் ஸ்கோலரி பதவி வகித்தார். அரையிறுதியில் அடைந்த படுதோல்வியை தொடர்ந்து பயிற்சியாளர் மாற்றப்பட்டு துங்கா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில…
-
- 0 replies
- 430 views
-
-
இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவராக அப்ரிடி நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவராக அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தொடர்களில் அப்ரிடி தலைவராக செயற்படவுள்ளார். இந்தியாவில் 2016 இல் நடைபெறவுள்ள உலக இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிவரை பாகிஸ்தானின் இருபதுக்கு 20 கிரிக்கட் அணித் தலைவர் பதவியை அவர் வகிப்பார் என அந் நாட்டு கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. பங்களதேஷில் இவ் வருடம் நடைபெற்ற உலக இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளின் முதல் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியதை அடுத்து மொஹமட் ஹபீஸ் அணித் தலைவர் பதவியைத் துறந்திருந்தார். அ…
-
- 0 replies
- 385 views
-
-
சர்வதேச கால்பந்து போட்டி: மாஸ்கோ சென்ற தமிழக தெருவோர குழந்தைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionசங்கீதா ''கால்பந்து வெறும் விளையாட்டு அல்ல; மைதானத்தில் பலரும் நம்மை சூழ்ந்து மறைக்கும்போது, என்னிடம் உள்ள பந்தை எட்டி உதைத்து, கோல் அடித்து, வெற்றி பெறுவது போல பல சமூகஅவலங்களை எதிர்த்துப் போராடி வாழ்வில் வெற்றி என்ற இலக்கை அடையவேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்த…
-
- 0 replies
- 688 views
-
-
முரளி மச்சானுடன் இணைந்து பணியாற்றுவதில் மெக்ஸ்வெல் மகிழ்ச்சி 2014-10-17 கிரிக்கெட் விளையாட்டின் மேதையான முத்தையா முரளிதரனுடன் இணைந்து பணியாற்றுவது முழுமையான மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளென் மெக்ஸ்வெல். தனது பேஸ்புக் பக்கத்தில் இக்கருத்தை வெளியிட்டுள்ள கிளென் மெக்ஸ்வெல், மச்சான் என்ற பதத்தையும் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7330#sthash.S6gwuhRd.dpuf
-
- 7 replies
- 864 views
-
-
சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் அடுத்த தலைவரை நியமிக்கும் முயற்சிகள் இழுபறிக்கு உள்ளாகியிருப்பதற்கு இனவாதமே காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ண துடுப்பாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் வரை முன்னேறிய சிறிலங்கா அணி, இந்தியாவிடம் தோல்வி கண்டது. இதையடுத்து, சிறிலங்கா அணியின் தலைவர் பதவியில் இருந்து குமார் சங்ககாரவும், அதையடுத்து அணியின் உதவித் தலைவர் பதவியில் இருந்து மகேல ஜெயவர்த்தனவும் விலகிக் கொண்டனர். இந்தநிலையில் புதிய அணித் தலைவரைத் தெரிவு செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோது அரவிந்த டி சில்வா தலைமையிலான சிறிலங்கா துடுப்பாட்டச் சபையின் தெரிவுக்குழுவும் பதவி விலகியது. சிறிலங்கா அணியின் தோல்விக்குப் பொறுப்பேற்றே தெரிவுக்க…
-
- 8 replies
- 1.5k views
-
-
பாக். ரசிகர்களை கடுப்பேத்துகிறதா புதிய 'மோக்கா' வீடியோ? இந்தியாவுடான போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் வெற்றியே பெறாததைச் சுட்டிக்காட்டி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளம்பரம் ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது. தமது தேச அணி வெற்றி பெற்றால் பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற பாகிஸ்தான் ரசிகர்களின் எண்ணம் கடைசி வரை நிறைவேறாமலே இருப்பதாக அமைந்திருந்த அந்த வீடியோ இணையத்தில் ஹிட் ஆனது. முதல் வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான லீக் ஆட்டத்தை முன்வைத்து ஒரு விளம்பரத்தை பதிவேற்றம் செய்தது. அது, இந்திய ரசிகர்களின் ஏக்கத்தைக் குறிப்பாதாக நையாண்டியுடன் இருந்தது. அந்த வீடியோவுக்கு பதிலடி தரும் வகையில், இந்திய ரசிகர்கள் ஒரு …
-
- 0 replies
- 855 views
-
-
ஆண்டர்சன், பிராட் நீக்கம் லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் ஜூன் 9ல் பர்மிங்காமில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் லண்டன் (ஜூன் 12), சவுத்தாம்ப்டன் (ஜூன் 14), நாட்டிங்காம் (ஜூன் 17), செஸ்டர்–லி–ஸ்டிரீட் (ஜூன் 20) நகரில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டனர். இயான் பெல், சுழற்பந்துவீச்சாளர் மொயீன் அலி ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை. அடுத்த மாதம்…
-
- 0 replies
- 352 views
-
-
கடைசி 10 இன்னிங்ஸ்களில் பஞ்சராகி கிடக்கும் விராட் கோலி! இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. நேற்று நடந்த தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் பேட்டிங்கில் கோலி ஜொலிக்கவில்லை. நேற்றைய ஆட்டத்திலும் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கடைசியாக அவர் விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கடைசி 10 இன்னிங்ஸ்களில் அவர் எடுத்து மொத்த ரன்களின் எண்ணிக்கை 191.இதில் விராட் கோலியின் அதிகபட்ச ரன்கள் 44 ஆகும். இதற்கு முன் விராட் கோலி 7 இன்னிங்ஸ்கள் வரை அரைசதம் அடிக்காமல் இருந்துள்ளார். இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர…
-
- 0 replies
- 262 views
-
-
இலங்கை கனிஷ்ட குத்துச்சண்டை அணியில் ஹார்ட்லி மாணவன் ஷானுஜன் By Mohammed Rishad - சுவீடனில் போராஸ் நகரில் நடைபெறவுள்ள கிங் ஒவ் ரிங் (King of the Ring 2019) சர்வதேச குத்துச்சண்டைப் கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் பங்குபற்றவுள்ளார். சுவீடனின் போராஸ் உள்ளக அரங்கில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கிங் ஒவ் ரிங் குத்துச்சண்டை கோதாவில் சுவீடன், இங்கிலாந்து, நோர்வே, பின்லாந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, உகண்டா, கனடா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500இற்கும் அதிகமான வீரர்கள…
-
- 0 replies
- 531 views
-